Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் பிடிபட்டனர்

Featured Replies

விசுகு! நான் எங்கும் முரண்படவில்லை. நீங்கள்தான் ஆதரவாக குரல் கொடுப்பதையும், வழிகாட்டுவதையும் ஒன்றாக கருதி குழம்பிப் போயிருக்கிறீர்கள். நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுத்து வாருங்கள். நானும் இங்குதான் இருப்பேன்.

மல்லை! நீங்கள் இணைத்த செய்தியில் உள்ள விடயத்தோடு இதைப் பார்க்கலாம். ஒரு அப்பாவிப் பெண்ணிடமும் ஆணிடமும் தமது வீரத்தைக் காட்டியவர்கள் நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தமது வீரத்தைக் காட்ட வேண்டும். தமிழ் பெண்களிடம் பாலியல் அத்துமீறலை செய்கின்ற இப்படியானவர்களை அல்லவா அம்பலப்படுத்த வேண்டும்.

ஆனால் அங்கே எதுவும் செய்ய முடியாமல் நின்று கொண்டு, யாரோ ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து தனிமையில் தங்கி நின்ற இடத்தில் புகுந்து இப்படி அடாவடி புரிவது எப்படி நியாயம் ஆகும்?

உங்கள் இணைப்புக்களை இந்த அடாவடிப் பேர்வழிகளிடம் அனுப்புங்கள். ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்

நீங்கள் விபசாரத்தை அப்பவிப்பெணின் காதல் என்று குழம்புகிறீர்களா? அல்லது திரிக்கிறீர்களா? தினக்கதிர் எழுதினால் மட்டும்எதிர்ப்பு காட்டுவது எப்படி?

விடயத்தில் ஒப்பிடப்படவேண்டியது தினக்கதிர் எழுதினால் எதிர்ப்பு காட்டுவது என்பதா அல்லது அப்பாவிபெண்கள் தாக்குப்பட்டால் எதிர்புக்காட்டப்பட வேண்டியது என்பதா?

உங்கள் ஒப்பீட்டில்  என்ன கண்டீர்கள். ஊடகத்துறை அடாவடித்தனம் செய்கிறது. ஆமி பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பாக்கியம் கொடுக்கிறது என்பதா?

இதை விட இலங்கை அரசுக்காக நீங்கள் செய்யத்தக்க பிரசாரம் வேறும் உண்டா?

ஊடகங்கள் தான் இரண்டையும் வெளியே கொண்டு வந்தார்கள். அரசு அல்ல.

அந்த விபசார விடுத்திக்குள் எப்படி படப்பிடிப்பாளர்கள் உள்ளட்டார்கள். அந்த விடுதி ஏன் பொலிசிடம் கேஸ் போடவில்லை என்பதை விளங்க்கப்படுத்த முடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121334#entry889835

இது செய்தியில் வந்த அதே கதை. ஆனால் தினக்கதிர் கதையைத்தான் எதிர்த்தீர்கள்.

Edited by மல்லையூரான்

சபேசன் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை தங்களுடம் விவாதம்  புரிபவர்களை விளங்கினார்களோ அல்லது விளங்காதது போல் நடிக்கிறார்களோ தெரியவில்லை. இதில் அரசியல் போராட்டம் என்றெல்லாம் விவாதம் செய்யத்தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம். பொதுவாக புலத்தில் என்றாலும் தாயகத்தில் என்றாலும் தமிழர்களுக்கே உரிய அடுத்தவரின் தனிப்பட்ட விடயத்தில் குறுகிடும் கேவலமான கலாச்சாரத்தை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். அந்த கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் கலாச்சார காவலர்களுக்கு அது பொறுக்கவில்லை போலும்.

மல்லை! நானும் காவல்துறை ஏன் வரவில்லை என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறேன். அதற்கான பதில் அங்கே விபச்சாரம் நடக்கவில்லை என்பதுதான்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு விடுதி காவல்துறையால் முற்றுகை இடப்பட்ட செய்தியையும் அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்ததையும் நாம் பார்த்திருந்தோம்.

இங்கே காவல்துறை வரவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் சட்டத்தை கையில் எடுத்த சிலரால் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தம்மை காதலர்கள் என்றும் இரண்டு மாதத்தில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஊடகங்களும் குறிப்பிட்ட இளைஞன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறியிருக்கின்றனவே தவிர, அந்தப் பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறவில்லை.

ஆனால் விபச்சார விடுதி என்றும் செய்தி வெளியிட்டு பெண்ணின் படத்தையும் போட்டிருக்கிறார்கள்.

இதில் தொழில் போட்டியும் இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணை விட விடுதியை குறி வைப்பதிலும் சிலர் ஓடித்திரிகிறார்கள்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விபசாரத்தை அப்பவிப்பெணின் காதல் என்று குழம்புகிறீர்களா? அல்லது திரிக்கிறீர்களா? தினக்கதிர் எழுதினால் மட்டும்எதிர்ப்பு காட்டுவது எப்படி?

விடயத்தில் ஒப்பிடப்படவேண்டியது தினக்கதிர் எழுதினால் எதிர்ப்பு காட்டுவது என்பதா அல்லது அப்பாவிபெண்கள் தாக்குப்பட்டால் எதிர்புக்காட்டப்பட வேண்டியது என்பதா?

உங்கள் ஒப்பீட்டில்  என்ன கண்டீர்கள். ஊடகத்துறை அடாவடித்தனம் செய்கிறது. ஆமி பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பாக்கியம் கொடுக்கிறது என்பதா?

இதை விட இலங்கை அரசுக்காக நீங்கள் செய்யத்தக்க பிரசாரம் வேறும் உண்டா?

ஊடகங்கள் தான் இரண்டையும் வெளியே கொண்டு வந்தார்கள். அரசு அல்ல.

அந்த விபசார விடுத்திக்குள் எப்படி படப்பிடிப்பாளர்கள் உள்ளட்டார்கள். அந்த விடுதி ஏன் பொலிசிடம் கேஸ் போடவில்லை என்பதை விளங்க்கப்படுத்த முடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121334#entry889835

இது செய்தியில் வந்த அதே கதை. ஆனால் தினக்கதிர் கதையைத்தான் எதிர்த்தீர்கள்.

மன்னிக்க வேண்டும் மல்லை எதை வைத்து அந்தப் பெண்ணை விபச்சாரி என சொல்கிறீர்கள்?...அந்தப் பெண் அவவை கூட்டிக் கொண்டு வந்த இளைஞனோடு உடலுறவு கொண்டு இருக்கலாம்.அதற்காக எல்லோரோடும் காசுக்காக அந்த பெண் படுத்தார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
 
அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம்.அந்த இளைஞனும் பெண்களை வைத்து தொழில் செய்பவனாக இருக்கலாம் ஆனால் அந்தப் பெண் அப்படிப்பட்ட பெண்ணா என்பது தான் இங்கு கேளவி
 
செங்கலடியில் நடந்த சம்பவத்தில் அந்தப் பெண் காதலித்ததை விட,காதலனின் நண்பர்களோடு உறவு கொண்டதை விட பெற்றோரை கொடூரமாக குத்தியதே முக்கியம் பெறுகிறது
 
Edited by ரதி

மல்லை! நானும் காவல்துறை ஏன் வரவில்லை என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறேன். அதற்கான பதில் அங்கே விபச்சாரம் நடக்கவில்லை என்பதுதான்.

காவல் துறை வரவில்லை எனபதை எனக்கு உறுதி படுத்த முடியாது. அதை நீங்கள் மாடும் தெரிந்திருப்பது உங்களின் இன்னொரு தனிபட்ட விஷேட அறிவு. ஊடகங்கள் அடாத்தாக நுளைந்தால், அதை அந்த கொட்டககை முறையிடும் போது  காவல்துறை கட்டாயமாக வரவேண்டும்.  காவல் துறை வரவில்லை என்பது விபசாரம் செய்பவர்களிடம் ஊழல் மிகுந்த காவல்துறை பங்கு வாங்குகிறது என்பதை இன்றாவது நீங்கள் தெரிய வரலாம்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு விடுதி காவல்துறையால் முற்றுகை இடப்பட்ட செய்தியையும் அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

அது பங்கை பொறுத்தது. செய்பவர்களை பொறுத்தது. பின்னர் கோட்டில் என்ன நடந்தது என்பதை பொறுத்தது.

இங்கே காவல்துறை வரவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் சட்டத்தை கையில் எடுத்த சிலரால் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தம்மை காதலர்கள் என்றும் இரண்டு மாதத்தில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.

சொல்லிமட்டும் இருக்கிறார். இவர் தானும் செய்த்து மற்றவர்களுக்கு கொடுக்கிரார் என்பதுதான் ஆரம்பம் தொடக்கம் செய்தி. ஆனால் இப்படி அலைபவர்களுடன் அந்த பெண் திருமணத்திற்கு எப்போது ஒத்துக்கொண்டார்?

ஊடகங்களும் குறிப்பிட்ட இளைஞன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறியிருக்கின்றனவே தவிர, அந்தப் பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறவில்லை.

ஆனால் விபச்சார விடுதி என்றும் செய்தி வெளியிட்டு பெண்ணின் படத்தையும் போட்டிருக்கிறார்கள்.

தளப்பம் இல்லாமல் அவர்கள் விபரம் தெரிந்தவர்களாக இருக்கலாம். அந்த கொட்டகை ஆங்கிலத்தை கூட சரியாக எழுதவில்லை. அந்த இடத்திற்கு வசதியான குடும்ப ஆள் பல பெண்களை ஏன் அழைத்து சென்றார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு அந்த திரியில் கருத்து எழுத முடியாவிட்டால் அவமானப்படுத்தி போல உணராதீர்கள் தைரியமாக இங்கே யே எழுத்ங்கள் வாசிக்கிறேன். சபேசனின் அரச தொண்டுக்கு ஆமிகள், சிங்கள் காடைகள் பற்றி இருக்கும் திரிகளிலும் எழுதாலாம் தானே என்றுதான் இங்கேயெ பதிந்தேன்.

மேலும் செங்கலடி திரி பற்றியும் நான் குறிபிட்டிருந்தேன்.  அது உங்களுக்கு கண்ணில் படவில்லையாயின்

நீங்கள் அங்கே போகத்தேவை இல்லை. உங்கள் குழப்ப விவாதங்களை ஒருதடவை திரும்ப படியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121827&p=892987

அப்புக்குட்டி;

நான் அதிலே கருத்துகள் பதிந்தாக காணவில்லை, அப்படி என்றால் சொல்லவும்..

மற்றும்படி ஒரு பக்கத்தாலே தங்களுடை இளமை உஞ்சலாடின  கதைகளையும், மற்ற பக்கத்தில் தங்கள் பிள்ளைகளின் பதின்ம வயது உறவுகளில், தங்கள் நனவிடைகளையும் சுவைத்துக்கொண்டு..யாழ்பாணம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கொடிய போர் நிகழந்த காலத்தில் இருந்த  நிலைகள்ஓடுதான் இருக்க வேண்டும் என்று, அந்த போரைகாட்டி ஓடிவந்த போக்கிரிகள் சொல்ல தேவையில்லை.

உங்களுடைய கற்பனை அரசியல் பிரச்சாரங்களை ஒரு பக்கம் வைத்திருங்கள்..ஆனால் அங்குள்ள வாழ்வியலை அங்குள்ள வாழ்வியல் ஊடாகத்தான் கொண்டு வரலாம் என்று நினையுங்கள் நம்புங்கள்.

உங்களுக்கு வடிவாக தெரியும் யாழ்பாணம் நிறைய மாறிவிட்டது என்று. மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கற்பனை வாதங்களை வைக்கிறீர்கள். எல்லாவற்றையும் பிரபாகரனிலும் சிங்களவரிலும் போட்டுவிட்டு உலக மாற்றங்களை அறியாமல் விட்டால் இப்பட்டிதான் வரும்.

மன்னிக்க வேண்டும் மல்லை எதை வைத்து அந்தப் பெண்ணை விபச்சாரி என சொல்கிறீர்கள்?...அந்தப் பெண் அவவை கூட்டிக் கொண்டு வந்த இளைஞனோடு உடலுறவு கொண்டு இருக்கலாம்.அதற்காக எல்லோரோடும் காசுக்காக அந்த பெண் படுத்தார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
 
அந்த கேள்விக்கு செய்தியை மறுத்து வாதாடும் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அந்த இடம் தொழில் நடக்கும் இடம் என்பதால் படங்களை ஒரு பத்திரிகை துணிச்சலாக போட்டிருக்கு. வரத்தக்க வழக்கை நேராடியாக சந்திக்க தயாராக அவர்கள்  இருக்கையில் அதை மறுக்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
 
அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம்.அந்த இளைஞனும் பெண்களை வைத்து தொழில் செய்பவனாக இருக்கலாம் ஆனால் அந்தப் பெண் அப்படிப்பட்ட பெண்ணா என்பது தான் இங்கு கேளவி.
 
அந்த கேள்வியை நீங்கள் கேளுங்கள்.  ஆனால் படத்தை போட்ட பத்திரிகை வழக்கு வந்தால் அந்த பெண்  பள்ளிகுட நேரம் பால் குடிக்க பனைமரத்தடி தேடித்தான் போவா என்று கூறி தன் மீது மான நட்ட வழக்கை போட்டு பணம் தேட முயலும் போது இலகுவில்  தோற்றுக்கொண்டு போகாது.
 
செங்கலடியில் நடந்த சம்பவத்தில் அந்தப் பெண் காதலித்ததை விட,காதலனின் நண்பர்களோடு உறவு கொண்டதை விட பெற்றோரை கொடூரமாக குத்தியதே முக்கியம் பெறுகிறது.
 
எது முக்கியத்துவம் பர்வாயில்லை பெற்றாலும் நீங்கள் அதில் வாதாடிய அதே கருத்தை சபேசனுக்கும் ஒருக்கால் சொல்லிவிடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதிலே இன்னும் ஒரு விடயமும் இருக்கிறது. நுணாவிலான் தவறாக நினைக்கக் கூடாது. இந்தச் செய்தி வேறு இணைய ஊடகங்களிலும் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். யாழ் களத்தின் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஊடகங்கள்தான் இந்த செய்தியை பெரிது படுத்தி வெளியிட்டுள்ளன.

http://www.statsrecord.net/site/thinakkathir.com

தமிழ்கதிரில் செய்தி வந்ததால் இணைத்தேன். செய்தி பொய்யாகுமிடத்து படத்தில் வந்த ஆண், பெண், லொட்ஜ் உரிமையாளர் ஆகியோர் மானநஸ்ட வழக்கு தொடரலாம்.எதனை வைத்து கறுப்பு பட்டியலில் உள்ள தளம்/தளங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என குறிப்பிட முடியுமா?? 36672 பேர் மேற்படி சம்பவ காணொளியை இரு நாளில் பார்த்துள்ளனர்.யாரும் பின்னூட்டம் இடவில்லை!! 
 
இங்கு குமுறுபவர்கள் தமிழ்கதிரின் சேவர் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேற்படி இணைப்பில் தொடர்பு இலக்கம் , வாக்ஸ் என்பன இருப்பதால் கேள்விகள் அவர்களையும் கேட்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் தாங்கள் நேர இருந்து பார்த்திட்டு வந்த கணக்கா அந்தப் பெண்ணும் ஆணும் காதலர்கள் என்று வாதம் புரிவது வேடிக்கையாக உள்ளது.

மேலும் புலிகள் காலத்திலும் இவ்வாறு நடந்தது தானே என்கின்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன.

புலிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் காவல் இருக்கவில்லை. பொதுவான மக்களின் நடத்தையை தான் கண்காணித்தார்கள். குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்ற போது துரித நடவடிக்கைகள் எடுத்தார்கள். புலிகள் காலத்தில் விபச்சார விடுதிகள் இயங்கவில்லை. இயங்கிய முக்கிய விடுதிகளிலும் சரியான பதிவேடுகள் பேணப்பட்டுத்தான் ஆட்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். புலிகள் காலத்தில் இயங்கிய முக்கிய விடுதியில் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பின்புறம் இருந்த விக்ரோரியா வீதியில் இருந்த விடுதியைச் சொல்லலாம்.

ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. சிங்களக் காவல்துறையின் பாராமுகம். சிங்களப் படைத்துறையின் ஆதரவோடு.. ஒட்டுக்குழுக்களின் ஆதரவோடு விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது. விபச்சார விடுதிகள் இயங்குகின்றன.

இந்தியப் படைகள் காலத்திலும் இந்த நிலை இருந்தது. அன்று மரண தண்டனை அளிக்கப்பட்ட பலர் விபச்சாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்துள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தில் புலிகள் 2002- 2006 இருந்த காலத்தில் எழாத குற்றச்சாட்டுக்கள் இன்று எழுகின்றன. யாழ்ப்பாண மக்களே இந்தக் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர். கந்து வட்டி கூட 2010 க்குப் பின் யாழ்ப்பாணத்தில் பெருகி உள்ளதோடு.. இதன் பின்னால் ஈபிடிபி ஒட்டுக்குழு ஆதரவாளர்கள் இருப்பதும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி தற்கொலை செய்யும் போக்கு இப்போ யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ளது. புலிகள் காலத்தில் இவை இருந்ததாகத் தெரியவில்லை. இருந்திருந்தாலும் மக்களுக்குள் ரகசியமாக இருந்திருக்கும். ஆனால் இது இன்று பகிரங்கமாக நிகழ்கிறது.

மேற்கு நாடுகளில் கூட விடுதியில் தங்கும் போது அவரவர் விபரங்கள் பெறப்பட்டுத்தான் தங்க வைக்கப்படுகின்றனர். சில உயர் தர விடுதிகள் காரணங்களும் கேட்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இவை நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையிலும் ஒரு விபச்சார இல்லம் யாழ்ப்பாணத்தில் சமூக நலன் விரும்பிகளால் கைப்பற்றப்பட்டு ஆட்களும் பிடிக்கப்பட்டிருந்தனர். இது தற்போதைய நிலையில் இரண்டாவது சம்பவமாகும். அதுவும் பள்ளிக்கூட மாணவி இதில் சம்பந்தப்பட்டிருப்பது.. வேதனைக்குரியது.

இவை பாலியல் சுதந்திரம் கிடையாது. மேற்கு நாடுகளில் தங்கள் துணைவிகளை பரிமாறும் பாலியல் நடத்தை கூட உள்ளது. அதனை இங்கு பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் அனுமதிப்பார்களா..???! சுதந்திரம் என்பது கண்டபடி ஒழுகுதல் அல்ல. சமூகத்திற்கும் தேசத்திற்கும் பொருண்மியத்திற்கும் தீங்கு நிகழா வண்ணம் அமையும் வாழ்க்கை முறை தான் சுதந்திரத்துக்குள் அமைய முடியும்.

இவை மிக மோசமான சமூகப் பிறழ்வுகள். இவற்றை காதல் என்ற போர்வையால் மூடி மறைக்காமல்.. இதில் சம்பந்தப்படுபவர்களை சமூகத்திற்கு பகிரங்கப்படுத்தி அடையாளப்படுத்துவதன் மூலம்.. மற்றவர்கள் இதில் இறங்க யோசிக்கும் நிலை உருவாகும். அந்த வகையில்.. இந்த ஊகத்தின் செயலை நாம் ஒரு பக்கச் சார்ப்பாக நின்று கண்டிக்க முடியாது. அவர்களின் செயலில் நியாயம் உள்ளது. அண்மையில் சிறீலங்கா அரசு தென்னிலங்கையில் உள்ள விபச்சாரிகள் பற்றிய விபரத்தை இணையத்தில் பகிரங்கப்படுத்தி இருந்தது. மக்களை விழிப்பூட்டும் வகையிலும் விபச்சாரத்தில் ஈடுபடுவது தொடர்ந்தும் ஒளிப்பு மறைப்பாக இருக்க முடியாது என்று இனங்காட்டி மக்கள் அதில் தாராளமாக ஈடுபடுவதில் இருந்தும் தடுக்கும் செயலை அவர்கள் செய்ய முற்பட்டனர்.

ஆனால் யாழ்ப்பாணத்திலும் வடக்கிக் கிழக்கிலும் சிங்கள அரசும் படைகளும் ஒட்டுக்குழுக்களும் விபச்சாரம்.. மது.. போதைப்பொருள் பாவனை இவற்றை ஊக்குவிப்பதோடு.. சாதி.. கடன்.. காணிப் பிரச்சனைகளையும் வழமைக்கு மாறாக.. தூண்டி வருகின்றனர்.இது இன அழிப்புப் போரின் இன்னொரு வடிவமாகும். எனவே இவற்றை சாதாரணமான விடயங்களாக நோக்க முடியாது..! இந்த நிலையை போக்க காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள்.ஒரு பெண்ணுக்கு விபச்சாரப் பட்டம் சூட்ட நான் விரும்பவில்லை.அந்தப் பெண் உண்மையாகவே காசுக்காகத் தான் படுத்தாலும் என்ன நிர்ப்பந்தத்தில் அப் பெண் இதுக்கு ஒத்துக் கொண்டார் எனத் தெரியாமல் கதைக்க கூடாது.
 
அவ் இளைஞரை அம்பலப்படுத்துவது தான் நோக்கமாயிருந்தால் அவரைத் தானே முக்கியப்படுத்தி,படமெடுத்து செய்தி போட வேண்டும்.ஆனால் இங்கு அந்த பெண்ணது படத்தை தானே முக்கியமாக போட்டு இருக்கிறார்கள்
 
செங்கலடி சம்பவமும்,இந்த சம்பவமும் முற்றிலும் வேறானது.அதையும்,இதையும் எதற்காக தொடர்பு படுத்துகிறீர்களோ தெரியவில்லை :unsure:

ஈபிடிபி ஒட்டுக்குழு அவரசப்பட்டு ஏன் அறிக்கை விடுகுது. ஒருவேளை இந்த விடுதி ஒட்டுக்குழு தலைவருக்கு கப்பம் கட்டுதோ... அல்லது சொந்தமோ..??!

காதலன்.. காதலியை (மாணவியை) விடுதிக்கு அழைத்து வந்து என்ன.. பார்வை பார்த்தவரா..???!

காதலர்கள் தங்களின் அந்தரங்க உறவுகளை பெற்றோரின் அங்கீகாரத்தோடு.. அல்லது அங்கீகாரமில்லாமலோ.. திருமணம் செய்து கொண்டு.. தங்கள் தங்கள்.. வீடுகளில் வைச்சுக் கொள்வது தானே நல்லதும் பாதுகாப்பும். விடுதிகளிலும் வீதிகளிலும் வைத்துக் கொள்வதால் தானே இவை செய்தியாகின்றன..!!!! :icon_idea::)

இந்த பெண்ணுக்கு வயது பதினெட்டு, இந்தவயதில் மனது அலைபாய்வது சகஜமானது. ஒரு பாடசாலையில் கல்விகற்கும் பெண்ணை விபசாரி என்று பட்டம் சூட்டியது எந்த வகையில் நியாயமானது. தமிழ் கூட்டமைப்பின் இளையோர் அணியில் இருக்கின்றேன் என கூறிக்கொள்ளும் நேற்று முளைத்த காளான் தனிப்பட்ட விரோதங்களுக்காக நகைகடைகாரரின் மகனை பழி வாங்குவதற்காக செய்த கீழ்த்தரமான செயலே இது. ஆனால் அந்த பெண்ணையும் சேர்த்து பழி வாங்கிவிட்டார்கள். இதுதான் இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை காக்கும் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்ணுக்கு வயது பதினெட்டு, இந்த வயதில் மனது அலைபாய்வது சகஜமானது. ஒரு பாடசாலையில் கல்விகற்கும் பெண்ணை விபசாரி என்று பட்டம் சூட்டியது எந்த வகையில் நியாயமானது. தமிழ் கூட்டமைப்பின் இளையோர் அணியில் இருக்கின்றேன் என கூறிக்கொள்ளும் நேற்று முளைத்த காளான் தனிப்பட்ட விரோதங்களுக்காக நகைகடைகாரரின் மகனை பழி வாங்குவதற்காக செய்த கீழ்த்தரமான செயலே இது. ஆனால் அந்த பெண்ணையும் சேர்த்து பழி வாங்கிவிட்டார்கள். இதுதான் இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை காக்கும் செயல்.

18 வயது என்றால் அவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியா..??! இவருக்கு 18 வயது என்பதற்கான உறுதிப்படுத்தல்கள் என்ன..??!

மனம் அலைபாயும் மாணவிகளுக்கு ஈபிடிபி ஒட்டுக்குழு.. விபச்சார விடுதி நடத்தியா.. மனதை அடக்க வழி காட்டுகிறது. ஏன் இதே வயதை ஒத்த பல்லாயிரக்கணக்கான மாணவிகள்.. மாணவர்கள் ஒழுங்காக இவ்வளவு காலமும் இருந்ததில்லையோ..???!

இந்த மாணவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது தவறான வழியில் செல்ல விளையும்.. பிற மாணவிகளுக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது என்ற நன்மையையும் இங்கு கருத்தில் எடுப்பது நல்லது. விபச்சார விடுதிகளில் கப்பம் பெறுபவர்களுக்கும்.. முதலீடும் செய்துள்ளவர்களுக்கும் இது கசப்பான விடயமே ஆகும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இங்கு பலபேர் தமக்கும் சகோதரர்கள், தங்கை, அக்கா, மகள் இருப்பதை மறந்து கதைக்கிறார்கள். எனது வீடுதேடி வராதவரைக்கும் நான் பார்வையாளேனே என்பதுதான் இவர்கள் எண்ணம். சில பேரிடம் மிகவும் கீழ்த்தரமான எண்ணங்கள் மலிந்துவிட்டது வேதனையளிக்கிறது.

தாமும் செய்தியாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சில எதற்குமே உதவாததுகள் இவற்றை எல்லாம் செய்தி என்றும் அதுவும் ஒரு பெண் என்பதையும் புறக்கணித்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழினத்தில் சாபக்கேடு.

18 வயது என்றால் அவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியா..??! இவருக்கு 18 வயது என்பதற்கான உறுதிப்படுத்தல்கள் என்ன..??!

மனம் அலைபாயும் மாணவிகளுக்கு ஈபிடிபி ஒட்டுக்குழு.. விபச்சார விடுதி நடத்தியா.. மனதை அடக்க வழி காட்டுகிறது. ஏன் இதே வயதை ஒத்த பல்லாயிரக்கணக்கான மாணவிகள்.. மாணவர்கள் ஒழுங்காக இவ்வளவு காலமும் இருந்ததில்லையோ..???!

இந்த மாணவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது தவறான வழியில் செல்ல விளையும்.. பிற மாணவிகளுக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது என்ற நன்மையையும் இங்கு கருத்தில் எடுப்பது நல்லது. விபச்சார விடுதிகளில் கப்பம் பெறுபவர்களுக்கும்.. முதலீடும் செய்துள்ளவர்களுக்கு இது கசப்பான விடயமே ஆகும்..! :icon_idea::)

சகோதரா

உங்களுக்கு உணர்வுகள் செத்துவிட்டதா ? புலிகளுக்காக அழும் நீங்கள் ஏன் ஒரு தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமையை தட்டிகேட்கவில்லை?  மற்றையவர்கள் யாருமே செய்யாத தவறையா இந்த பெண் செய்துவிட்டாள்? இந்த பெண் தற்கொலை செய்துகொண்டால் இப்பெண்ணின் படத்தை வெளியிட்ட இணையத்தளம் பொறுப்பேற்குமா அல்லது எதற்குமே உதவாத நேற்று முளைத்த காளான் பொறுப்பேற்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலபேர் தமக்கும் சகோதரர்கள், தங்கை, அக்கா, மகள் இருப்பதை மறந்து கதைக்கிறார்கள். எனது வீடுதேடி வராதவரைக்கும் நான் பார்வையாளேனே என்பதுதான் இவர்கள் எண்ணம். சில பேரிடம் மிகவும் கீழ்த்தரமான எண்ணங்கள் மலிந்துவிட்டது வேதனையளிக்கிறது.

தாமும் செய்தியாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சில எதற்குமே உதவாததுகள் இவற்றை எல்லாம் செய்தி என்றும் அதுவும் ஒரு பெண் என்பதையும் புறக்கணித்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழினத்தில் சாபக்கேடு.

இந்தியப் படைகள் காலத்திலும் பின்னர் சிங்களப் படைகளோடு கூட்டிச் சேர்ந்தும்.. வீடு தேடி வந்து இளம் பெண்களை.. வன்புணர்ந்த கூட்டத்தின் கையில் மீண்டும் தாயகம் போயுள்ள நிலையில்.. இப்படியான எச்சரிக்கைகள் மக்களை நோக்கி விடப்படுவது வியப்பல்ல.

முன்னர் வன்புணர்ந்ததோடு சரி. இப்போ.. அத்தோடு.... பெண்களை விபச்சார விடுதிக்கு அழைத்து வியாபாரம் செய்கின்றனர்..!

இவற்றைத் தடுக்க வேண்டின்.. இதன் பின்னால் செயற்படுபவர்கள்.. மற்றும் ஈடுபடுபவர்களை சமூகத்திற்கு.. பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம்..! இதுவே தமிழினம் மீது சிங்களமும் ஒட்டுக்குழுக்களுக்கும் திணித்து வரும் இவ்வாறான சமூக விரோத நடவடிக்கைகளை ஓரளவுக்கு என்றாலும் கட்டுப்படுத்த வழி செய்யும்..! :icon_idea:

சகோதரா

உங்களுக்கு உணர்வுகள் செத்துவிட்டதா ? புலிகளுக்காக அழும் நீங்கள் ஏன் ஒரு தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமையை தட்டிகேட்கவில்லை?  மற்றையவர்கள் யாருமே செய்யாத தவறையா இந்த பெண் செய்துவிட்டாள்? இந்த பெண் தற்கொலை செய்துகொண்டால் இப்பெண்ணின் படத்தை வெளியிட்ட இணையத்தளம் பொறுப்பேற்குமா அல்லது எதற்குமே உதவாத நேற்று முளைத்த காளான் பொறுப்பேற்குமா ?

எனக்கு புலிகளும் சொந்தத் தமிழ் சகோதர சகோதரிகள் தான். அந்தச் சகோதரிகளை நீங்களும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிங்களப் படைகளும் சீரழித்த போது புலிகள் அழிகிறார்கள் என்று கண்கட்டி வேடிக்கை பார்த்ததும் இன்றி கூட நின்று சீரழித்தவர்கள் இன்று விபச்சார விடுதிகளுக்கு மாணவிகளை அழைப்பித்து பிழைப்பும் நடத்திக் கொண்டு.. நீலிக்கண்ணீரும் வடிப்பது வேடிக்கையானது.

எமது பெண்களின் அழிவுக்கு பாத்திரமான நீங்கள் எல்லாம் இதற்கு பரிதாபப்படுவது உங்கள் விபச்சார வியாபாரம் கெட்டு விடும் என்றே தவிர இனப்பற்றில் அல்ல..! இதனை உறுதியாக என்னால் கூற முடியும்..!

இந்தப் பெண் எனக்குச் சகோதரி என்றால்.. வன்னியில் சிங்களப் படைகளாலும்.. தங்கு முகாம்களில்... புனர் வாழ்வு முகாம்களில்...ஒட்டுக்குழுக்களாலும்.. இராணுவத்தாலும்.. நிர்வாணமாக்கி கொன்று குவிக்கப்பட்ட.. பாலியல் ரீதியில் மோசமாக துன்புறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான என் சகோதரிகளும்.. பெண்கள் தான்..! அந்த உணர்வின்றியவர்கள் இந்தப் பெண்ணிற்கு பரிந்து பேச முனைவது வேடிக்கை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள்.ஒரு பெண்ணுக்கு விபச்சாரப் பட்டம் சூட்ட நான் விரும்பவில்லை.அந்தப் பெண் உண்மையாகவே காசுக்காகத் தான் படுத்தாலும் என்ன நிர்ப்பந்தத்தில் அப் பெண் இதுக்கு ஒத்துக் கொண்டார் எனத் தெரியாமல் கதைக்க கூடாது.
 
அவ் இளைஞரை அம்பலப்படுத்துவது தான் நோக்கமாயிருந்தால் அவரைத் தானே முக்கியப்படுத்தி,படமெடுத்து செய்தி போட வேண்டும்.ஆனால் இங்கு அந்த பெண்ணது படத்தை தானே முக்கியமாக போட்டு இருக்கிறார்கள்
 
செங்கலடி சம்பவமும்,இந்த சம்பவமும் முற்றிலும் வேறானது.அதையும்,இதையும் எதற்காக தொடர்பு படுத்துகிறீர்களோ தெரியவில்லை :unsure:

எதுவுமே தெரியாமல் கதை பரப்பும் தொழிலை தயவு செய்து செய்யாதீர்கள்.

அதவாது இறங்கி வந்து அவள் ஒரு விபச்சாரி என்றதை எழுதாமல் எழுதுகிறீரகள்.  

அவளின் படத்தை மட்டும்தான் உங்களுக்குத்தெரிந்தால் நல்ல தொரு கண்ணாடி வாங்குகள். செங்கலடி இரட்டைக் கொலையில் என்ன எழுதினீர்கள் என்பது உங்களுக்கு விளங்காவிட்டால் என்ன எழுதினீர்கள் என்பதை நான் படித்துக்காட்ட வேண்டியதேவை இல்லை. அதை இணைதிருந்தேன்.  ஆனலும் கவலைப் படாதீர்கள். உங்களுக்கு விளங்காவிட்டாலும் சபேசன் தவறாமல் அதை படித்து விளங்கிக்கொண்டிருப்பார். . 

இப்பொது பதிவிரதையா காணப்பட்ட பத்தினியை வைத்து செய்தி போட்ட ஊடகத்தை பிழையாக நிறுவமுடியாவிட்டால் அவ பொலீஸ்காரி வேலை செய்கிறவாக மாறியிருக்கிறாவா? ஏன் தான் பத்திரிகையில் வந்த செய்தியை பிரட்டப்போய் இப்படியெல்லாம் ஆதரம் இல்லாத வம்புகளை பரப்புவதில் நம்பர் 1 ஆக மாற வேண்டும். செய்திகளை பிரட்டுவதை வேலையாக்காமல் விரும்பினால் செய்திகளை படித்து அறிவை வளர்த்தும் கொள்ளலாம். 

அவ பொலிஸ்காரி வேலை செய்தால் பின்னர் ஏன்தான் அந்த பொலீஸ்  அங்கே வர மாட்டேன் என்றதை ஒரு தடவை சபேசனிடம் கேட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்? 

(ஒரு பெண் விபசாரம் செய்வது பற்றி என்னிடம் ஒரு கருத்தும் இல்லை. நான் இங்கே எழுதுவது ஊடகங்களை குரல் நசுக்குவதற்காக அரசால் தொழிலில் இறக்கிவிடப்பட்டவ்ர்களைபற்றியதே.)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கேளுங்கள். உங்களுக்கு இந்தப் பெண்ணிற்காக குரல் கொடுக்க தகுதி இருக்கா என்று..??! :icon_idea:

இந்தியப் படைகள் காலத்திலும் பின்னர் சிங்களப் படைகளோடு கூட்டிச் சேர்ந்தும்.. வீடு தேடி வந்து இளம் பெண்களை.. வன்புணர்ந்த கூட்டத்தின் கையில் மீண்டும் தாயகம் போயுள்ள நிலையில்.. இப்படியான எச்சரிக்கைகள் மக்களை நோக்கி விடப்படுவது வியப்பல்ல.

முன்னர் வன்புணர்ந்ததோடு சரி. இப்போ.. அத்தோடு.... பெண்களை விபச்சார விடுதிக்கு அழைத்து வியாபாரம் செய்கின்றனர்..!

இவற்றைத் தடுக்க வேண்டின்.. இதன் பின்னால் செயற்படுபவர்கள்.. மற்றும் ஈடுபடுபவர்களை சமூகத்திற்கு.. பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம்..! இதுவே தமிழினம் மீதான சிங்களமும் ஒட்டுக்குழுக்களுக்கும் திணித்து வரும் இவ்வாறான சமூக விரோத நடவடிக்கைகளை ஓரளவுக்கு என்றாலும் கட்டுப்படுத்த வழி செய்யும்..! :icon_idea:

எனக்கு புலிகளும் சொந்தத் தமிழ் சகோதர சகோதரிகள் தான். அந்தச் சகோதரிகளை நீங்களும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிங்களப் படைகளும் சீரழித்த போது புலிகள் அழிகிறார்கள் என்று கண்கட்டி வேடிக்கை பார்த்ததும் இன்றி கூட நின்று சீரழித்தவர்கள் இன்று விபச்சார விடுதிகளுக்கு மாணவிகளை அழைப்பித்து பிழைப்பும் நடத்திக் கொண்டு.. நீலிக்கண்ணீரும் வடிப்பது வேடிக்கையானது.

எமது பெண்களின் அழிவுக்கு பாத்திரமான நீங்கள் எல்லாம் இதற்கு பரிதாபப்படுவது உங்கள் விபச்சார வியாபாரம் கெட்டு விடும் என்றே தவிர இனப்பற்றில் அல்ல..! இதனை உறுதியாக என்னால் கூற முடியும்..!

இந்தப் பெண் எனக்குச் சகோதரி என்றால்.. வன்னியில் சிங்களப் படைகளாலும்.. தங்கு முகாம்களில்... புனர் வாழ்வு முகாம்களில்...ஒட்டுக்குழுக்களாலும்.. இராணுவத்தாலும்.. நிர்வாணமாக்கி கொன்று குவிக்கப்பட்ட.. பாலியல் ரீதியில் மோசமாக துன்புறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான என் சகோதரிகளும்.. பெண்கள் தான்..! அந்த உணர்வின்றியவர்கள் இந்தப் பெண்ணிற்கு பரிந்து பேச முனைவது வேடிக்கை..! :icon_idea:

தனிப்பட்ட விரோதங்களுக்காக நகைகடைகாரரை பழி தீர்க்க நினைத்து, மகனை சிக்கவைத்து அதன்மூலம் அப்பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்து அதன்மூலம் ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையே சீரழித்துவிட்டார்கள். அப்பெண்ணின் பெற்றோர் என்ன தவறு செய்தார்கள்? உங்களை போன்றோர் இருக்கும் தமிழினத்தில் பிறந்ததைவிட ? கலாச்சாரம் என்று கொக்கரிக்கும் உங்களுக்கு வெளிநாட்டில எம் சில இளையோர் என்ன செய்கின்றார்கள் என தெரியவில்லையா ?  

நான் புலிகளின் தலைமையின் சில போக்குகளுக்கு/ கருத்துக்களுக்கு எதிரானவனே தவிர கீழ்நிலை போராளிகளுக்கு எதிரானவன் அல்ல. கீழ்நிலை போராளிகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லையென்பது எனக்கு நன்றாகவே தெரியும் ஆகவே அவர்களுக்கு எதிரானவன் இல்லை. 

அந்த நகைக்கடைக்காரர் உங்கள் தலைவருக்கு எவ்வளவு கப்பம் தாறவர்..??! அந்த விடுதிக் காரன் எவ்வளவு..??!

நீங்கள் ஏன் இந்த விடயத்தை தனிப்பட்ட பிரச்சனையாக இனங்காட்டி மூடி மறைக்க விளைகின்றீர்கள். அண்மையில் யாழ் நீதிமன்றத்திற்கு அருகில் கூட ஒரு வீட்டில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி கைப்பற்றப்பட்டது தானே. இது அங்கு முதல் சம்பவம் இல்லையே. அப்போதெல்லாம்.. மெளனமாக இருந்தவர்கள்.. ஏன் இப்போது மட்டும்...???!

வெளிநாடுகளில் முறையான அரச நிர்வாகமும்.. சிவில் அலகுகளும்.. சட்டமும் உள்ளன. அவை அந்த இளையர்களை கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கும். ஆனால் தாயக நிலைமை அப்படி அன்று. சிங்கள அரச படைகளும் அது சார் ஒட்டுக்குழுக்களும் தமிழ் பெண்களை சீரழிக்கும் நிலையில்.. விபச்சார விடுதிகளை நடத்தும் நிலையில்.. சமூக விரோத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நிலையில்.. அதனை முறியடிக்க.. இவ்வாறான நடவடிக்கைகள் அவசியமாகவே படுகின்றன. இது வெளிநாடுகளில் உள்ள நிலையில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது. :icon_idea:

நான் புலிகள் பற்றிய உங்கள் கருத்தைக் கேட்கவில்லை. புலிகள் அது எந்த நிலையில் இருந்திருந்தாலும்.. எனது சகோதர சகோதரிகளே. தலைவர் பிரபாகரனும் எனது இரத்தம் தான். தமிழன் தான்..!

உயர் நிலைப்புலிகளைக் காட்டிலும் நீங்களும் சிங்களப் படைகளும் பாலியல் வன்புணர்வு மூலம் சீரழித்தது.. கீழ் நிலைப் போராளிகளையும்.. ஆதரவாக இருந்த மக்களையும் தானே..! அதனையே இன்று விபச்சார வியாபாரம் மூலம் தொடர்கிறீர்கள்..! முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். சிங்களவனுக்கு முண்டு கொடுப்பதை நிறுத்துங்கள். தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட.. இழைக்கும் அநியாயத்தை.. பகிரங்கமாக வெளி உலகிற்குச் சொல்லுங்கள். அப்படிச் சொல்லும் போது.. இந்த மாணவிகளும்.. காப்பாற்றப்படும் நிலை உருவாகும்..! இன்றேல்.. இவர்கள் இப்படியே சீரழிவது தொடரவே செய்யும்..! :icon_idea:

அந்த நகைக்கடைக்காரர் உங்கள் தலைவருக்கு எவ்வளவு கப்பம் தாறவர்..??! அந்த விடுதிக் காரன் எவ்வளவு..??!

நீங்கள் ஏன் இந்த விடயத்தை தனிப்பட்ட பிரச்சனையாக இனங்காட்டி மூடி மறைக்க விளைகின்றீர்கள். அண்மையில் யாழ் நீதிமன்றத்திற்கு அருகில் கூட ஒரு வீட்டில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி கைப்பற்றப்பட்டது தானே. இது அங்கு முதல் சம்பவம் இல்லையே. அப்போதெல்லாம்.. மெளனமாக இருந்தவர்கள்.. ஏன் இப்போது மட்டும்...???!

வெளிநாடுகளில் முறையான அரச நிர்வாகமும்.. சிவில் அலகுகளும்.. சட்டமும் உள்ளன. அவை அந்த இளையர்களை கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கும். ஆனால் தாயக நிலைமை அப்படி அன்று. சிங்கள அரச படைகளும் அது சார் ஒட்டுக்குழுக்களும் தமிழ் பெண்களை சீரழிக்கும் நிலையில்.. விபச்சார விடுதிகளை நடத்தும் நிலையில்.. சமூக விரோத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நிலையில்.. அதனை முறியடிக்க.. இவ்வாறான நடவடிக்கைகள் அவசியமாகவே படுகின்றன. இது வெளிநாடுகளில் உள்ள நிலையில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது. :icon_idea:

இங்கு விவாதத்துக்குரியது நகைகடைகாரரோ அல்லது அவரது மகனோ அல்லது விடுதியின் பெயரை வெளியிட்டதோ அல்ல, விவாதத்துக்குரியது பெண்ணின் புகைப்படத்தை பிரசுரித்தது சரியா தவறா ?  விபச்சாரம் நடத்தும் விடுதிகளை கண்டறிந்து வெளியிடுவதை பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் இங்கு அந்த பெண்ணின் படத்தை பிரசுரிப்பதற்கு என்ன அவசியம் வந்தது ?

மழுப்பலான பதில்களை கூற உங்களால் ஒழுங்காக கூற இயலவில்லை. புலம்பெயர் தேசங்களில் சில எம் இளையோர் எவ்வாறு கலாச்சாரத்துடன் இருக்கின்றார்கள் என்பது பலபேருக்கு தெரியும். அங்கு நடந்தால் வேறு ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்தால் வேறு. நல்ல நியாயம் ?

இந்தியாவில் நித்தம் நித்தம் பல விபச்சாரிகள் கைது செய்யப்படுகின்றனர் ஆனால் எந்தவொரு இணையமும்/ பத்திரிகையும் அவர்கள் படங்களை பிரசுரிப்பதில்லை. ஆனால் இங்கு இப்பெண் விபசாரம் செய்யவில்லை மாறாக காதலனுடன் இருந்துள்ளாள். அது தவறே ஆனால் படத்தை பிரசுரித்து ஒரு குடும்பத்தையே சீரழிக்கும் அளவுக்கு தவறல்ல.

உங்களால் முடிந்தால் முடிந்தால் தகுந்த பதிலை தாருங்கள், கருத்துக்களை திசைதிருப்பும் தேவையற்ற விவாதங்களை தவிருங்கள். அவற்றை சந்தர்ப்பம் வரும்போது வேறு திரிகளில் வைத்துக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற விடயங்களை விட்டுவிடுவோம்.. இங்கே இந்தப் பெண்ணின் படமோ அல்லது அந்த ஆணின் படமோ ஊடக தர்மத்தின்படி "இன்னும் வெளிவிடப்படவில்லை". குறிப்பாக கண்களைக் காட்டினால்தான் வெளியிட்டதாக அர்த்தம் கொள்வார்கள்..! வெளியிட்டவர்கள் கொஞ்சம் விடயம் தெரிந்தவர்கள் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கெட்டவன் பெண்ணின் படத்தை போட்ட இணையதளங்கள் பெண் அப்பாவி எனில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.அப்பாவி இல்லை எனில் தொடர்ந்து இப்படியான சம்பவங்களில் ஈடுபட பயப்படுவார்கள்.
 
பெண் நடத்தை கெட்டவர் இல்லை என்பதற்கு உங்களிடம் உள்ள ஆதாரங்களை வையுங்கள்.
 
யாரில் யார் ஆத்திரம் கொண்டுள்ளார்கள் அல்லது அரசியல் பின்னணி எதுவாயினும் தெரிவியுங்கள்.
 
அப்பாவிகள் மானபங்கப்படுவதில் யாரும் சந்தோசப்பட மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.