Jump to content

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!!


Recommended Posts

காட்டுக்குள்ளை போய் தேடிக்கொண்டிருக்கிற மொசப்பத்தேமியா சுமேரியர் , தமிழினி , உடையார் எண்டு எல்லாரையும் வாழ்த்திறன் . அதோடை சுமே திரும்பி வரேக்கை ஏதாவது உடைஞ்ச சட்டி பானை துண்டுகளை கொண்டு வந்து இதுதான் சுமேரியற்றை எச்சம் எண்டு சொல்லப்படாது :lol::D:lol::icon_idea: .

Link to comment
Share on other sites

  • Replies 460
  • Created
  • Last Reply
பபூன், கோமாளிக் குரங்கு, விதூஷகன் :D

 

ஐயோ நான் இல்லை மல்லை :lol: :lol:  உது அளாப்பல் விளையாட்டு :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Baboon_Lake_Nakuru.jpg

 

//மனிதக் குரங்கு. கொரில்லா என்று பெயர். கெரில்லா தாக்குதல், இது செய்யாது.

நான்.. சொன்ன பதில், சரியா... கோமகன்// :rolleyes:

Link to comment
Share on other sites

Baboon_Lake_Nakuru.jpg

 

ஒரு யாழ்கள உறுப்பினர்?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கிட்டத்தட்ட சரியான விடைகளை எழுதிய இசை, உடையார் ஆகிய இருவருக்கும் பச்சையைப் பகிர்ந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். :D

 

 

 

 இது  வாலற்ற பெருங்குரங்கு

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட சரியான விடைகளை எழுதிய இசை, உடையார் ஆகிய இருவருக்கும் பச்சையைப் பகிர்ந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். :D

 

 

 

 இது  வாலற்ற பெருங்குரங்கு

 

 

பொறுமை....... பொறுமை....... என்னம் நேரம் கிடக்கிது . போட்டிவிதியை நான் மீறேலாது கண்டியளோ . பேந்து பிரக்கிராசிமாரை வைச்சு எனக்கு வழக்குப்போட்டுவிடுவினம் பாருங்கோ :lol: :lol: .

Link to comment
Share on other sites

நாய்முகக் குரங்கு :rolleyes::)

 

 

சரியாத்தான் பிடிச்சியள் இந்த வில்லண்டத்தை . உங்களுக்குத்தான் பச்சை . உடையார் மல்லை " பபூன் "  எண்டுசொன்னியள் . அது ஆங்கிலபேரெல்லோ ? அதாலை என்னாலை தரேலாது . கொரில்லாவுக்கு மூஞ்சை கொஞ்சம் வித்தியாசம் சிறியர்  :icon_mrgreen:  . வாலில்லாத குரங்கு குடும்பம் எக்கச்சக்கம் சுமே  :lol:  :lol:  . அப்ப அடுத்த வில்லண்டத்துக்கு போவமே :D :D ??

Link to comment
Share on other sites

03 ஒன்பது பட்டை அழுங்கு ( armadillo ,  Dasypodidae , Dasypus novemcinctus  )

 

640px-Nine-banded_Armadillo.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Nine-banded_Armadillo.jpg/640px-Nine-banded_Armadillo.jpg

 

இந்த விலங்கிற்கான சரியான பெயர் " ஒன்பது பட்டை அழுங்கு " இது  உள்ள தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாக வாழும் ஒரு இனமாகும் . இந்த அழுங்கு எதிரியை இறுக்கமாக உடும்பைப் போல பிடித்து கொள்ளும் . அதனாலேயே " அழுங்குப்பிடி "  என்ற சொல்லடையும் உள்ளது . மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள் .

 

http://en.wikipedia.org/wiki/Armadillo

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மடில்லோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழுங்கு  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளுங்கு  , அழுங்கு .

Link to comment
Share on other sites

என்னப்பா எல்லாரும் ஒரே பிடியா பிடிக்கிறியள் மாத்தி பிடியுங்கோ :lol: :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னப்பா எல்லாரும் ஒரே பிடியா பிடிக்கிறியள் மாத்தி பிடியுங்கோ :lol: :lol: .

 

கோமகன் அண்ணா நாங்க புடிச்சா அது அழுங்குப் பிடியல்லே.......  ஊகூம்.........  புடிச்சா விடமாட்டமல்லே :D

Link to comment
Share on other sites

நல்லங்கு.

 

இதென்ன வில்லண்டம் பிடிச்ச மிறுகம் நுணா :D :D .

Link to comment
Share on other sites

விலங்கைத் தேடும் சுமே , காவாலி , சுண்டல் ,  நந்தன் , நவீனன் , நுணாவிலான் , மல்லயூரான் , ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் :) :) .

Link to comment
Share on other sites

இன்னும சிறிது நேரத்தில் பச்சையை லவட்டியவர் என்று சொல்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டு அழுங்கு

Link to comment
Share on other sites

ஒன்பது பட்டை நல்லங்கு அல்லது ஒன்பது பட்டை அழுங்கு

 

மல்லையர் பிடிச்சாலும் பிடிச்சியள் அழுங்கு பிடி " ஒன்பது படை அழுங்கு " எண்டு . நண்டன் சுண்டன் " எறும்பு தின்னி "  எண்டு சொன்னியள் . அதுக்கு உருவத்திலை கொஞ்சம் வித்தியாசம் இருக்குது பிள்ளையள் . சுமே நேரடியா " ஆர்மடில்லோ " எண்டு போட்டிருக்கிறியள் உது நல்லாயில்லை . சிலபேர் தமிழ் விக்கியை பாத்திட்டு " நல்லங்கு " எண்டு சொன்னியள் . தமிழ் விக்கிக்கும் ஆங்கில விக்கிக்கும் பெரிய வித்தியாசம் கண்டியளோ . அதாலை நீங்களே பச்சையை லவட்டி போட்டியள் .  அப்ப அடுத்த வில்லண்டத்துக்கு போவமோ ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.