Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

தவறான பதில்

தயா மீண்டும் முயற்சிக்கவும்

முதலாவது வானூர்தி பறந்த இடம் வற்றாப்பளை

சரியா?

வாழ்க வளமுடன்

ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமருக்கு பிறகு எனும் ஞாபகம்...  ஆகவே தான் அப்படி சொன்னேன்... !  

முதல் பறப்பான உலங்கு வானூர்தி பறந்த 1986 ல்   யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய் வெளி ... !    பறந்தவர் பெயர்  லெப் கேணல் குட்டி சிறி அண்ணை... !  ( நான் பார்க்க வில்லை இதுவும் கேள்வி ஞானம் தான்...) 

Edited by தயா

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமருக்கு பிறகு எனும் ஞாபகம்...  ஆகவே தான் அப்படி சொன்னேன்... !  

முதல் பறப்பான உலங்கு வானூர்தி பறந்த 1986 ல்   யாழ்ப்பாணத்தில் ஒரு ஊர்... !    பறந்தவர் பெயர்  லெப் கேணல் குட்டி சிறி அண்ணை... !  ( நான் பார்க்க வில்லை இதுவும் கேள்வி ஞானம் தான்...) 

1993 என்பது சரி

வாழ்க வளமுடன்

தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

தமிழீழ நீதி மண்றங்கள்  ஆரம்பிக்க பட்ட ஆண்டு எண்டதும் மட்டும் தெரியும் ...    ஆனால் ஆண்டு ஞாபகம் இல்லையே...  

பார்க்கலாம் வேறை யாராவது சொல்கிறார்களா எண்று... 

இக் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கிறேன் .

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

குறிப்பு :அவரின் பெயரில் புலிகளால் ஒரு ஏறி குண்டுகூட தயாரிக்க பட்டது .

இக் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கிறேன் .

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

குறிப்பு :அவரின் பெயரில் புலிகளால் ஒரு ஏறி குண்டுகூட தயாரிக்க பட்டது .

1995

வாழ்க வளமுடன்

இக் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கிறேன் .

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

குறிப்பு :அவரின் பெயரில் புலிகளால் ஒரு ஏறி குண்டுகூட தயாரிக்க பட்டது .

பசிலன் என நினைக்கிறேன் ............பிழை என்றால் திட்டாதீர்கள் .

சிறீலங்கா பிரேமதாச அரசு - புலிகள் பேச்சு - கொழும்பு - 1988/89 - யோகரட்ணம் யோகி தலைமையில். (முடிவு: சிறீலங்கா - புலிகளிடயே புரிந்துணர்வு செயற்பாடுகள் இந்தியப் படைகளை வெளியேற்றும் பொதுநோக்கோடு கொண்டு வரப்பட்டமை.)

பிரேமதாசாவுடனான கொழும்பில் நடந்த பேச்சுக்களுக்கு தலைமை ஏற்றவர் மகேந்திரராசா எனும் மாத்தையா...  அதனால் தான் புலிகளின் உபதலைவர் பதவி அவருக்கு தலைவரால் வளங்கப்பட்டது... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இக் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கிறேன் .

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

குறிப்பு :அவரின் பெயரில் புலிகளால் ஒரு ஏறி குண்டுகூட தயாரிக்க பட்டது .

லெப்.கேணல் ராதா  :unsure:

பசிலன் என நினைக்கிறேன் ............பிழை என்றால் திட்டாதீர்கள் .

தவறான பதில் சூரியன் அண்ணே ...முயற்சி செய்யுங்கள் .

தவறான பதில் நுணா முயற்சி செய்யுங்கள் .

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

தளபதி லெப். கேணல் குணா

தளபதி அமிர்தாப்

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

தளபதி லெப். கேணல் குணா

கரகோஷ பாராட்டு தமிழினை மிக சரியான பதில் வாழ்த்துக்கள் .

குணா குண்டு என்பது பாவித்த மீன் டின் ..பால் டின்னில் செய்யப்பட்டது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாசாவுடனான கொழும்பில் நடந்த பேச்சுக்களுக்கு தலைமை ஏற்றவர் மகேந்திரராசா எனும் மாத்தையா...  அதனால் தான் புலிகளின் உபதலைவர் பதவி அவருக்கு தலைவரால் வளங்கப்பட்டது... 

ஆரம்பத்தில் யோகி தானே தலைமை தாங்கினார். பிரேமதாச மணலாறுக்கு ஹெலி அனுப்பி அவர்களை கொழுப்புக்கு அழைத்ததாக அப்போது ஒட்டுக்குழுக்களின் ஓதுதலுக்கு ஏற்ப.. இந்திய ஊடகங்கள் காரசாரமாக எழுதி வந்தன. எதுஎப்பயோடி.. மாத்தையா பெயரையும் போட்டு விடுகிறோம். நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. 

பிரேமதாசா பேச்சுவார்த்தை முதல்  யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம் வரை  மாத்தையாவே புலிகளின்   புலநாய்வு துறை,  அரசியல் தலைமை , உபதலைவர் எனும் மூண்று பதவிகளையும் வைத்து இருந்தவர்...  

1990 களின் இறுதியிலேயே யோகி அண்ணை புலிகளின்  அரசியல் துறைக்கு பொறுப்பாக நியமிக்க பட்டார்...  

மேதகு தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் செஞ்சொலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் செஞ்சொலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

1991

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாசா பேச்சுவார்த்தை முதல்  யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம் வரை  மாத்தையாவே புலிகளின்   புலநாய்வு துறை,  அரசியல் தலைமை , உபதலைவர் எனும் மூண்று பதவிகளையும் வைத்து இருந்தவர்...  

1990 களின் இறுதியிலேயே யோகி அண்ணை புலிகளின்  அரசியல் துறைக்கு பொறுப்பாக நியமிக்க பட்டார்...  

நீங்கள் தந்த தகவலில் தவறுள்ளது. பிரேமதாச அரசுடனான பேச்சுக்களில் யோகியும் அன்ரன் பாலசிங்கமும் தான் முக்கிய பங்காற்றி உள்ளனர்.  இருந்தாலும் தகவலுக்கு நன்றி. First Round 4th May to 30th May l989,) Hilton,Galadhari,

Government Team (8)

  • A. C. S. Hameed, Minister of Higher Education, (Chairman )
  • Ranil Wickremasinghe, Minister of Industries
  • Ranjan Wijeratne, Minister of Foreign Affairs
  • Sirisena Cooray, Minister of Housing & Construction
  • U. B. Wijekoon, Minister of Public Administration, Home Affairs & Provincial Councils
  • P. Dayaratne, Minister of Lands, Irrigation & Mahaveli Development

Liberation Tigers of Tamil Eelam Team

மூன்றாம் சுற்றில் தான் மாத்தையா பங்கேற்றிருக்கிறார்.  Third Round ---(November 1989) Sucharita

Government Team

  • H.E. R Premadasa, President of Sri Lanka
  • Mr. ACS Hameed, Minister of Foreign Affairs
  • Ranjan Wijeratne, State Minister of Defence

LTTE Team

  • Kopalaswamy Mahendrarajah (Mahattaya) Deputy Leader\LTTE
  • Dr. Anton Balasingham
  • Yogaratnam Yogi.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் யார்..?! எப்போது அப்பதவியை வகிக்க ஆரம்பித்தார்.??!  (குறிப்பு: இதற்கான விடை எங்களுக்கும்.. சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊகம் உள்ளது... எனவே சரியான விடையை உறுதிப்படுத்தி அல்லது ஆதாரத்தோடு தந்தால் நல்லது.)

3ம் கட்ட பேச்சுவார்த்தையிலேயே பிரேமதாசாவும் கலந்து கொண்டார்... 

முதல் இரண்டு கட்டமும் அமைச்சரவை மட்டத்திலான  போர் நிறுத்த ,  இந்திய படைகளை வெளியேற்றலுக்கான சந்திப்புக்கள்... !  

இலங்கை ஜனாதிபதி  பிரேமதாசாவுடனான நேரடி பேச்சுக்களுக்கு புலிகளின் உபதலைவராகவும் PFLT இன் தலைமை பொறுப்பிலும் இருந்த  மாத்தையா கலந்து கொண்டார்.... 

முதல் முதலாக புலிகளால் எந்த காலப்பகுதியில் தளபதிகளுக்கு பதவிகள் கொடுக்க பட்டது .?

(முன்னர் வீரச்சாவு அடைத்த பின்னரே வழங்கப்படும் )

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் யார்..?! எப்போது அப்பதவியை வகிக்க ஆரம்பித்தார்.??!  (குறிப்பு: இதற்கான விடை எங்களுக்கும்.. சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊகம் உள்ளது... எனவே சரியான விடையை உறுதிப்படுத்தி அல்லது ஆதாரத்தோடு தந்தால் நல்லது.)

ஜெயா ,1990

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  தினம் வரை

மடிந்த

மாவீரர்கள் எத்தனை பேர்???

எல்லைப்படை  வீரர்கள் எத்தனை பேர்???

தமிழீழகாவல்த்துறையினர் எத்தனை பேர்???

மாமனிதர்கள்  எத்தனை பேர்???

நாட்டுப்பற்றாளர்கள் எத்தனைபேர்???

(முடிந்தவரை

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையே  கேட்கின்றேன்

இன்றைய  தலைமுறைக்கு சரியான தகவல்களை  சொல்ல முடியாதுள்ளது)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

முதல் முதலாக புலிகளால் எந்த காலப்பகுதியில் தளபதிகளுக்கு பதவிகள் கொடுக்க பட்டது .?

(முன்னர் வீரச்சாவு அடைத்த பின்னரே வழங்கப்படும் )

ஜெயசிக்குறு வெற்றியை தொடர்ந்து...

பாராட்டுகள் டாங்கி :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.