Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திராகாந்தி கொலையாளிக்கு, மாவீரர் பட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07-indra-gandhi-assassins-300.jpg

இந்திராகாந்தி கொலையாளிக்கு மாவீரர் பட்டம்: அகாலி தளம் கவுரவம்.

அமிர்தசரஸ்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக்கொன்ற சீக்கிய காவலாளிக்கு அகாளிதளம் மாவீரர் பட்டம் வழங்கி கவுரவத்துள்ளது.

சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கியுள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ம் தேதி, திகார் சிறையில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர்

இந்த கொலையாளிகளின் 24ம் ஆண்டு நினைவு தினம், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த விழாவில் அமிர்தசரஸ் ஷிரோமணி அகாலி தளம் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன் ஜித் சிங், தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங் உள்ளிட்ட சீக்கிய மதத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் கொலையாளிகள் நினைவாக பிராத்தனை செய்யப்பட்டது.

இந்த விழாவில் சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை சீக்கிய மதத்தலைவர் ஜியாணி குர்பச்சன் சிங் வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கினார்.

"பஞ்சாப் பொற்கோவில் மற்றும் அகாலி தக்த்தின் புனிதத்தன்மையை மதிக்காதவர்களை பழிவாங்குவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரை நினைத்து சீக்கிய சமுதாயம் பெருமைப்படுகின்றது" என்று தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த நாளில் சீக்கிய சமுதாயம் அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா ஆண்டிக்கும் மிகவும் இனிப்பாக இருக்கும்.

அவரை போட்டு தள்ளியதால்தான் இவருக்கு இந்த பதவி வந்தது.

மன்மோகன் சிங்கிற்கும்  பாராட்டுக்கள்  :o

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இருவரால் இனிமேல் பொற்கோயிலுக்குள் எந்த இராணுவமும் போகாது..!

அடக்குமுறையால் எதையும் மற்ற முடியாது.

மாறாமல் வழ வலுவான இனமும் வேண்டும்.. சிக்கியர்களால் முடிந்தது எங்களால் முடியுமா?

போதைப் பாவனை, பெண் துர்பிரயோகம், பணத்திருட்டு, துர் போதனைகள் நடக்கும் உளுத்த போனகோவில்களிலிருந்துவருவது எல்லாம் இப்படித்தான்.

சீக்கியன்  மாவீரன் ஆவதற்க்கு முழுத் தகுதியும் இருக்கு  அவன்  நாங்கள் தான் கொன்றோம்( சி.ஜ.ஏ) மொசாட்)  சுப்புரமனிசாமி, சந்திர சாமி என்று  பழியை போட ஆள்களை தேடவில்லை.

இங்கை அப்படியா?   ராஜீவ் கொலையாளிகளை கேவலப்படுத்தும் கருத்துக்களும் திசை திருப்பல்களும் மட்டுமே.

பிரபாகரனுக்கு தெரியாம  மாத்தியா செய்தார்?

 ஓட்டுக்குழுகளுடன்   சில புலிகள் சேர்த்து செய்தார்கள்?

வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் சில போராளிகள் சேர்து படுகொலை செய்தார்கள்?

 பிரங்கி ஊழல்வாதியின்   கட்டளையில் செய்தார்கள்?

சோனியாவின் கள்ள காதலன் செய்தார்?

 பிரேமதாஸா செய்வித்தார்?

 கருனாநிதி செய்வித்தார்?

அவர் செய்தார் இவர் செய்விச்சார்? அவ்ர் அவிச்சார்  இவர் விட்டார்....... :)

போதைப் பாவனை, பெண் துர்பிரயோகம், பணத்திருட்டு, துர் போதனைகள் நடக்கும் உளுத்த போனகோவில்களிலிருந்துவருவது எல்லாம் இப்படித்தான்.

எந்த கோவில்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கு ஒன்றில் அந்த மாவீரருக்கு அஞ்சலி   செய்யணும்

இல்லை

இந்திரா அம்மையாருக்கு அஞ்சலி   செலுத்தணும்

எல்லாவற்றையும் தாண்டி புலிவாந்தி  இங்கும் எதற்கு????

போதும்

போதும்

இறந்தவர்களை  நிம்மதியாகக்கூடவா விடக்கூடாது...........

மனிதம் அந்தளவுக்கு செத்துவிட்டதா???? :(  :(  :( 

சீக்கியன்  மாவீரன் ஆவதற்க்கு முழுத் தகுதியும் இருக்கு  அவன்  நாங்கள் தான் கொன்றோம்( சி.ஜ.ஏ) மொசாட்)  சுப்புரமனிசாமி, சந்திர சாமி என்று  பழியை போட ஆள்களை தேடவில்லை.

இங்கை அப்படியா?   ராஜீவ் கொலையாளிகளை கேவலப்படுத்தும் கருத்துக்களும் திசை திருப்பல்களும் மட்டுமே.

பிரபாகரனுக்கு தெரியாம  மாத்தியா செய்தார்?

 ஓட்டுக்குழுகளுடன்   சில புலிகள் சேர்த்து செய்தார்கள்?

வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் சில போராளிகள் சேர்து படுகொலை செய்தார்கள்?

 பிரங்கி ஊழல்வாதியின்   கட்டளையில் செய்தார்கள்?

சோனியாவின் கள்ள காதலன் செய்தார்?

 பிரேமதாஸா செய்வித்தார்?

 கருனாநிதி செய்வித்தார்?

அவர் செய்தார் இவர் செய்விச்சார்? அவ்ர் அவிச்சார்  இவர் விட்டார்....... :)

Edited by விசுகு

நீங்கள் இங்கு ஒன்றில் அந்த மாவீரருக்கு அஞ்சலி   செய்யணும்

இல்லை

இந்திரா அம்மையாருக்கு அஞ்சலி   செலுத்தணும்

எல்லாவற்றையும் தாண்டி புலிவாந்தி  இங்கும் எதற்கு????

போதும்

போதும்

இறந்தவர்களை  நிம்மதியாகக்கூடவா விடக்கூடாது...........

மனிதம் அந்தளவுக்கு செத்துவிட்டதா???? :(  :(  :( 

விசுகு அண்ணை இதில எங்கை புலி வாந்தி இருக்கு?

செய்ததை உரிமை கேராவிட்டாலும் பறவாயில்லை ஆனால்   இப்படி விளக்கம் கொடுத்து  தனுவையும் சிவராசனையும் கேவலப்படுத்ததேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பொறுமை காத்தார்கள்

மௌனம் காத்தார்கள் என்றால் அதில் பொது நன்மைகள் பல உண்டு

இதைக்கூட புரிந்து கொள்ளாதவர்கள் போராட்டம்  பற்றி  எல்லாம் பேசலாமா???

உங்களுக்கு தனுவுக்கும் சிவராமனுக்கும் பகிரங்கமாக அஞ்சலி  செலுத்த விரும்பினால் தாராளமாக இங்கு  அவர்களது நாளுக்கு திரி  திறவுங்கள்.

நானும்  அஞ்சலி  செலுத்துகின்றேன்.

அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் புலி  ஏன் இப்படி .............??? என்பது மிகவும் கேவலமான சந்தர்ப்பவாத நடனங்களாகும்.

தயவு செய்து நிறுத்துங்கோ.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைக்குமாம்.அப்படித்தான் இருக்கு உங்கள் நினைப்பு .

கையும் மெய்யுமாக பிடித்து தண்டனையும் கொடுத்துவிட்டார்கள் .

இப்ப வந்து பொறுமை காத்தார்கள் ,மௌனம் காத்தார்கள் ,அதில் பல பொது நன்மைகள் உண்டு என்று மூன்றாம் வகுப்பு அரசியல் கதைக்கின்ரீர்கள்.

எத்தனை அப்பாவிகளின் உயிர்கள் ,தமிழனின் விடுதலை,எதிர்காலம் இத்தனையுடனும் விளையாடிவிட்டது அந்த மொக்கு கூட்டம் . 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் உருவாக்குவதற்கு காரணமே அன்னை இந்திரா காந்தி தானே அவரை கொண்டவருக்கு எப்பிடி அஞ்சலி செலுத்தி?

போராளிகளுக்கு எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைக்குமாம்.அப்படித்தான் இருக்கு உங்கள் நினைப்பு .

கையும் மெய்யுமாக பிடித்து தண்டனையும் கொடுத்துவிட்டார்கள் .

இப்ப வந்து பொறுமை காத்தார்கள் ,மௌனம் காத்தார்கள் ,அதில் பல பொது நன்மைகள் உண்டு என்று மூன்றாம் வகுப்பு அரசியல் கதைக்கின்ரீர்கள்.

எத்தனை அப்பாவிகளின் உயிர்கள் ,தமிழனின் விடுதலை,எதிர்காலம் இத்தனையுடனும் விளையாடிவிட்டது அந்த மொக்கு கூட்டம் . 

சரி உங்களை பொறுத்தவரைக்கும் அவை மொக்கு கூட்டம்தான் , உங்கட புத்திசாலி கூட்டம் என்னத்துக்கு மாலைதீவை பிடிக்க போனவை என்று ஒரு புத்திசாலிதனமான பதிலை சொல்லுங்கோ பாப்பம். :lol:  :lol:  :lol:  :icon_idea:

Edited by சித்தன்

தமிழர்களை விட சீக்கியர்கள் ஒற்றுமையாகவும் ஆளுமையான அரசியல் தலைவர்களையும் கொண்டுள்ளார்கள்.

அதேவேளை தமக்கு நடந்தது இனப்படுகொலை என ஒரு பகுதி சீக்கியர்கள் எம்மைப்போல முயலுகின்றார். அவர்கள் மன்மோகனை துரோகி எனவும் கூறுகிறார்கள்.

சரி உங்களை பொறுத்தவரைக்கும் அவை மொக்கு கூட்டம்தான் , உங்கட புத்திசாலி கூட்டம் என்னத்துக்கு மாலைதீவை பிடிக்க போனவை என்று ஒரு புத்திசாலிதனமான பதிலை சொல்லுங்கோ பாப்பம். :lol:  :lol:  :lol:  :icon_idea:

அதைவிட மொக்கு கூட்டம் .

தமிழர்களை விட சீக்கியர்கள் ஒற்றுமையாகவும் ஆளுமையான அரசியல் தலைவர்களையும் கொண்டுள்ளார்கள்.

அதேவேளை தமக்கு நடந்தது இனப்படுகொலை என ஒரு பகுதி சீக்கியர்கள் எம்மைப்போல முயலுகின்றார். அவர்கள் மன்மோகனை துரோகி எனவும் கூறுகிறார்கள்.

காலிஸ்தான் என்ற நாடு உருவாகும் சாத்தியாங்கள் அரிது.

தமிழீழம் உருவாகும் சாத்தியங்கள் நிச்சயம் உண்டு.

எந்த கோவில்?

இந்திரா காந்தி ஆமியை உள்ளே அனுப்ப வேண்டியிருந்த கோவிலும் மற்றய எல்லா அந்த மாதிரி நடந்து கொள்ளும் கோவில்களும்!

உங்களுக்கு திடீரென குரு நானஜீ ஞானம் தந்துவிட்டால் இந்த வெறும் கற்கோவில்கள்  பொற்கோவில்கள் ஆகா. இவை பிளவை நோக்கியே ஸ்தாபித்த நிலையங்கள்.

இந்த மிருகங்கள் யாழ்பாணத்தில் செய்தவையை மறக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் நாடு றெஜிமென் வந்த பின்னர்தான் கொஞ்சம் வெளிப்பு கிடைத்தது என்பது மறுக்க முடியாது.

இந்திய இந்து-சீக் வெறியை, தமீழீழம் கொண்டுவந்து, தமிழ் இந்துக்கள் அடிமைகளாகி போயிருக்கிறார்கள் என்று நினைத்து அவர்கள் மீது காட்டிய பரதேசிகள்.

இந்த இருவர், தாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு தாங்கள் பாதுகாத்திருக்க வேண்டிய பெண்ணை சல்லடையாக சுட்ட கோளைகள்.

நமது வீராங்களைகள் பல பாதுகாப்புக்களுடாக நுளைந்து நாள்-மாத- வருடக்கணக்கில், பயங்கர சூழ்நிலைகளை வெகு சாவதனமா எடுத்து, தாம் உடனேயே இறக்க போகிறோம் என்ற நினைவு தமது இலக்கை குழப்பாமல், செய்து முடிப்பவர்கள்.

எந்த சீக் எந்த வீரம் காட்டினாரோ, மன்மோகன் சிங்காட்டும் அடிமைத்தனத்தை காதிராகமர் தன்னும் காட்டியிருந்திருக்க மாட்டார். அகளிதள் அன்றுவிட்டேன் கொண்டலடி என்று தனிநாட்டுகோரிக்கையையே கைவிட்டுவிட்டது. 146,000 பேரை ஒருகளத்தில் கொடுத்தபின்னரும் தமிழர் தமது கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. தனிநாட்டுகோரிக்கை தமிழர் விடவில்லை.

யார் யாருக்காவது சூசூசூப்பிறமணிய சாமியை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கலாம். தமிழன் என்று தன்னைத்தான் கூற திராணி உள்ள ஒவ்வொருவனும் சூப்பிற சாமியை போட்டுக்கோடுக்கவேண்டும்.

இருந்தாலும், தமிழரை இகழ, சிங்களத்தை புகழ ஒன்றும் கிடைக்காத போது குரு நானிஜி ஞானம் வந்து கைகொடுத்ததற்கு தாங்கள் சீக்குகளுக்கு நன்றியாக இருங்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.