Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியக்கொடியுடன் களமிறங்கிய மூன்றாம் தலைமுறையினர் [Photo's]

Featured Replies

tamileelam1-523x320.jpg

01.08.2013 அன்று Vildbjerg  நகரில் ஆரம்பமானது இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland,  Norway, Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda,  உடன்  Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன.

இவ்  நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு Park Alle யில் இருந்து Vildbjerg நகர் ஊடாக  Sports Alle யை சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம் வந்தனர்.

வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள். முதல் போட்டில் வாகை சூடிய 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் மாலை 15:30 மணிக்கு Hovme/ Tistuup அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hovme/ Tistuup  1 இலக்கையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும்

எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.

போட்டின் முதல் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 2 இலக்ககளையும் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 – Mariager 2 மாலை 15:30 மணிக்கு  Mariager அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில்  Mariager அணி  2 இலக்குகளையும் தமிழீழ அணி 1

இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

இரண்டாம் அரைப்பகுதியில் ராகவ்  சிவகுமார் 1 இலக்கை  எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

 

http://goldtamil.com/?p=3850

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....அதுசரி உந்த பெடியள் எல்லாம் நல்லா படிச்ச பெடியளோ ? :D சும்மா ஒரு தகவலுக்கும் ..பெறுமைக்கும் தான் கேட்கிறேன்..

வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பொடியள் டீசன்டா உடுப்புப் போட்டிருக்கிறாங்கள்.தலை முடி வெட்டும் ளுழ படிச்ச பொடியள்தான்.ஒரு சில பொடியள் குழப்படி செய்யுறதால எல்லோரையும் அப்படி நினைக்கக் கூடாது.வாழத்துக்கள் இளையோரே!!!!!

தமிழீழ அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ......!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

வாழ்த்துக்கள்!

ஒருசிலருக்கு புலிக்கொடியைக் கண்டால் இருப்புக் கொள்ளாது. இன்னும் காணவில்லைப் போலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.