Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நேர்மையானவராக உண்மையானவராக இருந்தால் தனது கலியாண விடயத்தில் இந்த ஈழஉணர்வை இழுத்திருக்க மாட்டார் .அவர் ஒரு அரசியல்வாதி என்றபடியால் தான் இழுத்தார் .//////
 எல்லாத் தலைப்பிலும் புலியெதிர்ப்புக் காய்ச்சல் கொண்டு சம்பந்தமே இல்லாமல் எழுதும் இவர் சீமானின் நேர்மை பற்றிக் கதைக்கின்றார். இவர் எந்த கருத்தில் புலியெதிர்ப்பில்லாமல் கருத்துப் பகிர்ந்தார்??

  • Replies 135
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எத்தனை முறை திருமணம் செய்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை

யாரை திருமணம் செய்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை  ஏனெனில் அது அவரது

தனிப்பட்ட பிரச்சனை. ஈழ விடுதலைக்காக அவர் என்ன செய்கின்றார் என்பது மட்டுமே

எனக்கு முக்கியமாகப் படுகின்றது .

இல்லறத்தில் இணைந்து நல்வாழ்வு வாழ எங்கள் சீமானுக்கு நல்வாழ்த்துகள்

வாத்தியாரின் கருத்தே எனது கருத்து ..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் புனைகதை எழுத அவசியமில்லை... ஆனால் எழுதுகின்றீர்கள்.

முதலில் தலைவரோடு சீமான் கதைத்த நேரம் அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டாம் எனத் தலைவர் சொன்னதாகக் கதை விட்டீர்கள். அந்த நேரம் அந்தப் பெண் திருமணம் செய்திருந்தார்.

இப்போது திரும்பவும் அப் பெண் மறுமணம் செய்துள்ளார். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

தலைவர் வேறு என்ன உங்களிடம் சொன்னவர் என்பதைப் பிறகு வந்து படித்துத் தெரிந்து கொள்ள முனைகின்றேன்

மத்தியானம் எழுதினதை வெட்டிப் போட்டு இப்ப மறு மணம் நடந்திட்டு என்று எழுதுறீங்கள்.யாராவது பின்னாலே இருந்து சொல்லித் தருகினமா?...உங்களுக்கு அந்த பெட்டை தெரியும் என்று கதை வேற விட்டீங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நேர்மையானவராக உண்மையானவராக இருந்தால் தனது கலியாண விடயத்தில் இந்த ஈழஉணர்வை இழுத்திருக்க மாட்டார் .அவர் ஒரு அரசியல்வாதி என்றபடியால் தான் இழுத்தார் .

சீமான் மாத்திரம் அல்ல தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஒட்டு மொத்தமுமே ஈழப்பிரச்சனையை எடுப்பது தமது சுய அரசியலின் ஒரு பங்குதான் . இதில் பலர் சாயம் வெளுத்துவிட்டது .சீமானுக்கு அதற்கான சந்தர்ப்பம் இன்னமும் வரவில்லை இருந்தாலும் சீமானின் பேச்சுகள் ,செய்கைகள் சுய அரசியல் சார்ந்ததாதவே இருக்கு.அதை விட புலம் பெயர்ந்தவர்கள் எவருடன்  அவர் தொடர்பு வைத்திருக்கின்றார் என்பதும் மிக முக்கியம் .பணமும் செல்வாக்கும் உள்ள கச போக்கிலிகளுடன் தான் அவர் தொடர்பு .உள்ளதும் முக்கியம் .

எவனாவது புலிகளை பற்றி புகழ் பாடினால் அவரை தூக்கிபிடிக்க,வெளிநாட்டிற்கு கூப்பிட  ஒரு கூட்டம் இருக்கு.அவனை மேடையில் ஏற்றி அவன் புலி புகழ் பாட புல்லரிக்கும் கூட்டம் கனக்க  இருக்கு.வந்தவன் வெளிநாடும் பார்த்து காசும் பார்த்து போய்விடுவான் . (அவர்கள் அறிவு அந்த அளவுதான் )

  • தொடங்கியவர்

சீமான் எத்தனை முறை திருமணம் செய்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை

யாரை திருமணம் செய்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை  ஏனெனில் அது அவரது

தனிப்பட்ட பிரச்சனை. ஈழ விடுதலைக்காக அவர் என்ன செய்கின்றார் என்பது மட்டுமே

எனக்கு முக்கியமாகப் படுகின்றது .

இல்லறத்தில் இணைந்து நல்வாழ்வு வாழ எங்கள் சீமானுக்கு நல்வாழ்த்துகள்

வாத்தியாரின் கருத்தே எனது கருத்து .. :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியானம் எழுதினதை வெட்டிப் போட்டு இப்ப மறு மணம் நடந்திட்டு என்று எழுதுறீங்கள்.யாராவது பின்னாலே இருந்து சொல்லித் தருகினமா?...உங்களுக்கு அந்த பெட்டை தெரியும் என்று கதை வேற விட்டீங்கள் :(

நான் எழுதினதுக்கு உங்களால் பதில் தர முடிஞ்சதா....!! சீமான் என்ன செய்து கிழிச்சார் என்று கேட்டிங்கள்...அவர் செய்ததை சொல்ல ஏன் மவுனமாய் இருக்கிறீங்கள் ....!!!!!

விஜயகாந்த் ரேஞ்சில பகிடிகள் போகுது முகபுத்தகத்தில்,

அவர் ஆதரவாளருக்கே விகடன் பேட்டி கடுப்பேத்திவிட்டது.முற்றிவிட்டது என்று பலர் நினைக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் ரேஞ்சில பகிடிகள் போகுது முகபுத்தகத்தில்,

அவர் ஆதரவாளருக்கே விகடன் பேட்டி கடுப்பேத்திவிட்டது.முற்றிவிட்டது என்று பலர் நினைக்கின்றார்கள் .

அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.க போன்றவற்றை சாடுவதால் அவர்களின் ஆதரவாளர்கள் முகப்புத்தகத்தில் ஏதாவது எழுதி விட்டு போவார்கள். நீங்கள் இதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆளோ??

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதினதுக்கு உங்களால் பதில் தர முடிஞ்சதா....!! சீமான் என்ன செய்து கிழிச்சார் என்று கேட்டிங்கள்...அவர் செய்ததை சொல்ல ஏன் மவுனமாய் இருக்கிறீங்கள் ....!!!!!

எது பையா சீமான் செய்த நல்லது 3 தடவை ஜெயில் போனதா? அப்படி என்டால் கள்ளக் கருணாநிதியும் எத்தனையோ தடவை ஜெயில் போயிருக்கிறான் அவரும் நல்லவரா :lol:
 
இந்தியன் புலநாய்வுத் துறை உங்களுக்கு போனடிச்சு சொன்னவங்களா தாங்கள் சீமானையே கண்காணிச்சிட்டு இருக்கிறோம் என்று :D  எதாவது ஆதாரம் இருக்குதா?
சரி நீங்கள் சொன்ன மாதிரி சீமான் 3 தடவை ஜெயில் போயிருக்கார்,றோ அவரைக் கண்காணிக்குது இதனால் தமிழர்க்கு என்ன நன்மை பையா?
 
தமிழகத்து அரசியல்வாதிகளை விட அங்குள்ள தமிழ் மக்கள் அதிக தமிழுணர்வுடனும்,போராடுபவர்களாகவும் இருக்கிறார்கள்
 
சீமான் எமக்காக எதாவது செய்பவராக இருந்திருந்தால் அதை 2009 திலேயே செய்திருப்பார்.கருணாநிதி தடுத்தார்,ஜெயா தடுத்தார் என விசர்க்கதைகள் கதைக்க வேண்டாம் :)

2009ம் ஆண்டு அவர் செய்ததை பொறுத்துக் கொள்ள முடியதா கருணாநிதி தான் அவர உள்ள பிடிச்சுப் போட்டவர்..அப்ப சீமான் தனி மனிதன் கைச்சி ஆரம்பிக்க வில்லை....அவர் என்ன செய்யிறார் என்றது எங்களுக்கு தான் தெரியும்...உங்கள மாரி கற்பனையில் கதை சொல்லுற ஆக்களுக்கு அடுத்தவன் செய்யிறது எங்கை தெரியப் போக்குது....ஈழ தமிழருக்காக அவர் செய்ததை சொல்லில் அடங்காது...என்னமோ கூடிய சீங்கிறம் அவர பற்றி தெரிந்து கொள்ளுவிங்கள் என்று எழுதினிங்கள்...அதை எழுதுங்கோவேன்.......உங்கட கற்பனை கதை இங்கை எடுபடாது.....!! சீமான் அண்ணாவே பல இடத்தில சொல்லி இருக்கிறார்...தனது பொதுக் கூட்டத்துக்கு புலனாய்வுதுறையும் கலந்து கொள்ளுறது என்று....

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் பையா...
"பையன்னா சும்மா... இல்லை"
கலக்கிட்டிங்கள் குஞ்சு, உங்களை... நினைக்க பெருமையாக உள்ளது. :)  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பேட்டி பார்த்தேன் ........ முடியவில்லை ,

திட்டுவதிட்கு வார்த்தை கிடைக்கவில்லை .தூ தூ .........

ஒரு பெண்ணை காதல் செய்வது திருமணம் செய்வது சொந்த செயல் அதிலும் உலகையே உலுக்கிய பாலச்சந்திரன் உயிர் அற்ற உடலை புகுத்துவது மானம் கெட்ட செயல் ...........

ஈழ அகதி என்ன ஆனார் என்று கேட்க போவது இல்லை அதுவும் தனி பட்ட விருப்பம் ஆனால் ஈழ மக்கள் செத்து மடிந்து கொண்டு இருக்கையில் கருணாநிதி தனது பேரனுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடினார் என்று சொன்ன சீமான் ......

அந்த நேரத்தில் புலம்பி அழுது திரிந்த சீமான் கீழ்த்தரமான செயல்பாடு கொண்ட நடிகையின் பிறந்த நாளையல்லவா கொண்டாடினார் ................

பொய் பேசலாம் ஆனால் ............

காளிமுத்து ஐயா தான் புலிகளுக்கு பெரிய உதவி செய்தவராம் .......

பாலச்சந்திரன் உடல் தான் உங்க இருவரையும் சேர்த்தது என்று இவர் அசிங்க படுத்திய அளவு வேறு யாரும் செய்யவில்லை ....................

எனக்கு பிடித்தது திருமணம் செய்ய போறன் என்று சொல்லி விட்டு போகவேண்டியது தானே இதிலுமா நாடகம் .....கதை ,வசனம் எல்லாம் ...........

FB

சட்டக்கல்லூரியில் படிக்கும் பெண் எனில் வயசு 22 தான் இருக்கும். இந்த ......... 50 ஆகப்போகுது. இதே ........ கூட்டம் தான் பெரியாரை வயசு வித்யாசம் பார்க்காம கல்யாணம் பண்ணிகிட்டாருன்னு விமர்சிச்சானுங்க. (கட்சி ஆரம்பிச்சப்ப பெரியாரை தலையில் தூக்கி வச்சிருந்தானுங்க) இப்ப ...... மட்டும் இப்படி செய்யலாமான்னு நான் கேட்கலை மைலார்ட்... பொது மக்கள் கேட்கிறாங்க.

FB

சாட்டை அடி மனிதர் உணர்ந்துக்கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமான இழவு வீட்டில் வந்த ஈழ உணர்வு காதல்!!

எனக்கு 46 உனக்கு 26 - இழவு வீட்டு ஈழ உணர்வு காதல்!!!

FB

  • கருத்துக்கள உறவுகள்

”இணையத்தில் உங்களை காமெடியனைப் போல சித்திரிக்கிறார்களே?”

” ‘விமர்சனம் என்பது எப்போதும் வெறும் சொற்கள்தானே தவிர; நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல’ – இது என் அண்ணன் பிரபாகரன் சொன்னது. அதைக் கடந்து போயிடணும். தந்தை பெரியார், காமராஜர், என் அண்ணன் போன்றவர்களைப் பற்றி எல்லாம் பேசாததையா என்னைப் பற்றிப் பேசிடப்போறாங்க? பொழுது போகாம தண்ணி அடிச்சுட்டு, சிகரெட் புகைச்சுட்டுப் எழுதிட்டுப் போறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் முன்வந்து ‘சீமான் அயோக்கியன்’னு பேசுங்களேன். அந்தத் துணிச்சல் இருக்காது. ‘அப்படியான எந்த விமர்சனத்துக்கும் பதில் எழுதாதீங்க’ன்னு என் தம்பிகளிடம் சொல்லியிருக்கேன். ‘சீமான் முதல்வராகும் கனவோடு இருக்கிறார்’னு என்னைக் கிண்டலடிக்க அவங்க யாருங்க?”

”என் அடுத்த கேள்வியே அதுதாங்க. ‘நான் முதல்வரானால்…’னு பல இடங்கள்ல பேசுறீங்க. அது அத்தனை எளிதான காரியமா?”

”அதில் என்ன சிரமம் இருக்கு? எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவால் ஆகிட முடியும். ஸ்டாலினால் ஆகிட முடியும்னா, சீமானால் முதல்வராக முடியாதா? விஜயகாந்த் முதல்வராக விரும்பும்போது, சீமான் ஆகக் கூடாதா? இந்த மண்ணின் பிள்ளைகளான எங்களுக்கு, ‘இந்த மண்ணை ஆளும் லட்சியம்கூட இருக்கக் கூடாது’னு நினைச்சீங்கன்னா, அந்த மாதிரி துரோகம், அயோக்கியத்தனம் இந்த உலகத்தில் கிடையாது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த நாடு அய்யா நல்லகண்ணுவிடமும் பழ.நெடுமாறனிடமும் இருந்திருந்தால், என்றைக்கோ உருப்பட்டு இருக்கும். பத்து, இருபது பொண்டாட்டிக் கட்டி, ஏகப்பட்டப் புள்ளைங்களைப் பெத்து… எல்லாருக்கும் சொத்துச் சேர்க்குறதுக்கும், ஆத்து மண்ணை 60 ஆயிரம் கோடிக்கு அள்ளி விற்கவும், கமிஷன் வாங்கவுமா நாங்க ஆட்சிக்கு வர்றோம்னு சொல்றோம்?”

http://kathiravan.com/newsview.php?mid=35&id=15056

46 : 26 ????? என்னய்யா நடக்குது இந்த இழவு தமிழ் நாட்டிலே?

அந்த பொண்ணாவது ஒரு ஈழத்து வாலிபனுக்கு வாழ்வு குடுத்திருக்கலாம்  (ஈழத்தில் அவ்வளவு ஈடுபாடு இருந்திருந்தா )

  • கருத்துக்கள உறவுகள்

மச்சம்யா மச்சம்

காளி முத்து குடும்பமும் சும்மா பொண்ண தூக்கி கொடுத்து இருக்குமா? அதுவும் அ தி மு க வில் எம்புட்டு பெரிய பதவிகளை எல்லாம் அலங்கரித்தவர் எவளவு சொத்து சேர்த்து வைத்திருப்பார் எல்லாம் ஒரு அரசியல் கணக்கு பண்ணி தான் பொண்ணை கொடுத்திருப்பாங்க......

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு அவர் செய்ததை பொறுத்துக் கொள்ள முடியதா கருணாநிதி தான் அவர உள்ள பிடிச்சுப் போட்டவர்..அப்ப சீமான் தனி மனிதன் கைச்சி ஆரம்பிக்க வில்லை....அவர் என்ன செய்யிறார் என்றது எங்களுக்கு தான் தெரியும்...உங்கள மாரி கற்பனையில் கதை சொல்லுற ஆக்களுக்கு அடுத்தவன் செய்யிறது எங்கை தெரியப் போக்குது....ஈழ தமிழருக்காக அவர் செய்ததை சொல்லில் அடங்காது...என்னமோ கூடிய சீங்கிறம் அவர பற்றி தெரிந்து கொள்ளுவிங்கள் என்று எழுதினிங்கள்...அதை எழுதுங்கோவேன்.......உங்கட கற்பனை கதை இங்கை எடுபடாது.....!! சீமான் அண்ணாவே பல இடத்தில சொல்லி இருக்கிறார்...தனது பொதுக் கூட்டத்துக்கு புலனாய்வுதுறையும் கலந்து கொள்ளுறது என்று....

எனக்கு இதை வாசிக்க என் 2 கண்ணாலும் கண்ணீர் என்னை அறியாமல் வழிந்தோடியது :) சீமான் இதை வாசித்தால் அவருக்கு ஆனந்தத்தில் இரத்த கண்ணீரே வந்திருக்கும் :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை வாசிக்க என் 2 கண்ணாலும் கண்ணீர் என்னை அறியாமல் வழிந்தோடியது :) சீமான் இதை வாசித்தால் அவருக்கு ஆனந்தத்தில் இரத்த கண்ணீரே வந்திருக்கும் :lol:  :D

ஆடத் தெரியாதவலுக்கு மேடை சரி இல்லை என்றாலாம்..அதே மாரி தான் உங்கட ஒவ்வரு கருத்தும்..கூடிட சீக்கிறம் தெரிந்து கொள்ளுவிங்கள் என்று ஒரு வில்டாப்....வெளிப்படையாய் சொல்லப் போனால் உங்களால் அவர பற்றி எழுத முடியாது...அப்படி எழுதுறது என்றால் கருணாநிதி கூட்டத்திடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேனும்...அவங்களும் உங்கள மாரி தான் அவியிர மீனை துடிக்கிது என்று சொல்லுவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

காய்த்த மரம்தான் கல்லடி படும்.. :D சீமானுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருப்பது மகிழ்வைத் தருகிறது.. :icon_mrgreen:

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியில பார்த்து கண்டு பிடிக்கும் திறமை எல்லாருக்கும் வராது .

பல விடயங்களில் அது சரியாவதை நினைத்து  பெருமை படுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியில பார்த்து கண்டு பிடிக்கும் திறமை எல்லாருக்கும் வராது .

பல விடயங்களில் அது சரியாவதை நினைத்து  பெருமை படுகின்றேன்

உமாவின் தேர்வில் இருந்து தொடங்குவோமே!!!!!  :huh:  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.youtube.com/watch?v=x7XKuJcIkpk
  • கருத்துக்கள உறவுகள்

மத்தியானம் எழுதினதை வெட்டிப் போட்டு இப்ப மறு மணம் நடந்திட்டு என்று எழுதுறீங்கள்.யாராவது பின்னாலே இருந்து சொல்லித் தருகினமா?...உங்களுக்கு அந்த பெட்டை தெரியும் என்று கதை வேற விட்டீங்கள் :(

மத்தியானம் எழுதியதில் எந்தப் பொருள் மாற்றமும் செய்யவில்லை. உங்களுக்கு விளக்கம் குறைவு என்பதால்  யாரைச் சொல்கின்றேன் என்பதைத் தெளிவுபடுத்தி மாற்றம் செய்திருந்தேன். தவிர, 2ம் தரம் திருமணம் செய்தார் என்பதை விளக்கத்துக்காக மறுமணம் என மாற்றியிருந்தேன். எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும் என்று ஒரு தடவை சொன்னால் போதாதா? ஒவ்வொரு கருத்துக்குக் கீழும் எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும், அந்தப் பெண்ணைத் தெரியும் என்று எழுதிக் கொள்ள வேண்டுமா என்ன?

மற்றும்படி கண்ட கண்ட வெட்டிகளுக்கு எல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியது என் வேலையில்லை என நினைக்கின்றேன்

நித்திரையால எழும்பிட்டீங்களா போய் கோப்பியோ,தேநீரோ குடியுங்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

போட்டு குடுக்கிறது......:D

  • கருத்துக்கள உறவுகள்

போட்டு குடுக்கிறது...... :D

இதைத்தான்  சொல்வது

எரியிற  வீட்டுக்குள்ள  எண்ணெய் ஊத்துவது என்று....... :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.