Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் தலைவர் இறந்திட்டார் என்ட செய்தி வந்தவுடன் ஏன் ஒருத்தரும் அவருக்காக தீக்குளிக்கவில்லை?[அவர் உயிரோடு இருக்கிறார் அதான் தீக்குளிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்].செய்தி உண்மையோ/பொய்யோ ஆனால் கேள்விப்பட்டவுடன் ஏன் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை :unsure:

கருணா விமர்சனத்தை பிரதேசவாதமாக மாற்றுகின்ற வகையே பிரதேசவாதத்திற்கு மிக மோசமான குறியீடு!

இந்த வகையாகவே ''ரதியால்" நான் பிரதேசவாதியாக முன்மொழியப்பட்டிருந்தேன். ஆக கருத்தாடலின் அடிப்படை நெறியையே கடைப்பிடிக்காத இந்த வகைக்குரிய நடை களப்பிவேசத்தையே முடக்கவேண்டிய குற்றத்திற்குரியது. இந்தக்களத்தில்: அர்யுன், சசி, ரதி இம்மூவரும் ஒரெ வகையான பதிவர்கள். இவர்கள் முதலில் விவாதத்தின் நெறிமுறைகளை படிக்க வேண்டும், அதன் பிறகு கருத்து சுதந்திரம் பற்றி இவர்கள் கவலைப்படட்டும்!

சூரியனைப்பார்த்துக் குரைக்கும் கருநாய்களின் குரைப்புக்களுக்கும் பதில் கரைப்புக்களை கருநாய்களிடம் இருந்துதான் எதிர்பார்க்க வேண்டும்!

ஆணையிடும் வினாக்களுக்கு சிலவகையான தகுதிகள் கட்டாயம் அவற்றின் தளங்களாக இருக்கவேண்டும்.

குடிகாறான் குடிக்காதே! என்று சொல்ல முடியாது.

விபச்சாரி, விபச்சாரம் என்று சொல்லிப் பழிக்க முடியாது.

நீ, ஏன் தீக்குளிக்க வில்லை என்று கேட்கின்ற வகைக்குரிய பின்னணித் தகுதிகளை விழக்கமுடியுமா எமக்கு?

Edited by தேவன்

  • Replies 75
  • Views 5.1k
  • Created
  • Last Reply

மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
கவிஞர் பா .விஜெய்  கலைஞர் கருணாநிதியை பற்றி புழுகி  அந்தமாதிரி கவிதை எல்லாம் எழுதியிருக்கின்றார்.

எரித்திரியாவில் என்ன செய்கின்றார் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திராகாந்தி செத்தவுடன் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆட்கள் செத்தார்களாம்,தீக்குளித்தும் செத்தவர்களாம் என்று கேள்விப்பட்டேன்.எங்கட தலைவர் இருக்கிறார்/இல்லை என்ட வாதத்திற்கு நான் வரவில்லை ஆனால் அந்த செய்தி கேட்டும் ஏன் எம்மவர்கள் ஒன்றுமே செய்யவில்லை :(
 
தலைவர் திரும்பி வருவார் சாகவில்லை என்று நினைத்தால் சரி ஆனால் ஒரு காலத்தில் தலைவர் உண்மையாக மு.வாய்க்காலில் இறந்திட்டார் எனத் தெரிந்தால் என்ன செய்வார்கள்?
 
தமிழீழம் பெற்று கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் கடமை என்று அப்பவும் இதில் வந்து எழுதுவோம் ஆனால் ஊரில் போய் உயிரைக் கொடுத்து போராட மாட்டோம்

ரதி,

என்ன உங்கட பிரச்சனை?!... ‘தலைவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் உந்த மாதிரிச் செய்ய மாட்டினம்.

தலைவர்கள் தப்பி இருக்க வாய்ப்பில்லை; ராணுவத்தின் புதுக் கதை
வெள்ளிக்கிழமை, மே 17, 2013
VP%20and%20Airwing.jpg

முள்ளிவாய்க்கால் போரின்போது புலிகளின் தலைவர்கள் தப்பி இருக்க வாய்ப்பில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவரின் வாதம் என்னவெனில் புலிகள் 009 ஏப்ரல்மாதம் 29 ஆம் திகதி கடல்மூலம் தப்பிக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சியின் போது மூன்று படகுகளில் தப்பி சென்ற முக்கிய உறுப்பினர்களின் படகுகளை தாம் நடுக்கடலில் வைத்து மூழ்கடித்ததாகவும் கூறியுள்ளார்.

அடுத்ததாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் என கூறப்பட்ட கைவிரல் அடையாளமும், இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்ற தலைவரின் கைவிரல் அடையாளமும் ஒத்துப்போயுள்ளதாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறியுள்ளார். இதன் மூலம் தலைவர் தப்பி இருக்க வாய்ப்பில்லையாம்.(திவையின நாளேடு)

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

கருணா விமர்சனத்தை பிரதேசவாதமாக மாற்றுகின்ற வகையே பிரதேசவாதத்திற்கு மிக மோசமான குறியீடு!

இந்த வகையாகவே ''ரதியால்" நான் பிரதேசவாதியாக முன்மொழியப்பட்டிருந்தேன். ஆக கருத்தாடலின் அடிப்படை நெறியையே கடைப்பிடிக்காத இந்த வகைக்குரிய நடை களப்பிவேசத்தையே முடக்கவேண்டிய குற்றத்திற்குரியது. இந்தக்களத்தில்: அர்யுன், சசி, ரதி இம்மூவரும் ஒரெ வகையான பதிவர்கள். இவர்கள் முதலில் விவாதத்தின் நெறிமுறைகளை படிக்க வேண்டும், அதன் பிறகு கருத்து சுதந்திரம் பற்றி இவர்கள் கவலைப்படட்டும்!

சூரியனைப்பார்த்துக் குரைக்கும் கருநாய்களின் குரைப்புக்களுக்கும் பதில் கரைப்புக்களை கருநாய்களிடம் இருந்துதான் எதிர்பார்க்க வேண்டும்!

ஆணையிடும் வினாக்களுக்கு சிலவகையான தகுதிகள் கட்டாயம் அவற்றின் தளங்களாக இருக்கவேண்டும்.

குடிகாறான் குடிக்காதே! என்று சொல்ல முடியாது.

விபச்சாரி, விபச்சாரம் என்று சொல்லிப் பழிக்க முடியாது.

நீ, ஏன் தீக்குளிக்க வில்லை என்று கேட்கின்ற வகைக்குரிய பின்னணித் தகுதிகளை விழக்கமுடியுமா எமக்கு?

உங்களைப் பொறுத்த வரை நானோ,சசியோ அல்லது அர்ஜீன் அண்ணாவோ தீக்குளிக்க வேண்டிய அவசியமில்லை ^_^  ஆனால் தலைவர்,தலைவர் என்று கணணியில் வந்து மூச்சுக்கு 300 தரம் கத்துற நீங்கள் இறந்திட்டார் என்ட செய்தி கேட்டு என்ன செய்தனீங்கள்? உண்மையில் தலைவர் இறந்திட்டார் என்றோ அல்லது இறந்திருக்க வேண்டும் என்றோ நான் சொல்ல வரேல்ல ஆனால் அந்த செய்தி ஏன் உங்களைப் பாதிக்கேல்ல :( என்று தான் கேட்டேன்[நான் தலைவரை நினைச்சு 2 நாள் சாப்பிடேல்ல என்ட மாதிரி சப்பைக் கதைகள் வேண்டாம் :) ]

ரதி,

என்ன உங்கட பிரச்சனை?!... ‘தலைவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் உந்த மாதிரிச் செய்ய மாட்டினம்.

எந்த மாதிரி செய்ய மாட்டினம் தமிழ்த்தங்கை?

சுபாஸ் சந்திரபோஸ்.... இவரின் மரணமும் எப்படி எங்கே நடந்தது என தெரியாது....தலைவரின் நாயகர்களில் இவரும் ஒருவர்

தலைவரோட‌ கொஞ்சப் பேர் கடைசி வரை இருந்தவர்கள் அவர்களுக்குத் தெரியும் தலைவர் இருக்கிறாரோ/இல்லையோ என்று  :unsure:

கடவுள்களுக்கு இந்த உலகில் யாரும் தீக்குளிப்பதுமில்லை ஒப்பாரி வைச்சு செத்தவீடு கொண்டாடுவதிமில்லை ரதி

இது எல்லாம் உங்களை நீங்கள் சமாளிக்க சொல்லும் உப்புசப்பற்ற பதில்கள்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளரின் பேய்க்கதையைக் கேட்டு சில பேர் தீக்குளிக்கப் போறாங்களாம். விட்டுத் தொலையுங்க. சனத்தொகையில ஒன்றிரண்டு குறைஞ்சதாவும் இருக்கும். நாட்டுக்கும் நிம்மதி..! :lol::D

Edited by nedukkalapoovan

நிறையத்தான் முன்னேற்றம்.

 மெல்ல மெல்ல DNA கதை கழன்று போய்விட்டது. அன்றைய காலங்களில் ஏபிரில் 29 திகதி தொடர்பில்  நடந்த விடயங்களை அரசு அப்படி ஒன்றும் இல்லை என்று மறுத்து விட்டது. இதன் பின்னர் அன்றைய சம்பவத்தை வைத்து ஆமியின் மேல் மட்டங்கள் தமக்குள் கலவரப்பட்டதாக வந்த செய்திகளையும் பின் நாளில் அரசு மறுத்தது.  இப்போது தப்பி ஓடியவர்களை நடுக்கடலில் வைத்து ஆமி அழித்துவிட்டதாக புதுக் கதை சொல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் போக தப்பி ஒடிய படகுகளில் அரசி மூட்டைதான் கொண்டு போனவர்கள் அதனால் அதை பார்த்த ஆமி ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டது என்று சொல்லப்போகிறார்கள் போலிருக்கு.

எதற்கும் கதை முழுவதாக வரும் நாளை ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் ருசிகரச் செய்திகளின் கருவாக மாறி எங்களை எல்லாம் ஆவல் பொங்கக் காத்திருக்க வைத்திருக்கின்றார்.

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் தலைவர் இறந்திட்டார் என்ட செய்தி வந்தவுடன் ஏன் ஒருத்தரும் அவருக்காக தீக்குளிக்கவில்லை?[அவர் உயிரோடு இருக்கிறார் அதான் தீக்குளிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்].செய்தி உண்மையோ/பொய்யோ ஆனால் கேள்விப்பட்டவுடன் ஏன் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை :unsure:

தன் இனத்துக்காக கரும்புலியாக போய் தற்கொடை செய்த ஈழத்தமிழர்கள்  விரக்தியிலை தலைவர் இல்லை எண்று சிங்கள அடிமைகள் சொல்லுறதை கேட்டு  யாரும் தற்கொலை செய்யவில்லை...  

எங்கட போராட்டம் இந்திய தமிழ்ச் சினிமா  ஹீரோசத்தை முன்நிறுத்தி ஆரம்ப காலத்து  வளர்ச்சி பெற்றது

 அந்த கால தமிழ்ச் சினிமா  கதாநாயகர்கள் போல் தாடி யும்  சீக்கிரெட்டுமாக  வளர்ச்சி பெற்றது பின் சில இயக்கங்கள் அந்த   சினிமா மயக்கத்தோடு  சீரளிய தொடங்கினாலும் புலிகள் அதிரடியான அறிவுப்புக்களாலும்(  புகைத்தல் தடை, குடித்த்தல் தடை திருமணம் தடை  மதிவதனியை  கடத்துமவரை) என  மக்களை தங்கள் மீது திரும்பி பார்க்க வைத்தார்கள்( அரசியல்  அரிவூட்டலால் புலிகளை மக்கள்  திரும்பி பார்க்கவில்லை.

மக்களிடம் அரசியல் தெளிவை கொண்டு சென்ற இயக்கங்களில்  பின் தங்கி நின்ற இயக்கம் புலிகள் தான்.

ஆனால் சினிமா பானியிலான அதிரடி சட்டங்கள்  அறிவுப்புக்களாலும்  பன்றிக் கூட்டம் போன்று   விரலை விட வீக்கம்  அதிகமாக கூடாமல்  நிலமைக்கு ஏற்ற ஆள் சேர்ப்பு என் இராணுவ வளர்ச்சியையும் ரகசியத்தையும் காப்பற்றினார்கள்.

 10 பேரில ஒருவன் ஊரே தன்னை திரும்பி பார்க்க வேண்டும் என    நினைத்து கொண்டுவந்த சட்டங்கள்  அவர்களின் வளர்ச்சிக்கு உதவின( கவனிக்கவும்   பிரபாகரனுக்கு மதிவதனி மேல்  காதல் வந்து  திருமணம் செய்த படியால் அன்றில் இருந்து  புலிகளும் காதலிக்கலாம் ஆனால் 5 வருடம் இயக்கத்தில் இருந்தால் திருமணம் செய்ய அனுமதிக்க படுவார் என சட்டம் கொண்டுவரப்பட்டது) நல்ல காலம்  தலைவருக்கு  குடிப்பழக்கம்  வந்து இருந்தால் அன்றில் இருந்து   காய்ப்படுபவர்கள்  வலி தெரியாமல் இருக்க குடிக்கலாம் என சட்டம் வந்து இருக்கும். :D

தனக்கு  பின்  என்ற ஒன்றை ய ஜோசிக்காது  போராளிகளை பழி கொடுத்து விட்டு நிலமை மோசமானது ஓடிச் சென்றவர்( தப்பி உயிரோடு இருக்கிறார் என்பவர்களுக்காக)  இனி எதியோப்பியாவில் இருந்து  ஆபிரிக்க  சிறுவர்களையா கூட்டிக் கொண்டு வந்து போராடுவார்?

முக்கிய குறிப்பு:  என்னிடல் இருந்து தமிழ்த்தேசிய வாதி தேவன் அவர்கள் விரும்பிய  கருத்து :lol:

அரை குறையாய் தெரிஞ்சு கொண்டதுகள் இப்படி தான் இருக்கும் எண்டு விளங்குது... 

ஆயுதத்த தூக்கியவர்கள் இடையில் விட்டு விட்டு ஓடி வந்தால் இப்படி தான் அழிந்து போக வேண்டிவரும் :D

ஒண்டுமே செய்யாமல் முட்டையிலை மயிர் புடுங்கிறவைக்காக எதுக்காக செய்ய வேண்டும்... ??  எண்டு பிரபாகரன் யோசிக்காமல் விட்டதாலை வந்த விழைவு... 

அவர் ஏன் ஜோசிக்க போகிறார்? அவர் மட்டுமில்லை  ஆயுதம் தூக்கிய  எல்லா அமைப்புக்களும் மக்களை மந்தைகளாக மேய்க்கலாம் என்றே நினைத்தார்கள் அதில நல்ல மேய்க்க தெரிந்தவர்கள் 30 வருடமாக நிண்டு பிடித்தார்கள்.

ஓ...  ஆயுதமே  தூக்காமல் தமிழர்களை நல்லாய் வாழ வைச்சு இருக்க உங்களாலை முடியும் போல...   செல்வ நாயகத்தாருக்கு  அறிவுரை சொல்ல உங்களை மாதிரி ஒண்டு இல்லாமல் போச்சுது...  

சரி புலிகள் ஆயுதம் தூக்க முன்னம் இலங்கையிலை இனப்படுகொலை ஏதும் நடத்துது... ??  இல்லவே இல்லை...  அப்படித்தானே...  

தமிழன் உருப்படும் காலம் வந்திட்டுது... 

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்துக்காக கரும்புலியாக போய் தற்கொடை செய்த ஈழத்தமிழர்கள்  விரக்தியிலை தலைவர் இல்லை எண்று சிங்கள அடிமைகள் சொல்லுறதை கேட்டு  யாரும் தற்கொலை செய்யவில்லை...  

தயா அண்ணா நீங்கள் சொல்கிற மாதிரி தலைவர் திரும்பி வருவார்.புலத்தில் இருக்கிற நாங்கள் அவரது விரும்புவதிலும்,வரவேற்பதிலும் வியப்பு ஏதும் இல்லை ஏனென்டால் நாங்கள் பாதிக்கப்படவில்லை ஆனால் வன்னியிலேயே இருந்து கடைசி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சனம் ஏற்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைப் பொறுத்த வரை நானோ,சசியோ அல்லது அர்ஜீன் அண்ணாவோ தீக்குளிக்க வேண்டிய அவசியமில்லை ^_^  ஆனால் தலைவர்,தலைவர் என்று கணணியில் வந்து மூச்சுக்கு 300 தரம் கத்துற நீங்கள் இறந்திட்டார் என்ட செய்தி கேட்டு என்ன செய்தனீங்கள்? உண்மையில் தலைவர் இறந்திட்டார் என்றோ அல்லது இறந்திருக்க வேண்டும் என்றோ நான் சொல்ல வரேல்ல ஆனால் அந்த செய்தி ஏன் உங்களைப் பாதிக்கேல்ல :( என்று தான் கேட்டேன்[நான் தலைவரை நினைச்சு 2 நாள் சாப்பிடேல்ல என்ட மாதிரி சப்பைக் கதைகள் வேண்டாம் :) ]

"அப்பா, குதிருக்குள் இல்லை" என்ற சிறுபிள்ளையின் வசனத்தில்: அப்பா குதிருக்குள்தான் இருக்கின்றார் என்ற பொருள் அந்த சிறுபிள்ளை அறிவிற்கு தோன்றாது. அதுபோல் உமது அறிவிற்கு உமது வசனத்திலி இருக்கின்ற உண்மையான பொருள் உமக்குத் தோன்றாததாய் இருக்கலாம். அதற்காக உமது வார்த்தைகளின் கேவலங்களை எங்களால் மன்னித்துக் கொண்டு இருக்க முடியாது.

யார், புலிகளுக்கு என்ன செய்தார்கள்? யார், என்ன செய்யவில்லை? என்று கேட்கின்ற யோக்கியம் தங்களுக்கு யார் கொடுத்ததாம்?

கிணற்றுக்குள் வீழ்ந்த ஒருவனைக் காப்பாற்ற தான் குதிக்கமல் இன்னொருவனை "குதி" என்று ஏவுகின்ற வாதத்தின் மொக்குத்தன அறிவியல் தார்ப்பரியம் புரியாத புதிர்!

தாநும் கூட்டத்தில் இருக்கின்றேன் என்பதை அடையாளப்படுத்த ஏதாவது கதைத்து வைப்பதுபோல் இது ஏதாவது எழுதும் வகை!

தயா அண்ணா நீங்கள் சொல்கிற மாதிரி தலைவர் திரும்பி வருவார்.புலத்தில் இருக்கிற நாங்கள் அவரது விரும்புவதிலும்,வரவேற்பதிலும் வியப்பு ஏதும் இல்லை ஏனென்டால் நாங்கள் பாதிக்கப்படவில்லை ஆனால் வன்னியிலேயே இருந்து கடைசி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சனம் ஏற்குமா?

மகிந்த சொல்லுறான் புலம் பெயந்தவை போர் நடந்த காலத்தில்  வன்னிமக்களை பற்றி கவலைப்படவில்லை எண்று...  அதையே நீங்களும் சொன்னால்...   

அப்படி எண்றால் எதுக்காக போரை நிறுத்த சொல்லி லண்டன் பாராளுமண்றுக்கு முன்னால சனம் போய் நிண்டது...  அதிலை போய் நிண்ட சனத்திலை பெரும்பான்மை பெண்களும் அவர்கள் குழந்தைகளும்... 

போர் நிண்ட பிறகு அரசியல் வாதிகளுக்கும் இராணுவம்,  புலநாய்வு பிரிவுக்கு வெளியாலை எடுக்க உழைச்சு குடுத்ததும் புலம் பெயர்ந்தவன்...  யாழ்ப்பாணத்திலை இண்டைக்கும் கன சனம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறதும் வெளிநாட்டு காசிலை...   விசயம் அப்படி இருக்க அரசியல் மட்டும் புலம்ப்ர்யர்ந்தவை கதைக்க கூடாது எண்டது எப்படி சரியாக இருக்கும்...?? 

Edited by தயா

தலைவரும் ருசிகரச் செய்திகளின் கருவாக மாறி எங்களை எல்லாம் ஆவல் பொங்கக் காத்திருக்க வைத்திருக்கின்றார்.

ருசிகள் அவராவருக்கு ஏற்றபடி மாறுவதுண்டு. கொலைகாரர் பிள்ளை மறைத்து வைத்திருந்து வேதனைகளை ரசிப்பதுண்டு.

 தாய் பிள்ளை பிள்ளைக்கு என்ன நடந்தது என்று ஆவலாய் தேடுவதுண்டு. 

அதை பார்த்தவர்களில் சிலர் "பிள்ளை சாகப்போது, இந்த மனிசி விடுப்பு பார்க்க அந்தரிக்கு என்று நக்கல் அடிப்பாரும் உளர்"

தங்களை கதைக்க தெரிந்தவர்களாக காட்டுவது சில சிலருக்கு சில இடங்களில் அவசியம் போல் தெரிகிறது. :rolleyes:

ஆமிக்கு தலைவர் இல்லையா, இருக்கிறாரா என்பது தெரியாது. அது மேலிடத்து இரகசியம். ஆனால் தனக்கு தெரியாததை மூடிமறைக்காவிட்டால் உங்களிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி புலம்பெயர் மக்களை பிரித்துவைக்க முடியாது.

ஆமி மறைப்பதற்கு சிலர் உதவ விரும்பலாம். அதை துளைத்தெடுக்க நாங்கள் ஆமியின் கட்டுக்கத்தகளில் இருக்கும் ஓட்டைகளை புட்டுவைத்து தொடர்ந்து எழுத வேண்டியது கடமை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சொல்லுறான் புலம் பெயந்தவை போர் நடந்த காலத்தில்  வன்னிமக்களை பற்றி கவலைப்படவில்லை எண்று...  அதையே நீங்களும் சொன்னால்...   

அப்படி எண்றால் எதுக்காக போரை நிறுத்த சொல்லி லண்டன் பாராளுமண்றுக்கு முன்னால சனம் போய் நிண்டது...  அதிலை போய் நிண்ட சனத்திலை பெரும்பான்மை பெண்களும் அவர்கள் குழந்தைகளும்... 

போர் நிண்ட பிறகு அரசியல் வாதிகளுக்கும் இராணுவம்,  புலநாய்வு பிரிவுக்கு வெளியாலை எடுக்க உழைச்சு குடுத்ததும் புலம் பெயர்ந்தவன்...  யாழ்ப்பாணத்திலை இண்டைக்கும் கன சனம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறதும் வெளிநாட்டு காசிலை...   விசயம் அப்படி இருக்க அரசியல் மட்டும் புலம்ப்ர்யர்ந்தவை கதைக்க கூடாது எண்டது எப்படி சரியாக இருக்கும்...?? 

தெளிவு படுத்த முடியுமா யாரெண்டு.   ஏதோ  விளங்கி கொள்ள கேட்டன்.  மற்றபடி பழைய  விடங்களை வைத்து அல்ல :lol:

ருசிகள் அவராவருக்கு ஏற்றபடி மாறுவதுண்டு. கொலைகாரர் பிள்ளை மறைத்து வைத்திருந்து வேதனைகளை ரசிப்பதுண்டு.

 தாய் பிள்ளை பிள்ளைக்கு என்ன நடந்தது என்று ஆவலாய் தேடுவதுண்டு. 

அதை பார்த்தவர்களில் சிலர் "பிள்ளை சாகப்போது, இந்த மனிசி விடுப்பு பார்க்க அந்தரிக்கு என்று நக்கல் அடிப்பாரும் உளர்"

தங்களை கதைக்க தெரிந்தவர்களாக காட்டுவது சில சிலருக்கு சில இடங்களில் அவசியம் போல் தெரிகிறது. :rolleyes:

ஆமி மறைப்பதற்கு சிலர் உதவ விரும்பலாம். அதை துளைத்தெடுக்க நாங்கள் ஆமியின் கட்டுக்கத்தகளில் இருக்கும் ஓட்டைகளை புட்டுவைத்து தொடர்ந்து எழுத வேண்டியது கடமை.

உங்கள் பிள்ளை செத்து போய் விட்டதென்றாலும்  ஆவலாய் நீங்கள் தேடுவீங்கள் என்று நினைக்கிறன். :icon_idea:

தெளிவு படுத்த முடியுமா யாரெண்டு.   ஏதோ  விளங்கி கொள்ள கேட்டன்.  மற்றபடி பழைய  விடங்களை வைத்து அல்ல :lol:

பொதுவான விசயம் மட்டும் தான்...   தனிப்பட யாரையும் சொல்லவில்லை...  

வெளியாலை வந்தவர்கள் உங்கட நாட்டிலையும் கூட நிறையப்பேர் இருக்கிறார்களே...??  

என்ரை கையிலை உடம்பை ஏன் தர மறுத்தநீங்கள். என்றை புள்ளையின் உடம்பை சட்டப்படி நான் தான் அடக்கம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான விசயம் மட்டும் தான்...   தனிப்பட யாரையும் சொல்லவில்லை...  

வெளியாலை வந்தவர்கள் உங்கட நாட்டிலையும் கூட நிறையப்பேர் இருக்கிறார்களே...??  

 என்னுடைய நாட்டிலையும் இருக்கினம்  லண்டனிலைம் வந்து கதைச்சிருக்கிறன்   அவர்களுடன் சேர்த்து உங்கள் சந்திப்பு ஒண்டையும் லண்டனில்  வைக்கலாமா?? எங்கே எப்போ?? அதனை நீங்களே  தெரிவு செய்யலாம். :)

என்ரை கையிலை உடம்பை ஏன் தர மறுத்தநீங்கள். என்றை புள்ளையின் உடம்பை சட்டப்படி நான் தான் அடக்கம் செய்ய வேண்டும்.

உங்கள் பிள்ளை இறந்ததும்  சட்டப்படி தான் அடக்கம் என்று உங்கள் பிள்ளையின் உடலை மட்டும் தேடுவது உங்கள் உரிமை ஆனால் ஆயிரக் கணக்கான பிள்ளைகளின்  உயிரற்ற உடல்களில் இதுவும் எனது பிள்ளையாக இருக்கலாமென அதனை தூக்கி அடக்கம் செய்வது   அதனை நான் செல்லத் தேவையில்லை

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.