Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய, 11 வயது பொடியன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.

இதையடுத்து அந்தப் பெண் மீது பாலியல் வல்லுறவு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.

இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.

நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே பாலியல் வல்லுறவு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.

அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.

நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் பாலியல் வல்லுறவு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது பாலியல் வல்லுறவு என்ற பிரிவின் கீழ் வராதாம்.

ந‌ன்றி த‌ற்ஸ்த‌மிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் பெண்(ஈய)வாதிகள் என்ன சொல்லப் போகினம் என்றால்.. இதெல்லாம் அந்தப் பெண்ணின் கணவனின் இயலாமையால் தான் என்று. கடவுளே.. இயற்கையே.. இந்தப் பெண் ஜென்மங்களின் செக்ஸ் வெறியை ஏன் இப்படி தாறுமாறா படைச்சியோ...???!

சம்சாரிகளே கவனம். பிரமச்சாரிகளுக்கு ஒரு கவலை தான். கட்டிக்கிட்ட உங்களுக்கோ.. சதா கவலை தான்..! எங்க எப்ப அறுத்துக்கிட்டு ஓடுமோ என்ற கவனம்.. கவலை வேற..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

குடுத்து வச்ச பொடியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் படியுங்க நக்கீரனின்.. இன்றைய நல்ல செய்தி..

கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம்

பண்ருட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா. பண்ருட்டியைச் சேர்ந்த துரைசாமி செட்டியார் மகன் சீனிவாசன். கல்பனாவுக்கும் சீனிவாசனுக்கும் 31.05.2012ல் திருமணம் நடந்தது. சென்னை சூளை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக சீனிவாசன் பணிபுரிந்து வந்தார்.

தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊரான பண்ருட்டிக்கு வந்தனர். பண்ருட்டியில் இருந்து சிறுவந்திபுரம் கோயில் மற்றும் சில இடங்களகுக் திருமண நாளான 31.05.2013 அன்று சென்று வரலாம் என்று இருவரும் பேசிக்கொண்டனர். அதன்படி 31ஆம் தேதி கல்பனாவுடன் சீனிவாசன் பைக்கில் கடலூர் சென்றுவிட்டு மேலும் சில இடங்களுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் சிறுவந்திபுரம் பாலூர் வழியாக பண்ருட்டி நோக்கி வரும்போது, ராஜபாளையம் அணைக்கட்டு அருகே இரண்டு மர்மநபர்கள் வழிமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கல்பனாவிடம் இருந்த 10 பவுன் செயின், வளையல் ஆகியவற்றை அந்த இருவரும் பறித்துச் சென்றனர்.
 
panruti77771.jpg

இவ்வாறு நடந்ததாக, கல்பனா பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி முருகன், கடலூர் எஸ்.பி. ராதிகா, டி.எஸ்.பி. சிவசுப்பு ஆகியோர் நேரடியாக சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதோடு, விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வாசுதேவன், சப்இண்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டுகள் ரமேஷ், ஊமைத்துரை, சேட்டு, சிவசந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணை அடிப்படையில், பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாதன் என்பவரின் மகன் திணேஷ்பாபு, அவனது நண்பன் முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட கல்பனாவையும் கைது செய்தனர்.

விசாரணையில் முரளி கூறியதாவது, சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர்.

இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.

இந்த விஷயம் அறிந்த சீனிவாசன், கல்பனாவை கண்டித்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை என்று திணேஷ்பாபுவிடம் கண்ணீர்விட்ட கல்பனா, சீனிவாசனை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து கல்பனாவும் திணேஷ்பாபுவும் திட்டமிட்டனர். திட்டப்படி கணவரை அவர் பைக்கில் கடலூர் சென்று திரும்பியுள்ளார். திரும்பி வரும் வழியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சீனிவாசனை வழிமறித்து இருவரும் கொலை செய்ததாக தெரிய வந்தது.

கல்பனா கொடுத்த வாக்குமூலத்தில், திணேஷ்பாபுவுடன் காதல் ஏற்பட்டது. அதனை என்னால் மறக்க முடியவில்லை. எனது வீட்டார் என் காதலை எதிர்த்தனர். சீனிவாசனுடன் திருமணம்செய்து வைத்தனர். ஆனால் நான் இதுவரை அவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தேன்.(நோட் திஸ் பொயிண்ட் யுவர் ஆனர். சில பேர் சொல்லிக்கிறாங்க.. நம்பிக்கை தான் வாழ்க்கைன்னும்.. திருமணம் என்றாலே இதுக்குதானுன்னும். அதுக்குக் கூட அனுமதிக்காத திருமணம் செய்த பெண்களும் நாட்டில உலகத்தில உள்ளனர். இப்படியான நம்பிக்கைத் துரோகிகளையும் நம்பிக்கிட்டு வாழ்ந்து கெட்டுப்போறவங்கள என்ன செய்யுறது. :D :lol: ) கணவனின் தொல்லை தாங்க முடியாமல், திணேஷ்பாபுவும் நானும் சீனிவாசனை கொலை செய்ய திட்டமிட்டோம். திட்டமிட்டப்படி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு திருவதிகை வழியாக சீனிவாசனை அழைத்து வந்தேன். அப்போது திருவதிகை அணைக்கட்டு அருகே ஏற்கனவே காத்திருந்த தினேஷ்பாபுவும் அவரது நண்பர் முரளியும் வந்தனர். பைக்கை தடுத்து நிறுத்தினர். சீனிவாசனை ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் எனது நகைகளை கழுற்றி தினேஷ்பாபுவிடம் கொடுத்துவிட்டு, போலீசாரிடம்  நகை கொள்ளையில் கொலை நடந்ததாக புகார் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

கல்பனா கொடுத்த வாக்குமூலம், பண்ருட்டி பகுதி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.சேகர்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=101770

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவர் தங்கடை வீட்டு நாய்க்குட்டிக்கு பசிதீரும் மட்டும் ஒழுங்கானசாப்பாடு போட்டால் .......பிறகேன் பக்கத்து கோப்பையை எட்டிப்பாக்குது? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சிக்களங்களில் வரும்  இலக்குத்தவறுகள் இவை.

கடவுளுக்கு நன்றி

என்னைக்கரை சேர்த்தமைக்கு........... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தங்கடை வீட்டு நாய்க்குட்டிக்கு பசிதீரும் மட்டும் ஒழுங்கானசாப்பாடு போட்டால் .......பிறகேன் பக்கத்து கோப்பையை எட்டிப்பாக்குது? :lol:  :D

அதெல்லாம் உங்கட  காலம் அண்ணா

இப்ப புதிது  புதிதாக சாப்பாடுகளை மாறி மாறி ருசித்து சாப்பிட்டு பழகிவிட்டார்கள்

இனி  என்னதான் தலை கீழாக நின்று சாப்பாடு போட்டாலும்

அடுத்த சாப்பாடு   கேட்பதை நிறுத்தமுடியாது...........

முன்பு   பெண்களுக்குத்தான் நாம்  சொல்வோம்

ஒவ்வொரு கனியும் ஒவ்வொரு சுவை என்று

ஆனால் இன்று அதை பலமடங்கு அதிகமாக பெண்கள் உபயோகிக்கின்றார்கள்

காரணமும் நாம்தான்

அதிகமாக அடக்கியதன் விளைவு....

உடைத்து வெளிக்கிட்டதும் அதன் பலம் எமக்கே தெரிகிறது.

ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே முடிபவனுக்கு இந்த   அகங்காரம் வந்திருக்கக்கூடாது :icon_mrgreen:

எமது தமிழீழத் தமிழ் பெண்கள் தவறு செய்தால் மட்டும் தயவு செய்து சொல்லுங்கோ! 

இதையும் படியுங்க நக்கீரனின்.. இன்றைய நல்ல செய்தி..

கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம்

பண்ருட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா. பண்ருட்டியைச் சேர்ந்த துரைசாமி செட்டியார் மகன் சீனிவாசன். கல்பனாவுக்கும் சீனிவாசனுக்கும் 31.05.2012ல் திருமணம் நடந்தது. சென்னை சூளை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக சீனிவாசன் பணிபுரிந்து வந்தார்.

தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊரான பண்ருட்டிக்கு வந்தனர். பண்ருட்டியில் இருந்து சிறுவந்திபுரம் கோயில் மற்றும் சில இடங்களகுக் திருமண நாளான 31.05.2013 அன்று சென்று வரலாம் என்று இருவரும் பேசிக்கொண்டனர். அதன்படி 31ஆம் தேதி கல்பனாவுடன் சீனிவாசன் பைக்கில் கடலூர் சென்றுவிட்டு மேலும் சில இடங்களுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் சிறுவந்திபுரம் பாலூர் வழியாக பண்ருட்டி நோக்கி வரும்போது, ராஜபாளையம் அணைக்கட்டு அருகே இரண்டு மர்மநபர்கள் வழிமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கல்பனாவிடம் இருந்த 10 பவுன் செயின், வளையல் ஆகியவற்றை அந்த இருவரும் பறித்துச் சென்றனர்.

panruti77771.jpg

இவ்வாறு நடந்ததாக, கல்பனா பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி முருகன், கடலூர் எஸ்.பி. ராதிகா, டி.எஸ்.பி. சிவசுப்பு ஆகியோர் நேரடியாக சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதோடு, விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வாசுதேவன், சப்இண்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டுகள் ரமேஷ், ஊமைத்துரை, சேட்டு, சிவசந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணை அடிப்படையில், பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாதன் என்பவரின் மகன் திணேஷ்பாபு, அவனது நண்பன் முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட கல்பனாவையும் கைது செய்தனர்.

விசாரணையில் முரளி கூறியதாவது, சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர்.

இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.

இந்த விஷயம் அறிந்த சீனிவாசன், கல்பனாவை கண்டித்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை என்று திணேஷ்பாபுவிடம் கண்ணீர்விட்ட கல்பனா, சீனிவாசனை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து கல்பனாவும் திணேஷ்பாபுவும் திட்டமிட்டனர். திட்டப்படி கணவரை அவர் பைக்கில் கடலூர் சென்று திரும்பியுள்ளார். திரும்பி வரும் வழியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சீனிவாசனை வழிமறித்து இருவரும் கொலை செய்ததாக தெரிய வந்தது.

கல்பனா கொடுத்த வாக்குமூலத்தில், திணேஷ்பாபுவுடன் காதல் ஏற்பட்டது. அதனை என்னால் மறக்க முடியவில்லை. எனது வீட்டார் என் காதலை எதிர்த்தனர். சீனிவாசனுடன் திருமணம்செய்து வைத்தனர். ஆனால் நான் இதுவரை அவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தேன்.(நோட் திஸ் பொயிண்ட் யுவர் ஆனர். சில பேர் சொல்லிக்கிறாங்க.. நம்பிக்கை தான் வாழ்க்கைன்னும்.. திருமணம் என்றாலே இதுக்குதானுன்னும். அதுக்குக் கூட அனுமதிக்காத திருமணம் செய்த பெண்களும் நாட்டில உலகத்தில உள்ளனர். இப்படியான நம்பிக்கைத் துரோகிகளையும் நம்பிக்கிட்டு வாழ்ந்து கெட்டுப்போறவங்கள என்ன செய்யுறது. :D :lol: ) கணவனின் தொல்லை தாங்க முடியாமல், திணேஷ்பாபுவும் நானும் சீனிவாசனை கொலை செய்ய திட்டமிட்டோம். திட்டமிட்டப்படி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு திருவதிகை வழியாக சீனிவாசனை அழைத்து வந்தேன். அப்போது திருவதிகை அணைக்கட்டு அருகே ஏற்கனவே காத்திருந்த தினேஷ்பாபுவும் அவரது நண்பர் முரளியும் வந்தனர். பைக்கை தடுத்து நிறுத்தினர். சீனிவாசனை ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் எனது நகைகளை கழுற்றி தினேஷ்பாபுவிடம் கொடுத்துவிட்டு, போலீசாரிடம்  நகை கொள்ளையில் கொலை நடந்ததாக புகார் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

கல்பனா கொடுத்த வாக்குமூலம், பண்ருட்டி பகுதி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.சேகர்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=101770

இதை ஏதோ ஒரு கள்ளக்காதல் கிசு கிசு சம்பவமாக பார்க்காமல் ஒரு அப்பாவி இளைஞன் உயிர் பறிக்கப்பட்டு இருவர் சிறையில் காலம் தள்ளப் போகிறார்கள் என்ற உண்மையோடு சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் எவரும் விடலை பருவ வயது கொண்டவர்கள் அல்ல. முப்பதுகளைத் தொடும் வயதும், கொலையே செய்யுமளவு முதிர்ச்சியும் கொண்டவர்கள். ஒருவேளை இவர்கள் அப்போதே திருமணம் செய்திருந்தால் கல்பனா வீட்டில் மற்றும் கொஞ்சம் வருத்தம் இருந்திருக்கும். பிறகு நாளடைவில் அதுவும் சரியாகியிருக்கும். ஆனால் அந்த காதலை தடை செய்ததால் இன்று இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில் இருக்கின்றன. ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இருவர் சிறையில் நீண்ட காலம் வாழப்போகின்றனர்.

சாதிவெறியர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?

பின் குறிப்பு: இந்த செய்தி ஊடகங்களில் கிசுகிசு, கள்ளக்காதல் ரசனை முதலான மலிவான நோக்கில் விதவிதமாக ஊதிப்பெருக்கி எழுதப்படுகிறது. இதில் காதல், சாதி போன்றவற்றின் சமூக யதார்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு நாங்கள் எழுதியிருக்கிறோம்.

http://www.vinavu.com/2013/06/17/caste-love-murder/

  • கருத்துக்கள உறவுகள்
சில பேர் கள்ளக்காதல்,கிசுகிசு என்டால் அந்த மாதிரி விழுந்தடிச்சுக் கொண்டு படிப்பினம் :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

களவும் கற்று மற என்று சொல்லி இருக்காங்க பெரியவங்க..! அதுவும் இல்லாமல் நம்மளைச் சுற்றி எவ்வளவு மோசமான ஆக்கள் எல்லாம் வாழினம் என்று தெரியாமல்.. அப்பாவித்தனமா எல்லோரையும் நல்லவங்கன்னு மதிப்பிடுறது கூட ஆபத்து ஆகும். அந்த வகையில்.. இவ்வாறான செய்திகள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதைக் கள்ளக்காதல் என்று சொன்னால் என்ன கிசு கிசு என்றால் என்ன.. சாதிச் சண்டை என்றால் என்ன.. மதச் சண்டை என்றால் என்ன எல்லாம் மனிதருக்குள் நடக்கும் கலவரங்களே..! இதைச் சில மனிதர்கள் புரிந்து கொள்ள மறுப்பதோடு.. கள்ளக்காதலை ஒழிச்சு வைச்சு கள்ளமாவே அணுகனுன்னு நினைக்கிறது தான் இப்படி கொலைகளில் போய் முடிகிறது. :):rolleyes::icon_idea:

அந்த வகையில் தான் ஊடகங்களும் இவற்றை பிரசுரிக்கின்றன..! சில ஊடகங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுத்து வச்ச பொடியன்

கோட்டு கேஸ்  முடிஞ்சாப்பிற்கு பொடியனை எங்கைகொண்டுபோய் போடுவாங்கள் எண்டு தெரியுமோ நண்டர்? :D

"சிறுவர் நன்னடத்தை இல்லம்"

அங்கை போனால் மூளையை கழுவிஎடுத்துப்போட்டுத்தான் பொடியனை வெளியிலை விடுவாங்கள்.வயது முத்தினவைக்கும் உப்பிடியொரு இல்லம் இருக்கு.......சிங்கா! வசதி எப்பிடி???? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பெடியனுக்கு கால காலத்தில் ஒரு சடங்கு செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கு கண் இல்லை !

காமத்துக்கு இதயமே இல்லை !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.