Jump to content

ஈழப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தது இந்தியா!-முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர்


Recommended Posts

போயட்டின் பேட்டியை பார்க்காமலே முடிவெல்லாம் கட்டியாச்சு ,(நானும் தான் ).தீர்வு என்னவென்று கேள்வி கேட்டிருந்தால் தனக்கு நியாயமான தீர்வை அவர் சொல்லியிருப்பார் .

உங்களுக்கு நியாயமான தீர்வை நீங்கள் கனவில் கதையுங்கள் .

மற்றது நெடுக்ஸ் இதற்குள் புளொட்டை கொண்டுவந்து செருகி உங்கள் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டாம் ,உங்களை நம்பி அந்த ஆள் கோமணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .நீங்கள் உங்கடை அடுத்த படிக்கு போய்விடுவீர்கள் ,இதைத்தான் இங்கு பலர் செய்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயட்டின் பேட்டியை பார்க்காமலே முடிவெல்லாம் கட்டியாச்சு ,(நானும் தான் ).தீர்வு என்னவென்று கேள்வி கேட்டிருந்தால் தனக்கு நியாயமான தீர்வை அவர் சொல்லியிருப்பார் .

உங்களுக்கு நியாயமான தீர்வை நீங்கள் கனவில் கதையுங்கள் .

மற்றது நெடுக்ஸ் இதற்குள் புளொட்டை கொண்டுவந்து செருகி உங்கள் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டாம் ,உங்களை நம்பி அந்த ஆள் கோமணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .நீங்கள் உங்கடை அடுத்த படிக்கு போய்விடுவீர்கள் ,இதைத்தான் இங்கு பலர் செய்கின்றார்கள் .

 

பார்த்து விட்டுதான் ராஜவன்னியன் பதிந்துள்ளார்.

 

இல்லாத 13+ யை பற்றி தமிழ் மக்கள் சார்பில் பொயட் போசுவது நியாயம் என்றால்.. புளொட் எமது விடுதலைப் போராட்டத்தை வெறும் சில மில்லியன் டொலர்கள் பணத்தாசைக்காக.. சர்வதேச பயங்கரவாதமாக்கியது.. பற்றிப் பேசுவது  நிச்சயம் நியாயமே.

 

அவர் கோமணத்தோடு.. சொந்த மண்ணில் கிடந்தார். உங்களை நம்பிய உமாமகேஸ்வரன் அதுவும் இல்லாமல் சிங்களவனிடத்தில் கிடந்தார். எது திறம்..???!

Link to comment
Share on other sites

எப்போதும் அர்ச்சுன் கோமணக்கதை எழுத தொடங்கும் போது அரசியல் சிந்தனை கோமணத்துக்கும் கீழால் போவிட்டது என்பதும், தண்ணி முக்குக்கு மேலால் மிகை நிரம்பி வழிந்து வரத்தொடங்கிவிட்டது என்பதும்தான் கருத்து.

 

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

எல்லாம் இருக்கட்டும்
பொயட் அவர்களே விவாதத்தில் என்ன நடந்தது என யாழுடன் பகிர முடியுமா? நன்றி -nunavilan
 

அன்புக்குரிய நுணாவிலான்  நன்றி.

விரைவில் விவாதம் யுரியூபில வரும் இணைப்பு தருகிறேன்.

 

என் கருத்தின் சாராம்சம், - சிங்கள குடியேற்றத்தால் நமது கலச்சார தாயகம் அழியும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. அவசரமாக நமது கலாச்சார தாய்நாடான இணைந்த வடகிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களும் எதிர்காது ஏ|ற்றுக்கொள்ளும்  வகையில் உருவாக்குதல் என்கிற  குறுங்கால திட்டத்தையாவது நாம் நிறைவேற்றியாக வேண்டும்..

 தாய் மண் காக்கும் குறுங்கால தீர்வையாவது நாம் வென்றால் நிச்சயமாக்  நமது நீண்டகால கனவுகளை நீண்டகால தீர்வை நமது பிள்ளைகளாவது வென்றெடுக்க வாய்பிருக்கும்.

 

குறுங்கால திட்டமாக இணைந்த வடகிழக்கு மாகாண அடிப்படையிலான 13 பிளஸ் பெற்றுத்தரவேண்டிய கடமை இந்தியாவுக்குள்ளது. இந்திய மீனவர் படுகொலையை தீர்கவேண்டும்.  

 

இதுவே என் கருத்துக்களின் சுருக்கமாக அமைந்தது .ந்தது. .

Link to comment
Share on other sites

சுருக்கமாக:

13+ என்று ஒன்று இல்லை. இருந்தால் அது என்ன?. அந்த வரைவிலகணத்தை யார் யார் ஏற்றுக்கொள்கிறார்கள்?

 

13ம் திருத்தம் கிழக்கில் அமூல் படுத்தபட்டுவிட்டது. இனி வடக்கிலும் வருகிற செப்டெம்பரில் வந்துவிடும்.

 

முஸ்லீங்கள் 13ம் திருத்தத்திற்கே எதிர். நயீப் மயித் 13ம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களித்து திவிநிகும்பாவை கொண்டு வந்தவர். நயிப் மயீத்தின் ஆறு வருட காலத்திலும் வடக்கு கிழக்கு இணைக்க முடியாது. ஆறுவருடகாலம் குறுங்காலத்தை விட பெரியது. எந்த காணி அதிகாரமும் இராணுவத்தின் 16 டிவிசங்களையும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்ற முடியாது.

 

குடியேற்றம் இன்று வந்ததல்ல. கிழக்கு மாகணம் இழக்கப்பட்டு விட்டது அது இணக்க அரசியல் காலத்தில்தான் நடந்தது. நயீப் மயித்தை இனி ஆறுவருட காலம் எந்த 13ம் திருத்தமும் வெளியேற்றாது. முஸ்லீம்கள் இனி ஒரு போதும் தமிழருக்கு ஆதரவு அளிக்க முடியாது. அளித்தால் பொது பல சேன அவர்களை அழித்து விடும்.

 

இது வெல்லாம் தீர்வு இன்றோ நாலையோ என்று இருக்கும் பொது தமிழரை பிர்த்து கெடுக்க வந்த சதி. 

 

போன பிரேரணை நேரம் கூட்டமைப்பு ஜெனீவா வந்தால் பிரேரணையில் புலிகள் வந்தாக கூறூவார்கள் என்றவர்கள் இந்த பிரேரணை நேரம் ஏற்கனவே கூட்டமைப்பு வந்துவிட்டதால்  இந்தியா நடக்காது என்று கூறி கைவிட்ட 13ம் திருதத்திற்கு சாம்பிராணிகாட்டி பிரேரணையை குழப்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயட்டின் பேட்டியை பார்க்காமலே முடிவெல்லாம் கட்டியாச்சு ,(நானும் தான் ).தீர்வு என்னவென்று கேள்வி கேட்டிருந்தால் தனக்கு நியாயமான தீர்வை அவர் சொல்லியிருப்பார் .

உங்களுக்கு நியாயமான தீர்வை நீங்கள் கனவில் கதையுங்கள் .

மற்றது நெடுக்ஸ் இதற்குள் புளொட்டை கொண்டுவந்து செருகி உங்கள் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டாம் ,உங்களை நம்பி அந்த ஆள் கோமணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .நீங்கள் உங்கடை அடுத்த படிக்கு போய்விடுவீர்கள் ,இதைத்தான் இங்கு பலர் செய்கின்றார்கள் .

நீங்களும் அதைதானே செய்தீர்கள்?

நீங்கள் என்ன உமா மகேஸ்வரனுக்கு பக்கத்தில செத்தா கிடந்தீர்கள்???
 
கண்ணுக்குள்ளே பேதம் இருந்தால்....
காட்சியுலும்  பேதம் இருக்கும். அதுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்போதுமே எம்மினத்திற்காக கதைபதில்லை...எம்மினத்திற்காக தமிழ்நாடே கொதிதெழுகின்ற இவ்வேலையில்..சுப்பிரமணிய சாமிபோல் கருத்துச் சொல்லும் எமாவரை இப்பவும் யாழ் களத்தில் தூக்கிபிடிப்பதில் என்ன பயன்..இவர்கள்...அந்தக்கால கொள்கைகளை இப்பவும் தூக்கிப் பிடிப்பதில் என்னபயன்...  எம்மினத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேணும்...இல்லையென்றால் அதற்கான கருத்து எதனையும் தெர்விக்காமல் இருக்க வேணும்...இவர் அன்று தொட்டு இன்றுவரையும் இப்படியான் கருத்துக்களையே சொல்கின்றார்..

Link to comment
Share on other sites

நீங்களும் அதைதானே செய்தீர்கள்?

நீங்கள் என்ன உமா மகேஸ்வரனுக்கு பக்கத்தில செத்தா கிடந்தீர்கள்???

  

 

உருவின    ............தோடு ஓடிவிட்டார் :lol:  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமைதியில்லா என் மனமே ........!   😍
    • வணக்கம் வாத்தியார்.......! ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட ஆண் : உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே பெண் : கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண் : கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண் : உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே .......! --- முத்துமணி மலை---
    • அசாஞ், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பேரத்தின் படியே (plea bargain) வெளியே வருவது, உண்மையான ஊடகவியலாளர் / பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.