Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

Image may contain: outdoor, text that says "அன்றைய சிங்கப்பூர் இன்றைய சிங்கப்பூர்"

யாழ்ப்பாணத்தை,  சிங்கப்பூராக மாற்றப் போகிறோம் என்று... 
அங்கஜனும், டக்ளசும் சொல்லியிருக்கிறார்கள். 
5 வருடத்துக்குப் பின்... நம்ம ஊரும் இப்படித்தான் இருக்கும். :grin:

  • Replies 3.3k
  • Views 381.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

  • யாயினி
    யாயினி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தை,  சிங்கப்பூராக மாற்றப் போகிறோம் என்று... 
அங்கஜனும், டக்ளசும் சொல்லியிருக்கிறார்கள். 
5 வருடத்துக்குப் பின்... நம்ம ஊரும் இப்படித்தான் இருக்கும். :grin:

டக்கிளசை விடுங்கள்.. அவர் வடக்கின் வசந்தத்தின் கீழ்.. நெடுந்தீவை சிங்கப்பூராக்கி விட்ட நவீன.. லீ குவான் யூ ஆகிட்டார். எனி அங்கஜன் அங்கிள்.. யாழ்ப்பாணத்தை.. ச்சா.. வடமாகாணத்தை சிங்கப்பூராக்கி.. அதி நவீன லீ குவான் யூ ஆகப் போறார்.. பொறுத்திருந்து பாருங்கள். 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says "அரசியல். 2 மாடு வைத்திருப்பவன் ஒன்றை அடுத்தவனுக்கு கொடுத்தால் அது #சோசியலிசம் (SOCIALISM) 2 மாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு தேவையான பாலை மட்டும் வாங்கி கொண்டால் அது #கம்யூனிசம் (COMMUNISM) 2 மாடுகளிலும் பால் கரந்து தானே பயன்படுத்தினால் #ஜனநாயகம் (DEMOCRACY) ஒரு மாட்டை விற்று காளை வாங்கி குட்டி போட வைத்து பண்ணையாக்கினால் #முதலாளித்துவம் (CAPITALISM) அதே 2 மாட்டை அரசாங்கம் பிடுங்கி கொண்டு வைத்திருந்த ஓனரை(Owner) கொன்று விட்டால் அது #நாசிசம் (NAZISM) 2 மாட்டையும் அரசு பிடுங்கிக் கொண்டு அவனிடமே அந்த பாலை விற்றால் அது #பாசிசம்(FASCISM) இவ்வளவு பெரிய அரசியலை இவ்வளவு எளிமையாக விளங்கியவர். #பாவேந்தர்_பாரதிதாசன்"

Image may contain: text and outdoor

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing, text that says "தமிழிழ மாவட்ட நீதிமன்று மன்னார் PISTRICT COURT OF TAMILEELAM MAI"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

நாங்கள் மட்டுமல்ல மாற்றங்களை தேடிக் கொண்டிருக்கிறோம்.. நோய்க்கிருமிகளும் மருந்துகளுக்கு எதிராக தம்மை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, sky, outdoor and nature, text that says "நாம் மறந்த பனை மரம்..! கம்போடியா நாட்டு மக்கள் பனை மரத்தை பொக்கிஷமாக பாது பாதுகாத்து வருகிறார்கள். எங்கு திரும்பினாலும் பனை மரங்களும், பனை மரங்கள் மற்றும் பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்களும் காண ண கிடைக்கின்றன மேலும், பனை வெல்லம், பனை கருப்பட்டி பனை ஓலை வீடுகள் என அதன் மதிப்பை அறிந்த கம்போடியா மக்கள் நாம் மறந்த பனை மரத்தை, பாதுகாத்து வருகிறார்கள் ஆனால் நாம்?"

  • கருத்துக்கள உறவுகள்

நண்பேன்டா

118995815_1936606686477502_8743120886541

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சுவிஸ் பாராளுமன்றம்

119042341_10223285360868144_526133142940

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

தற்போதைய சுவிஸ் பாராளுமன்றம்

119042341_10223285360868144_526133142940

உதென்னப்பா கோழிக்கூடு மாதிரி கிடக்கு...😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உதென்னப்பா கோழிக்கூடு மாதிரி கிடக்கு...😎

கனபேர் மூச்சு திணறுவதாக(suffocate) முறைப்பாடு செய்துள்ளார்களாம்.🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, people standing

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, outdoor and nature

Image may contain: plant and outdoor

நாகபுஸ்பம். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ocean, sky, mountain, outdoor, water and nature

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, outdoor and nature

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

 

தோழர் பாலகுமாரின் 73வது பிறந்த நாள் ..என முகநூலில் பார்த்தவுடன் எழுந்த சில நினைவுகளும் ....அவை தொடர்பான தருணங்களும்....வரலாற்றில் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் ...படங்களில் தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் தோழர் நாபாவும் தோழர்கள்: இரத்தினசபாபதி, பாலகுமார் ,ஜோர்ஜ் ,சாந்தன். இது ஒரு கலந்துரையாடலின் பின் எடுக்கப்பட்ட படம் பின்னணியில் ENDLF தோழர் ராஜனும் காணப்படுகிறார்.

 

119622366_3615296471870986_3892030207420

119486094_3615296465204320_2184913826011

119486096_3615298775204089_3210599264102

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, outdoor

எந்த திலீபனை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றதோ அதே திலீபன் மதுரையில் ஒரு தெருவின் பெயராக விளங்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, sky, grass, tree, outdoor and nature

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor and nature

  • கருத்துக்கள உறவுகள்

 

119518213_10157477635253314_220542584201

மலர்கின்றது மனிதநேயம்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றவரை அருகில் இருந்த பொதுமக்கள் யாரும் தங்கள் மொபைலில் புகைப்படம் எடுக்கவோ அல்லது தற்கொலையை தங்கள் மொபைலில் இருந்து லைவாக ஒளிபரப்பு செய்யவோ முயற்சிக்காமல் உடனடியாக அவரது காலை இறுகப் பிடித்துக்கொண்டும் பெல்ட் போன்று தங்கள் கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு அவரை பாலத்துடன் சேர்த்துகட்டி காப்பாற்றிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Maruthankerny said:

Image

உதிலை என்ன கோதாரியை சிந்திக்க கிடக்கு....? 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 20:29, nedukkalapoovan said:

Image may contain: outdoor and nature

புரட்டாசி மாத திமிர் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.