Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கேள்வி கேட்கிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. தங்களின் அனுமானங்களுக்கு எல்லாம் புலிகள் அறிக்கை விட்டிருக்கனுன்னு..!

புலிகள் தாங்கள் செய்யாததற்கு எதற்கு அறிக்கை தரனும்..! இதனை புலிகளே வெளிப்படையாகச் சொல்லியும் உள்ளனர். பலர் சொந்த வசதிக்காக அவற்றை மறந்து விட்டனர்.

தாணு.. சிவராசன் உட்பட பலர் மாவீரர்களாக இல்லை. இவர்கள் புலிகள் அமைப்பினரா என்பதற்கும் உறுதிப்படுத்தல்கள் இல்லை..! புலிகள் அமைப்பினர் என்று இந்தியா தான் சொல்கிறது. சில ஆதாரங்களை முன் வைக்கிறது. அவை எந்தளவுக்கு உண்மை என்பதில் சிக்கல் உள்ளது.

மேலும்.. இந்தியப் படைகள் சிறீலங்காவை விட்டு திரும்பிய கையோடு முன்னர் புலிகள் அமைப்பில் இருந்த பலரையும் அவர்கள் ஈ என் டி எல் எவ் மற்றும் ஈ பி ஆர் எல் எவ் அமைப்பில் இணைத்துக் கொண்டு.. கூட்டிச் சென்றிருந்தனர். அந்த வகையில்.. இந்தக் கொலையில் அவர்களை சதிகாரர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மக்கள் அறிந்த சில புலிகளை பிடித்து சில உறுதி மொழிகள் வழங்கி உண்மையான புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியப் படைகள் தரையிறக்கி இருந்தன. குறிப்பாக யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கைப் பகுதியில் இந்த வகையான நடவடிக்கைகள் மிக அதிகமாக இருந்தன..!  மக்கள் யார் உண்மையான புலிகள் யார் இந்தியப் படைகள் தயார் செய்த புலிகள் என்று தெரியாமல் குழப்பியும் போய் இருந்தனர்.

மேலும்... சிலருக்கு அன்ரன் அண்ணாவின் பாத்திரம்.. தமிழ்செல்வன் அண்ணாவின் பாத்திரம் கூட விளங்கவில்லை. ஆனால் அவர் அரசியல்.. ஞான சூனியம் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்த அரசியல் விற்பன்னத்தோடு அதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

அன்ரன் அண்ணா.. இயக்கத்தின் அரசியல் ஆலோசகர். அவர் எப்போதுமே அரசியல் பொறுப்பாளராக இருக்கவில்லை. இரண்டு பதவி நிலைகளுக்கும் இடையே வேறுபாடுண்டு..!

மேலும்.. தமிழ்செல்வன் அண்ணா நீண்ட காலம் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். அதற்கான பயிற்சிகளைப் பெற்றவர். சந்திரிக்கா அரசுடனும் பேசியவர். மகிந்த அரசுடனும் பேசியவர்..! மேலும்.. புலிகள் கடைசி வரை யுத்தம் ஒன்றுக்குள் தாமாக நுழைய விரும்பவும் இல்லை. வலிந்த போரை நடத்தவும் துணியவில்லை. இதற்கும் அரசியலுக்கும் பொறுப்பில்லை என்றா கூற விளைகின்றனர்..??!

தமிழ்செல்வன் அண்ணாவின் முக்கிய அரசியல் வெற்றி என்பது தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்த போதும் டப்பிளின் சென்று இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபை ஆக்கிக் கொண்டமை. அதுவும் பகிரந்த சர்வதேச அரசியல் விற்பன்னர்களுடன் கூடி நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின் உருவாக்கப்பட்ட ஒன்று. இதனை வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இப்படி நிறைய விடயங்களை சொல்லலாம்.

மேலும் புரிந்துணர்வு உடன்படிக்கை. அது சாதாரண விடயம் அல்ல. சர்வதேச மத்தியஸ்தோடு சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழீழ எல்லைகளும் சிங்கள தேச எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரைபடத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை. இன்று வரை மகிந்த அரசும் சரி சிங்களப் பேரினவாதிகளும் சரி அந்த உடன்படிக்கை சிறீலங்காவை காட்டிக்கொடுத்த ஒன்று என்றே சொல்லி வருகின்றனர். அண்மையில் மகிந்த இதனை மீண்டும் நினைவு படுத்தி இருந்தார். அந்தளவிற்கு அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதனை எம்மில் பலர் இன்று உணரவில்லை.

இன்று கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சும் கூட அவரோடு சிங்கள அரசு ஒரு உருப்படியான பேச்சுக்களை கொழும்பில் கூட சர்வதேச மத்தியஸ்தத்தோடு நடத்த மறுக்கிறது. ஆனால் அன்று சிங்கள அரசை தமிழ் மக்களின் பிரச்சனை சார்ந்து சர்வதேச அனுசரணையோடு வெளிநாடொன்றில் அதுவும் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு நேரடியாகக் கட்டுப்படாத நாடுகளில் நடத்திக் காட்டிய பெருமை புலிகளைச் சாரும். குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணாவைச் சாரும்.

இவை எல்லாம் புலிகளால் சாத்தியமானதே தவிர.. மற்றவர்களால் அல்ல. தந்தை செல்வா காலத்தில் கூட தமிழீழம் என்ற உச்சரிப்பு இந்தியா வரை அதுவும் தமிழகம் வரை அதுவும் ஒரு தொகுதி அரசியல் தலைமைகளைச் சுற்றி ஒலித்தது. ஆனால் இன்று அது உலக அரங்கெங்கும் ஒலிக்கிறது. தமிழீழத் தேசியக் கொடி பறக்கிறது. இது யாரால்.. இந்த பரினாம வளர்ச்சியில் தமிழ்செல்வன் அண்ணாவின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.

ஒரு விதமான நுணுக்கப்பார்வைகளும் இன்றி அவர் ஞான சூனியம்.. இவர் வெட்டி என்று சொல்லுறவை போராட்டத்திற்கு வேண்டாம் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கினமா என்றால் அது கூடக் கிடையாது. சும்மா வெட்டிக்கு வார்த்தைகளை அளந்து கொண்டு திரிகிறார்கள். தாங்களும் ஏதோ எழுதிறம் என்ற நினைப்பில்..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 57
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ்காந்தியின் மரணம் இயற்கையாக நடந்திருந்தாலும் ஈழத்தமிழர்கள் ஆனந்தமடைந்திருப்பார்கள்.

தனுவும் சிவராசனும் EPDP  :) தேவையா இது ..
எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்...
ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பதே புலிகளுக்கு ஒரு இழுக்கு
அப்போது IPKF செய்ததற்கு ஒரு பதிலும் இல்லையா?
இதுவா தமிழனின் வீரம் ????

தமிழனின் வீரம் ராஜீவைக் கொல்வதில் இல்லை. இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு அது இருந்தது..! ராஜீவைக் கொன்றது சர்வதேசச் சதிகாரச் சக்திகள். அதில் டக்கிளசுக்கும் பங்கிருந்திருக்கலாம்.! அவரும் இந்தியப் படைகளோடு கப்பலேறியவர்களில் ஒருவர். இந்தியப் படைகளோடு கப்பலேறிய அனைவரும் ராஜீவ் கொலையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்..! சந்தேகிக்கப்பட வேண்டியவர்கள்..! :icon_idea:

தனுவும் சிவராசனும் EPDP  :) தேவையா இது ..

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்...

ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பதே புலிகளுக்கு ஒரு இழுக்கு

அப்போது IPKF செய்ததற்கு ஒரு பதிலும் இல்லையா?

இதுவா தமிழனின் வீரம் ????

புலிகளுக்கு எது இழுக்கு எது இழுக்கு இல்லை   என்பதை தீர்மானிப்பது .........புலிகள்தான்.மற்றவன் தீர்மானிப்பதை புலிகள் மட்டுமல்ல எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ளவில்லை ,ஏற்றுக்கொள்ளமாட்டான் ................ஓட்டுக்குழுவைத்தவிர ....... :lol: 

தமிழ்செல்வன் சிறந்த போராளி,தன்னலம் அற்ற வீர‌ன் ஆனால் அர‌சியல் அறிவே இல்லாத ஞானசூனியம்.அவரது இழப்பிற்கு பின்னர் தான் புலிகள் அதை உண்ர்ந்தார்கள் ஆனால் காலம் கடந்து விட்டது.உண்மையிலேயே புலிகளின் அழிவு என்பது திரு பாலசிங்கத்தின் மறைவோடு ஆர‌ம்பமாகி விட்டது.புலிகளின் மிகப் பெரிய பிழை திரு பாலசிங்கத்தை போல ஒரு அர‌சியல் அறிஞரை உருவாக்காமல் விட்டது தான்

கலோ ராதியக்கா , தமிழ்செல்வனின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை .நீங்கள் ஆங்கிலம் பேசலாம் .................ஆனால்  உலகின் ராஜதந்திரிகள் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள். சுத்த சூனியமாகவே இருக்கும் .????

..................தமிழ்செல்வன் தமிழ் பேசுவார் ............அது அந்த ராஜதந்திரிகளுக்கு புரியும்............................

Edited by தமிழ்சூரியன்

ஜோ ............மறவர் என்ன சொல்ல வருகிறீர்கள் ,உண்மையையா ,அல்லது சளுப்பலையா .........அன்று சீக்கியன் இந்திரா காந்தியை  கொன்றான் ..........உண்மை வெளிப்பட்டது .சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் ......நீங்கள்தான் சொல்கிறீர்கள் ................சரி தமிழனே ராஜீவ் காந்தியை கொன்றான் என ஒரு எடுகோள் எடுப்போம் .ஏன் அப்ப தமிழர்கள் உடனே கொல்லப்படவில்லை ...................அங்கே எங்கோ உதைக்கிறது என்றுமட்டும் தான் தெரிகிறது ,,,,,,,,,,,,,ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது ராஜீவின் கொலை .......அன்றைய அரசியல் சூழலில் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் ........................அப்ப ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொல்லவில்லை .என்பதை...........அது கூறிநிற்கிறது .......................ஒன்றும் புரியலையா ...............எனக்கும்தான் ............நன்றி வணக்கம் .

அவருக்கு சாடையான தடுமாற்றம்.

எல்லோரும் 30 வருட ஆயுத போராட்டத்தை மட்டும்தான் நினைவில் வைத்து சிங்களத்தை காப்பாற்று வார்கள். இவர் கிந்தியை காப்பாற்ற மூன்று வருடத்தை கூட ஞாபகம் வைக்கத்தயார். இல்லை.  ஒபாரேசன் பூமாலையில் வைத்து வட பகுதி முழுவதையும் அழித்து இளைஞர்களை கொன்று பெண்களை கெடுத்து விட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு போன மறவர்தான் அந்த 135,000 கிந்திய படை. தமிழ் நாட்டில் தொட்டு இருந்தால் அதுக்கும் வடிவாக வாங்கியிருக்கும். 

எதோ 20 நாடுகள் சேர்ந்த செய்த வெற்றியை வைத்து, கிந்தியை காட்டி நம்மை மிரட்டுகிறார்கள். 

இதில் உங்களுடைய தலைக்கேறிய வெறும் ஆணவத்தை மட்டுமே நான் காண்கிறேன்.

எனக்கு பாரிய அரசியல்  அறிவு இருக்கிறது. அதை வைத்து தமிழ்செல்வனை நிறுத்து பார்கிறேன் அவருடைய தராசு ஆடவே இல்லை. என்றொரு மறைந்த பொருள் இதற்குள் உள்ளடக்கபட்டிருக்கிறது.
தலைக்கனம் உடையவர்கள் உருப்படியாக எதையும் செய்ததை நான் காணவே இல்லை அதனால்தான் இதை சுட்டி காட்டுகிறேன்.
நீங்கள் எதையாவது உருப்படியாக செய்யவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொன்ன முதல் பாதியை நான் ஏற்கிறேன் அது தான் உண்மை . இந்துரா காந்தியை கொல்லப்பட்டபோது சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் , அதே நிலைமை ராஜீவ் கொல்லப்பட்டபோது இந்திய தமிழர்களுக்கு ஏற்பட்டு இருந்தால் எங்கள் நிலை என்னவாக இருக்கும் என புலி தலைவர் எண்ணிபார்கவில்லை இந்திய தமிழ்களை பற்றி யாரும் கவலைப்படவில்லை. 

ராஜீவ் கொல்லப்பட்டபோது இந்தியா புலிகளை அழிக்க வேண்டும் என முடிவு கட்டியிருதால் , 5-6 மணிநேரத்தில்  அது நிறைவேறி இருக்கும் , அப்படிபட்ட ஒரு நிலையை எடுத்திருந்தால் என்ன செய்திருப்பார்  புலிகள். IPKF செய்தது மிகப் பெரிய தவறுதான் மன்னிக்கமுடியாத தவறு எனது இன வலியை நான் உணர்கிறேன் துயரத்தை பங்குகொல்கிரன். அனால் விடுதலை இயக்கந்தின் நோக்கம் விடுதலையாக இருக்கவேண்டுமே  தவிர பழிவாங்கும் அமைப்பாக இருக்கக்குடாது , அந்த பழிவாங்கல் மூலம் பிராந்திய வல்லரசின் பகைமையை பெற்றது தான் மிச்சம்.

நான் மேதகு பிரபாகரனை மதிக்கிறேன் அவர் போல ஒப்பற்ற ,சுயநலம் இல்லாத  தலைவரை  காண்பது அரிது ,அவர் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் , தமிழ் தாயின் வீரத் திருமகன் என்பதில் சந்தேகமில்லை . அவர் விடுதலையை பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

ராஜீவ் தலைமை பதவியில் இருந்தமையால்தான் ......... பஞ்சாப்பில் அப்பாவிகள் கொன்று குவிக்கபட்டார்கள். ஈழத்தில் ஏதுமற்று இருந்தவர்களை ஏற்கனவே போர் என்ற பேய் தின்று திமிரெடுத்து சிந்தி சிதறி மிஞ்சி இருத்தவர்களை வந்து கொன்று கொலைகளம் ஆடி போனார்கள். ஆசாமிலும் அவப்போது அப்பாவிகள் கேள்விகள் இன்றி இந்திய படைகளால் கொல்லபட்டார்கள். காஸ்மீர் ஒரு பாரிய இராணுவ முகாம் ஆக்கபட்டது.

இன்னொரு மனிதனால் இவற்றை செய்ய துணியமுடியாது. என்று 100% தெரிந்து கொண்டவர்கள்தான் அவரை கொன்றார்கள்.
தமிழ் நாட்டில் அல்ல எங்கும் யாரும் சாக மாட்டார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
அதுதான் ராஜீவ் இருக்கும்போது சோனியாவை கொல்ல யாரும் திட்டம் தீட்டவில்லை.

சிகரெட் பற்றவைத்து ............. அது முடிவதுக்குள் புலிகளை முடித்து விடுவோம் என்று சொல்லித்தான்  இதே இந்திய இராணுவம் வந்து 3 வருடங்கள் அப்பாவிகளை கொன்று விட்டு . எம் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை கட்டிக்கொண்டு போனார்கள். 
5-6 மணிநேரத்தை எப்படி கணித்தீர்கள் என்பது புரியவில்லை.
 
விடுதலைக்கு தடையான கற்களை அகற்றுவது பழிவாங்கல் ஆகாது. அது போராட்டத்தின் ஒரு பகுதி.
  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கேள்வி கேட்கிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. தங்களின் அனுமானங்களுக்கு எல்லாம் புலிகள் அறிக்கை விட்டிருக்கனுன்னு..!

புலிகள் தாங்கள் செய்யாததற்கு எதற்கு அறிக்கை தரனும்..! இதனை புலிகளே வெளிப்படையாகச் சொல்லியும் உள்ளனர். பலர் சொந்த வசதிக்காக அவற்றை மறந்து விட்டனர்.

தாணு.. சிவராசன் உட்பட பலர் மாவீரர்களாக இல்லை. இவர்கள் புலிகள் அமைப்பினரா என்பதற்கும் உறுதிப்படுத்தல்கள் இல்லை..! புலிகள் அமைப்பினர் என்று இந்தியா தான் சொல்கிறது. சில ஆதாரங்களை முன் வைக்கிறது. அவை எந்தளவுக்கு உண்மை என்பதில் சிக்கல் உள்ளது.

மேலும்.. இந்தியப் படைகள் சிறீலங்காவை விட்டு திரும்பிய கையோடு முன்னர் புலிகள் அமைப்பில் இருந்த பலரையும் அவர்கள் ஈ என் டி எல் எவ் மற்றும் ஈ பி ஆர் எல் எவ் அமைப்பில் இணைத்துக் கொண்டு.. கூட்டிச் சென்றிருந்தனர். அந்த வகையில்.. இந்தக் கொலையில் அவர்களை சதிகாரர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மக்கள் அறிந்த சில புலிகளை பிடித்து சில உறுதி மொழிகள் வழங்கி உண்மையான புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியப் படைகள் தரையிறக்கி இருந்தன. குறிப்பாக யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கைப் பகுதியில் இந்த வகையான நடவடிக்கைகள் மிக அதிகமாக இருந்தன..!  மக்கள் யார் உண்மையான புலிகள் யார் இந்தியப் படைகள் தயார் செய்த புலிகள் என்று தெரியாமல் குழப்பியும் போய் இருந்தனர்.

மேலும்... சிலருக்கு அன்ரன் அண்ணாவின் பாத்திரம்.. தமிழ்செல்வன் அண்ணாவின் பாத்திரம் கூட விளங்கவில்லை. ஆனால் அவர் அரசியல்.. ஞான சூனியம் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்த அரசியல் விற்பன்னத்தோடு அதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

அன்ரன் அண்ணா.. இயக்கத்தின் அரசியல் ஆலோசகர். அவர் எப்போதுமே அரசியல் பொறுப்பாளராக இருக்கவில்லை. இரண்டு பதவி நிலைகளுக்கும் இடையே வேறுபாடுண்டு..!

மேலும்.. தமிழ்செல்வன் அண்ணா நீண்ட காலம் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். அதற்கான பயிற்சிகளைப் பெற்றவர். சந்திரிக்கா அரசுடனும் பேசியவர். மகிந்த அரசுடனும் பேசியவர்..! மேலும்.. புலிகள் கடைசி வரை யுத்தம் ஒன்றுக்குள் தாமாக நுழைய விரும்பவும் இல்லை. வலிந்த போரை நடத்தவும் துணியவில்லை. இதற்கும் அரசியலுக்கும் பொறுப்பில்லை என்றா கூற விளைகின்றனர்..??!

தமிழ்செல்வன் அண்ணாவின் முக்கிய அரசியல் வெற்றி என்பது தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்த போதும் டப்பிளின் சென்று இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபை ஆக்கிக் கொண்டமை. அதுவும் பகிரந்த சர்வதேச அரசியல் விற்பன்னர்களுடன் கூடி நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின் உருவாக்கப்பட்ட ஒன்று. இதனை வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இப்படி நிறைய விடயங்களை சொல்லலாம்.

மேலும் புரிந்துணர்வு உடன்படிக்கை. அது சாதாரண விடயம் அல்ல. சர்வதேச மத்தியஸ்தோடு சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழீழ எல்லைகளும் சிங்கள தேச எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரைபடத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை. இன்று வரை மகிந்த அரசும் சரி சிங்களப் பேரினவாதிகளும் சரி அந்த உடன்படிக்கை சிறீலங்காவை காட்டிக்கொடுத்த ஒன்று என்றே சொல்லி வருகின்றனர். அண்மையில் மகிந்த இதனை மீண்டும் நினைவு படுத்தி இருந்தார். அந்தளவிற்கு அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதனை எம்மில் பலர் இன்று உணரவில்லை.

இன்று கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சும் கூட அவரோடு சிங்கள அரசு ஒரு உருப்படியான பேச்சுக்களை கொழும்பில் கூட சர்வதேச மத்தியஸ்தத்தோடு நடத்த மறுக்கிறது. ஆனால் அன்று சிங்கள அரசை தமிழ் மக்களின் பிரச்சனை சார்ந்து சர்வதேச அனுசரணையோடு வெளிநாடொன்றில் அதுவும் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு நேரடியாகக் கட்டுப்படாத நாடுகளில் நடத்திக் காட்டிய பெருமை புலிகளைச் சாரும். குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணாவைச் சாரும்.

இவை எல்லாம் புலிகளால் சாத்தியமானதே தவிர.. மற்றவர்களால் அல்ல. தந்தை செல்வா காலத்தில் கூட தமிழீழம் என்ற உச்சரிப்பு இந்தியா வரை அதுவும் தமிழகம் வரை அதுவும் ஒரு தொகுதி அரசியல் தலைமைகளைச் சுற்றி ஒலித்தது. ஆனால் இன்று அது உலக அரங்கெங்கும் ஒலிக்கிறது. தமிழீழத் தேசியக் கொடி பறக்கிறது. இது யாரால்.. இந்த பரினாம வளர்ச்சியில் தமிழ்செல்வன் அண்ணாவின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.

ஒரு விதமான நுணுக்கப்பார்வைகளும் இன்றி அவர் ஞான சூனியம்.. இவர் வெட்டி என்று சொல்லுறவை போராட்டத்திற்கு வேண்டாம் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கினமா என்றால் அது கூடக் கிடையாது. சும்மா வெட்டிக்கு வார்த்தைகளை அளந்து கொண்டு திரிகிறார்கள். தாங்களும் ஏதோ எழுதிறம் என்ற நினைப்பில்..! :icon_idea::rolleyes:

உங்கட வீட்டில கண்ணாடி இல்லைப் போல கிடக்குது :lol:  :lol:  முதல் போய் உங்கட முகத்தை அதில் பாருங்கோ :D  :D ...மற்றது ராஜீவ் கொலை பற்றி நீங்கள் என்ன தான் சலாப்பினாலும் உண்மை என்ன என்று மக்களுக்குத் தெரியும்.
 
உங்களை போல ஆட்கள் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுத வெளிக்கிட்டு புலிகளை அவமானப்படுத்திறது தான் கடைசியாக செய்கின்ற வேலை <_< 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

கலோ ராதியக்கா , தமிழ்செல்வனின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை .நீங்கள் ஆங்கிலம் பேசலாம் .................ஆனால்  உலகின் ராஜதந்திரிகள் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள். சுத்த சூனியமாகவே இருக்கும் .????

..................தமிழ்செல்வன் தமிழ் பேசுவார் ............அது அந்த ராஜதந்திரிகளுக்கு புரியும்............................

தமிச்சூரியன் இங்கே தமிழ்செல்வன் ஆங்கிலம் கதைக்கவில்லை என்று யார் அழுதார்...நீங்கள் தான் ஆங்கிலம் கதைப்பவர்கள் அறிவில் கூடியவர்கள் என்டொரு வட்டத்தைப் போட்டு வைத்துள்ளீர்கள்.

இதில் உங்களுடைய தலைக்கேறிய வெறும் ஆணவத்தை மட்டுமே நான் காண்கிறேன்.

எனக்கு பாரிய அரசியல்  அறிவு இருக்கிறது. அதை வைத்து தமிழ்செல்வனை நிறுத்து பார்கிறேன் அவருடைய தராசு ஆடவே இல்லை. என்றொரு மறைந்த பொருள் இதற்குள் உள்ளடக்கபட்டிருக்கிறது.
தலைக்கனம் உடையவர்கள் உருப்படியாக எதையும் செய்ததை நான் காணவே இல்லை அதனால்தான் இதை சுட்டி காட்டுகிறேன்.
நீங்கள் எதையாவது உருப்படியாக செய்யவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

உங்கள் கேள்விக்கான பதிலுக்கு காலம் பதில் சொல்லும்.இறந்து போனவரை பற்றி எழுதி அவமதிக்க தேவையில்லை.என்டாலும் உண்மை ஒரு நாள் வெளி வரும் அல்லவா.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விக்கான பதிலுக்கு காலம் பதில் சொல்லும்.இறந்து போனவரை பற்றி எழுதி அவமதிக்க தேவையில்லை.என்டாலும் உண்மை ஒரு நாள் வெளி வரும் அல்லவா.

உண்மைகள் இருந்தால் அவற்றையே எழுத வேண்டும் . ஆதாரங்களுடன்  அதை கொடுக்கும்போது உங்களுடைய எழுத்துக்கள் பலருக்கும் தெரியாதவையை தெரிய படுத்துபவையாக இருந்துகொள்ளும்.

வெறும் அனுமானங்கள்  ஊடான எழுத்துக்கள் அருவெறுப்பு ஆனவையாகவே இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வீட்டில கண்ணாடி இல்லைப் போல கிடக்குது :lol:  :lol:  முதல் போய் உங்கட முகத்தை அதில் பாருங்கோ :D  :D ...மற்றது ராஜீவ் கொலை பற்றி நீங்கள் என்ன தான் சலாப்பினாலும் உண்மை என்ன என்று மக்களுக்குத் தெரியும்.
 
உங்களை போல ஆட்கள் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுத வெளிக்கிட்டு புலிகளை அவமானப்படுத்திறது தான் கடைசியாக செய்கின்ற வேலை <_< 

உங்களுக்கு எங்களைப் பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. அதேபோல் தான் தமிழ்செல்வன் அண்ணா பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. சும்மா கண்டதையும்.. நேரம் போக்க.. எழுதிக்கிட்டு திரியுற நீங்கள் எல்லாம் அவன் ஒரு ஞான சூனியம்.. இவன்.. ஒரு லூசு.. நான் சொல்லுறது தான்.. உண்மை என்று  எழுதிக்கிட்டு திரியுறீங்க. ஏதோ முன்னாள் சி ஐ ஏ ஹெட் போலவும்.. இன்னாள் ஹைகோட் ஜச் கணக்கிலும் அலையுறது தான் கொடுமை..! நமக்கு நமக்கு என்ன வருமோ அதை மட்டும் தான் நாம பண்ணனும். தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம் என்பாங்க பெரியவங்க. அதை தான் இப்ப நீங்க யாழில செய்து கிட்டு இருக்கீங்க.  :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பறுவாயில்லை.. புலிகள் எங்களால் அவமானப்பட்டாலும்.. அந்த அவமானத்தினை துடைத்து விடக் கூடிய அளவிற்கு உண்மைப் புலிகள் எங்களைப் பற்றி அறிவார்கள். புலிகளுக்கு உங்களைப் போல.. டம்மிப் பீஸுகள்.. அறிவுரையும்.. அறிக்கையும்.. சான்றிதழும்.. தாறது தான் மகா கொடுமை. மே 2009 பேரழிவை விட இது கொடுமை..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் இருந்தால் அவற்றையே எழுத வேண்டும் . ஆதாரங்களுடன்  அதை கொடுக்கும்போது உங்களுடைய எழுத்துக்கள் பலருக்கும் தெரியாதவையை தெரிய படுத்துபவையாக இருந்துகொள்ளும்.

வெறும் அனுமானங்கள்  ஊடான எழுத்துக்கள் அருவெறுப்பு ஆனவையாகவே இருக்கும்.

நான் இதை என் அனுமானத்தில் எழுதவில்லை.அப்படி அனுமானத்தில் எழுதினால் "இருக்கலாம்" "நான் நினைக்கிறேன்" போன்ற வசனங்களை சேர்த்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நீங்கள்தான் எழுதுகிறீர்கள்.............

வாசிக்கும் நாங்கள் எல்லாவற்றையும் வாசிக்கிறோம்.
வாசிப்பது மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எங்களைப் பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. அதேபோல் தான் தமிழ்செல்வன் அண்ணா பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. சும்மா கண்டதையும்.. நேரம் போக்க.. எழுதிக்கிட்டு திரியுற நீங்கள் எல்லாம் அவன் ஒரு ஞான சூனியம்.. இவன்.. ஒரு லூசு.. நான் சொல்லுறது தான்.. உண்மை என்று  எழுதிக்கிட்டு திரியுறீங்க. ஏதோ முன்னாள் சி ஐ ஏ ஹெட் போலவும்.. இன்னாள் ஹைகோட் ஜச் கணக்கிலும் அலையுறது தான் கொடுமை..! நமக்கு நமக்கு என்ன வருமோ அதை மட்டும் தான் நாம பண்ணனும். தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம் என்பாங்க பெரியவங்க. அதை தான் இப்ப நீங்க யாழில செய்து கிட்டு இருக்கீங்க.  :lol::D

பறுவாயில்லை.. புலிகள் எங்களால் அவமானப்பட்டாலும்.. அந்த அவமானத்தினை துடைத்து விடக் கூடிய அளவிற்கு உண்மைப் புலிகள் எங்களைப் பற்றி அறிவார்கள். புலிகளுக்கு உங்களைப் போல.. டம்மிப் பீஸுகள்.. அறிவுரையும்.. அறிக்கையும்.. சான்றிதழும்.. தாறது தான் மகா கொடுமை. மே 2009 பேரழிவை விட இது கொடுமை..! :icon_idea::lol:

நல்லா குழம்பிப் போய் இருக்கிறீங்கள் போய் நீண்ட.................................ரெஸ்ட் எடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா குழம்பிப் போய் இருக்கிறீங்கள் போய் நீண்ட.................................ரெஸ்ட் எடுங்கோ

எங்களிடம் போதிய அளவுக்கு குழப்பமடையத் தேவையற்ற தெளிவு உள்ளது. உங்களிடம் அது இல்லாத படியால் தான்.. நெருப்பு.. தீனி.. தேத்தண்ணி.. தேசம்.. என்று அலைஞ்சு கொண்டு திரிகிறீர்கள். அங்கு பொறுக்கும் பான் பராக்.. பீடா.. வெத்திலைகள்.. என்று.. மென்று விழுங்கி..சப்பி யாழ் சுவற்றிலும் காறித் துப்பிக் கொண்டு திரிகிறீர்கள்..! இவை தெளிவற்றவர்களின் செயற்பாடு என்பதும் தெளிவு..! :lol::D

Edited by nedukkalapoovan

ராஜீவ்காந்தியின் மரணம் இயற்கையாக நடந்திருந்தாலும் ஈழத்தமிழர்கள் ஆனந்தமடைந்திருப்பார்கள்.

இது பலருக்கு பொருந்தும் .

இது பலருக்கு பொருந்தும் .

சிங்களத்தால் கொல்லப்பட்டது 150,000 சனம். .....துடிக்க பதைக்க.... இப்படியா மண் அள்ளிப்போட்டு திட்டி அணுப்புவார்கள்? இப்படி வாழ்த்தி அனுப்ப PLOTE  மட்டுமா ஈழத்தில் வாழ்கிறது?

இருந்தாலும் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற என்ற வாதாட்டதை உங்களால் மறக்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோ ............மறவர் என்ன சொல்ல வருகிறீர்கள் ,உண்மையையா ,அல்லது சளுப்பலையா .........அன்று சீக்கியன் இந்திரா காந்தியை  கொன்றான் ..........உண்மை வெளிப்பட்டது .சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் ......நீங்கள்தான் சொல்கிறீர்கள் ................சரி தமிழனே ராஜீவ் காந்தியை கொன்றான் என ஒரு எடுகோள் எடுப்போம் .ஏன் அப்ப தமிழர்கள் உடனே கொல்லப்படவில்லை ...................அங்கே எங்கோ உதைக்கிறது என்றுமட்டும் தான் தெரிகிறது ,,,,,,,,,,,,,ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது ராஜீவின் கொலை .......அன்றைய அரசியல் சூழலில் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் ........................அப்ப ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொல்லவில்லை .என்பதை...........அது கூறிநிற்கிறது .......................ஒன்றும் புரியலையா ...............எனக்கும்தான் ............நன்றி வணக்கம் .

நீங்கள் இந்தியாவில் தமிழர்கள் கொல்லப்படவில்லை என வருத்தபடுவதை போல் தெரிகிறது. இன்றும் காந்தி குடும்பம் ஆட்சி செய்கிறது நண்பரே.

அவருக்கு சாடையான தடுமாற்றம்.

எல்லோரும் 30 வருட ஆயுத போராட்டத்தை மட்டும்தான் நினைவில் வைத்து சிங்களத்தை காப்பாற்று வார்கள். இவர் கிந்தியை காப்பாற்ற மூன்று வருடத்தை கூட ஞாபகம் வைக்கத்தயார். இல்லை.  ஒபாரேசன் பூமாலையில் வைத்து வட பகுதி முழுவதையும் அழித்து இளைஞர்களை கொன்று பெண்களை கெடுத்து விட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு போன மறவர்தான் அந்த 135,000 கிந்திய படை. தமிழ் நாட்டில் தொட்டு இருந்தால் அதுக்கும் வடிவாக வாங்கியிருக்கும். 

எதோ 20 நாடுகள் சேர்ந்த செய்த வெற்றியை வைத்து, கிந்தியை காட்டி நம்மை மிரட்டுகிறார்கள். 

:icon_mrgreen: :icon_mrgreen:  ..............................

Edited by Maravan123

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் தலைமை பதவியில் இருந்தமையால்தான் ......... பஞ்சாப்பில் அப்பாவிகள் கொன்று குவிக்கபட்டார்கள். ஈழத்தில் ஏதுமற்று இருந்தவர்களை ஏற்கனவே போர் என்ற பேய் தின்று திமிரெடுத்து சிந்தி சிதறி மிஞ்சி இருத்தவர்களை வந்து கொன்று கொலைகளம் ஆடி போனார்கள். ஆசாமிலும் அவப்போது அப்பாவிகள் கேள்விகள் இன்றி இந்திய படைகளால் கொல்லபட்டார்கள். காஸ்மீர் ஒரு பாரிய இராணுவ முகாம் ஆக்கபட்டது.

இன்னொரு மனிதனால் இவற்றை செய்ய துணியமுடியாது. என்று 100% தெரிந்து கொண்டவர்கள்தான் அவரை கொன்றார்கள்.
தமிழ் நாட்டில் அல்ல எங்கும் யாரும் சாக மாட்டார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
அதுதான் ராஜீவ் இருக்கும்போது சோனியாவை கொல்ல யாரும் திட்டம் தீட்டவில்லை.

சிகரெட் பற்றவைத்து ............. அது முடிவதுக்குள் புலிகளை முடித்து விடுவோம் என்று சொல்லித்தான்  இதே இந்திய இராணுவம் வந்து 3 வருடங்கள் அப்பாவிகளை கொன்று விட்டு . எம் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை கட்டிக்கொண்டு போனார்கள். 
5-6 மணிநேரத்தை எப்படி கணித்தீர்கள் என்பது புரியவில்லை.
 
விடுதலைக்கு தடையான கற்களை அகற்றுவது பழிவாங்கல் ஆகாது. அது போராட்டத்தின் ஒரு பகுதி.

Read about Indian armed forces and caliber you understand the truth. Hint: Vietnam and India army are excel at jungle warfare. India is only nation can fight in all kind of situation Siachin(Himalayas) , Jaisalmar(desert, Rajastan) , Dense forest(NE, MP, WB), Mountains(Ladakh ,leh ,Chinese border) , tropical regions in south.   

Edited by Maravan123

293391_102599203227064_324749725_n.jpg

ராஜீவோடு இருப்பது யார்?

மாத்தையா?

  • கருத்துக்கள உறவுகள்

Read about Indian armed forces and caliber you understand the truth. Hint: Vietnam and India army are excel at jungle warfare. India is only nation can fight in all kind of situation Siachin(Himalayas) , Jaisalmar(desert, Rajastan) , Dense forest(NE, MP, WB), Mountains(Ladakh ,leh ,Chinese border) , tropical regions in south.   

your trying to say........

Indian (rapist) armies are in excellence in something. I can understand that..........

I can  say without any doubt (their) the  Indian troops are  excellence to abduct women where ever they go. no matter the  ethnicity, also I have strong evidences from Bangladesh, Eelam, Kasmeer and Haiti.

 on the above  paragraph I was talking about the  strength of fighting.

where do you have those evidences? they already fought with LTTE for 3years.

may Eelam  landscape is not falling or fit in your  category ( desert... forest, mountain such that)  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.