Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றவையாம்! இந்திய பார்ப்பனிய இதழான ஹிந்து!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indu.jpg

சென்னையில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், நடிகர்களின் எதிர்ப்பு  நடவடிக்கைகள் போன்றவை அவசியமற்றது என தமிழக பார்ப்பனிய நாளிதழான ஹிந்து செய்தி தாள் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்களை இணைத்து கொள்வது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சி உட்பட பல கட்சிகளும் இலங்கைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான வர்த்தக உறவு, குறிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்தான சுதந்திர ஒப்பந்தம் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை என த ஹிந்து செய்திதாள் முதலைக்கண்ணீர் விட்டுள்ளது.

 

இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைய 2011 ஆம் ஆண்டில் 48 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக தொடர்ந்தும் முன்னேறி வருகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தில் சில தரப்பினர் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தினை கவனத்திற் கொண்டு இப்படியான அநாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறான விடயம் என்று ஹிந்து கவலையுடன் குறிப்பிட்டுள்ளது.
 

தழிழீழமக்கள் சிறிலங்கா இனவாத அரசினால் கொத்துக் கொத்தாகக் கொலைசெய்யப்படும்போது இந்தப் பார்ப்பனியப் பத்திரிகையான ஹிந்து கவலைகொள்ளவில்லை என்பது உலகறிந்த உண்மை
 

http://www.pathivu.com/news/23957/57//d,article_full.aspx

தமிழ் மக்களுக்கு, தென்னிந்திய மக்களுக்கு இந்துப் பத்திரிக்கை தேவையற்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம் ராஜபக்சவின் கைக் கூலி

இந்த பத்திரிக்கை எப்படி செய்திகளை போடும் என்பது எல்லோரும் அறிந்ததுதானே இதில் என்ன ஆச்சரியப்பட இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பத்திரிகை இன்னும் தமிழ்நாட்டில் விற்கிறது என்பது துயரமான செய்தி..! அவர்களின் சந்தையை அசைக்கும்போதுதான் அவர்களின் பார்வையும் மாற்றமடையும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நான் தமிழ் நாட்டுக்கு சென்றிருந்த வேளை தங்கி இருந்த பிரபல விடுதிகளில் காலையில் இந்துப்பத்திரிகைதான் போடுகின்றார்கள். :(  

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பார்வையில் அவரது கருத்து சரியானதே

வேறு எதை அவரிடம் எதிர்பார்த்தால் தான் தப்பு

 

ஆனால் இவர்களை  எமக்கு வேண்டாம் என்ற தீர்ப்பு தமிழகத்தில் வந்து கொண்டிருக்கு

அதன் பின் தானாக அடங்குவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தன்னைத்தானே தூற்றுவதற்கும், தாழ்த்திக்கொள்வதற்குமான பயிற்சி, பாலர் வகுப்பிலிருந்தே இந்துமதப் புராணங்களாலும், இதிகாசங்களாலும் தமிழர்களுக்குப் போதிக்கப்படுகிறது. இந்நிலையில், பார்ப்பனப் பத்திரிகைகள் தமிழரிடம் விலைபோவது ஒன்றும் அதிசயமில்லை.

 

ராமை  இந்து  விலக்கி பலவருடங்கள் ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ராம விளத்தினாலும் பத்திரிகைய நடாத்துவது என்னவோ அண்ணன் தம்பிங்க தானே ஒரே இரத்தம்....:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் Hindu பத்திரிகை படிப்பது ஒரு பேஷன் அதில் தான் தங்கள் ஒட்டு மொத்த கௌரவமே அடங்கி இருப்பதாக நினைப்பவர்களும் இருக்காங்க....

இதில காமடி என்ன நா....சில பேரு சும்மா பேருக்கு தாங்களும் English பேப்பர் வாசிக்கிறம் என்டிறத காட்ட விரிச்சு வைச்சு படத்த பாத்திட்டு இருக்கிறவங்களும் இருக்காங்க....

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து இந்துப்பத்திரிகை வாங்குவதில்லை என தமிழர்கள் உறுதிஎடுக்கலாம். நல்ல செய்திகளையும் அறியும் வாய்ப்புகள் இதனால் தவறிவிடுவதாக கருதிக் கலங்குவதை விடவும், இந்துப்பத்திரிகையினால் தமிழர்கள் உளவியல் தாக்கத்திற்கு ஆளாகமல் இருப்பது மிகுந்த ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் ஜனத்தொகை 70 மில்லியன்....

இந்து பத்திரிகையின் விற்பனையோ 2.2 million

சோ நாங்க தான் தேவை இல்லாமல் அலட்டிக்கிறம்

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் நாட்டின் ஜனத்தொகை 70 மில்லியன்....

இந்து பத்திரிகையின் விற்பனையோ 2.2 million

சோ நாங்க தான் தேவை இல்லாமல் அலட்டிக்கிறம்

ஒரு ஆயிரம், இரண்டாயிரம் என்றால் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை சுண்டல்!

2.2 மில்லியன் பத்திரிகைகள் விற்பனை என்பது பெரிய தொகை..

இந்து பத்திரிகை இந்தியாவில் வெளியிடப்படும் முன்னணிப் பத்திரிகை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அத்தோடு அது தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

1990 களுக்கு முதல் மாலினி பார்த்த சாரதி போன்றவர்கள் ஆதரவா தான் எழுதினார்கள் ராஜீவின் கொலைக்கு பிறகு முழு எதிர்.....பொதுவா சொல்லணும் எண்டா காங்கிரசின் ஆதரவு பத்திரிக்கை என்றும் சொல்லலாம்.....:(

அதே போல கேரளாவிலும் அமோக விற்பனை ஆகும் பத்திரிகை....

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இருக்கிற பிரச்னை என்னெண்டா.... இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மீடியாக்கள் இருப்பது பிரமாணர்கள் வசம்... அவர்கள் ஆழமாக நினைப்பது சிங்களவர்கள் ஆரியர்கள் என்று....அதனால் தான் சுப்ரமணிய சுவாமியில் இருந்து அனைவரும் அவர்கள் பக்கம்....

இவர்களை முழுமையாக எதிர்க்காமல் இவர்கள் மனங்களை....வெல்லுகின்ற வழி என்ன என்று பாக்கணும்....

இப்போ இருக்கிற பிரச்னை என்னெண்டா.... இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மீடியாக்கள் இருப்பது பிரமாணர்கள் வசம்... அவர்கள் ஆழமாக நினைப்பது சிங்களவர்கள் ஆரியர்கள் என்று....அதனால் தான் சுப்ரமணிய சுவாமியில் இருந்து அனைவரும் அவர்கள் பக்கம்....

இவர்களை முழுமையாக எதிர்க்காமல் இவர்கள் மனங்களை....வெல்லுகின்ற வழி என்ன என்று பாக்கணும்....

 

உங்களின்ட கத்துக் குட்டித்தனமான அரசியல் அறிவை நினைத்தால் சிரிப்பு வருது, பிராமணத்துக்கும் இலங்கையில் நடப்பதுக்க்கும் ஒரு சம்ப்ந்தமும் இல்லை, எப்பfஇயெல்லம் இப்படி உங்களால் சிந்திக்க முடியுது, உப்படியே திராவிடன் பிராமணன் என்று குண்டுச்சட்டிகுள்ளே குதிரை ஓட்டுங்கோ, ஆனால் பிச்சிக்கார திராவிடன் எல்லாம் இதிக் காட்டி கோடீஸ்வர ஆயிட்டான், அத்தோடு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டதிற்கும் திராவிடத்திற்கும் எது வித சம்பந்தமும் இல்லை

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்றது அண்ணே எல்லாம் என்னோட தலைவிதி உங்களிட்ட வந்து அரசியல் படிச்சது.....

அண்மையில் அத்வானி கூறியது ஹனுமானின் மிச்ச சொச்சங்கள் தான் சிங்களவன் எண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

Rss மற்றும் VHP போன்ற அமைப்புகளும் அதையே கூறி இருந்தன... சமஸ்கிரதத்தின் குழந்தை சிங்களம் எண்டு எனக்கு இப்ப அதெல்லாம் தேடி எசுத்து இணைக்க முடியாது... பஞ்சியா இருக்க இஷ்டம்னா google search பண்ணி பாக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.