Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சற்று முன்னர் குமரிக்கண்டம் மேலெழும்பியது...

Featured Replies

சற்று முன்னர் குமரிக்கண்டம் மேலெழும்பியது

 

VD-mud-island-408x264.jpg

 

 

 நேற்று இரவு 70 அடி உயரமும் பல பல மைல் விட்டமும் உடய பெரும் தீவு ஒண்டு இந்து சமுத்திரத்தில் குமரிக்கண்டம் அல்லது  ஆங்கிலத்தில் லமோரியா என அழைக்கபடும் இடத்தில் தோண்றியுள்ளது.

 

 

 

 

 

 

 

விஞ்ஞானிகள் இது  போன்ற நிகழ்வு இதுவரை  வரலாற்றில் நடக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

 

 மக்கள் படகுகளில் புதிதாக தோன்றியுள்ள நிலப்பரப்புக்கு போக முற்பட்டபோதிலிலும் இந்திய பாகிச்தானிய கடற்படைகள் கூட்டாக தடுத்தவண்ணம் உள்ளனர்..

 

 

 

 

 

மேலதிக விபரத்துக்கு டீவிய போடுங்கோ..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஆண்ட மண் மீண்டும் ...... மகிழ்ச்சி ! 

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை என்றால்.. இதற்கான சாத்தியப்பாடு உள்ளது. இதே நேரத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள பூகம்பத்தையும் இங்கு ஒட்டி நோக்க வேண்டும். இன்றைய பாகிஸ்தான் முன்னொரு காலத்தில் குமரிக் கண்டத்தோடு தொடர்புடைய புவித் தட்டில் இருக்கலாம்.

 

_70104027_pakistan_balochistan_awaran_kh

 

http://www.bbc.co.uk/news/world-asia-24222760

 

புவித் தட்டுக்கள்.. பலவாறு மோதும் போது..பூகம்பம் ஏற்படுகிறது. அவற்றில் சில ஏறல் வகை எனலாம். ஒரு பூமித் தட்டின் மீது மற்றது ஏறுவது. இதுவே பொதுவாக சுனாமிகளையும் உருவாக்குகிறது.

 

uesc_08_img0459.jpg

 

இந்த வகையான ஏறல் வகை அசைவுகளால்.. கடலின் அடி உயர்ந்து வர சந்தர்ப்பம் உள்ளது. அதேவேளை இன்னொரு பகுதி கடலுக்குள் போகவும் வாய்ப்புள்ளது. இப்படி போவது இப்பகுதியில் புதிதல்ல. இப்படித்தான் தமிழர் பாரம்பரியத்தின் விளை நிலங்களில் ஒன்றான பூம்புகாரும் கடலுக்குள் போனது.  இந்தப் பூகம்பங்களும்.. சுனாமிகளும்.. எமது நாகரிகங்கள் பலவற்றை கடலுக்குள்.. விழுங்கி வைத்துள்ளன.. என்பதற்கு இது ஒரு சான்றாகலாம்..! :icon_idea:

இந்த புதிய இடம் இந்தியாவா ,பாக்கியா உரிமை கோரப்போகுது  :D

  • கருத்துக்கள உறவுகள்
_70104919_70104918.jpg
 
In the hours afters after the quake, witnesses noticed a small island had appeared in waters off the nearby port town of Gwadar.
 
_70104923_70104920.jpg
 
The island is up to 200m (656ft) long and 100m (328ft) wide, officials say. Such land masses have appeared before along the Balochistan coastline, and disappeared again after heavy rains and winds.
 

Pakistan earthquake: Hundreds dead in Balochistan.

 

http://www.bbc.co.uk/news/world-asia-24222760

 

http://www.bbc.co.uk/news/world-asia-24238033

 

Edited by nedukkalapoovan

பலுசிஸ்தான் பயங்கர நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 217! புதிய தீவு உருவானது! Posted by: Mathi Updated: Wednesday, September 25, 2013, 10:30 [iST] Ads by Google குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 217 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கத்வார் கடற்பரப்பில் புதிய தீவு என்றும் உருவாகியிருக்கிறது. பலுசிஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியையும் அதிர வைத்தது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. 22 கி.மீ ஆழத்தில் நிலத்துக்கு அடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் நிலநடுக்க சேத விவரம் வெளியாகவில்லை.. 80...90..பேர் பலி பின்னர் 80 பேர் பலி, 93 பேர் பலி என்று தகவல் இப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 217 பேர் பலி பாகிஸ்தானின் உள்துறை செயலர் ஆசாத் கிலானி தெரிவித்த தகவலின்படி மொத்தம் 208 பேர் பலியான அறிவிக்கப்பட்டது. 350 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. இது தற்போது 217ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் தற்போதைய பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய தீவு பலுசிஸ்தானின் கத்வார் கடற்பரப்பில் இந்த நிலநடுக்கத்தினால் புதிய தீவு ஒன்றும் திடுமென உருவாகியிருக்கிறதாம்.. முன்பும் உருவாகி மறைந்த தீவுகள் இதேபோல் முன்பு பலமுறை இதே பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போது இத்தகைய தீவுகள் உருவாவதும் சிறிது காலம் கழித்து அது தானாகவே மறைந்துபோவதும் நடந்துள்ளது. 

Read more at: http://tamil.oneindia.in/news/international/balochistan-earthquake-death-toll-reached-217-184088.html

 

130924165414_gawadar.jpg

கடலில் தோன்றியுள்ள ஒரு தீவு

பாகிஸ்தானின் தென் மேற்கு மாகாணமான பலுச்சிஸ்தானில் செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவ, மீட்பு நடவடிக்கைகள் அங்கே நடந்து வருகின்றன.

அவாரன் என்ற இடத்துக்கு வட கிழக்கே 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாக அமெரிக்க நிலவியில் அமைப்பு தெரிவித்துள்ளது. நில நடுக்கம் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. ஒரு சில கிராமங்களில் அனைத்து வீடுகளும் உடைந்து போய்விட்டன.

இந்த நிலநடுக்கத்தின் பின் குவாதர் துறைமுகத்துக்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் திடிரென ஒரு தீவு தோன்றியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளமும் கடல் மட்டத்தில் இருந்து 9 மீட்டர் உயரத்துடனும் அது இருப்பதாக குவாதர் நகரக் காவல்துறையின் தலைவர் பர்வேஸ் உம்ரானி தெரிவித்துள்ளார்.

பரப்பளவின் அடிப்படையில் பலுச்சிஸ்தான் மாகாணம்தான் பாகிஸ்தானில் மிகவும் பெரியது .ஆனால் மக்கள் தொகையில் இது கடைசியாக இருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/global/2013/09/130925_pakistanquake.shtml

 

எல்லோரும் வாங்கப்பா போய் அதை பிடிப்பம்!

எல்லோரும் வாங்கப்பா போய் அதை பிடிப்பம்!

ஏற்கனவே புள்ளை புடிகார இந்தியாவும் பாகிஸ்தானும் போய்டாங்க :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவு சின்னத்தீவா லெமூரியா? இதுக்கு அனலைதீவு பரவாயில்லை! காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஆண்ட மண்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவு சின்னத்தீவா லெமூரியா? இதுக்கு அனலைதீவு பரவாயில்லை! காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு வேண்டும்.

 

சிலவேளை லெமூரியாவின் வாலாக இருக்கலாம் இது அதுதான் சிறியதாக இருக்குப் போல. :lol:

 

லெமூறியா இப்படியான ஒரு அசைவின் ஏற்ற இறகங்களால் அழிந்து போயிருக்ககத்தக்க சிறிய நிலப்பரப்பு அல்ல.  அது மெல்ல மெல்ல மேல் எறும் இயமலையின் மற்றபாகம் தாழ்வதான நடத்தையே. அது நடந்தது மனித நாகாரீகத்துக்கு முன்னர் மட்டும் என்பதுமட்டுல்ல, இதில் ஒரு உயிரனம் முழுவதாக அழிந்திருக்க சந்தர்பமும் இல்லை. அவர் கரையேறத் தேவையான நூற்றாணடுகள் கொடுக்கப்பட்டுத்தான் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.