Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et chou collard

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் வரவை தேடுகிறார் ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de vélo et texte qui dit ’Le dopage dans le cyclisme Ça commence à se voir. Thibs’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, suvy said:

Peut être une image de vélo et texte qui dit ’Le dopage dans le cyclisme Ça commence à se voir. Thibs’

animiertes-fahrrad-bild-0018.gifசுவியர்... அந்த சைக்கிள் ஜேர்மனியில் தயாரிக்கப் பட்டது போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-fahrrad-bild-0018.gifசுவியர்... அந்த சைக்கிள் ஜேர்மனியில் தயாரிக்கப் பட்டது போலுள்ளது. 😂

ஓம்.....அது அவரைப் பத்திரமாகப் படுக்க வைத்து விட்டு தானும் ஓய்வெடுக்குது......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and beard

2023 இன்று..

Saravanan's Blog: தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவர்கள்?

Saravanan's Blog: தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவர்கள்?

இது 2009....

உண்மை முகங்களை.. காலம் வெளிக்காட்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image

மரத்தின் முக்கியத்துவம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 11 people, slow loris and text that says 'fயாழிஸ் Mr:Jaffnes இழப்பு ங்றது எல்லா உயிர்களுக்கும் பொது'

இழப்பு என்பது, எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. 😥

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’திராவிடமாடல் ரோடு. மழை பெய்தால் ரோட்ல வழுக்கி பாத்திருப்பீங்க! ஆனா ஒரு ரோடே வழுக்கிட்டு போய் பாத்திருக்கீங்களா...’

  • Haha 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, carte, éclipse et texte qui dit ’Earth Sun My House Me*’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de monument et temple

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலையோடு வந்தது சைக்கிளோடு போச்சு......!   

  • Haha 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

366692961_226818240344599_5019760834409804082_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=hKDkYgq3uKgAX_aJQKq&_nc_ht=scontent-cdg4-2.xx&oh=00_AfDn1pc2EPNUxzHSUo56R9Y8tqqc2iJHpc5h6_f3OINkVA&oe=64D73AB9

புங்குடுதீவில் மனிதம் வாழ்கிறது.
யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவில் ” தண்ணீர் தானம்” 💙
புங்குடுதீவு பகுதியில் மக்களே குடிநீர் இல்லாது அல்லலுறும் இந்நாட்களில் அங்குள்ள கால்நடைகளுக்கு நீரின்றி தவிப்பதை உணர்ந்து அதற்கான தீர்வாக தொட்டி அமைத்து அதற்கு பவுசர் மூலம் நீர் நிறைத்து கால்நடைகளுக்கான நீர்த்தாகம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
காலத்தினால் செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது -
கேரதீவு, ஊரதீவு. மடத்துவெளி, குறிச்சுக்காடு போன்ற இடங்களில் மாடுகளுக்காக தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளுக்கு 4000 லீற்றர் தண்ணீர் வேலணை - சாட்டியிலிருந்து பவுசர் மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆத்மார்த்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்........!   🙏
  • 2 weeks later...
Posted

இவரின் மகளும் பேத்தியும் முஸ்லிம்களாம்.

31948998_615516498784397_917405541847583

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, avion et texte qui dit ’A kid posed with his pilot dad in an airplane. Almost 30 years later they recreated the photo’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’Slow Down ミZミ S Slow Down Pro Slow Down Pro Max’

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de maïs et texte

  • Like 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

403713768_1066965251322318_8386095014932

செய்யும் தொழிலே தெய்வம்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

405711478_736956638451503_84272976337860

  • 4 weeks later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிடைக்க பெற்றால் ...எதிர்காலம்.... கிடைக்கட்டும் அதன் பின்பு வசந்தம் வீசட்டும்...வசந்த சூறாவளி வீசும் எண்டு சொல்லுறீயல்... எல்லா புண்ணியவான் அரசியல்வாதிகளும் நல்லா விசிறி வைச்சு வீசி சென்றுவிட்டார்கள் ..இனி நீங்கள் புதுசா மின்விசிறி வைச்சு வீசப்போறியல் போல.... அனுரா அதாணி குழுமத்தின் பெரிய காற்றாலை விசிறியையே கையை வைச்சு நிறுத்தபோறார் கவனம்...  
    • தினமும் நாலு அறிக்கைகள் விடவேண்டும் என்ற நிலையில் நாமல் இப்பொழுது இருக்கின்றார். கீதநாத்தும் இதே போல ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார்.  இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌. அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.
    • முதலில் உங்கள் தெளிவான, நீண்ட பதிலுக்கும், மேலே புலிகள் மீது சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்த மறுத்தானுக்கும் நன்றி. உங்கள் இருவரையும் சுட்ட காரணம் உண்டு. 1. யாழை ஆரம்பகாலத்தில் இருந்து வாசிப்பவன் என்ற வகையில் - ஒரு காலத்தில் இங்கே பல புலிகளின் பிரச்சார பீரங்கிகள் இருந்தார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் குண்டுகள் எல்லாம் புஸ்ஸாகி விட்டது. எனக்கு தெரிய இப்போ புலிகள் மீது தவறான கருத்து எழுந்தால் - நீங்கள் இருவரும்தான் பதில் எழுதுகிறீர்கள். நான் வரலாற்றின் தரவுகள் என சிலதை திருத்தி எழுதுவதுண்டு. எவரும் எழுதாவிட்டால் விசுகு அண்ணை எழுதுவார். நான் என்றும் புலிகளின் ஆதரவாளன் என்ற profile இல் யாழில் எழுதியதில்லை. அவர்கள் தியாகங்களை மதிக்கும் இயக்கங்களுக்கு பொதுவான மனிதனாகிய நான் எழுதுவதை விட, இதற்கான பதில் அவர்களின் ஆதரவாளர்களான உங்களிடம் இருந்து வருவது சிறப்பு என எண்ணினேன். 2.  ஆர்பரிக்கவில்லை. ஆனால் நிச்சயம் உங்கள் பக்கம் இருந்தே நானும் இதை அணுகுகிறேன். அதனால்தான் fact-check பண்ண எவரும் இல்லையா என கேட்டேன். அசாத்துக்கு வெள்ளை அடிக்கும் ஆர்வத்தில், புலிகள் சக இயக்கங்கள் மீது செய்த வன்முறை மிகவும் பெருப்பித்து காட்டப்பட்டது மட்டும் இல்லாமல் குடும்பங்களை கைது செய்தார்கள் என்ற நடக்காத தகவல் கூட எழுதப்படுகிறது. புலிகள் மிக மோசமான முறையில் சக போராளிகளை 86-87 இல் அழித்தார்கள் மறுக்கவில்லை. ஆனால் அசாத் எதிர்க்கும் போராளிகளை மட்டும் அல்ல, அவர்களின் ஊர்களையே அழித்தார். இரசாயன குண்டுகள் போட்டார். பல்லாயிரக்கணக்கில் மக்களை சிறை வைத்தார். பல நூறு மனித படுகொலை கூட்டு புதைகுழிகளை நாட்டில் விதைத்துளார் (mass graves). இவை எதையும் புலிகள் செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் வெள்ளை அடிக்க, புலிகளும் இதையே செய்தார்கள் என்ற தரவு-பிழை கையாளப்படுகிறது. 3.  முன்பும் எழுதியுள்ளேன், எம்மை மேற்கு மீதான ஒரு வெறுப்பு நிலையில் வைத்திருக்க எவரோ விரும்புகிறார்கள். அது சீனாவோ ரஸ்யாவோ அல்ல. அவர்கள் எம்முடன் மினெக்கெடுவதில்லை.  ஜெய் ஹிந்த்!
    • புலம்பெயர் தேசங்களில் இருந்து சென்று வீடுகட்டிய பலரும் உடனடியாகவே மின்சாரம் மற்றும் சோலார் பெற்றுக்கொண்டனர். எனவே கிளறினால் கனக்க வரும்????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.