Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1601548_10151849269761466_1120699278_n.j

 

நாம எல்லாம்.. நினைச்சுக்கிட்டு இருக்கம்... நம்மளச் சுத்தினது தான் உலகமுன்னு. அதுக்குள்ள.. இது உனது அது எனது என்ற சண்டை.. சாவு.. எல்லைக்கோடுகள்.. பாஸ்போட்டு.. விசா வேற. ஆனா.. உண்மையில.. நாங்க.. இந்தப் பிரபஞ்சத்தில ஒரு குப்பைத் தொட்டில இருந்துகிட்டு இருக்கமோன்னு.. கவலையாக் கிடக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1530535_730813250270261_1468820998_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1525041_10203134069219634_1468027868_n.j

 

He is the one really eligible to celebrate Pongal.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

புதிதாக ஒன்றை அறிந்து கொள்வோம்! :D

 

1522165_10152960596119625_1547784627_n.j

 

Goliath tigerfish 
 

குறிப்பு:

 

வேறு வழியில்லாததால், ஆங்கிலத்தில் இணைக்க வேண்டியுள்ளது! மன்னிக்கவும்!

 

 

பெயரில மட்டும் புலி வைச்ச மீனில்ல இது. புலி போல பாய்வதிலும் இரையைக் கவ்வுவதிலும்..அதுக்கு நிகரே அதுதான். புலி என்ற பெயர் வைச்ச பிரபாகரன் மட்டுமே உண்மையான புலி போல இயங்கினார். இன்னும் சில பேர் வைச்சுத்தான் இருக்கினம்.. அவைட பூனை அமைப்புகளுக்கு..! :)

 

jfb12278-fig-0001.png?v=1&t=hqeybpas&s=5

 

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/jfb.12278/full

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1016359_623138297745425_1693544533_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1525777_453700901401351_1666664372_n.jpg

 

கோழி முட்டை போடுவது ஆம்லட் போடுவதற்கு அல்ல.. நீங்க பிள்ளை பெத்துக்கிறது போல.. அது குஞ்சு பொரிக்க.

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

vivasai_zps9aeec676.jpg

 

 

நேற்று... நீங்க எல்லாரும் பொங்கி சாப்பிட்டு விட்டு, நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறீர்களே...

இன்று, தனக்கு பொங்கல் வைக்கவில்லையா... என்று அந்த‌ மாடு கேட்பது போலுள்ளது. :)

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10019_623517244364148_1771550638_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15-1389770357-1copy.jpg

 

காட்டுக்குள்ளே ஒரு வேலைத்தளம்.

Posted

15-1389770357-1copy.jpg

 

காட்டுக்குள்ளே ஒரு வேலைத்தளம்.

எனது அபிப்பிராயத்தில் நாளடைவில்  இது காடுகளை பழுதாக்கிவிடும்.

 

http://www.caandesign.com/furniture/studio-in-the-woods-in-madrid-by-selgascano-arquitectos/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1526822_565591700194706_1467042364_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1533760_10153754545635055_2076076356_n.j


confusion.cat

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1526337_10152074858916749_1096563229_n.j

 

அமெரிக்க அதிபர் வீடு என்றால் என்ன ஆண்டிப்பட்டியில் ஆண்டியின் வீடு என்றால் என்ன மனிதர்களும் அவர் குணங்களும் ஒன்றே..!

 

thanks: https://www.facebook.com/barackobama

Posted

601271_3972509050971_899627116_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1512605_582863685121850_1519843211_n.jpg

 

இது தான் நியூட்டன் பூனை போய் வர ஓட்டைகள் போட்ட.. நியூட்டன் வீட்டுக்.. கதவு.


1545066_697133986974247_1559263168_n.jpg

 

மண் வாசனை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1531584_657597184278773_1719177097_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

x2u9.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1538710_716819908337429_327471099_n.jpg

 

தமிழ் சாகுது.. தமிழ் கலாசாரம் சாகுது.. சாறி சாகுது.. பொட்டு சாகுது.. என்று கத்திறவங்க கத்த.. நம்ம பொண்ணு பிள்ளைங்க.. லண்டனிலும் சாறி கட்டி பொங்கல் பொங்கி.. கும்மி அடிக்குதுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1560690_570859562993455_505955362_n.jpg


நாம எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்க 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1609640_570843789661699_701486892_n.jpg

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ...... 

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.