Jump to content

61 சிறார்கள் சிறிலங்கா வான் படையால் படுகொலை


Recommended Posts

அன்பு உறவுகளே

இலங்கை அரசின் மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிர்நீத்த பிஞ்சுகளின் புகைப்படங்களை சர்வதேச ஊhடகங்களுக்கும் மனிதநேய அமைப்புக்களுக்கும் உங்கள் மின்னஞ்சல் முலம் அனுப்பி அவர்களின் கவனத்தை திருப்புங்கள் (BBC UN UNHCR )

இயலாது ஒன்றும் இல்லை பாருங்கள்

அடி மோல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4789739.stm

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

இதோட நிற்காம அந்த அந்த நாடுகளில் உள்ளவர்கள் உங்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தொலை பேசியில அழைத்துக் கதையுங்கள்.இதை உங்கள் அலுவலகங்களில் இருந்தே இப்போதே நீங்கள் செய்யலாம்.அமைதியாக அவர்களுக்கு செய்தியயைச் சொல்லி, இது ஏன் செய்தி அறிக்கையில் இடம் பெறவில்லை என்று கேளுங்கள்.மின்னஞ்சல் மூலமும் அவர்களுக்கு தமிழ் நெற்றின் அல்லது படங்களை ,ஒளிப்பட இணைப்பை அனுப்புங்கள்.இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை இப்பவே செய்யுங்கள் உங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்தி அவர்களையும் கதைக்கச் சொல்லுங்கள். நாங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச நடவடிக்கை இது, நாங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டு இப்பவே இதனைச் செய்யலாம்.ஆகவே தூக்குங்கள் உங்கள் தொலை பேசியை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு வலிக்கிறது

தொண்டைக்குழிக்குள் வந்த விம்மல் உயிரைக்கிழிக்கின்றது. என்ன செய்யப் போகிறோம்?

Link to comment
Share on other sites

குண்டுத் தாக்குதலுக்குள்ளான செஞ்சோலையை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சென்று பார்வையிட்டுள்ளது.

இன்று புதுக்குடியிருப்பு செஞ்சோலை இல்லம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சன்இஇன்றைய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தமது பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும்இ கொல்லப்பட்ட சிறுமிகளின் உடலங்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருப்பதை தமது உறிப்பினர்கள் கண்ணுற்றதாகவும் 61 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்இ என்ற செய்தி உண்மை எனவும் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தளங்களோ அல்லது ஆயுத களஞ்சியங்களோ இல்லை என்று தெரிவித்த உல்வ் ஹென்றிக்சன்இஅந்தப்பகுதியில

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலி செலுத்தியே காலங்கள் போய்கொண்டிருக்கிறதே. :shock: :shock: :lol::D

Link to comment
Share on other sites

URGENT TO ALL YARL FORUM READERS,

You will probably know by now that around 50 children have been killed by Sri Lanka air force bombing of the Chencholai Children's home and its grounds in Mullaitivu at 7 this morning. Twelve bombs were dropped by Kfir bombers. Initial Tamilnet report at the bottom, but please bear in mind the story is still developing.

Please write emails, faxes (or even phone calls) to the following as a matter of utter urgency. Please bear in mind that NGOs and human rights' related organisations should be approached from a Human Rights angle while Politicians and political/diplomatic organisations/groups should be approached from a political angle. The Human rights/NGOs to write to should include;

UNICEF (UK) & AMNESTY INTERNATIONAL

You may wish to use the following in your correspondence -

Chencholai is an orphanage administered by the LTTE for female children. It has been at that site for over 8 years

Its location is well known - it is often visited by NGOs, Charities and diplomats, as well as many ordinary civilians. Therefore the SL government cannot claim to have bombed it by mistake

That the attack as deliberate - it wasn't a stray bomb but twelve bombs in all

Orgs including the UNICEF regularly allege that the Tigers are recruiting children to fight. What are they saying to the Sri Lanka government that is DELIBERATELY bombing Tamil children

Human rights organisations and activists should protest strongly at this appalling act of mass murder

Invite representatives from non-governmental organizations to visit Mullaitivu to assess the loss of human lives and provide immediate relief to the affected.

Contact details:

Amnesty International

International Secretariat

1 Easton Street

London

WC1X 0DW, UK

Telephone - +44-20-74135500

Fax - +44-20-79561157

Email -sct@amnesty.org.uk and Amnestyis@amnesty.org

UNICEF UK

Fax: 01277 634 125

Email: helpdesk@unicef.org.uk

Please mark to the attention of David Bull, Executive Director, UNICEF UK

Please also write to the Prime Minister, All Party Parliamentary Group - Sri Lanka, and the EU

You may wish to use the following in your correspondence to these:

Chencholai is an orphanage administered by the LTTE for female children. It has been at that site for over 8 years

Its location is well known - it is often visited by NGOs, Charities and diplomats, as well as many ordinary civilians. Therefore the SL government cannot claim to have bombed it by mistake

That the attack as deliberate - it wasn't a stray bomb but twelve bombs in all

Strongly condemn this deliberate act

Organisations representing Tamil people have been banned. Urge the governments and international institutions

to take immediate punitive measures against the government of Sri Lanka for continuously targeting innocent Tamils.

Invite them to visit/send reps to Mullaitivu

Contact details:

All Party Parliamentary Group - Sri Lanka

Mr Andrew Love MP,

Room 235/7 Portcullis House,

Bridge Street,

London

SW1A 2LW.

Tel: 020 7219 6377

andylovemp@aol.com Co-Chair

Rt Hon Tony Blair

Prime Minister

10 Downing Street,

London,

SW1A 2AA

Fax: 020 7925 0918

Benita Ferrero-Waldner

Commissioner for External Relations

European Commission

FAX +32 2 29 81 299 / +32 2 29 81 297

And MOST IMPORTANT

A copy of all correspondence should be forwarded back to me. Please stress this to all your contacts and make sure you collect them and send them back to me as well. This needs to be done ASAP - if you leave it until tomorrow no one will take note. Please act now!

Thank you,

Tamilvalavan and Mmuhunthan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: ....... இந்த சிறார்களின் இரத்தம் காயுமுன் சிங்கள தேசம் வலியை அனுபவிக்க வேண்டும் ..... :evil:

Link to comment
Share on other sites

இப்பிடி எத்தனை கொடுமைகள் ..........வர வர கூடுதேயொழிய குறையுதில்லையே..........சர்வதேசம் இனியும் வேடிக்கைப் பார்த்தால் பழி வாங்கலை தவிர வேறு எதுவும் செய்ய இயலாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடூரர்களினால் பலியாக்கப்பட்ட பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

சர்வதேசம் ஒன்றும் செய்யாது. சிங்கள மிலேச்சர்கள் துணிந்தே கொல்கின்றார்கள். இவர்களுக்கு எமது வலியின் ரணம் சீக்கிரம் புரியவைக்க வேண்டும்..

Link to comment
Share on other sites

காடையர்கள் ஆட்சிதானே இலங்கையில் எப்போதும் நடக்கிறது. தமிழ்ஈழம் கிடைக்கும் வரைக்கும் இதுபோன்ற கொடுரங்கள் தொடரதான் செய்யும்.

Link to comment
Share on other sites

வான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து அதை நிறுத்தாவிட்டால் இந்த அவலம் தொடரும் சர்வதேசத்திடம் கண்ணீர் விடுவதில் பிரயோசனம் இல்லை .சிங்களவனுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

இந்த கொடுரா மிருகத்தனமான தாக்குதலுக்கு இலங்கை அரசு பதில் சொல்வதைவிட புலிகள் பதில் சொல்லவேண்டும்.

எமது அன்புச்செல்வங்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு முன்னால் புண் பட்டு, கொதிப்பில் இருக்கும் மக்களின் மனதை கொஞ்சமாவது சாந்தப்படுத்த வேண்டும்,

30 வருடமாக எந்த ஒரு நாட்டின் உதவியின்றி வெற்றிகரமாக போராட்டத்தை வழி நாடாத்திய விடுதலை அமைப்பு தற்பொழுது எதற்காக இவ்வளவு பொறுமையை காக்கின்றார்கள்? மூதூரை அடித்தார்கள் பின்பு விட்டார்கள், மண்டைதீவை அடித்தார்கள் விட்டார்கள்? ஏன் ஏன்???? யாருக்காக?ஏன்? எதற்காக?

மன்னிக்கவும், நெஞ்சு குமுறுகிறது, எங்கள் இனத்துக்கு அடி மேல் அடி, பச்சிளம் குழந்தைகள், ரம்ளர் பேணி நிலத்தில் விழுந்தாலே அந்த சத்ததில் துடி துடிக்கும் தமிழீழ எதிர்கால தூண்கள் மேல் 16 குண்டுகள்? அதுவும் கிபிர் குண்டுகள்????????????????????? தமிழீழ வான்பரப்பு தமிழருக்கு சொந்தம் என்று சொன்ன புலிகள் எதற்கு மாற்றானின் விமானத்தை அனுமதிக்கிறார்கள்?

புலிகளே, தமிழரின் தலைமையே விரைவில் பதில் கூறு!!!!!!

பச்சிளம் தளிர்களின் ஆத்மா சாந்தியடைய என்னை நானே பிரார்த்திக்கிறேன் :cry: :cry: :cry: (கடவுள் என்று ஒண்டு இருந்தால் இப்படி கொடுரங்கள் நிகழ விட்டுருப்பானா, அவனும் வர வர காட்டுமிராண்டி ஆகிவிட்டான்) :evil: :x

Link to comment
Share on other sites

கண்களிளே கண்ணீர் நீர்வீழ்ச்சியாய் வழிந்தோட மறுபுறம் இவர்கள் செய்கைகளும் கதைகளும் அதி ஆத்திரத்தை ஊட்டுகிறது. http://chinthanais.bIogspot.com/2006/08/bl...og-post_14.html

:evil: :evil: :evil:

இப்படியாக காரியங்கள் செய்பவர்கள் தயவுசெய்து தமிழன் என்று சொல்லாதீர்கள். :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்

சிங்கள அரசக்கு எவ்வாறு இவ்வளவு பிள்ளைகள் செஞ்சோலையில் கூடுவது தெரிந்தது? எட்டப்பர் இன்னும் உலவுகிறார்களா அங்கு?

Link to comment
Share on other sites

கண்ணீரஞ்சலிகள் செல்வங்களே...

சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக புலத்திலும் களத்திலுமாய் கிளர்ந்தெழுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீரஞ்சலிகள் செல்வங்களே...

சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக புலத்திலும் களத்திலுமாய் கிளர்ந்தெழுவோம்.

சிங்களவன்கள் இந்த படுகொலைகளை மறைத்துவிட்டாங்கள். இப்ப சொல்லிகொண்டு திரியுறாங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆபத்தாம். நல்ல மக்களை ஏமாத்துறாங்கள் ரம்புக்கலை மாதிரி பைத்தியக்காரங்கள் இருக்கும்வரை இவங்களத் திருத்தமுடியாது

Link to comment
Share on other sites

இதை பாருங்கோ கொலையும் செய்துவிட்டு கதை எண்டால் எழிய சிங்களவன்

புலிகளின் இராணுவ இலக்கு மீதே குண்டு வீசினோம் அதை உலகிற்கு நிரூபிக்கத் தயார் என்கிறார் ரம்புக்வெல

முல்லைத்தீவில் நன்கு இனங்காணப் பட்ட புலிகளின் பயிற்சி நிலையம் ஒன்றின் மீதே விமானப் படையினர் மிகத் துல்லிய மாக குண்டுவீசித்தாக்கியிருககின

Link to comment
Share on other sites

கண்ணிர் வணக்கம்

எங்கள் அன்பு செஞ்சோலை புக்களுக்கு...

நெஞ்சு பெறுக்குதில்லை நெஞ்சு பெறுக்குதில்லை

இந்த பிஞ்சுக் குழந்தைகளின் முகம் பார்க்கையிலே

ஏன் இந்த அவலம் நமக்கிந்த செகம்

புத்தனை பின்பற்றும் பித்தர்கலே

எங்கள் பிஞ்சுகழை பாருங்கள்

உங்கள் மனம் என்ன கல்லா

கல்லுக்குள்ளும் ஈரம்உன்டு

உங்களுக்குள் ?

கனத்த இதயங்கலுடன். நெஞ்சில் நிர்வடிய

புரட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் கதைகள் ஒளிவடிவில்!

சிங்கள இனவாதிகளின் இரத்த வெறி பிடித்த சிங்கக் கொடியின், மற்றுமொரு கொலைவெறியாட்டம்!

Link to comment
Share on other sites

http://www.alertnet.org/thenews/newsdesk/SP305866.htm

"Tiger rebels said on Monday the air force killed 61 schoolgirls who were attending a first-aid course."

"Nordic truce monitors only saw the bodies of 19 young men and women"

"UNICEF said they did not have access to the dead."

இவை பற்றி என்ன செய்யலாம்? ஏன் இப்படியான முரண்பாடான செய்திகள் வருகிறது?

"Rambukwella showed journalists what appeared to be satellite footage of what he said were Liberation Tigers of Tamil Eelam (LTTE) fighters fleeing a training camp shortly after Kfir jets bombed it on Monday."

அரசாங்கத்தின் வேடிக்கையான ஆதாரங்களும் அவை பற்றி கேக்கப்பட வேண்டிய சில கேள்விகளும். நேற்று நடந்த படுகொலைகளை செய்மதியில் இருந்து வீடியோபடம்பிடித்து காட்டியிருக்கிறார்களாம் புலிகள் விமான தாக்குதலில் சிதறி ஓடுவதாக.

-1- எந்த நிறுவனத்தின் செய்மதியில் இந்த ஆதாரம் பதிவானது? விமானத் தாக்குதல் நடக்கும் பொழுது அதாரங்களை பெற முற்கூட்டியே அந்த செய்மதி அந்த பிரதேசத்தில் மீது focus பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா?

-2- செய்மதி வீடியோவில் காட்டப்படும் பிரதேசங்களின் புவியல் தோற்றங்கள் கட்டடங்கள் போன்றவற்றை சம்பவம் நடந்த இடத்திற்கு தரைவழியால் சென்ற கண்காணிப்புக்குழு மற்றும் யுனிசெப் போன்றவர்களால் இனங்கண்டு இது அந்த பிரதேசத்தைத்தான் காட்டுகிறது என்று உறுதிப்படுத்த முடியுமா?

-3- Forensic ஆய்வின் மூலம் அந்த வீடியோ நேற்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பதிவானது என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கா? அதில் எந்தவித editing மற்றும் graphical manipulation நடைபெறவில்லை என்று கூறமுடியுமா?

-4- ஓடியவர்கள் புலிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? அதாவது ஆயுதங்களுடன் ஓடினார்களா? சீருடையில் இருந்தார்களா? இவற்றை எல்லாம் செய்மதியில் இருந்து பதிவு செய்ய முடியுமா துல்லியமாக?

இஸ்ரேல் எவ்வாறு தொடர்மாடியில் இருந்து ஏவுகணை போவதை முன்னர் பதிவு செய்து வைத்திருந்தாக கூறி மக்கள் குடியிருப்பு தொடர்மாடிகள் மீதான தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முனைகிறதோ அதே பாணியில் இவர்களும் ஊடகங்களோடு சாதுரியமாக உறவாட பழகிக் கொள்கிறார்கள். இதுவரை காலமும் எமது பரப்புரை வெற்றி எதிரியின் இயலாமையினால் முட்டாள் தனங்களால் கிடைத்தது. இனி அவ்வாறு இருக்கப் போவது இல்லை. இவ்வாறான வற்றை பற்றி கேள்வி கேட்டு விசாரணை செய்ய வேண்டிய கடமையும் தேவையும் எமது ஊடகங்களிற்கு தான் இருக்கே அன்றி பிபிசி ஏப்பி றொயிற்றேசுக்கு அல்ல. அவர்களை பொறுத்தவரை இது அவர்களுடைய தொழில்சார் வாழ்கையில் இன்னொரு நாள் இன்னொரு வேலைக் களம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் போன்று, தமிழனைக் கொன்றால் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற பேரினவாதச் சிந்தனையின் வெளிப்பாடுகள் தான் இவை!

பொய்களைச் சொல்லுகின்றபோது, ரம்புக்வெலவிற்கு கூச்சமே வராது அவரின் இழி நிலையைக் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

முல்லை சிறார்களின் படுகொலை குறித்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று தற்போது CiTV இல் நடைபெற்று கொண்டிருக்கின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.