Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

வெறும் புலி வட்டத்திற்குள் உழண்டு விட்டீர்கள் .இப்படித்தான்  தான் எல்லா இயக்கங்களிலும்  இருந்தவர்கள்  தங்கள் தலைமையும் இயக்கத்தையும் புழுகுகின்றார்கள் .

நாங்கள் வெளியில் நாலு பேரை சந்திக்கும் வேலையில் இருந்ததால் அந்த காலத்தில் அனைத்து இயக்கங்களிலும் நடந்தது தெரியும் .அதைவிட அப்பவே கொஞ்சம் விளக்கமான ஆட்கள் .

விளக்கமான ஆக்கள் எண்டால் எப்பிடி புலி அடிக்குது எண்டு சாட்டு சொல்லி இந்தியனோடையும், சொறிலங்கனோடையும் கூட்டு வைக்கிற அளவு...??

உங்கட EPRLF அசோகா விடுதியின் பின்னும் புல்லுக்குளம் கரையிலும் பொலித்தீல் பை போட்டு ( மோட்டு கூட்டம்) தாட்ட பெண்களின் எண்ணிக்கை தெரியுமா... ???

புலிகள் உங்களை அடிச்சு போட்டு நீங்கள் எப்படி பட்டவர்கள் எண்டு சொன்னார்களோ அப்படித்தான் நடந்து நிரூபித்தீர்கள்... அதுக்கு புலி அடித்தது எண்று சப்பை கட்டு வேறை...

உங்கட தகுதிகள் என்ன என்பது எல்லாருக்கும் வெளிச்சம்...

http://nerudal.com/nerudal.57601.html

இது ஒரு உதாரணம்...

Edited by தயா

  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 வேறு ஒரு திரியில் ஒருவர் நன்றாக அளவெடுத்து உங்களுக்கு தொப்பி தைத்திருக்கின்றார் :icon_mrgreen: .

தொப்பிகளைப்போடுபவர்களுக்கு அதை நேரே சொல்லும் துணிவு வேண்டும்

அப்படி இல்லாத  தொப்பிகளை நாம் போட்டுக்கொள்வதில்லை.

நீங்கள் அளவு எடுத்து போடுவதையும் நாம் கணக்கெடுப்பதில்லை

ஏனெனில் உங்கள் நோக்கம் வாந்தி  எடுத்தல் மட்டுமே என இங்கு எல்லோரும் அறிவர்

சாண்டமருதன் அதுதான் சொல்லுகிறோம் நாம் கருணா பிள்ளையான் [/size] கேபிய  இப்பவும் வீராதி வீரர்கள் ராயதந்திரிகள்  மக்களில் குறிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் என்று புகழவில்லை போராட்டத்திற்கு யாரு தீங்கு செய்தாலும் நாம் துரோகி என்று தான் கூறுகிறோம் . அவர்களை இன்னமும் தூக்கி வைத்து ஆடவில்லை. அதேபோல் நீங்களும் உங்கள் வரதர்,டக்லஸ்,சுபத்திரன்,நாபா போன்றவர்களை துரோகி என்று ஏற்றுக் கொள்ளுங்கோ. இன்னும் தலையில் தூக்கி வைக்காதையுங்கோ புதிய அரசியல் வழிமுறைகளை தேடுங்கோ என்று தான் சொல்கிறோம் [/size]

எத்தனைபேரை துரோகி என்று அந்நியப்படுத்த முடியும்? மிக மிக சுலபமான ஒருவேலை துரோகி என்பது. நீங்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றீர்கள் என்று நான் எங்கேனும் சொல்லவில்லை மாறாக அனைத்து இயக்கங்களையும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் துரோகம் என்று வரையறுத்த புலிகளுள் துரோகம் எப்படி சாத்தியமானது என்பதே எனது கேள்வி. துரோகம் விரோதம் குரோதம் தான் இந்த இனத்தின் இயல்பு. அந்த இயல்புக்குள் நின்று அரசியல் இனவிடுதலை என்பது சாத்தியமில்லை என்பதே நான் சொல்லமுற்படும் கருத்து. அங்கால் ஒரு பதிவில் உடனடியாக ஸ்கந்தா ஒரு பொய்யன் மொக்கன் என்று வரையறையை ஏற்படுத்துகின்றீர்கள். இது தவறு. நீங்கள் ஒரு அதி உத்தமராக உங்கள் அனைத்து எண்ணங்களும் செயற்பாடுகளும் புனிதத்திலும் புனிதம் என்ற மாயையில் இருக்கின்றீர்கள்.ஜனநாயகத்துக்கு நேரெதிரான ஒரு இனத்தின் இயல்பில் இருந்து சாதீய பிரதேசவாத சமூக முரண்பாடுகளால் தன்னினத்துக்குள்ளாக வேட்டையாடப் பழக்கப்பட்ட இனத்தில் இருந்து இவ்வாறான புனிதத்திலும் புனிதம் யோக்கியத்திலும் யோக்கியம் என்பது கற்பனையிலும் சாத்தியம் இல்லை. உங்களை உங்கள் சார்ந்த கருத்தியலை அதிஉத்தமத்தனமாக நினைப்பதால்தான் எந்த ஒன்றிலும் அவசரமாக அடுத்தவனை துரோகி முட்டாள் பொய்யன் என்று உங்களால் சொல்லப்படுகின்றது. இந்த அவசரம் நிதானமற்றபோக்கு என்பது துப்பாக்கிகளை எமக்குள்ளேயே திருப்புவதிலும் போட்டுத்தள்ளுவதிலும் இருந்தது. அதுவே இந்த இனம் சிதைய காரணமானது.

நீங்கள் எத்தனை பேரை துரோகி என்று சொல்கின்றீர்களோ அத்தனை பேரின் சார்பாக உங்களை துரோகி என்று வரையறுத்து காரணங்களை பட்டியலிட என்னால் முடியும். அதையே மேல பலவிடத்தில் செய்திருக்கின்றேன். எனது நோக்கம் துரோக விரோத குரோத எம்மினத்துக்குள் இரைதேடும் பழக்கத்தை கடந்து செல்லுதலே. இது ஒரு முரண்பாடுநிறைந்த மனவளம் பாதிக்கப்பட்ட இனம். இங்கே துரோக விரோத குரோதங்களை தூக்கிப்பிடிக்கமுடியாது. அதைக் கடந்து சொல்லுதல் ஒன்றே வழி.

துரோகி என்ற பொருள் விளங்காமல் சண்டமாருதன் இன்னும் தமிழருக்கு அதை பற்றி படிப்பது வேடிக்கையானது.  துரோகி  அடுத்த இனத்துடன் தன் லாபத்துக்காக சேர்ந்த்து காட்டிக்கொடுப்பவன். தன் இனம் கஸ்ட்டப்படும் போது கஸ்டப்படுத்தும் இனத்திடமிருந்து இலாபம் பெறும் அணைவருமே இந்தக் குடையின் கீழ்த்தான் வருவார்கள். எத்தனை பேர் வருகிறார்கள் எனந்தல்ல விவாதம். துரோகியா இல்லையா என்பதுதான் விவாதம்.  துரோகி இருக்கும் வரை இனம் வாழாது.  அதை போட்டுக்கொடுத்தால் என்ன போடாமல் கொடுத்தால் என்ன. இனம் வாழ்ந்தால் துரோகிக்கு இலாபம் காட்டுபவன் நோக்கம் இல்லாத philanthropist. அவன் துரோகிகள் தேடித் தன் பணத்தை போடாமல் கருணா, கக்கீம் போன்ற செயல்ப்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு அந்த இனங்களுக்கு அந்த பணத்தைக் கொடுக்கலாம்.

இலங்கையின் மூன்று இராசதானிகளும் சிங்கள துரோகிகளால்தான் காட்டிக்கொடுக்கப்பட்டது. இதில் சிறு குறுச்சி மட்டும் காக்கை வன்னியனால் காட்டிக்கொடுப்பட்டது. உண்மையாக கணக்குப் போட்டால் சங்கிலியனை பிடிக்க  யாழ்ப்பாணம் வந்த சிங்களக் கூலிபடையைவிட, அனுப்பியவர்கள் தொடக்கம், பிலிமாத்தலை, எகிலப்பொல போன்ற மந்திரித்தனத்தில் இருந்தவர்கள் வரை 100, 150 பேருக்கு மேல்வரும். பூதத்தம்பியை காட்டிக்கொடுத்ததே அவரின் மனைவியில் கண்வைத்த சிங்களச் சுதிக்கட்டைகள்.  இதனால்த்தான் இலங்கை  மேற்கு நாட்டவர்களால் கைப்பற்றப்பட்டது.  இதில் இலங்கை முழுவதும் கைப்பற்றப்பட்டதில் 99% வித துரோகமும் சிங்களவர்கள் செய்தது என்பது சரித்திரம்.

இன்று பணம் கொடுக்கும் நிலையில் அரசு இருப்பதால் தமிழ் துரோகிகள் மட்டும் வெளியே தெரிகிறார்கள். நான் இதில் புலிகளின் சரித்திரம் எழுதவரவில்லை. ஆனால் புலிகள் சில இரகசியங்களை எப்படி சிங்களவர்களை வைத்துபெற்றார்கள் என்பதில் நிச்சயமான சரித்திரம் இருக்கு.  ஆனால் அரசு களை எடுப்பதில் 1000 மடங்கு குரூரமாக செயல்ப்பட்டது என்பதும் உண்மை. போரில் ஏமாற்று வசனங்களாள் ஏமாந்தவர்கள் தப்பியோடி அழிக்கபட்டவர்களே சகோதர சண்டைகளில் இறந்தவர்களிலும் பார்க்க அதிகம். இதை பற்றி அவுஸ்திரேலியாவில் இருக்கும் சிங்களப்பேராசிரியை பல கட்டுரைகள் எழுதிவிட்டா. ஆனால் ஊடக சுதந்திரம் இல்லாமல் அவை அடக்கப்படுகின்றன. பொன்சேக்காவே தன்னை கொலை செய்ய முயன்றது பற்றி சொல்லியிருக்கிறார். லசந்தா பற்றி சொல்லியிருக்கிறார்.(வெள்ளைகொடி பற்றி கூடத்தான் சொல்லியிருக்கிறார்- அவர் செய்த துரோகம்தான் பிரட்டிரிக்க யான்ஸ் ஓடவேண்டி வந்தது).

சிங்கள அரசியல் சரித்திரத்தை படித்தவர்களுக்கு தெரியும் எத்தனை தடவை அரசர்கள் தங்கள் உறவுகளை கொலை செய்து பதவிக்கு வந்தார்கள் என்று.(தமிழ் நாடில் வேந்தருக்குமிடையில் போர் நடந்தது என்பது உண்மை-தமிழ்கத்தைஅக்ளதான், சிபி, மனுநீதி, எல்லாளன் (சோழர்கள் எல்லோரும் ஒருகாலத்தில்) ஆராச்சி மணி கட்டிவைத்திருந்தார்கள் என்பது.) சிங்கள் இராணி ஒருவர் மட்டும் நான்கு கணவர்களைக் கொலை செய்தா; ஏன் எனில் அவர்கள் தன்னைக் கொலைசெய்து சிங்காதனதை கைப்பற்றிவிடுவார்கள் என்று. இது புதில்ல. தகப்பன் அரசனில்லாத விஜயன், (சில சமயம் அவன் குந்தி தவறுவிட்டபோது பிறந்த கர்னன் மாதிரியோ, அல்லது அரன்மனையை விட்டு வேலைக்காரர்களுடன் காட்டுக்கு ஓடிப்போன அரச குமாரிக்கோ பிறந்திருக்கலாம்-   மகாவம்சக் கதையில்களில் எதாவது பாகம் உண்மையாக இருந்தால்) அரசியான  குவேனியை கொலை செய்துவிட்டு அரசை பிடித்தான். இதனால்த்தான் அந்த இராணி நான்கு கணவர்களை கொன்றாள்.

அது மட்டுமல்ல கறையான் புத்தெடுக்க பாம்பு குடி கொண்டது மாதிரி உண்மையாக இறந்த ஆமிகளுக்கு கொடுப்பனவுகளை மறுக்கவே அவர்கள் தவறப்பட்டவர்களாக அந்த ஏழைகளை ஏமாறிவிட்டு அரசு சீனாவிடமிருந்து கொள்ளை அள்ளுகிறது. இதில் புலிகள் நியாயமாக தமிழருக்க இறந்தவர்கள் எல்லோரையும் மாவீரரகளாகியிருக்கிறார்கள்.

 இன்று தமிழருக்கு எதிராக துரோகிகளாக மாறும் தமிழர் அரசால் மாற்றப்படுகிறார்கள். அரசு அவர்களுக்கு இருக்கும் இக்காட்டன சூழ்நிலைகளை பயன்படுத்துகிறது அல்லது பணத்தைக்கொடுத்து மாறுகிறது. அவர்களில் 80-90% துரோகத்தையே நினையாத, பதவிகளில் ஆசைப்படாத கனகரத்திணம் போன்றோர். ஆனால் அதுவல்ல மூன்று ராதானிகளும் விழுத்தப்பட்ட கதை. சரித்திரத்தை சண்டமாருத அறியாவிட்டால் கெடுப்பாரிலானும்கெடும் துரோக சமுகத்தின் சரித்திரதை எங்கும் நிறைந்திருக்கும் இணயம் மூலம் படித்துகொள்ள முடியும்.

Edited by மல்லையூரான்

 அங்கால் ஒரு பதிவில் உடனடியாக ஸ்கந்தா ஒரு பொய்யன் மொக்கன் என்று வரையறையை ஏற்படுத்துகின்றீர்கள். இது தவறு. நீங்கள் ஒரு அதி உத்தமராக உங்கள் அனைத்து எண்ணங்களும் செயற்பாடுகளும் புனிதத்திலும் புனிதம் என்ற மாயையில் இருக்கின்றீர்கள்.ஜனநாயகத்துக்கு நேரெதிரான ஒரு இனத்தின் இயல்பில் இருந்து சாதீய பிரதேசவாத சமூக முரண்பாடுகளால் தன்னினத்துக்குள்ளாக வேட்டையாடப் பழக்கப்பட்ட இனத்தில் இருந்து இவ்வாறான புனிதத்திலும் புனிதம் யோக்கியத்திலும் யோக்கியம் என்பது கற்பனையிலும் சாத்தியம் இல்லை. 

சான்ட மருதன் உங்களை விட எனக்கு ஸ்கந்தா பற்றி அதிகம் தெரியும் லண்டனில் பல குழப்பங்களுக்கு அவர் காரணம் அதுதானே தெரிஞ்சு எழுதினேன். அதே நேரம் இந்த திரியில் அர்யுன் கூறினார் நிராஜ்டேவிட் ஒரு புளுகன் தான் அவரது செய்திய வாசிப்பதில்லை என்று ஆனால் அவர் உண்மையில் ஒரு புளுகனின் செய்திய இனைத்த காரணத்தால் அவருக்கும் விளங்கும் மொழியில் பதில் சொல்லப் பட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

 வேறு ஒரு திரியில் ஒருவர் நன்றாக அளவெடுத்து உங்களுக்கு தொப்பி தைத்திருக்கின்றார் :icon_mrgreen: .

வெறும் புலி வட்டத்திற்குள் உழண்டு விட்டீர்கள் .இப்படித்தான்  தான் எல்லா இயக்கங்களிலும்  இருந்தவர்கள்  தங்கள் தலைமையும் இயக்கத்தையும் புழுகுகின்றார்கள் .

நாங்கள் வெளியில் நாலு பேரை சந்திக்கும் வேலையில் இருந்ததால் அந்த காலத்தில் அனைத்து இயக்கங்களிலும் நடந்தது தெரியும் .அதைவிட அப்பவே கொஞ்சம் விளக்கமான ஆட்கள் .

அதை இப்படி   செய்வதில்லை ............

விளக்கமாக எழுதி காட்டவேண்டும்.
அதுக்கு முடியாமை இருக்கும்போது. உங்கள் வழிதான் ஒரே வழி 
தொடர வேண்டியதுதான்.
 
அடுத்தவர்கள் கன  உலகில் வாழ்கிறார்கள் எனும் கனவை  கலையாது  பார்க்கவேண்டும்.

அவர் தோழி தோழி எண்டு தோழிமாரை சைகிள் களில் ஏத்தி திரிஞ்சு பிள்ளை குடுத்து நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்து போட்டு ஓடிப்போனவர்களை பற்றி பெருமையாக பேசுகிறார்... எவ்வளவு தூரம் வாறார் எண்று பாப்பம்...

இவளவுக்கு வந்துவிட்டார் ................

இதிலும் கீழ் நிலை இருப்பதாக தெரியவில்லை இந்த பூமியில்.

கடத்திக்கொண்டு வந்து கடி மணம் புரிந்தவரை தலைவராக கொண்டனிர்கள் மற்றவனை பார்த்து சொறிவதை பார்க்க சிரிப்பாக இருக்கு .அதுவும் வேறு ஒரு பல்கலை கழக மாணவனின் காதலி .

உண்ணாவிரதம் இருந்து கடத்திக்கொண்டு இந்தியா கொண்டுவந்த பெண்கள் வீட்டில் விடுதலை போராளிக்கு என்ன அலுவல் வேண்டிக்கிடக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல முற்படும் விசயமும் நீங்கள் சொல்ல முற்படுவதும் வேறுவேறானது. நீங்கள் உங்களை நியாயப்படுத்தவும் தொடர்ந்து உங்கள் கொலை அரசியலை தக்கவைக்கவுமே முற்படுகின்றீர்கள். இதற்கு முடிவில்லை. இவற்றை கடந்து செல்லவேண்டும் என்பதே எனதுகருத்து. நிச்சயமாக உங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தி கடந்துசெல்ல முடியாது. அதை இவ்வுலகம் ஒருபோதும் ஏற்காது. அதையே முள்ளிவாய்க்காலில் உங்களுக்கு உரக்க சொல்லியும் விட்டது. உங்களை நீங்கள் ஆதரிக்கும் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்ற வட்டத்துள் வரையறுத்து எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள் சொல்ல முற்படும் அத்தனை விடயங்களையும் மாற்றியக்க படுகொலைகள் தொடக்கம் இஸ்லாமிய படுகொலைகள் அகதிகளாக்கியது அரசியல் இலக்குகள்மீதான தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் தலைவர்கள் படுகொலைகள் அனைத்தையும் நீங்கள் செய்தது சரி அதற்கான தகுந்த காரணங்கள் இருக்கின்றது என்று இவ்வுலக முற்றத்தில் நிருபியுங்கள். என்போன்றோர் ஏற்றுக்கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. இவ்வுலகம் உங்கள் செயற்பாடுகளை சரி என்று புரிந்துகொண்டு உங்களை ஆரத்தளுவி நிற்கும். உங்கள் செயற்பாடுகள் பயங்கரவாதம் இல்லை புனிதமான போராட்டம் என்று சொல்லும். உங்கள் அணுகுமுறைகள் உலகில் தலைசிறந்தது என்று உலகமே மெச்சும். பத்மநாபாவை கொன்றது சரி சபா உமாவை கொன்றது சரி பிரேமதாசா ராஜீவை கொன்றது சரி முஸ்லீம்களை ஒரேநாளில் அகதிகளாக்கியது சரி காத்தான்குடியில் படுகொலை செய்தது சரி இன்னும் ஆயிரமாயிரம் உங்கள் ஜனநாயக செயற்பாடுகளை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்து உலநாடுகளின் தலமைகளுக்கு அனுப்புங்கள். தங்கள் தவறை உணர்ந்து அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பார்கள். என்போன்றவர்களுடன் முக்கு முக்கு என்று முக்கினாலும் எதுவும் உஙகளுக்கு பிரயோசனமாக வாராது ஆதலால் உங்களை எந்தெந்த நாடுகள் முடிவெடுத்து அழித்ததோ அந்தநாடுகளின் அறியாமையை நீக்கி அவர்களுக்கு உண்மையை புரியவையுங்கள்.

ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என்று வாய்கிழிய கத்தும் உங்களுக்கு புலிகள் இயக்கத்தில் இருந்து அரசுடன் ஒட்டிக்கொண்ட கருணா பிள்ளையான் கேபி போன்றவர்களின் நிலை புரியவில்லை. இத்தனை வருடம் போராட்டம் நடத்தி ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்களுடன் வாழ்ந்த பின்பு போய் ஒட்டிக்கொண்டவர்கள் இவர்கள். இனியபாரதி போன்ற முன்னாள் புலிகள் தொண்டுநிறுவனப்பெண்களை மிக்கொடுரமாக பாலியல் வல்லுறவு செய்து கொன்றார்கள். ஒட்டுக்குழுக்களுக்கு எதிராக ஆயதம் பாவித்த இவர்களே இத்தனை மாவீரரின் தியாகத்தின் மத்தியில் வளர்ந்த இவர்களே அரசுடன் ஒட்டி மக்களை கருவறுத்தனர். எப்படி இது சாத்தியம்? இந்த இனத்தின் தன்மையை புரிந்துகொள்ளாமல் ஒரு வார்த்தையில் அவர்களை துரோகி என்று சொல்லிவிட்டு உங்கள் பழைய ஆண்டபரம்பரையின் கச்சையயை உதறிக் கட்டி மீள பிரசங்கம் செய்ய வெளிக்கிட்டுவீடுவீர்கள்.

ஒருவனை பேட்டால் ஒன்பது எதிரியை சம்பாதிப்பாய். அந்த ஒன்பதுபேரையும் துரோகி என்று போட்டால் என்னும் 90 எதிரியை சம்பாதித்து அவர்களை துரோகியாக்குவாய். இப்படித்தான் இந்த இனம் நாசமாய்போனது. இன்றும் நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தில் குறியாய் இருக்கின்றீர்கள். 22 வருடத்துக்கு முதல் போட்டுத்தள்ளிய ஒரு ஈழத்தமிழனின் அஞ்சலிக்கூட்டத்தில் எத்தனை துரோகியயை உருவாக்க முடியும் என்று கணக்குப்போடுகின்றீர்கள். என்னே ஒரு அறிவு !!! நல்லா வருவீங்கள் ! தமிழர்களின் ஐக்கியமும் ஒருங்கிணைந்த செயற்பாடும் தாயகமக்களின் விடிவும் உங்கள் அறிவுபூர்வமான சிந்தனையில் பிரகாசமாகத் தெரிகின்றது.

திரும்பவும் சொல்கிறேன். நீங்கள் முக்கி முக்கி கத்தினாலும் கேட்க ஒருவருமில்லை.ஒட்டுக்குழு தமிழ் மக்களுக்கு ஒரு பயங்கர கனவு. வாழ்வின் எண்ணிப்பார்க்க முடியாத துன்பத்தை தந்தவர்கள்.புலிகள் போராடி உயிரை மாய்க்கும் போது அரசுடன் சேர்ந்து தமிழ் மக்கலை வதைத்தவர்கள்.இந்த வரலாற்றை கடவுள் வந்தாலும் மாற்ற முடியாது.வேணுமென்றால் மேற்கு நாடுகளுக்கு பொய்களை சொல்லி நம்ப வைக்கலாம்.ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. 
 
இந்திய ராணுவத்துடன் சேர்ந்து புலிகளை ஓட ஓட விரட்டலாம்.பதவிகளை எடுக்கலாம் என நினைத்தீர்கள். அது நடக்கவில்லை. மாறாக உங்களை அவர்கள் ஓட ஓட விரட்டினார்கள். 
 
புலிகளில் பிழைகள் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளை நீங்கள் கடவுளின் பிள்ளை என நிருப்பிக்க படாத பாடு படுவது புரிகிறது. நான் கண்ணால் கண்ட சாட்சியை விட உங்களின் அட்டகாசத்துக்கு என்ன ஆதாரம் வேண்டும்? உலக நாடுகளை விட்டு சொந்த மக்களை கேட்போம். பத்மநாபா போன்றோர் மகக்ளுக்கு செய்தவை சரியா என கூறவும்? ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் கட்டாய பயிற்சி எடுத்தவர்கள் இதே களத்தில் உள்ளனர்.சாட்சியாக வேண்டும் எனில் அழைக்கலாம்.
 
முஸ்லிம் மக்களிடம் புலிகளின் தலைவர் மன்னிப்பு கேட்டதை அறியவில்லையா? அப்போ நீங்கள் புலிகளின் பக்கம் விசிலடித்து நடித்த நடிகர் என நினைக்கிறேன்.இப்போ டக்ளசுக்கு விசிலடிக்கிறீர்கள்.
 
துரோகி என்பவன் விடுதலை போராளிகளையோ மக்களையோ காட்டிக்கொடுப்பவன். அது ராசிக்  ஆக இருக்கலாம் புளட் மோகனாக இருக்கலாம்.இனியபாரதியாக இருக்கலாம். அதற்குரிய தண்டனையை பெற வேண்டும். ஹமாஸ், பி.எல்.ஓ வின் வரலாறுகளை பார்க்கவும்.
 
22 வருடத்துக்கு பிறகு புலிகள் இறந்து விட்டார்கள். எங்களின் பழைய விளியாட்டை காணலாம் என சில பம்மாத்துகள் படாதபாடு படுவது தெரிகிறது. அது நடக்காது. அது எவ்வளவு தான் குத்தி முறிந்தாலும்.
இதில் அறிவுக்கு என்ன இருக்கு? உள்ளதை சொல்வதில் எதற்கு அறிவு? காரைநகர் தாக்குதல் நடாத்தியவர்களின் அறிவு கூர்மையை என்ன என்பது. அலன் தம்பதிகளை கடத்தி விட்டு மோகனதாஸ் வெருட்டிய வெருட்டில் அவர்களை விடுதலை செய்தவர்களின் அறிவு கூர்மையை என்ன என்பது? ஒருக்கால் வரலாறுகளை புரட்டி பார்த்து மற்றவர்களின் அறிவை ஒப்பிடவும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கடத்திக்கொண்டு வந்து கடி மணம் புரிந்தவரை தலைவராக கொண்டனிர்கள் மற்றவனை பார்த்து சொறிவதை பார்க்க சிரிப்பாக இருக்கு .அதுவும் வேறு ஒரு பல்கலை கழக மாணவனின் காதலி .

உண்ணாவிரதம் இருந்து கடத்திக்கொண்டு இந்தியா கொண்டுவந்த பெண்கள் வீட்டில் விடுதலை போராளிக்கு என்ன அலுவல் வேண்டிக்கிடக்கு ?

தூர தூர போக போக ............... இப்படிதான் கதற வேண்டும்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு ............. கடத்துவதற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியும்.
 
முருகன் வழி  வந்து ....
தமிழ் இனத்தை வாழ வைத்த கடவுள்.
மக்களோடு மக்களாகவே இருந்தான்.
மக்களாகிய நாமும் அரசனோடும் அரசோடும் ஒன்றித்தான் இருந்தோம்.
 
வேதாளங்களின் பூத கதைகளை யாரும் காது  கொடுத்து கேட்பதில்லை.
பெண்களை காதலிக்க ..... மணம்  முடிக்க வக்கிலாதவர்கள்.
வாலிபத்திலும் சுய..xxxxx....... போல்.
ஒரு சுய இன்பத்திற்கு தாமே எழுதி தாமே வாசித்து ஒரு சுகத்தை காண வேண்டியதுதான்.

தமிழ் மக்களை கொலை செய்து............

இளைங்கர்களை அடித்து உதைத்து அடாவடித்தனம் செய்து ....
தமிழ் பெண்களை மானபங்க படுத்தி.....
ஒரு இனத்தின் விடுதலை போரை மாற்றானுக்கு இரவு பகலாக காட்டிகொடுத்து.
வாழ்ந்த தலைவனின் வழியில் ...............
எமது பயணம் தொடரும் என்று.
தலைவனின் நினைவுநாளில்........ பூச்சொரிந்து உறுதிஎடுத்த.
நாதாரி கூட்டத்திற்கு.
தமிழ் பேசவே அருகதை இல்லை.
இதில் தமிழை பற்றி பேசுகிறார்கள்.
இதை பார்த்து சிரிச்சா ....?
எமக்குத்தான் கேவலம்.  

கடத்திக்கொண்டு வந்து கடி மணம் புரிந்தவரை தலைவராக கொண்டனிர்கள் மற்றவனை பார்த்து சொறிவதை பார்க்க சிரிப்பாக இருக்கு .அதுவும் வேறு ஒரு பல்கலை கழக மாணவனின் காதலி .

உண்ணாவிரதம் இருந்து கடத்திக்கொண்டு இந்தியா கொண்டுவந்த பெண்கள் வீட்டில் விடுதலை போராளிக்கு என்ன அலுவல் வேண்டிக்கிடக்கு ?

அப்பட்டமான பொய்யர் என்பதுக்கு வேறை ஏதும் சாட்சி தேவை இல்லை...

இல்லை தமிழ் சரியாக தெரியா விட்டால் அதை முதலிலை படித்து விட்டு வசனங்களை எழுத வேணும்.. ஏதோ இலக்கிய நடையிலை எழுதுவதாக வரிந்து கட்டி மூக்குடை பட கூடாது...

தலைவர் கடி மணம் புரிந்ததாக சொல்வது முழுமையான பொய்...

தலைவர் செய்து கொண்டது "வரை மணம்" .... 

pirapa01.jpg

உமாமகேஸ்வரன் மாதிரி வதுவை மணம் செய்து கைவிடவில்லை ...    :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கடத்திக்கொண்டு வந்து கடி மணம் புரிந்தவரை தலைவராக கொண்டனிர்கள் மற்றவனை பார்த்து சொறிவதை பார்க்க சிரிப்பாக இருக்கு .அதுவும் வேறு ஒரு பல்கலை கழக மாணவனின் காதலி .

உண்ணாவிரதம் இருந்து கடத்திக்கொண்டு இந்தியா கொண்டுவந்த பெண்கள் வீட்டில் விடுதலை போராளிக்கு என்ன அலுவல் வேண்டிக்கிடக்கு ?

உமாமகேஸ்வரன் ஊர்மிளா  உறவுக்கு என்ன பெயர் அண்ணை?. கை எழுத துடிக்குது. ஆனல் களவிதி தடுக்குது. :)
 
கடத்திக்கொண்டு வந்தது யாழ் பல்கலைகளகத்தில் படம் காட்டியதற்காக.மதிவதனி அவர்களின் திருமணம் பாலசிங்கம் ஐயா, கே.பி போன்றோரால் நடாத்தப்பட்டது  யாவரும் அறிந்ததே.
 
உங்களுக்கு அழைப்பு விடப்படவில்லையா? ஓ மன்னிக்கவும். பொதுவாக புலிகள் ஒட்டுக்குழுக்களுக்கு அழைப்பு விடுவதில்லை. :icon_mrgreen:

தம்பி நுணா ,உமா ஊர்மிளா உறவு வைத்திருந்தால் அது பிழைதான் ஆனால் அது தனிப்பட்ட அவர்களது விருப்பம் என்பதுதான் எனது கருத்து .

பிரபாகரன் காதல் வசப்பட்டதும் அவரது தனிப்பட்ட விடயம் ஆனால் பெரிய வீரவசனம் சட்ட திட்டம் எல்லாம் போட்டவர் ஒரு பெண்ணை கண்டவுடன் அதை மாற்றிக்கொண்டுவிட்டார் .இதே மதிவதனியை வேறுயாரும் காதலித்திருந்தால் அந்திடிரட்டிக்கு சாம்பலே இருந்திருக்காது .

யார் பிழை விட்டாலும் அது பிழை என்றும் சரியாக செய்தால் தட்டிக்கொடுக்கவும் பழகிக்கொள்ளுங்கள் .

நாங்கள் எது செய்தாலும் சரி மற்றவன் எது செய்தாலும் பிழை என்ற நிலைபாட்டில் இருந்து மாற பழகிகொள்ளுங்கள் .

ஊருக்குத்தானே உபதேசம்.

உங்களிடம் விவாதிக்க அரசியல் குறைவு. இப்படியானவை அதிகம்.

Edited by மல்லையூரான்

தம்பி நுணா ,உமா ஊர்மிளா உறவு வைத்திருந்தால் அது பிழைதான் ஆனால் அது தனிப்பட்ட அவர்களது விருப்பம் என்பதுதான் எனது கருத்து .

பிரபாகரன் காதல் வசப்பட்டதும் அவரது தனிப்பட்ட விடயம் ஆனால் பெரிய வீரவசனம் சட்ட திட்டம் எல்லாம் போட்டவர் ஒரு பெண்ணை கண்டவுடன் அதை மாற்றிக்கொண்டுவிட்டார் .இதே மதிவதனியை வேறுயாரும் காதலித்திருந்தால் அந்திடிரட்டிக்கு சாம்பலே இருந்திருக்காது .

யார் பிழை விட்டாலும் அது பிழை என்றும் சரியாக செய்தால் தட்டிக்கொடுக்கவும் பழகிக்கொள்ளுங்கள் .

நாங்கள் எது செய்தாலும் சரி மற்றவன் எது செய்தாலும் பிழை என்ற நிலைபாட்டில் இருந்து மாற பழகிகொள்ளுங்கள் .

அண்ணைக்கு மனைவிக்கும் வைப்பாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதாக்கும்...  

  • கருத்துக்கள உறவுகள்
பத்மநாபா பாதகனை வெண்ட பாதகன்.ராஜீவை மன்னித்தாலும் இவனைப் போன்ற கொலைகாரன் செய்த அட்டூழியங்களை மன்னிக்கவே முடியாது.
 
ஈபிஆர் எல் எப் இணையத்தில கூட அவரை பற்றி இந்தளவுக்கு விமர்சித்தி இருக்க மாட்டார்கள். ஒரு கொலைகாரனுக்கு இந்தளவு விமர்சனங்கள் தேவையா?
 
கதிர்காமரை கொண்டது சரியா? பிரேமதாசாவை கொண்டது சரியா? போன்ற விமர்சனங்கள் என்டால் ஆரோக்கியமாக இருந்திருக்கும் :)
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணா ,உமா ஊர்மிளா உறவு வைத்திருந்தால் அது பிழைதான் ஆனால் அது தனிப்பட்ட அவர்களது விருப்பம் என்பதுதான் எனது கருத்து .

பிரபாகரன் காதல் வசப்பட்டதும் அவரது தனிப்பட்ட விடயம் ஆனால் பெரிய வீரவசனம் சட்ட திட்டம் எல்லாம் போட்டவர் ஒரு பெண்ணை கண்டவுடன் அதை மாற்றிக்கொண்டுவிட்டார் .இதே மதிவதனியை வேறுயாரும் காதலித்திருந்தால் அந்திடிரட்டிக்கு சாம்பலே இருந்திருக்காது .

யார் பிழை விட்டாலும் அது பிழை என்றும் சரியாக செய்தால் தட்டிக்கொடுக்கவும் பழகிக்கொள்ளுங்கள் .

நாங்கள் எது செய்தாலும் சரி மற்றவன் எது செய்தாலும் பிழை என்ற நிலைபாட்டில் இருந்து மாற பழகிகொள்ளுங்கள் .

 ஏன் புலிகள் இயக்கத்தில் காதல் கல்யாணம் செய்த போராளிகளை காணவில்லையா?? அப்படி எத்தனை பேருக்கு அத்தியேட்டிக்கு சாம்பல் இல்லாமல் போனது என குறிப்பிட்டு கூற முடியுமா? ஆரம்பத்தில் இப்படி இறுக்கமான விதியை போட்டதால் தான் இயக்கம் வளர முடிந்தது. பிரபாகரன் உமா போல் மூடி வைத்திருந்தால் அது பிழை. தான் முதலில் விதியை தளர்த்தி ஏனையோரையும் காதல் திருமணம் செய்ய அனுமதித்ததோடு எல்லோர் முன்னும் மதிவதனியை திருமணம் செய்தார். உங்களூக்கு பிழை பிடிக்க தெரியுமே தவிர ஒப்பீட்டு பார்க்கும் ஆற்றல் அறவே இல்லை.
 
காகம் என்ன நிறம் என்று கேட்டால் கிளி பச்சை நிறம் என்று பதில்கள் தான் வருகின்றன.

புலிகள் தடை செய்யமுதல் ஈ பி செய்த கொலை ஒன்றை சொல்லவும் அது உட்கொலையாகவும் இருக்கலாம் ?

பிரபாகரனுக்கு முதல் யாரும் புலிகள் இயக்கத்தில் காதல் செய்ய அனுமதி இருந்ததா?

ரதி,மேலே பல விடயங்கள் எழுதிவிட்டேன்.அனைத்து இயக்க தலைவரின் கைகள் போல் பத்மநாபாவின் கையும் இரத்த கறை படிந்ததுதான் .

இவர் மிக இளமையிலேயே அரசியலில் ஈடுபட தொடங்கி பின்னர் பெற்றோரால் லண்டன் அனுப்பப்பட்டு அங்கிருந்து ரட்னாவின் தொடர்பால் பாலஸ்தீனிய பயிற்சிக்கு போய் பின் இலங்கை திரும்பி ரஞ்சன் என்ற பெயரில் மக்களுக்குள் இருந்து இயக்கம் கட்டிய  ஒருவர்  .தமிழ் நாட்டில் கூட சேரன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் சேர்ந்து மக்களுக்குள் வேலை செய்தவர் .

பின்னர் இயக்கம் வளர இவரும்  இந்திய கைகளில் விழுந்ததுதான் சரித்திரம் .ஏன் பிரபாகரன் கூட ஒற்றுமை என்று இவருடன் கை கோத்தவர் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனுக்கு முதல் யாரும் புலிகள் இயக்கத்தில் காதல் செய்ய அனுமதி இருந்ததா?

இல்லை.ஆனால் உமா களவாக வைத்திருந்தார். அது பிடி படவே பிரபா உமா பிரிவு ஏற்பட வழி கோலியது.விதியை முதலில் மீறியவர் உமா.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தான் தலைவரை 

சூரியன்

முருகன்

கடவுள் என்றார்கள்

அவர் எப்பொழுதும  அதை ஏற்றுக்கொண்டதில்லை

நான் ஒரு சாதாரண தமிழன்

என்னால் முடிந்ததை என் இனத்துக்கு செய்கின்றேன்  என்று தான் சொன்னார்.

அந்த வகையில் எம்மால் முடிந்ததை நாம் எல்லோரும் செய்யணும் என்பதே வேண்டுகோள்

ஆனால் இதைக்கேட்டவனை பிரபாகரன் செய்தவைகளுடன் சிலர் ஒப்பிடுகின்றார்கள்

உலகில் ஒருவர் மட்டுமே பிரபாகரன்.

காகம் என்ன நிறம் என்று கேட்டால் கிளி பச்சை நிறம் என்று பதில்கள் தான் வருகின்றன.

புலிகள் தடை செய்யமுதல் ஈ பி செய்த கொலை ஒன்றை சொல்லவும் அது உட்கொலையாகவும் இருக்கலாம் ?

தகவல்களை சரி பாருங்கோ... தமிழ் வாசிக்க தெரியாட்டி பக்கத்திலை இருக்கும் யாரிட்டையாவது கேழுங்கோ..

1985 ல் EPRLF இன் இராணுவ பிரிவான (PLA) மக்கள் விடுதலை இராணுவம் தலைமையில் இருந்த டக்கிளஸ் தலைமையில் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலுக்கு பிறகு டக்கிளஸ் பத்மநாபா உரசல் பெரிதாகி PLA 1986ல் இரண்டாக உடைகிறது... அதில் றீகன் , அமீன் எண்று நினைக்கிறேன் கொல்லப்பட டக்கிளஸ் தலைமையிலும், பரந்தன் ராஜன் தலைமையிலும் EPRLF இரண்டாக பிரிகிறது...

அதே காலப்பகுதியில் இலங்கையில் இருந்து உயிருக்கு பயந்து டக்கிளஸ் தனது பக்கம் இருந்த உறுப்பினர்களை வன்னிக்கும் மட்டக்களப்புக்கும் அனுப்பிவிட்டு கையிருப்பில் இருந்த ஆயுதங்களை எல்லாம் பதுக்கி விட்டு தமிழகத்துக்கு தப்பி ஓடிவிடுகிறான்...

தமிழ் நாட்டில் சூளைமேட்டி துப்பாக்கி சூட்டில் ஒரு பொதுமகனை கொண்று நான்கு பேரை காயப்படுத்துகிறார்... அதே காலப்பகுதியில் 10 வயது சிறுவனை கடத்திய குற்றத்துக்காக தமிழக காவல்த்துறையால் கைதும் செய்யப்படுகிறார்...

இதன் பிறகு 1986 இறுதியில் புலிகளால் EPRLF அமைப்பு தடை செய்யப்பட்டது...

இல்லை எண்று மறுக்க போகிறீர்களா...??

பிரபாகரனுக்கு முதல் யாரும் புலிகள் இயக்கத்தில் காதல் செய்ய அனுமதி இருந்ததா?

தலைவர் பிரபாகரனுக்கும் முன்னம் மத்திய குழு உறுப்பினர்கள். ரஞ்சித் அண்ணை, பாலா அண்ணை, அப்பையா அண்ணை , பேபியர் எல்லாம் திருமணமானவை அண்ணோய்...

எந்த உலகத்திலை வாழுகிறீர்கள்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

காகம் என்ன நிறம் என்று கேட்டால் கிளி பச்சை நிறம் என்று பதில்கள் தான் வருகின்றன.

புலிகள் தடை செய்யமுதல் ஈ பி செய்த கொலை ஒன்றை சொல்லவும் அது உட்கொலையாகவும் இருக்கலாம் ?

பிரபாகரனுக்கு முதல் யாரும் புலிகள் இயக்கத்தில் காதல் செய்ய அனுமதி இருந்ததா?

ரதி,மேலே பல விடயங்கள் எழுதிவிட்டேன்.அனைத்து இயக்க தலைவரின் கைகள் போல் பத்மநாபாவின் கையும் இரத்த கறை படிந்ததுதான் .

இவர் மிக இளமையிலேயே அரசியலில் ஈடுபட தொடங்கி பின்னர் பெற்றோரால் லண்டன் அனுப்பப்பட்டு அங்கிருந்து ரட்னாவின் தொடர்பால் பாலஸ்தீனிய பயிற்சிக்கு போய் பின் இலங்கை திரும்பி ரஞ்சன் என்ற பெயரில் மக்களுக்குள் இருந்து இயக்கம் கட்டிய  ஒருவர்  .தமிழ் நாட்டில் கூட சேரன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் சேர்ந்து மக்களுக்குள் வேலை செய்தவர் .

பின்னர் இயக்கம் வளர இவரும்  இந்திய கைகளில் விழுந்ததுதான் சரித்திரம் .ஏன் பிரபாகரன் கூட ஒற்றுமை என்று இவருடன் கை கோத்தவர் தான் .

அண்ணா எல்லா இயக்கமும் கொலைகள் செய்த இயக்கம் தான் ஆனால் மற்ற இயக்கத்திற்கும் ஈபிஆர் எல் எப்க்கும் நிறையவே வித்தியாசம்.வேறு எந்த இயக்கமும் இந்த அளவுக்கு இந்தியன் ஆமியோடு சேர்ந்து கொண்டு பாலியல் பலாத்காரமோ,காட்டிக் கொடுத்ததோ,கொலையோ செய்யவில்லை
 
எல்லா இளைஞர்களும் தமக்கென ஒரு நாடு வேண்டுமெனத் தான் போராட  வெளிக்கிட்டார்கள்.எதிர்பாராத விதமாக இயக்க மோதல் ஆரம்பித்து விட்டது இதில் யார் சரி/பிழை என கதைக்க வரவில்லை.ஆனால் மக்களது நலன், எங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ட‌ ஒரு உயர்ந்த நோக்கம் மனதில் இருந்தால் புலியை மட்டும் எதிர்த்து நின்று இருக்க வேண்டும்.இவர்கள் புலியையா எதிர்த்து நின்டார்கள் எந்த மக்களுக்காக போராட தொடங்கினார்களோ அதே மக்களைத் தானே தண்டித்தார்கள்.
 
புலியை எதிர்த்து தனியாக இவர்களால் போராட முடியா விட்டால் பேசாமல் இயக்கத்தை கலைத்து விட்டு வெளிநாட்டில் செட்டிலாயிருக்கலாம். என்னைப் பொறுத்த வரை புலிகள் செய்த நல்ல காரியங்களில் மிகவும் நல்ல காரியம் நாபாவை போட்டது.நாபா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்ப ஊரில இருக்கின்ற தமிழர்கள் கூட மிஞ்சி இருக்க மாட்டார்கள்
 
நாபாவின் இயக்கம் செய்த கொலைகளை கூட மன்னித்து விடலாம் ஆனால் சொந்த இனப் பெண்களையே பாலியல் வன்புணர்பு செய்த கேடு கெட்ட இயக்கம்.இப்படியானவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வெளிக்கிட்டதே தமிழரின் சாபம்.
 
புலிகள் சகோதரப் படுகொலை செய்த பின்னர் இவர்கள் இப்படியான பாதகங்களை செய்யத் தொடங்கினார்கள் என்பதெல்லாம் நீங்கள் சொல்லும் நொண்டிச் சாட்டு அண்ணா.இந்த சகோதரப் படுகொலைகள் நடந்திருக்கா விட்டால் கூட இந்த இயக்கம் தங்கட சுயநலத்திற்காக எங்களை இந்தியாவோடு சேர்ந்து அழித்திருப்பார்கள் என்பது தான் உண்மை.புலிகள் அவர்களை அழித்த படியால் எங்கள் போராட்டம் இந்தளவுக்கு ஆவது சர்வதேசத்திற்கு தெரிய வந்தது.ஒரு கதைக்கு புலி எப்பவோ அழிந்து இந்த இயக்கங்கள் போராட்டம் என்று வெளிக்கிட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும்.இப்பவாவது சிங்களவன் கொஞ்ச உரிமையாவது தமிழருக்கு கொடுக்கிறார்கள் ஈபிஆர் எல் எப் போன்ற இயக்கங்கள் இருந்திருந்தால் தமிழன் அடிமையிலும் கேடு கெட்ட அடிமை வாழ்க்கை வாழ்ந்திருப்பான்

இத்துடன் இத்திரியில் எழுதுவதை நிறுத்தலாம் என நினைக்கின்றேன் .

இயக்கத்தில் இருந்தது சில வருடங்கள் ஆனால் இயக்கத்தை விட்ட பின்னும் அதே நினைவு ,தொடர்புகளில் தான் எனது வாழ்க்கை தொடருது .முடிந்தவரை அனைத்து இயக்க போராளிகளிடமும் உண்மையாக நடந்தவைகளை அறியவே முயற்சிக்கின்றேன் ,இது எனது ஒரு தனிப்பட்ட விருப்பம் .அதில் உண்மை பொய் முரண்பாடுகள் எல்லாம் இருக்கும் .தலைமைகளால் இயக்கத்தால் கட்டிவிடப்பட்ட கதைகளை காவிசெல்பவர்கள் தான் இதில் அதிகம் .தான் சம்பந்தப்படாமல் மற்றவன் சொன்னான் என்ற "கதைகளில் " எனக்கு ஆர்வம குறைவு.

அதைவிட நடந்தது எதுவுமே தெரியாது கதை அளப்பவர்கள் தான் மிக அதிகம் .

முடிந்தவரை பல இணையங்களுக்கு சென்று எமது போராட்ட வரலாற்று பதிவுகளை வாசித்தே வருகின்றேன் ,அதில் உண்மை,பொய் பிரித்துப்பார்க்கவும் ஓரளவு தெரியும் .அதை விட ஆரம்ப கால போராளிகளில் தொடக்கம் கடைசியில் இருந்தவர்கள் வரை சிலருடன் தொடர்பிலும் இருக்கின்றேன் .

தயா ,

பரந்தன் ராஜன் எங்களுடன் இருந்தவர் .போன மாதம் சுதர்சன நாச்சியப்பன் நடாத்திய கூட்டதிற்கு தலைமை ? தாங்கியவர் .அவருடன் முஸ்தாபா (ராம்ராஜ்), ஜென்னி எல்லாம் போயிருந்தார்கள் .நான் விட்டு விலகமுதல் என்னை தன்னுடன் வந்து சேரும்படி பலமுறை அழைத்தவர்.கடைசியாக வூட்லான்ஸ் ட்ரை இன் இல் ஒரு சந்திப்பு வேறு நடாத்தியிருந்தேன்.(லண்டனில் இருக்கும் லோயர் மனோகரன் பின் அவருடன் சேர்ந்தார் ).

டேவிட்சனும் மித்திரனும் எனது நண்பர்கள்.மித்திரன் அன்றைய கூட்டதிலும் சொன்னார் தானும் பத்மனாபாவும் பிரபாகரனை சந்திக்க போகும் போது நாபா FANTA குடியும் என்று அன்பாக உபசரிப்பாராம் . லண்டன் சாந்தன் கூட எனது நண்பர்தான் (பத்மநாப கொலை செய்யப்படும் போது வெளியில் ஒரு அலுவலாக போனதில் தப்பித்தவர்) .சூளை மேட்டு அலுவலகத்திற்கு பல முறை சென்றிருக்கின்றேன் .எனது அல்சருக்கு நான் மருந்து எடுப்பதே அவர்கள் அலுவலகதிற்கு அருகில் இருந்த அவர்களின் ஆசுப்பதிரியில்தான் .டெலோ சார்ள்சும் எனது நண்பர்தான் .

ஓரளவு எமது போராட்ட சரித்திரம் தெரியும் என்றே நம்புகின்றேன் .அவரவர்கள் அவரவர்கள் சரித்திரங்களுடன் இருப்போம் .

காகம் என்ன நிறம் என்று கேட்டால் கிளி பச்சை நிறம் என்று பதில்கள் தான் வருகின்றன.

புலிகள் தடை செய்யமுதல் ஈ பி செய்த கொலை ஒன்றை சொல்லவும் அது உட்கொலையாகவும் இருக்கலாம் ?

பிரபாகரனுக்கு முதல் யாரும் புலிகள் இயக்கத்தில் காதல் செய்ய அனுமதி இருந்ததா?

அரிசுன்: எனக்கு பொதுவில் தெரியுமே தவிர பத்மநாபா செய்த தனிப்பட்ட செய்கைகளை பற்றித் தெரியாது.   ஆனால் எல்லோரும் ரதி அக்கா சொன்ன இந்த விடத்தை பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.  பிரபாகரனின் திருமணத்தை பற்றி நீங்கள் யாழில் பல இடங்களில் பல தடவை கேவலமாக எழுதியிருக்கிறீர்கள்.  அதன் படி, நியாயத்திற்கு,  இந்த விடையத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்.

நாபாவின் இயக்கம் செய்த கொலைகளை கூட மன்னித்து விடலாம் ஆனால் சொந்த இனப் பெண்களையே பாலியல் வன்புணர்பு செய்த கேடு கெட்ட இயக்கம்.இப்படியானவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வெளிக்கிட்டதே தமிழரின் சாபம்.

பத்மநாப புலிகளின் தடைக்கு முன்னரோ அல்லது பின்னரோ கொலைகளை ஆரம்பித்திருக்கலாம். மக்களைக் கொலை செய்திருந்தால் அந்த மக்கள் துரோகிகள் என்று சந்தேகித்திருக்கலாம் என்று விளக்கம் அளிக்கலாம். ஆனால் இந்த வேலைசெய்த ஒருவரை நினைவு கூரவென்று விபரம் தெரிந்த, மொக்கு கூட்டம் அல்லாத நீங்கள் போனதின் காரணம் கிடைத்த இடத்தில் விலாசம் எழுப்பத்தானே? 

அவர் எந்த வகையான மக்கள் அமைப்பையும் ஆரம்பித்திருக்கலாம். இலங்கையில் முதல் முதல் JVP இன் அவலங்களை ஐ.நாவுக்கு எடுத்துச் சென்றவர் மகிந்தா.  போராட்ட அமைப்பு ஒன்றுக்கு நீதி கேட்க முயன்றவர் மகிந்தா என்று, போராட்ட அமைப்புக்களை ஆதரிக்கும் நாம் அவரை போற்றி வணங்க வேண்டும் என்றா நினக்கிறீர்கள். பத்மநாபா மக்கள் இயக்கங்களை ஆரம்பிக்கும் போது மக்களை வாழவைக்கும் நோக்கில் அல்ல ஆரம்பித்திருக்கிறார்; மாறாக அதிகாரத்தை கைப்பற்ற நிச்சயமான வழி ஒன்று தேடியிருக்கிறார் என்பதைத்தான் பல உறவுகள் புட்டு புட்டு வைக்கும் விபரங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன. அவர் நினைத்த பதவி கிடைத்திருந்தால் தமிழ்மகிந்தா மாதிரியே நடந்திருப்பார் என்றதற்கான தடயங்களை விட்டு வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் இத்திரியில் எழுதுவதை நிறுத்தலாம் என நினைக்கின்றேன் .

திருமணம் முடிப்பது ...... பற்றிய முடிவுகளை .

புலிகள் தமக்குள்ள அவப்போது காலத்திற்கு ஏற்ப போராட்ட நீல்ச்சிக்கு ஏற்ப மாற்றி கொண்டுதான் இருந்தார்கள். அது அவர்கள் இயக்கம் சார்ந்த விடயம்.
 
பிரபாகரன் கலியாணம் கட்டிவிட்டார்.............
25 வருடத்திற்கு முன்பே கத்த தொடங்கிவிட்டீர்ர்கள். (எதோ உங்களின் மனைவியை கட்டினது மாதிரி)
இப்ப 25 வருடமாக அதே கேசட்டை திரும்ப திரும்ப போட்டால் ..............
போடும் உங்களுக்கே  போரடித்து விட்டது.
 
இனி இதில் எழுத என்ன இருக்கிறது??
புதுசா கடந்த 3 வருடமாக எதையும் எழுதவில்லை.
 
நல்ல முடிவு!
இன்னொரு திரியில் இதே கேசட்டுடன் வாருங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.