Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வயது மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க கட்டாயப்படுத்திய அமெரிக்க பள்ளி. அதிர்ச்சியில் தாயார்.

Featured Replies

அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக  மாணவியின் தாய் புகார் கூறியுள்ளார்.

 

 

அமெரிக்காவின் Central Middle School என்ற பள்ளியில் Gabrielle என்ற மாணவி 6வது கிரேட் என்ற வகுப்பில் படித்து வருகிறார். அவருக்கு வயது மீறிய பெரிய மார்பகம் இருப்பதால் சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுவதால், பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு போன் செய்து Gabrielle என்ற மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர்.

 

 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் Tammie Jackson பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளார். கேலி செய்யும் மஆணவர்களை கண்டிக்க நடவடிக்கை எடுக்காமல் தனது மகளின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்ய பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறிய புகாரை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், தாங்கள் அறுவை சிகிச்சையை ஒரு ஆலோசனையாகத்தான் கூறியதாகவும், கட்டாயப்படுத்தவில்லை என்றும், மேலும் மாணவியை கேலி செய்த மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் கூறியுள்ளது.

 

13 வயது மாணவியின் புகைப்படம் பார்க்க.....

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... மார்பகம் பெரிசா இருந்தாலும்.... பிரச்சினை, சின்னனாய்... இருந்தாலும் பிரச்சினை.

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, என்ன காரணம்?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... மார்பகம் பெரிசா இருந்தாலும்.... பிரச்சினை, சின்னனாய்... இருந்தாலும் பிரச்சினை.

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, என்ன காரணம்?

பாம்பு ஓடுவதேன்? பாண்கிணறு இடிவதேன்?

 

அடிப்பாரற்று! அடிப்பாரற்று!

 

.....................................................................................

 

இந்தப் பாட்டைத் தொடர்ந்து படியுங்கோ, சிறியர்!

 

காரணம் தெரியும்! :D

ஹ்ம்ம்.... மார்பகம் பெரிசா இருந்தாலும்.... பிரச்சினை, சின்னனாய்... இருந்தாலும் பிரச்சினை.

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, என்ன காரணம்?

 

காலையில எழும்பினா, அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள். சிறியருக்கு இந்தப் பிரச்சனை. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... மார்பகம் பெரிசா இருந்தாலும்.... பிரச்சினை, சின்னனாய்... இருந்தாலும் பிரச்சினை.

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, என்ன காரணம்?

 

சிறியண்ணா.. கேட்பது பகிடியா தெரிஞ்சாலும்.. இது இளம் பெண்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனை. அதேபோல்.. மற்றைய பெண்களுக்கும் பெரிய பிரச்சனை.

 

மார்பகம் என்பது தொடுப்பிழையங்கள்.. கொழுப்பிழையங்கள்.. வியர்வைச் சுரப்பிகள் பாற் சுரப்பிகளாக திரிபடைந்து உருவான சுரப்பிகள் கொண்டு ஆக்கப்பட்டுள்ள ஒரு உடலங்கம்.

 

மார்பகங்கள் பெரிசா வளர.. பிறப்புரிமைக் காரணிகள்.. கொழுப்பின் சேமிப்பு.. உணவு வழக்கம்.. ஓமோன்களின் தூண்டல் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

சில பெண்களுக்கு நெஞ்சளவு மார்பகம் இருக்கும். அது கழுத்துக்கு கீழே தொடங்கி வயிற்றில் போய் முட்டும். இவை மார்பக அளர்ச்சி எனச் சொல்லப்படும். இது ஒருவகை நோய் ஆகும்.

 

அதுமட்டுமன்றி பெரிய மார்பகம் உள்ள பெண்களுக்கு அதனை தாங்கும் தசைகளில் காலப்போக்கில் தளர்ச்சி ஏற்பட்டு வலி.. நோ.. ஏற்படும். அதேபோல்.. மார்பகங்கள் அவற்றின் கனதி காரணமாக தசைகளை முன்னோக்கி இழுக்க முள்ளந்தண்டில் வளைவுகள் ஏற்பட்டு மேலதிக உடல் வளைவுகள்.. கூனல்கள்.. ஏற்படும். மேலும் முள்ளந்தண்டு எலும்புகளின் அசைவுகள்..முண்ணான் நரம்புகள் சார்ந்த நோய்கள்.. குறிப்பாக முதுகு வலி.. கழுத்து வலி.. கால் வலி.. உளைவு ஏற்பட வகை செய்யும். இது காலப் போக்கில்.. உணர்வு இழப்பு வரை கொண்டு செல்லலாம்.

 

எனவே பெரிய மார்பகங்கள் என்பது உணர்ச்சியைத் தூண்டிற கேலியைத் தூண்டிற.. விடயமாப் பார்க்கப்படுவதிலும் நீண்ட கால.. உடலாரோக்கியம்  என்ற அடிப்படையில் பார்க்கப்படுவதே சிறப்பு.

 

அந்த வகையில்.. இந்தப் பரிந்துரையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு பள்ளி ஆசிரியர் இதனை பரிந்துரைக்க முடியுமா என்பது தான் கேள்வி. அவர் அந்தப் பிள்ளையை மருத்துவரிடம் அனுப்பி உண்மையில் அவருக்குள்ள பிரச்சனை அறியப்பட்டு.. அதன் கீழ் மருத்துவர்கள் பரிந்துரைத்து.. அந்தப் பிள்ளையின் பெற்றோரும் அவரும் இவை பற்றிய விளக்கங்கள் பெற்று அந்தப் பிள்ளை விரும்பும் பட்சத்தில் தான் மார்பக உருவமாற்றுச் சிகிச்சை பெறலாம். பெற வேண்டும்..!

 

ஒரு ஆசிரியருக்கு.. மாணவியின் பொது உடல் நலனில் அக்கறை இருக்கலாம். அறிவுரை செய்யலாம். வழி காட்டலாம்.தவறில்லை...  ஆனால் கட்டாயப்படுத்த முடியாது. மருத்துவரே அப்படி செய்ய முடியாது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு முக்கிய விடயம்.. மார்பகத்தின் அளவிற்கும் பாற் சுரக்கும் இயல்புக்கும் இடையில் நேரடித் தொடர்பு இல்லை. சிறிய மார்பகத்துள்ளும் நிறைய பாற் சுரப்பிகள் அடங்கி இருக்கலாம். பெரிய மார்பகத்தில் வெறும் கொழுப்பு சுரப்பிகளை விட அதிகம் இருக்கலாம். எனவே சைசை பார்த்து கேலி பண்ணுறது.. ரெம்பத் தப்பு..!  பள்ளிக் காலத்தில்.. எங்கட நண்பர்கள் கூட அப்படிப் பண்ணி இருக்கறார்கள். (எனக்கு இப்படியான கேலி பண்ணுற மாற்றர்களில் அதிக ஈடுபாடில்லை). பெரிய மார்பகம் உள்ள பெண்களைப் பார்த்து.. milk board போகுது.. என்று சக மாணவ நண்பர்கள் கேலி பண்ணக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு தப்பு என்று உயர்கல்வி கற்கும் போதே அவர்கள்..தெரிந்து கொண்டார்கள். :icon_idea:

 

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது.. மிகச் சின்ன வயதில்.. பக்கத்து வீட்டு பாட்டியை கிழவி என்றதற்கு அம்மா சொண்டில சுண்டினவா. அதன் வலி இப்பவும் தெரியுது. இப்ப நான் யாழில பெண்களைப் பற்றி எழுதிற சிலதை அம்மா தப்பித்தவறி.. வாசிச்சா.. நான் எப்படி வளர்த்தன் இவன் இப்படி ஆகிட்டானே என்று கவலைப்பட்டாலும் படுவா..??!  நான் யாழில எழுதிறது அம்மாவுக்கே தெரியாதில்ல.. அந்தத் துணிவு தான்.  :lol:

//எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது.. மிகச் சின்ன வயதில்.. பக்கத்து வீட்டு பாட்டியை கிழவி என்றதற்கு அம்மா சொண்டில சுண்டினவா. //

 

இதைத்தான் சொல்லிறது 'வளரும் பயிரை முளையிலேயே தெரியும்' என்று. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சிற்கு எதிராக கிளர்ச்சி செய்ய நினைக்கும் யாழ்கள தாய்க்குலங்கள் அவரின் அம்மாவைத் தேடிப்பிடிச்சால் நல்லது.. :D

ஏண்டாப்பா பத்தி பதியாக எழுத்தி நம்ம நேரத்தை வாசிக்கிறதிலை வீணடிக்கிறாங்க. ஒரு படத்தை போட்டா நமக்கு டக்கெண்டு ஓடிப் பிடிச்சு...... :lol:



ஈசி ஜொப் தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டாப்பா பத்தி பதியாக எழுத்தி நம்ம நேரத்தை வாசிக்கிறதிலை வீணடிக்கிறாங்க. ஒரு படத்தை போட்டா நமக்கு டக்கெண்டு ஓடிப் பிடிச்சு...... :lol:

ஈசி ஜொப் தானே

 

படம் போட்டா படம் பார்க்கிறதில தான் மிணக்கடுவீங்களே தவிர விசயங்களை எங்க டக்கென்று பிடிக்கப் போறீங்க..! எனக்கு தெரியாதா உங்களைப் பற்றி... எல்லாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் தகவல் மூலம், பல விடயங்களைப் புரிந்து கொண்டேன்.
பெரிய மார்பகம் இருந்தால்... கனக்க பால் வரும் என்று, நினைத்திருந்தேன்.
சின்ன ஒரு சந்தேகம், மார்பகம் பெரிதாக வருவதற்கு... பிறப்புரிமைக் காரணிகள் (பரம்பரை..பரம்பரையாக...), ஓமோன் சுரப்பிகளின் தாக்கத்தை விட...
இளவயதில் காதல் வசப்பட்டு, காதலன் அங்கை... கண்டபடி கசக்கினாலும், மார்பகம் பெரிதாக வர சந்தர்ப்பம் உள்ளது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாரி சிறீயண்ணா.. இதைப் பற்றி எதுவும் பாடத்தில சொல்லியும் தரல்ல.. அனுபவமும் இல்ல..! அதனால உதுக்கு என்னால பதில் சொல்ல முடியல்ல. வேற.. சொல்லக் கூடியவங்க இருக்கலாம்..???!

 

ஆனால் இந்த உறுப்பு.. கசக்கி விளையாட அது காற்று ஊதின பலூன் அல்ல..! அப்படி சில வக்கிர புத்தி உள்ளதுகள் நினைப்பதும் செய்வதும் தவறும் கூட. அது சரியான செயல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம்.. அது இழையங்களும்.. சுரப்பிகளும்.. குருதிகலன்களும்.. நரம்புகளும்.. உணர்ச்சியும் அடங்கிய அங்கம்..!

 

மேலும் மார்பகம் என்பது ஓமோன்களுக்கு தூண்டலடையும் ஒரு உறுப்பு. அதன் பருமனும் கனதியும் மாதவிடாய் சக்கரத்தோடு மாறுபடும் இயல்புடையது. மேலும்.. அதன் போது வலியும் நோவும் உணரப்படவும் வாய்ப்புள்ளது. இவை தான் எமக்கு கற்றுத்தரப்பட்ட விடயங்கள்..!

 

கண்டபடி.. கசக்கி.. கண்டல்கள் வந்து.. அதில் இருந்து புற்றுநோய் போன்ற நோய்கள் வந்தால் அதற்கும் இந்த வக்கிர நிலைப்பாட்டிக்கும் தொடர்பு காட்டலாம்..!

 

மார்பகம் மீதான.. தொடுகையும்.. வருடலும்.. பெண்களில் பாலுணர்வுத் தூண்டலுக்கு வித்திடலாம். ஆண்களிலும் இந்தத் தூண்டல் உணரப்படுகிறது. அதற்காக அது கசக்கி விளையாடுற உறுப்பு அல்ல..! அதனால் மார்பகம் பெரிதாகும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டக் கூடிய காரணங்களைக் கொண்டிருக்கவும் இல்லை. மனித உடலில் எதுவுமே அப்படி அமைக்கப்படல்ல..! :icon_idea::)

 

உங்கள் கேள்வி மார்பகம் நோக்கிய மனிதர்களின் வக்கிர புத்திக்கு முடிவு கட்ட பாவிக்கப்படலாம்.

 

Breasts swell and change during ‘that time of the month’.

 

Breast pain and the appearance of lumps are common during your period. About 2/3 of all women experience something called Cyclic Mastalgia,which is breast pain beginning before your period and slowly fading away as your period starts. This is more common in younger women and is thought to be caused by hormonal changes. When you are pregnant, your breasts also enlarge in preparation for milk production and storage. Once you begin to nurse, your breasts can swell by more than 1 pound!

 

http://breastblaug.com/2011/09/10/breast-facts-breast-health-breast-exams-breast-symmetry-breast-size-breast-implants/

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா குளத்தங்கரையில் நிறைய நேரம் நின்று குளத்துமீன் பெருப்பது ஏன்? என்று யோசித்திருக்கின்றார் போலுள்ளது. :lol:  அதுதான் மூளை இப்படி இருக்கு :icon_mrgreen: !

 

 

2010-03-14-male_brain.gif

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் தகவல் மூலம், பல விடயங்களைப் புரிந்து கொண்டேன்.

பெரிய மார்பகம் இருந்தால்... கனக்க பால் வரும் என்று, நினைத்திருந்தேன்.

சின்ன ஒரு சந்தேகம், மார்பகம் பெரிதாக வருவதற்கு... பிறப்புரிமைக் காரணிகள் (பரம்பரை..பரம்பரையாக...), ஓமோன் சுரப்பிகளின் தாக்கத்தை விட...

இளவயதில் காதல் வசப்பட்டு, காதலன் அங்கை... கண்டபடி கசக்கினாலும், மார்பகம் பெரிதாக வர சந்தர்ப்பம் உள்ளது என நினைக்கின்றேன்.

அட அனுபவம் போலிருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

586261_HKXJL6OZF8YTV5INGK5CTGTPSEGJHB_br

 

மார்பு பெரிதாக இருக்க வேண்டும், என்று சிலர் சிலிகோன் ஆப்பரேசன் செய்வார்களாமே... உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா ஒரு முடிவுக்கு வாங்கோப்பா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட ரசனை  வர வர ஒரு மார்க்கமா போகுதே  ஏன்  

எல்லாம் அவரவர் கையடக்கம்...தன்னடக்கம்....... :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ரசனை  வர வர ஒரு மார்க்கமா போகுதே  ஏன்  

 

இயற்கையை.. ரசிக்கட்டு என்று தானே நடுவில பெரிய யன்னல் வைச்சிருக்கினம். இதில என்ன மார்க்கம்...???! அளவுக்கு மிஞ்சிய.. செயற்கையை ரசிப்பதிலும்.. அழகான அளவோடு உள்ள.. இயற்கையை ரசிப்பது தான் ரசிப்பு. :icon_idea::lol:

வேலையாலை வந்து  யாழில நல்ல செய்திகளை பார்த்து விட்டு நல்ல பையனாக தூங்குவோம் என நினைத்து வந்தா கண்ணில் இந்த  செய்திதான் பட்டது  இனி படுத்த மாதிரி தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.