Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

நான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....

நிர்மலன் என்ற ஐடி மற்ற வழிகள் அடைக்கப்படும் போது வருவது. உசுப்பேத்தல்களுடன் முன்னர் பல புலி சரித்திரங்களும் இந்த ஐடி பாவித்து யாழில் எழுதப்பட்டிருக்கு.

அந்தக் கருத்து, தன்னை அறியாமல், புலிக்கொடி ஒன்றை பிடிப்பதால் மட்டும்தான் பொதுமக்களை வெளியே கொண்டு வந்து போராட வைக்க முடிகிறது என்பதை சரியாக கண்டு பிடித்துவைத்திருக்கிறது என்பதை அப்பவித்தனமாக வெளிக்காட்டுகிறது.  கூட்டமைப்பு பிரபல 6ம் திருத்தத்திற்கு அடங்கி நடப்பது. புலிகளின் பெயரால் கூட்டமைப்பை "புறமோட்" பண்ணுவது மாதிரி நடித்தால் பெரிய பிர்ச்சனை ஒன்றும் இல்லாமல் புலம் பெயர் மக்களை 6ம் திருத்தத்திற்குள் வளைத்து எடுத்துவிடலாம் என்று கனவு காண்கிறது.  ஆனால் நடைமுறையில் கூட்டமைப்பை வைத்து புலம் பெயர் மக்களை கையாள்வது என்பது இவர்களுக்கு கனவாக மட்டுமே இருந்து வருகிறது.

கூட்டமைப்பை ஜெனிவாவில் கண்டால் அதை புலிகளாக எடுத்துகொள்வார்கள் என்று பொய்யட் எழுதிய கருத்துக்கு இந்த நிமலன் ஐடி இதுவரையில் பதில் எழுத இல்லை.

ஒவ்வொரு நாளும்அரசின் ஒரு மந்திரியாவது "புலிகளின் அரசியல் ஆலோசனைக் குழுத்தான் கூட்டமைப்பு" என்று பேசுகிறார். இதை அவர்கள் கூட்டமைப்புக்கு வாக்கு போடும் தாயக மக்கள் நம்பபோகிறார்கள் என்று நினைத்து சொல்லவில்லை. புலம் பெயர் மக்களுக்குச் அப்படி ஒரு கருத்து சொல்லவும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் சொல்வது சர்வதேசத்துக்கே. அப்போ வந்து இந்த ஐடி" புலிகள் ஆக்கிவைத்த கூட்டமைப்பு" என்று எழுதுவதின் பொருள் என்ன? இன்று கூட்டமைப்பு சர்வதேசத்தில் பலம் பெறுகிறது. இதை அழிக்க நல்ல சந்தர்ப்பம் கூட்டமைப்பை புலிகளாக காட்டுவதுதான் என்று நினைக்கிறார்கள். புலம் பெயர் மக்களை, புலிகள் என்றும், அதனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் காட்டி கூட்டமைப்பும் பயங்கரவாத இயக்கம் என்று காட்ட முயலும் திட்டம் இது.

Edited by மல்லையூரான்

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply

அந்த பெண் காலால் காலால் உதைத்தா, அதானல் திரும்ப காலால் உதைபட்டார் என்று கூற வருவது பெரிய நகைக் சுவை . பலர் இப்படி விளக்கமளிக்காத நகைச் சுவைகளை எழுதிவிட்டு அதை பற்றி யாராவது கேட்க்கப் போனால் பதிலை தயாரக வைத்திருந்து நான் அதை அல்ல சொன்னது என்று இன்னொரு நகைசுவையையும் அவிட்டு விடுவார்கள்.

"பெண் காலால் உதைத்தா. ஆனால் பொலிஸ் அங்கே பார்த்துக்கொண்டு நின்றது. காடை திருப்பி உதைத்தான் பொலிஸ் வந்தது, தடுத்தது.  மேலும் படம் எடுத்தவர்கள் எல்லோருமே வேண்டும் என்றே காடை உதைத்த போது மட்டும்தான் படம் எடுத்தார்கள்.  இதனால் பெண் உதைத்ததிற்கு சான்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  வேல்ஸ் பொலிசு மாதிரியே எல்லோரும் ஈழத்தமிழர் பக்கம் சார்பாக மட்டும்தான் நடந்து கொள்கிறார்கள்." இதுமையான ஒரு கண்டுபிடிப்பாக இல்லையா?

இந்த மாதிரி புதிது புதிதாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தி சிங்களக் காடைகளை காப்பற்ற முயல்பவர்கள் தமிழரின் துயர்களைப் பற்றி எழுத தொடங்கினால் எங்கே போகும் விடயம்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்பா.. கிட்டுணன் 1977 ஓடிட்டான். நீங்க.. இப்ப ஓடி என்னத்தைப் புடுங்கப் போறீங்க. போயி.. நாலு பியரை இழுத்திட்டு தியாகிகள் தினம் என்ற போர்வையில் கொள்ளைக் கூட்டத்தினர் பற்றி எங்கினையன் ஒட்டுக்குழு இணையங்களில் கிடக்கிற குப்பைகள யாழில ஒட்டிடுங்களேன்..! அதைவிட்டிட்டு.. சும்மா கொடி.. கூட்டம்.. ஆர்ப்பாட்டம்.. என்று கொண்டு. இதெல்லாம் நமக்கு சரிவராதுப்பா. கனடா போயி அசூர் அடிச்சமா.. குடும்பத்தை சிலோனுக்கு கொலிடே அனுப்பினமா.. அதை நாலு இடத்தில விளம்பரப்படுத்தினமா.. யாழ்ப்பாணம் சிங்கப்பூராட்டம் இருக்குதுன்னு வியந்தமா என்றில்லாம.. மகிந்த கெட்டவன்... கோத்தா கொடியவன் என்று கொண்டு நிற்கிறீங்க. எல்லாம் பிரபாகரன் தாப்பா கெட்டவன். அசுரன்..! அப்படின்னு நினையுங்க..! இனப்பிரச்சனையே சால்வாகிடுமில்ல..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

அண்ணே அது எல்லாம் தெற்காசிய பிராந்தியத்தில் நடக்கிற விடயமா?இந்தியா என்ற போலி ஜனநாயக நாடு இருக்கிறவரை நடக்காது....புலி மூளை,புளொட் மூளை ,படிச்ச மூளை எந்த மூளையாலும் ஒன்றும் செய்ய முடியாது.

996189_473382902747339_344541089_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணேய்......
சிங்கள‌த்தில்.... "கொட்டியா" என்னும் புலி,
ஸ்ரீல‌ங்கா, இந்தியா த‌விர்ந்த‌ நாடுக‌ளில் ப‌ர‌ந்து... வாழ்கின்ற‌து. :D  

Edited by தமிழ் சிறி

இதை விட யாரு விளக்கம் கொடுப்பாங்க நன்றி மல்லை அண்ணா நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

  அண்ணை உதை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுறியளே? இந்த வடலி கேசுக்கு ஒண்டும் விளங்கேல்லை அண்ணை........

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது.. :rolleyes:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. :D

ஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை  :)

அந்த பெண் காலால் காலால் உதைத்தா, அதானல் திரும்ப காலால் உதைபட்டார் என்று கூற வருவது பெரிய நகைக் சுவை . பலர் இப்படி விளக்கமளிக்காத நகைச் சுவைகளை எழுதிவிட்டு அதை பற்றி யாராவது கேட்க்கப் போனால் பதிலை தயாரக வைத்திருந்து நான் அதை அல்ல சொன்னது என்று இன்னொரு நகைசுவையையும் அவிட்டு விடுவார்கள்.

"பெண் காலால் உதைத்தா. ஆனால் பொலிஸ் அங்கே பார்த்துக்கொண்டு நின்றது. காடை திருப்பி உதைத்தான் பொலிஸ் வந்தது, தடுத்தது.  மேலும் படம் எடுத்தவர்கள் எல்லோருமே வேண்டும் என்றே காடை உதைத்த போது மட்டும்தான் படம் எடுத்தார்கள்.  இதனால் பெண் உதைத்ததிற்கு சான்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  வேல்ஸ் பொலிசு மாதிரியே எல்லோரும் ஈழத்தமிழர் பக்கம் சார்பாக மட்டும்தான் நடந்து கொள்கிறார்கள்." இதுமையான ஒரு கண்டுபிடிப்பாக இல்லையா?

இந்த மாதிரி புதிது புதிதாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தி சிங்களக் காடைகளை காப்பற்ற முயல்பவர்கள் தமிழரின் துயர்களைப் பற்றி எழுத தொடங்கினால் எங்கே போகும் விடயம்?

யார் இங்கே எழுதினது அந்தப் பெட்டை தான் முதலில் உதைத்தது என்று   :unsure:

முதலாவது சம்பவம் வேல்சிலா நடந்தது?...நீங்களாக கற்பனைகளை புகுத்த வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஊர் கொசிப் அளக்கிறவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்படி ஓவல் மைதானத்தில் பணியில் இருந்த இளையோரின் கூற்றுப்படி.. குறிப்பிட்ட சம்பவத்தில்.. எமது இளையோர் எவருமே சிங்களவர்களின் தூண்டலுக்குத் துலங்கவில்லை. புறக்கணிப்புச் சிறீலங்கா பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த.. சிறுவனையும் ஒரு வயதானவரையும் தள்ளி விட்டு தாக்கியதன் பின்னர் அவர்களை பாதுகாப்பாக நகர்த்தி வரவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பொலிஸாராலும் சிங்களவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலதிக பொலிஸார் வந்து தான் தமிழ் செயற்பட்டாளர்களை பாதுகாப்பு வலயம் ஒன்றுக்குள் நகர்த்தி பாதுகாத்துக் கொண்டு சிங்களவர்களை விரட்டிவிட்டனர். இதன் போதே மேற்படி மாணவியும் தாக்கப்பட்டார். அதுதவிர மேற்படி மாணவி தகாதவார்த்தைகள் பேசினார்.. தமிழ் செயற்பாட்டாளர்கள் சிங்களவரோடு மிண்டினர் என்பதெல்லாம்.. கொசிப் கதையளக்கும் நம்மவர்களின் கற்பனை மட்டுமே ஆகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழர் என்று யார் கூறியது?

இரண்டு சிறி லங்கா கூலிகள் டுப்ளிகேட் பெயர்களில் வந்து புலி அல்லது தமிழீழம் என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் வந்து தமிழருக்காக கண்ணீர் சிந்துவது போல் எம்மை தாக்குவார்கள்.

தமிழர் ஒற்றுமை இல்லாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்று தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தது போல் எடுத்துவிடுவார்கள்.

ஏதாவது கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

பின் திரும்பி வந்து ரோபோட் போல் சொன்ன புரளிகளை திருப்பி சொல்வார்கள்.

இவர்களின் புரளிகள் சிங்களவர், ஒட்டுண்ணிகளின் பரப்புரை சார்ந்தே இருக்கும்.

ஆதாரம் கேட்டால் கோபம் வந்து திரும்பவும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

சிறி லங்காவிற்கு எதிரான கட்டுரைகளுக்குள் வரவே மாட்டார்கள்.

இப்ப ஏஜெண்டுகளுக்கு உத்தரவு தேசியம் என்ற வார்த்தையை ஒழித்துக்கட்டுவது.

நம்பவில்லை என்றால் இந்த ஏஜெண்டுகளின் கடைசி 50 பதிவுகளை பாருங்கள். இவர்கள் குழுவா வந்து புரளி கிழப்பி, பின் களம் சூடேறியவுடன் ஐயோ ஆத்தேரோ நாங்கள் அப்பாவிகள் என்று நடிப்பார்கள்.

நீங்கள் என்னிடம் என்ன வெட்டிப் புடுங்கிற கேள்வி கேட்டு நான் பதில் சொல்ல முடியாமல் ஓடினேன்?....நீங்கள் எத்தனை ஜடியில் வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது என்று  நினைத்தீர்களா?...இப்பத் தான் கொஞ்சம் புலி ஆதரவு,ஊருக்கு உதவுதல் என தொடங்கி இருக்கிறீர்கள் போல உங்கள் மாதிரி எத்தனை பேரை இந்த யாழ் கண்டு இருக்குது

இங்கு ஊர் கொசிப் அளக்கிறவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்படி ஓவல் மைதானத்தில் பணியில் இருந்த இளையோரின் கூற்றுப்படி.. குறிப்பிட்ட சம்பவத்தில்.. எமது இளையோர் எவருமே சிங்களவர்களின் தூண்டலுக்குத் துலங்கவில்லை. புறக்கணிப்புச் சிறீலங்கா பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த.. சிறுவனையும் ஒரு வயதானவரையும் தள்ளி விட்டு தாக்கியதன் பின்னர் அவர்களை பாதுகாப்பாக நகர்த்தி வரவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பொலிஸாராலும் சிங்களவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலதிக பொலிஸார் வந்து தான் தமிழ் செயற்பட்டாளர்களை பாதுகாப்பு வலயம் ஒன்றுக்குள் நகர்த்தி பாதுகாத்துக் கொண்டு சிங்களவர்களை விரட்டிவிட்டனர். இதன் போதே மேற்படி மாணவியும் தாக்கப்பட்டார். அதுதவிர மேற்படி மாணவி தகாதவார்த்தைகள் பேசினார்.. தமிழ் செயற்பாட்டாளர்கள் சிங்களவரோடு மிண்டினர் என்பதெல்லாம்.. கொசிப் கதையளக்கும் நம்மவர்களின் கற்பனை மட்டுமே ஆகும்..! :icon_idea:

அப்படியா அந்த பெண் தூசனத்தாப் பேசும் வீடியோ தமிழர்களால் எடுக்கப்பட்டு இணையத்தில் உலாவ விடப்பட்டது.இப்ப அந்த காட்சிகளை எடிட் பண்ணியிருப்பார்கள் அதன் பின்னர் நடந்த சண்டையில் தான் அந்த வயோதிபரும்,சிறுவனும் சிக்கினார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,
பெட்டைக்கும், சிறுமிக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் கருத்துக்கள், சில விதண்டா வாதம், உள்ளதாகத் தெரிகின்றது, என்பதால்... கேட்டேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில் தாக்கப்பட்ட அந்தப் பெண் தகாத வார்த்தையில் பேசியதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை. ஒருவேளை பேசி இருந்தாலும் அது சிங்களவர்கள் பேசியதற்கு பதிலாகவே அமைந்திருக்கும். மேற்படி வீடியோ ஆட்டம் முடிவின் போது எடுக்கப்பட்டது. ஆனால் சிங்களவர்கள் ஆட்டம் நேர ஆரம்பத்தின் போதும் குழப்படி செய்துவிட்டு தான் உள்ளே போயிருந்தனர். பின்னர் திட்டமிட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து செயற்பாட்டாளர்கள் மீது மிண்டினர் தாக்கினர். அந்தச் சிறுவனும் ஒரு வயதானவரும் முன்னிலையில் இருப்பதை வீடியோவில் காணலாம்.

அங்கு எதுவுமே எடிட் செய்யப்படவில்லை. காணொளிகளைக் காட்சிகளை விட அங்கு செயற்பாட்டில் இருந்தவர்களின் நேரடி வாக்குமூலம் என்பது மிகவும் வலிமையானது. மேலும்.. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மைதான சி சி ரி வி ஒளிப்பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.

எனவே சகட்டுமேனிக்கு கொசிப் கதையளக்க இது ஒன்றும்.. கோவில்  விவகாரங்கள் அல்ல. இது மிகவும் உணர்ச்சிமயமான பிரச்சனை. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பொன்னு அந்தக் காணொளியில் சொன்னது முடிஞ்சால் வா பாப்போம் என்று....அது துசனமா....அப்ப ******************     ***************** என்றால் அனு என்ன நல்ல வார்த்தையா :D எழுத்து பிழை திருத்தம்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சில போராட்டங்களை... புலிகள், வலிய தேர்ந்தெடுப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
காரணம்...
எதிரியின்... ஆயுதம் எமக்கு வேண்டும்.
அதனை... இங்கிலாந்தில்... சுடச்சுட கொடுத்த உறவுகளுக்கு, மீண்ண்டும் நன்றி. :)  :D

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில் தாக்கப்பட்ட அந்தப் பெண் தகாத வார்த்தையில் பேசியதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை. ஒருவேளை பேசி இருந்தாலும் அது சிங்களவர்கள் பேசியதற்கு பதிலாகவே அமைந்திருக்கும். மேற்படி வீடியோ ஆட்டம் முடிவின் போது எடுக்கப்பட்டது. ஆனால் சிங்களவர்கள் ஆட்டம் நேர ஆரம்பத்தின் போதும் குழப்படி செய்துவிட்டு தான் உள்ளே போயிருந்தனர். பின்னர் திட்டமிட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து செயற்பாட்டாளர்கள் மீது மிண்டினர் தாக்கினர். அந்தச் சிறுவனும் ஒரு வயதானவரும் முன்னிலையில் இருப்பதை வீடியோவில் காணலாம்.

அங்கு எதுவுமே எடிட் செய்யப்படவில்லை. காணொளிகளைக் காட்சிகளை விட அங்கு செயற்பாட்டில் இருந்தவர்களின் நேரடி வாக்குமூலம் என்பது மிகவும் வலிமையானது. மேலும்.. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மைதான சி சி ரி வி ஒளிப்பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.

எனவே சகட்டுமேனிக்கு கொசிப் கதையளக்க இது ஒன்றும்.. கோவில்  விவகாரங்கள் அல்ல. இது மிகவும் உணர்ச்சிமயமான பிரச்சனை. :icon_idea:

பொய்யை உண்மையாக்கி,உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி அதில் குளில் காய்பவர்கள் தானே நீங்கள்
 
ஆட்ட ஆரம்பிக்க முதலே சிங்களவர்கள் குழப்படி செய்து உள்ளே போனார்கள்.மட்ச் முடிந்து வந்ததும் திருப்பியும் கத்தினார்கள் அப்போது தான் அந்தப் பெண் தூசனத்தால் பேசினது.அவர் பேசின உடன் தான் பிரச்சனை பெரிதாகி அடி,தடி வரைப் போனது இது தான் நடந்த உண்மை.பக்கத்தில் இருந்த பொலீஸ் அவர்களை விலக்கப் பார்க்க முடியாமல் லத்தியால் [ஒரு கறுப்பின பெண் பொலீஸ்] எல்லோருக்கும் அடிக்கிறார்கள்.அந்த சமயத்தில் பக்கத்தில் நின்ற சிறுவன் போன்றோர் இடையில் மாட்டுப் பட்டனர்.ஒரு தமிழ் பெடியனை கீழே தள்ளி விழுத்த கொடியோடு விழுந்த அந்தப் பெடியன் கொடியை எடுக்காமல் தன்ட தலைமயிரை ஸ்டைலாக சீவி விடுவது எல்லாம் வீடியோவில் உள்ளது.
 
பொலீசின் முறைப்பாடு செய்திருந்தால் விசாரனை முடிவில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அது வரை பொறுத்திருப்போம்
 
கோவிலில் பெட்டை பார்க்க போறது,படமெடுக்கப் போறது,பிரச்சனை படுகிறது எல்லாமே நீங்கள் தான்...என்னொரு தடவை கோயில் அது,இது என்று எழுதினால் கட்டாயம் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

அந்தப் பொன்னு அந்தக் காணொளியில் சொன்னது முடிஞ்சால் வா பாப்போம் என்று....அது துசனமா....அப்ப மத பக்கர் கெட்டிஸ் பக்கர் என்றால் அனு என்ன நல்ல வார்த்தையா :D எழுத்து பிழை திருத்தம்

இல்லைப் பையா அந்தப் பெண் பாவிச்சது F word :lol:
  • கருத்துக்கள உறவுகள்
காணொளியை இப்ப தான் வடிவாய் பார்த்தேன்...நான் ஆரம்பத்தில் வெள்ளையலுடன் படிக்கும் போது இப்படியான வார்த்தைகள் அதிகம் பாவிப்போம்....வெளி நாட்டில் இது எல்லாம் சகஜம்...இதுக்கான்டித் தான் சிங்களவன் பிரச்சனை பண்ணினான் என்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை....
  • கருத்துக்கள உறவுகள்

பொய்யை உண்மையாக்கி,உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி அதில் குளில் காய்பவர்கள் தானே நீங்கள்
 
ஆட்ட ஆரம்பிக்க முதலே சிங்களவர்கள் குழப்படி செய்து உள்ளே போனார்கள்.மட்ச் முடிந்து வந்ததும் திருப்பியும் கத்தினார்கள் அப்போது தான் அந்தப் பெண் தூசனத்தால் பேசினது.அவர் பேசின உடன் தான் பிரச்சனை பெரிதாகி அடி,தடி வரைப் போனது இது தான் நடந்த உண்மை.பக்கத்தில் இருந்த பொலீஸ் அவர்களை விலக்கப் பார்க்க முடியாமல் லத்தியால் [ஒரு கறுப்பின பெண் பொலீஸ்] எல்லோருக்கும் அடிக்கிறார்கள்.அந்த சமயத்தில் பக்கத்தில் நின்ற சிறுவன் போன்றோர் இடையில் மாட்டுப் பட்டனர்.ஒரு தமிழ் பெடியனை கீழே தள்ளி விழுத்த கொடியோடு விழுந்த அந்தப் பெடியன் கொடியை எடுக்காமல் தன்ட தலைமயிரை ஸ்டைலாக சீவி விடுவது எல்லாம் வீடியோவில் உள்ளது.
 
பொலீசின் முறைப்பாடு செய்திருந்தால் விசாரனை முடிவில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அது வரை பொறுத்திருப்போம்
 
கோவிலில் பெட்டை பார்க்க போறது,படமெடுக்கப் போறது,பிரச்சனை படுகிறது எல்லாமே நீங்கள் தான்...என்னொரு தடவை கோயில் அது,இது என்று எழுதினால் கட்டாயம் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

இல்லைப் பையா அந்தப் பெண் பாவிச்சது F word :lol:

இந்தக் கதையை நீங்கள் போய் கோவிலில் ஆன்ரிமாரிடம் அவிழ்த்தால் நம்புவார்கள்.

மேற்படி சம்பவ இடத்தில் நின்ற பணியாற்றியவர்களின் நண்பர்களோடு நாங்கள் நேரடியாக உரையாடி இருக்கிறம். இது தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்திருக்கிறோம்.

காணொளியில் அனைத்து விபரங்களும் பதியப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

மேலும்.. இதனை தமிழர் தரப்பே தூண்டி விட்டதாகவும்.. சிங்களவர்கள் செய்தது நியாயம் என்பது போலவும்.. எலக்கிரி.. மற்றும் சிங்களவர்களின் முகநூல்களில் எழுதி வருகின்றனர். மேற்படி தமிழ் பெண்ணைத் தாக்கிய சிங்களவனை கீரோவாக்கி வாழ்த்தி வருகின்றனர். இதனை ஒட்டுக்குழு இணையங்களும் எழுதுகின்றன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மைகள் திரிக்கப்பட்டே தெரியும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=8108

இதுதான் அந்த முக்கிய காணொளி. சிங்களவர்கள் தமிழ் செயற்பாட்டாளர்களை தாக்க நெருங்கி வந்த போது தமிழ் செயற்பாட்டாளர்கள்.. தங்களை நெருங்கி வர வேண்டாம் என்று கத்தினார்கள். இதில் தாக்க்கப்பட்ட மேற்படி பெண் தான் கத்தினார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. கோவில் பூசாரி தீபம் காட்டுவது எல்லோரும் கும்பிட. எனக்கு மட்டும் தான் காட்டினார் என்று வாதாடுவது சுத்த விதண்டாவாதம்.

மேலும்.. F வார்த்தை என்பது மேற்கு நாடுகளில்.. இளையோர் மத்தியில் உள்ள சாதாரணமான புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. அதற்கு பதிலாக அடி உதை என்று போக முடியாது. பொலிஸிடம் முறையிட்டிருக்கலாமே..! இங்கிலாந்தில் சட்டத்தை கையில் எடுத்து தமிழர்களைத் தாக்க.. சிங்களவன் யார்..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சண்டைக்கு வந்தாப் பிறக்கு தான் அந்த பிள்ளை அப்படி சொல்லி இருக்கு.......

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சண்டைக்கு வந்தாப் பிறக்கு தான் அந்த பிள்ளை அப்படி சொல்லி இருக்கு.......

அதுவும் அந்தப் பிள்ளை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அங்கு 30 செயற்பாட்டாளர்கள் வரை இருந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளை நோக்கி சிங்களக் காடைகள் தாக்க பாய்ந்து வந்த போது.. ஐயா சிங்களக் கனவான்களே எங்களை நோக்கி பாய்ந்து வராதீர்கள். உங்களை மண்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் என்று.. அடியார்களே அம்மன் அருள் பெற்று உய்க என்பது கணக்கா சொல்லவில்லை என்று எதிர்பார்க்கிறார்கள் போல..!

சாதாரணமாக பேரூந்தில் ஒருவர் இடித்து விட்டுச் சென்றாலே.. F****** தான் வாயில வருகுது. இதில சிங்களக் காடைக் கூட்டமே பாய்ந்து வரும் போது.. என்ன வரும்..???! மேலும் இப்படியான சந்தர்ப்பத்தில்.. F வார்த்தை பாவிக்கப்படுவது.. offense ஆகக் கருதப்பட வாய்ப்பில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் இணைய தளம்மான cricinfo அதிலும் இந்த சகோதரனின் படம் வந்து இருக்கு...கிட்ட தட்ட எல்லா கிரிக்கெட் ரசிகர்களிடமும் புலி கொடியை அறிமுகம் செய்து வைச்சாச்சு.. :Dhttp://www.espncricinfo.com/ci/content/image/643957.html?page=2

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை :)

சரி.. அந்தப்பெண் F வார்த்தையை உபயோகித்ததாகவே வைத்துக் கொள்வோம்.. அதற்காக உதைத்து சட்டப்படி தவறு..! பதிலுக்கு இரண்டு வார்த்தைகளை அதிகமாகப் பேசுவதுதான் மேற்கில் சம்பிரதாயம்.. :lol:

ரொராண்டோவில் தனது கடையில் இருந்து பூச்செடியைத் திருடிக்கொண்டு ஓடியவனை விரட்டிப்பிடித்த சீனரின்மேல் வழக்குப் பதிந்தது காவல்துறை.. திருடனாக இருந்தாலும் இன்னொருவர்மேல் கைவைக்க முடியாது என்கிற அடிப்படையில்.. தற்காப்புக்குச் செய்தால் அது வேறு விடயம்..

ஆக, அத்துமீறியது அந்த கொரில்லாதான்.. அவனைக் கண்டிக்காமல் ஒரு அப்பாவித் தமிழச்சியின்மீது நீங்கள் பழிபோடுவது சங்கடமாக உள்ளது.. :wub:

இந்த சகோதரிமீது நல்ல ஒரு விம்பம் இருந்தது, எல்லாம் சுக்கு நூறாகிறது. எங்கே போய் நான் அழ.h24043.gif

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை  :)

யார் இங்கே எழுதினது அந்தப் பெட்டை தான் முதலில் உதைத்தது என்று   :unsure:

முதலாவது சம்பவம் வேல்சிலா நடந்தது?...நீங்களாக கற்பனைகளை புகுத்த வேண்டாம்

நீங்கள் இங்கிலாந்து. அந்த இடத்து இடங்களை சரியாக எழுதுகிறீர்கள். இது அனுமானங்களைச் சரியாக செய்கிறீர்கள் என்று ஆகாது.

நான் "இலங்கையின் கொலைக்களம் DVD" கள் வினியோகித்த போது எனக்கு என்ன நடந்தது என்று நான் சாட்டிசியங்கள் வைத்திருக்கிறேன். வாசிங்டனின், நியூயோர்க்கில் நடந்த ஆர்பாட்டங்களில் படம் எடுக்க வந்தவர்களாக வந்து சண்டித்தனம் காட்டி வெருட்டி கலைக்க பார்த்தவர்களை எல்லாம் தெரியும். எத்தனை தடவை பொலிசு தலை இட்டது என்பதை உங்களை மாதிரி ஆட்கள் எங்களுக்கு சொல்லிப் பயன் இல்லை. இங்கிலாந்தில் எப்படி என்று தெரியாது. நாங்கள் அதிகார பூர்வமாக அனுமதி எடுத்து அமெரிக்காவில் ஆர்பாட்டம் செய்யும் போது பொலிசு போடும் தடைகளுக்கு வெளியே போக முடியாது. ஒவ்வொரு முறையும் வலிய வந்து தடைகளுக்குள் நின்றவர்களிடம் வலியத் தொடங்கிய சந்தர்ப்பங்களை பற்றியும் தெரியும். சிலர் யாழில்  அமெரிக்காவில் நடந்ததை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். படித்துப்பார்கலாம். அதில் ஒன்றும் தமிழ் பெண்கள் தெருவால் போனவர்களை தூஷ்னத்தால் பேசியதால் அல்ல.

நிச்சயமாக அந்த அப்பாவி தெருவால் நடந்த போக அந்த பெண் தனக்கு தூஷனம் பேசத்தெரியும் என்று பேசிக்காட்டின என்று வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அதை எனக்கு சொல்லாதெங்கோ. அமெரிக்காவில் நடந்த ஆர்பாட்டங்களில் பொலிசு தூர வைத்திருக்க சிங்களக்காடைகள் கல்லு எடுத்து எறிந்தவர்கள்.

அதற்காக தெருவால் போன ஒருவனை அந்த பெண் தூஷனத்தால் பேசின என்றால் என்னைப் பொறுத்தளவில் அமெரிக்காவில் நடந்த அடாவடிகளுக்கு அவ இங்கிலாந்தில் திருப்பி அடிச்சவ என்றுதான் வைத்து கொள்வேன்.

காப்பாற்றத் துடிக்கும் போது கள்ளனைக் காப்பற்றினாலும் பரவாயில்லை. உங்களின் முயற்சியை பார்க்கப் பரிதாபாமக இருக்கு. யாரை காப்பாற்றுகிறீர்கள் என்பது இல்லாமல் அப்பாவியாக இருக்கிறீர்கள். (அடிதவனை தெரியாது, அடிவாங்கிய பெண்ணைதெரியாது. நடந்த இடத்தில் இருக்கவில்லை. பொழுது போக்க விவாதம் வைத்து உங்களை நீங்கள் அழுக்காக்குகிறீர்கள். அதற்குள் அந்த பெண் தூஷனத்தால் பேசினா என்று அவவை அழுக்காக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள் ) 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.