Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இன அழிப்பு நினைவு நாள்

Featured Replies

946254_275383319265077_586351454_n.jpg

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

Powered by youth, fueled by passion, a campaign solely driven by the resistance of injustice will commence on the 16th of May in memory of the 2009 Tamil Genocide. Canadian-Tamil youth will unite to inform the general public about the horrid events during the height of the civil was in Sri-Lanka. Tamil Youth Organization - Canada (TYO-Canada) marks May 2013 as Tamil Genocide Remembrance Month

Tamil youths across Canada have decided to put forth a G for Genocide campaign on Thursday, May 16, 2013 from 4:00 PM - 8:00 PM at Young and Dundas.

390584_643285379021640_594707438_n.png

(facebook)

  • தொடங்கியவர்

கனடாவில் மே 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு Queens park இல் ஒன்றுகூடுங்கள்.

(முகநூல்)

முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நிகழ்வுகள் இரண்டாக நடந்த பொழுது கூப்பாடு போட்டவர்கள், இன்றைக்கு சீமான் கனடாவில் அதை மூன்றாக்கி இருப்பது பற்றி யாரும் பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன? நான் தொடர்ந்து எழுதி வருவதன் பொருள் உடனடியாக புரிந்து கொள்ளப்படாமல் போகலாம். ஆனால் என்றோ ஒரு நாள் அது புரியும். அப்பொழுது காலம் கடந்திருக்கும் என்பதுதான் வருத்தத்திற்கு உரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே  எசமானர்கள்

முடிவை  அவர்கள் எடுக்கட்டும் என்றும் நீங்கள் தான் சொல்லி வருகின்றீர்கள்

அப்புறம் எதற்கு பயம்????

அவர்களே  பார்த்துக்கொள்வார்கள்

விசுகு! மக்களே எசமானர்கள் என்று நான் எங்கும் சொல்லவில்லை. அது எண்ணிக்கையை வைத்து நியாயம் தங்கள் பக்கம் இருப்பதாக இங்கே பசப்புக் காட்டுகின்ற சிலர் சொல்லும் வசனம்.

மக்கள் தமக்கு வழிகாட்டக் கூடாது, மக்களுக்கு தாமே சரியான வழியைக் காட்ட வேண்டும் என்றுதான் பிரபாகரன் போன்ற தமிழினத்தின் பெரும் தலைவர்கள் வாழ்ந்தார்கள்.

மக்களுக்கு என்றாவது ஒரு நாள் உண்மை விளங்கும் என்கின்ற நம்பிக்கையைத்தான் நான் அடிக்கடி வெளியிடுவது உண்டு. பெரும்பான்மையான மக்கள் உண்மை நிலை விளங்காது உள்ளார்கள் என்பதே இன்றைய நிலை.

இந்த நிலையில் எமக்கு தெரிகின்ற உண்மையை பேசுவது எமது கடமையாகின்றது.

சீமான் மிகத் தவறு புரிகின்றார் இந்த விடயத்தில். ஏற்கனவே குழுக்களாக பிரிந்து இருக்கும் எம் அரசியலை மேலும் குளப்பி குழுவாத அரசியல் செய்கின்றார்.

விடுதலை என்பது பிரிந்து கிடப்பது அல்ல. பிரிந்து கிடப்பதால் எக்காலத்திலும் விடுதலை சாத்தியமாகாது. சீமான் ஏற்கனவே உள்ள பிரிவுகள் போதாது என்று இன்னும் பிரிவினைகளை மேலும் ஆழமாக்கி எதையும் காணப் போவதில்லை,

இது பற்றி  முழு விபரமும் தெரியவில்லை  நிழலி

தனியாகச்செய்கிறாரா?

மற்றவர்களுடன் சேர்ந்து செய்கின்றாரா?

அது பற்றிய  உண்மைகள் தெரியவரும் வரை  .............

இது பற்றி  முழு விபரமும் தெரியவில்லை  நிழலி

தனியாகச்செய்கிறாரா?

மற்றவர்களுடன் சேர்ந்து செய்கின்றாரா?

அது பற்றிய  உண்மைகள் தெரியவரும் வரை  .............

இந்த நிகழ்வின் விளம்பரங்களின் மூலமும், பிற தகவல் அறிந்தவர்களின் மூலமும் அறிந்து கொண்டது  இவர் தனியாகத்தான் செய்கின்றார் என்றே. இம்முறை எனக்குத் தெரிந்து 3 வேறு வேறு நிகழ்வுகள். அதில் இதுவும் ஒன்று.

நான் இதை எதிர்பார்க்கவில்லை

வரலாறு பாடங்களைக்கற்பிக்கும்

ஆனால் தமிழனுக்கு மேலும் துன்பம்......... :(

  • தொடங்கியவர்

இது பற்றி  முழு விபரமும் தெரியவில்லை  நிழலி

தனியாகச்செய்கிறாரா?

மற்றவர்களுடன் சேர்ந்து செய்கின்றாரா?

அது பற்றிய  உண்மைகள் தெரியவரும் வரை  .............

எனக்கு தெரிந்து கனடாவிலுள்ள நாம் தமிழர் கட்சியினர் தனியாக இதை செய்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=895286

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நிகழ்வுகள் இரண்டாக நடந்த பொழுது கூப்பாடு போட்டவர்கள், இன்றைக்கு சீமான் கனடாவில் அதை மூன்றாக்கி இருப்பது பற்றி யாரும் பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன? நான் தொடர்ந்து எழுதி வருவதன் பொருள் உடனடியாக புரிந்து கொள்ளப்படாமல் போகலாம். ஆனால் என்றோ ஒரு நாள் அது புரியும். அப்பொழுது காலம் கடந்திருக்கும் என்பதுதான் வருத்தத்திற்கு உரிய விடயம்.

மாவீரர் தினம் ஒன்றாக நடத்தப்பட வேண்டும். அதே போல் முள்ளிவாய்க்கால் நிளைவு நாளும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை.

ஆனால் சீமான் அண்ணா மற்றும் நாம்தமிழர் கட்சியினர் தமிழக தமிழர்கள் என்பதால் அவர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் இணையாமல் தனியாக நடத்தவிருக்கிறார்கள் போலிருக்கு. தெரியவில்லை. இன்று வேறு இடத்தில் நடத்தினால் நாளைக்கு அவர்களை புலம்பெயர் தமிழர்களுடன் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்த சொல்லி கேட்க வேண்டும்.

மாவீரர் தினத்தை புலம்பெயர் அமைப்புகள் தனித்தனியாக நடத்துவதற்கு அன்று ஆதரவு தெரிவித்த நீங்கள் இன்று இதை தூக்கி பிடிப்பதற்கு காரணம் சீமான் அண்ணா மேல் பழி போடுவதற்காகவே அன்றி ஒரே இடத்தில் மக்கள் நடத்த வேண்டும் என்ற அக்கறையில் அல்ல. (வேறு யாராவது இதுபற்றி விமர்சனம் வைப்பின் வேறு விடையம்.)

இங்கு நீங்கள் சீமான் அண்ணாவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்பது தவறு என்ற அர்த்தத்திலேயே கருத்து கூறியுள்ளீர்கள். நாங்கள் யாரும் சீமான் அண்ணாவின் கட்சியினர் அல்ல. தமிழகத்தில் அவர் எமது பிரச்சினையை பற்றி பேசும் வரை, எமது பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்லும் வரை எமது ஆதரவு இருக்கும். அது அவருக்கு மட்டுமல்ல. வைகோ ஐயா மற்றும் ஈழ பிரச்சினை பற்றி மக்களிடையே கொண்டு செல்பவர்கள் அனைவருக்கும் எமது ஆதரவு இருக்கும்.

Edited by துளசி

தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு சக்திகளோடு இணையாது சீமான் தனியாக போராட்டங்களை நடத்தி அங்கே ஒரு பிளவினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

வைகோ, நெடுமாறன் போன்றவர்களோடு சீமான் ஒன்றாக நின்று போராட மறுத்து வருகிறார்

இப்பொழுது கனடாவில் தனியாக நிகழ்ச்சி நடத்த முனைகிறார்.

வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் அமைப்புக்கள் பலவீனப்பட்டுப் போயிருப்பதை நன்கு உணர்ந்திருக்கும் சீமான் "அடுத்த பிரபாகரன்" என்னும் கோசத்தோடு ஈழத் தமிழ் இளைஞர்களுக்குள் ஊடுருவுகின்றார்.

புலம்பெயர் மக்களின் நிதியை மட்டும் குறி வைத்து இது நடைபெறுகிறதா என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சினிமா எடுப்பதுடன் நின்றுகொள்ள வேண்டும்.

இங்ஙனம்,

சபேசன் :D

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு சக்திகளோடு இணையாது சீமான் தனியாக போராட்டங்களை நடத்தி அங்கே ஒரு பிளவினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

வைகோ, நெடுமாறன் போன்றவர்களோடு சீமான் ஒன்றாக நின்று போராட மறுத்து வருகிறார்

இப்பொழுது கனடாவில் தனியாக நிகழ்ச்சி நடத்த முனைகிறார்.

வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் அமைப்புக்கள் பலவீனப்பட்டுப் போயிருப்பதை நன்கு உணர்ந்திருக்கும் சீமான் "அடுத்த பிரபாகரன்" என்னும் கோசத்தோடு ஈழத் தமிழ் இளைஞர்களுக்குள் ஊடுருவுகின்றார்.

புலம்பெயர் மக்களின் நிதியை மட்டும் குறி வைத்து இது நடைபெறுகிறதா என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு.

உங்களுக்கு இப்பொழுது சீமான் அண்ணா மீது சேறு பூசுவது தான் நோக்கம்.

தமிழகத்தில் பலரும் தமது தமது கட்சி சார்பாக போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள். நீங்கள் சீமான் அண்ணாவை மட்டும் குறைபிடிக்க முயலாதீர்கள். வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா, சீமான் அண்ணா செல்லும் பாதை வேறாக இருப்பினும் குறிக்கோள் ஒன்றாகவே உள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மாவீரர் தினத்தை வேறு வேறாக நடத்திய போது அதை ஆதரிப்பதாக கூறினீர்கள். இப்பொழுது கனடாவில் சீமான் அண்ணா தமது கட்சியின் சார்பாக நடத்துவதற்கு மட்டும் உங்களுக்கு எப்படி கோபம் வருகிறது. <_<

எமது மக்கள் இறந்தமைக்கு, எமது புலம்பெயர் அமைப்புகள் வெவ்வேறு இடங்களில் மாவீரர் தினத்தையோ முள்ளி வாய்க்கால் இன அழிப்பு நினைவு நாளையோ பிரிந்து நடத்த கூடாது. சீமான் அண்ணா தமிழக தமிழர். அவர் தனியாக நடத்துவதையும் எமது பிரச்சினையுடன் ஒன்று சேர்த்து பார்ப்பதே முதல் தவறு.

புலம்பெயர் ஈழ தமிழர்கள் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அக்கறைப்படாத தமிழக தமிழர்கள் சீமான் அண்ணா அழைத்த இடத்திற்கு செல்லக்கூடும். அப்படியாவது கனடாவிலுள்ள தமிழக மக்கள் எம்மக்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி நினைவேந்தட்டும். நாளைக்கு அனைவரும் ஒன்றாக நடத்தும் நாள் வரலாம். ஒன்று சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

சீமான் அண்ணா தன்னை "அடுத்த பிரபாகரன்" என்று கூறவில்லை. ஆதாரமற்று உங்கள் கற்பனையை இடையில் புகுத்தி பொய் குற்றச்சாட்டு வைக்காதீர்கள். :icon_idea:

நாம் தமிழர் கட்சியினர் கனடாவில் நடத்துகிறார்கள். அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பது நோக்கமோ என்று  நீங்கள் எதற்கு இல்லாத பொல்லாத சந்தேகங்களை உருவாக்கி பயப்படுகிறீர்கள்? புலம்பெயர் தமிழக தமிழர்கள் விரும்பினால் பணம் கொடுக்கட்டும் அல்லது கொடுக்காமல் விடட்டும். புலம்பெயர் ஈழ தமிழர்களும் பணம் கொடுத்தால் சீமான் அண்ணாவை பாராட்டியே தீர வேண்டும். :D எங்கட சனம் தான் (பெரும்பாலானோர்) யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார்களே.. :D

பலத்த சந்தேகம் உள்ளோர் பணம் கொடுக்காமல் விட வேண்டியது தானே. :D

Edited by துளசி

பணம் பறிப்பதுதான் சீமானின் நோக்கம் என்ற நான் எழுதியிருப்பதாகத்தான் நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நான் விளக்கமாக எழுதவில்லை என்று நினைக்கிறேன். சரி, பரவாயில்லை. புரிகிற மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.

சீமானின் குறி புலம்பெயர் மக்களின் நிதி மட்டும்தானா என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு.

இதிலென்ன சந்தேகம் சபேசன்?  நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.  இத்தனை அவலங்கள், பிளவுகளுக்குப் பின்னரும் பலருக்குப் புரியாதது தமிழரின் துரதிஸ்டம்.  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஒன்ராரியோ மாகாணத்தில் வாழும் தமிழர் நிலை question-mark3.png

11405199-lost-and-confused-sign-post-dir

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடைவை சீமானிற்கு  ஜரோப்பாவில்  நல்லா காசு சேர்ந்து விட்டது. ஆனால் சீமான் இனியொரு தடைவை ஜரோப்பா வரமுடியாது. இவர் டென்மாரக்கில்  நின்றபோது  நாடு கடத்தியிருக்க முடியும்.   செய்யாமல்  விட்டதற்கு காரணம்  எமது மக்களும் பட்டு  திருந்த  நிறைய இருக்கிறது  எனவே  மக்களிற்கு உதவியென்றால் காசு தர மறுத்வனெல்லாம் சீமானிற்கு பக்கத்திலை நிண்டு படமெடுத்திட்டு  1000 யுரோ குடுத்திருக்கிறாங்கள்.   இதுக்கும் ஜயோ  ஆத்தா எண்டு  தலையிலை அடிக்கிற காலம் வெகு விரைவில் இல்லை :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சீமான் என்ன சொன்னாலும் அது பிளவு படுத்துவது என்றாகிடுது. ஒரு காலத்தில் பிரபாகரன் என்ன செய்தாலும் அது பிளவு படுத்துவதாகவே பார்க்கப்பட்டது. இறுதியில் அவர் தான் மக்களை இயன்றவரை ஒன்றுபடுத்தியது..!

இங்குள்ள சிலருக்கு.. தாங்கள் தான் புலம்பெயர் மக்கள் என்ற நினைப்பு. எங்கோ தானும் தன்பாடும் என்றிருக்கும்.. நெடியவனை ஒரு வாங்கு வாங்கினார்கள். இயங்குவதே தெரியாதிருக்கும்.. தலைமைச் செயலகத்தை ஒரு வாங்குவாங்கினார்கள். அப்புறம்.. BTF..  அதற்குப் பிறகு.. நாடு கடந்த தமிழீழ அரசு மீது கே பி சாயமும் பாய்ச்சலும்..  GTV மீது பாய்ந்தார்கள்.. (இப்ப அதில நிகழ்ச்சியும் செய்கிறார்கள். இதற்காகத் தான் பாய்ச்சிருப்பார்கள். தங்களைக் கவனிக்கிறாங்கள் இல்லை.. தங்களுக்கு முக்கியம் தாறாங்கள் இல்லை என்று. இப்ப அடக்கிடுவினம்.) எனிச் சீமான்...

எல்லாரும் GTV மாதிரி இருக்கப் போறதில்லை. சீமானுக்கு என்று கொள்கை..செயற்திட்டம் இருக்கு. அவர் அதன் வழியில் செயற்படட்டும். பிரிச்சுச் செய்தாலும் கூட்டிச் செய்தாலும் எல்லோருடைய இலக்கும் ஒன்று தான்.  அமெரிக்காவில் இரண்டு கட்சியாக மக்கள் பிரிந்து நின்று வாக்குப் போட்டாலும் நெருக்கடி என்று வரும் போது அமெரிக்கர்களாகின்றனர். அந்த நிலை தான் இப்போது எமக்கும் தேவை..! மாறாக பிரிவினைகளை வலுப்படுத்தி.. அதில் தங்கள் ஆதாயத்தை தங்களை முன்னிலைப்படுத்தலை தேடும் சில்லறைகளின் கூச்சல்களுக்கு சீமான் போன்றவர்கள் காதுகொடுக்க வேண்டியதில்லை..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ சாத்திரி உங்களை மாரி 10 பேர் இருந்தாக் கானும் தமிழ் இனம் நல்ல ஒற்றுமையாய் இருக்குங்கள்....சாத்திரி உங்களின் உள் குத்துவள் எனக்கு நல்லாவே தெரியும்....உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்யாமல் இருங்கோ.... எப்ப பாத்தாலும் அடுத்தவனை குறை சொல்லி சொல்லியே வாழ்க்கையை ஓட்டும் கூட்டம் இருக்கும் மட்டும் தமிழருக்கு விடிவு காலம் இல்லை...அன்று தலைவர் போராட தன்ர பிள்ளைகளை பத்திரமாய் வைத்து கொண்டு ஊரான் பிள்ளைகளை போராடி பலி குடுக்கிறார் என்று கதைச்சுதுவல்.....மே18ஓட எல்லாமே முடிஞ்சு போச்சு என்று சொன்ன சிங்களம் அனாதையாய் போன தமிழ் இனம்...சீமான் அண்ணாவின் வருகையை பார்த்து திகைத்து போய் நின்றது சிங்களம் ...அத்துடன் தலைவர் படம் பிடிக்கப் பிடாது புலிக் கொடி தூக்கக் கூடாது என்று சொன்ன இந்தியாவில்..யார் அதை எல்லாம் மாத்தி எழுதினது..பள்ளி மாணவறில் இருந்து மக்கள் வர புலிக் கொடி பிடிக்கினம் தமிழ் நாட்டில் இப்ப‌..... யாழுக்கை கருந்து எழுதி ஆக்களை குழப்ப நினைக்கும் குழப்ப வாதியால் தானே தமிழ் நாட்டில் இவளவு நல்லதும் நடந்து இருக்கு.....சீமான் அண்ணாவை பற்றி தப்பாய் கதைக்கிறவன் அவர பற்றி தெரியாதவனே.....அவர் படம் எடுத்து தன்ட வாழ்க்கை ஓட்டி இருப்பார்..ஏதோ தமிழ் மேல் கொண்ட பற்றாலும் தேசிய தலைவர் மேல் இருந்த மரியாதைக்காண்டியும் இரவு பகல் என்று பாக்காமல் போராடுறார்.....கேவலம் அவர் கூலிக்கு வேலை செய்யிறார் என்று சொல்லும் கூட்டத்தை நினைக்க அருவருப்பாக்க இருக்கு..

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நிகழ்வுகள் இரண்டாக நடந்த பொழுது கூப்பாடு போட்டவர்கள், இன்றைக்கு சீமான் கனடாவில் அதை மூன்றாக்கி இருப்பது பற்றி யாரும் பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன? நான் தொடர்ந்து எழுதி வருவதன் பொருள் உடனடியாக புரிந்து கொள்ளப்படாமல் போகலாம். ஆனால் என்றோ ஒரு நாள் அது புரியும். அப்பொழுது காலம் கடந்திருக்கும் என்பதுதான் வருத்தத்திற்கு உரிய விடயம்.

உங்களுக்கு பிடித்த மாதிரி யாராவது வந்து தொடங்கியிருந்தால் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்திருப்பீர்கள். :) சீமான் அண்ணா என்பதால் அப்படியே பிரட்டி போட்டிட்டீங்கள். நீங்கள் எழுதியது இன்னமும் பதிவில் தான் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111901&p=828854

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111901&p=829041

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112023&p=830226

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112023&p=830231

இந்த தடைவை சீமானிற்கு  ஜரோப்பாவில்  நல்லா காசு சேர்ந்து விட்டது. ஆனால் சீமான் இனியொரு தடைவை ஜரோப்பா வரமுடியாது. இவர் டென்மாரக்கில்  நின்றபோது  நாடு கடத்தியிருக்க முடியும்.   செய்யாமல்  விட்டதற்கு காரணம்  எமது மக்களும் பட்டு  திருந்த  நிறைய இருக்கிறது  எனவே  மக்களிற்கு உதவியென்றால் காசு தர மறுத்வனெல்லாம் சீமானிற்கு பக்கத்திலை நிண்டு படமெடுத்திட்டு  1000 யுரோ குடுத்திருக்கிறாங்கள்.   இதுக்கும் ஜயோ  ஆத்தா எண்டு  தலையிலை அடிக்கிற காலம் வெகு விரைவில் இல்லை :lol:

நீங்களும் சீமான் அண்ணா என்றவுடன் வெகுண்டெழுந்து கதைக்கிறீர்கள். இல்லாவிட்டால் சந்தோசமா கருத்து கூறியிருப்பீர்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111901&p=829076

தமிழ்நாட்டிலே ஈழத் தமிழிர் ஆதரவுத் தளத்தினை பலவீனப்படுத்துகின்ற வேலையை சீமான் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நான் அவரை இனம் கண்டு, அவருடைய செயற்பாடுகள் பற்றி எச்சரிக்கையாக இருந்து வருகின்றேன்.

புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழர்கள் ஒரு அமைப்பாக இயங்க முடியாத யதார்த்தத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இதற்குள் சீமான் வந்து எரிகிற வீட்டில் புடுங்குகின்ற வேலையை செய்வதையும் நான் காண்கிறேன். ஆகவே இது பற்றி சுட்டிக் காட்டுகிறேன்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களிடம் உள்ள குறிப்பிட்ட சர்வாதிகார, அடாவடி அமைப்புடன் இயங்க முடியாது, வேறு வழியின்றி தனியாக இயங்கிய அமைப்புக்களைப் பார்த்து, குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் இன்று சீமான் விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பதேன்?

யார் இங்கே முரணாக நடக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.