Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயுடன் அறுசுவை போம், தந்தையுடன் கல்வி போம்... புலிகளுடன்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தீவிரமாக போராடிய போது, அவர்களை புகழ்ந்து பிழைத்தவர் பலர், இகழ்ந்து பிழைத்தவர் சிலர்.

இருவகையோறுக்கும் எதோ வகையில் சோறு கிடைத்தது.

இந்த இகழ்ந்தோர் பட்டியலில், டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, போன்றோர் பலர். பின்னர் இணைந்து கொண்டவர்களில் ஒருவர் கருணா அம்மான்.

இவர்களில், புலிகள் குறித்து எதிர்மறையாக எழுதிப் பணம் பார்த்தவர்களில் கனடா வாழ் எழுத்தாளர் DBS ஜெயராஜ் அவர்களும் ஒருவர்.

மிகச் சிறந்த எழுத்தாளர். ஒரு விடயத்தினை எடுத்தால் மிக நன்றாக, ஆய்வு செய்து, நீண்ட, சுவாரசியம் மிக்க ஒன்றாக எழுதுவார்.

இவருக்கு பல, சிங்கள, தமிழ், இந்திய வாசகர்கள் இருந்தார்கள். புலிகள் குறித்த இவரது மாற்றுக் கருத்து குறித்து அறிய BBC போன்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டின.   கொழும்பில் sunday leader, sunday times, island, dailymirror போன்ற பத்திரிகைகள் இவரது கட்டுரைகளை பிரசுரிக்க போட்டியிடும். இந்தியாவின் hindu, frontline பத்திரிகைகளில் இவரது எழுத்துகள் அடிக்கடி வந்தன.

சமீப காலமாக, புலிகள் இல்லாததால் இவருக்கும் எழுத ஒன்றும் இல்லாமல் திணறுகின்றார் போல தெரிகிறது.

இவரது http://dbsjeyaraj.com/ இணையத் தளத்துக்கு சென்றால்,

'நகைச்சுவை மன்னன்  நாகேஷ் - தமிழ் சினிமாவின் ஈடு இணை இல்லா நகைச்சுவை அரசன்'.

"மீரா படத்தில் 'காற்றினிலே வரும் கீதம்' பாடிய MS சுப்புலட்சுமி"  

'சிவாஜி - சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ் சினிமாவின்  பெரும் வித்தகன்'

"காமினி பொன்சேகா - சிங்கள சினிமாவின் முடி சூடா மன்னன்"

போன்ற கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதுகிறார்.

கட்டுரைகள் வழக்கம் போல நன்றாக இருந்தாலும், 'அட, எப்படி இருந்த அண்ணர் இப்படி லெவெலுக்கு வந்துட்டாரே என எண்ணத் தோன்றுகிறது.

இவருக்க்காகவாவது புலிகள் வரவேண்டுமே.....  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் டிபிஎஸ் போன்றவர்களின் குறைபாடு.. புலிகள் பற்றி எழுதிய அலசல்கள் ஒருபுறம் இருக்க.. சிங்கள அரசைப்பற்றி எழுத இவரிடம் எதுவுமே இருப்பதில்லை.. அப்ப பாலாறும் தேனாறும் அங்கே ஓடிக்கொண்டே இருக்குதா..

நடுநிலை தவறும் இவர் போன்றவர்களில் மரியாதை வைக்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தீவிரமாக போராடிய போது, அவர்களை புகழ்ந்து பிழைத்தவர் பலர், இகழ்ந்து பிழைத்தவர் சிலர்.

இருவகையோறுக்கும் எதோ வகையில் சோறு கிடைத்தது.

இந்த இகழ்ந்தோர் பட்டியலில், டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, போன்றோர் பலர். பின்னர் இணைந்து கொண்டவர்களில் ஒருவர் கருணா அம்மான்.

இவர்களில், புலிகள் குறித்து எதிர்மறையாக எழுதிப் பணம் பார்த்தவர்களில் கனடா வாழ் எழுத்தாளர் DBS ஜெயராஜ் அவர்களும் ஒருவர்.

மிகச் சிறந்த எழுத்தாளர். ஒரு விடயத்தினை எடுத்தால் மிக நன்றாக, ஆய்வு செய்து, நீண்ட, சுவாரசியம் மிக்க ஒன்றாக எழுதுவார்.

இவருக்கு பல, சிங்கள, தமிழ், இந்திய வாசகர்கள் இருந்தார்கள். புலிகள் குறித்த இவரது மாற்றுக் கருத்து குற்த்து அறிய BBC போன்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டின.   கொழும்பில் sunday leader, sunday times, island, dailymirror போன்ற பத்திரிகைகள் இவரது கட்டுரைகளை பிரசுரிக்க போட்டியிடும். இந்தியாவின் hindu, frontline பத்திரிகைகளில் இவரது எழுத்துகள் அடிக்கடி வந்தன.

சமீப காலமாக, புலிகள் இல்லாததால் இவருக்கும் எழுத ஒன்றும் இல்லாமல் திணறுகின்றார் போல தெரிகிறது.

இவரது http://dbsjeyaraj.com/ இணையத் தளத்துக்கு சென்றால், 'நகைச்சுவை மன்னன்  நாகேஷ் - தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசன்.

சிவாஜி - தமிழ் சினிமாவின் பெரும் வித்தகன் போன்ற கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதுகிறார்.

கட்டுரைகள் வழக்கம் போல நன்றாக இருந்தாலும், 'அட, எப்படி இருந்த அண்ணர் இப்படி லெவெலுக்கு வந்துட்டாரே என எண்ணத் தோன்றுகிறது.

இவருக்க்காகவாவது புலிகள் வரவேண்டுமே.....  

உண்மைதான்

பலருக்கு மெல்ல  எதுவுமில்லாத நிலை..

கொஞ்ச  காலம்

புலத்தமிழர்

மற்றும் அதன் அமைப்புக்களை

முக்கியமாக நாடுகடந்த அரசு என மெல்ல  தொடங்கினர்

இவர்களது எதிர்பார்ப்புக்கு (பணம் ஈட்டுதல்)

அவர்களது வலு போததால் எதுவும் இல்லாதநிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி இல்லாதது உங்கை கன எதிர்க்கோஷ்டிமாருக்கு எதை சாப்பிட்டாலும் பத்தியப்படாத பீலிங்கிலை திரியினம்.

ஏதோ புலி இல்லாதது புலி கோஷ்டிகளை விட எதிர் கோஸ்டிகளுக்குத்தான் கஷ்டம் என்றது மாதிரி இருக்கு பலர் எழுத்து .

ஜெயராஜ் புலிசார்பாக கனடாவில் பத்திரிகையும் TVI யில் ஆய்வாளராகவும் வந்த ஒருவர் .அந்தாள் கதைப்பது எழுதுவது பல புலி ஆதரவார்களுக்கு விளங்குவதே இல்லை (அறிவு அப்படி ).

தாயகத்தில் டி பி எஸ்சை நக்கலடித்து ஜோர்ச் எழுதிகொண்டே வந்தார் .பிறகு   பத்திரிகை வியாபார போட்டியில் அந்தாளின் காலை அடித்து முறிக்க அந்த ஆள் முழுவதும் மாறிவிட்டது .

அது சரி புலிகள் வர முதல் டக்கிலசிற்கும் சங்கரிக்கும் சோறு போட்டு வளர்த்தது யார் ?

டி பி எஸ் 84 களிலேயே புறொன்ட்லைனில் அனைத்து இயக்கங்களும் பேட்டி கண்டு எழுதிவந்த ஒருவர் .

புலிகளை ஆதரித்து எழுதாவிட்டால் எப்படியும் சேறடிக்கலாம் என்ற கொள்கையில் இருந்து மாறவே மாட்டீர்கள் போலிருக்கு ,தொடர்ந்து எழுதுங்கள் ஆனால் இப்ப வாசிக்க ஆட்களில்லை .

அர்யூன் அண்ணா

புலி  இல்லையென்றால் நீங்கள் என்னாவீர்கள் என்று யாழில்  எல்லோருக்கும் தெரியும்......... :D

புலி இல்லாமல் போய் நாலு வருடங்கள் ஆகிவிட்டது எவருக்கும் எதுவும் நடக்கவில்லை ,எத்தனையோ உயிரிழப்புகள் தான் இல்லாமல் போயிருக்கு .

அண்ணை ,உங்கள் பிழைப்பில் சில வேளை மண் விழுந்து இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

புலி இல்லாமல் போய் நாலு வருடங்கள் ஆகிவிட்டது எவருக்கும் எதுவும் நடக்கவில்லை ,எத்தனையோ உயிரிழப்புகள் தான் இல்லாமல் போயிருக்கு .

அண்ணை ,உங்கள் பிழைப்பில் சில வேளை மண் விழுந்து இருக்கலாம் .

சரி

புலியைப்பற்றி  எழுதாமல்

நான் இருக்கின்றேன்

உங்களால் முடியுமா???

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

Edited by விசுகு

DBS ஜெயராஜ், புலிகளைப் பற்றி எழுதும் பொழுது தான் பக்கத்தில் நிண்டு பார்த்த மாதிரி எழுதுவார். இப்ப ............

  • கருத்துக்கள உறவுகள்

DBS ஜெயராஜ், புலிகளைப் பற்றி எழுதும் பொழுது தான் பக்கத்தில் நிண்டு பார்த்த மாதிரி எழுதுவார். இப்ப ............

அறிவு இல்லதா கூட்டத்திற்கு ................ மாதிரிதான் தெரியும்!
 
அறிவு உள்ளவர்களுக்குத்தான் அவர் பக்கத்திலேயே இருந்து எழுதும் உண்மை தெரியும்.
அதுதான் இதிலும் மேலே கொட்டி தீர்கிறார்கள்.
 
நக்கிற நாய்க்கு ..............
நக்கி பிழைப்பை பார்த்தார்கள். புலிகளுக்கு முன்பு..............
எங்கே நக்கலாம் என்று தேடி கொண்டு இருந்திருப்பார்கள்.

சிங்களவனின் காசை நக்க திரிந்தவர்களை மன்னித்தாலும் தமிழனின் காசை புலி என்ற பேரில் கொள்ளையடிதவர்களை மன்னிக்க முடியாது ,

அதை விட இருபது வருசமாக்  வேலை வெட்டிக்கு போகாமல் கொமிசன் என்ற பெயரில் நக்கி வயிறு வளத்தவர்கள்  பாடு இப்ப வலு திண்டாட்டமாம்

கொள்ளை அடிப்பவர்கள யாராயினும் அவர்கள் புலிகளில் இருந்தாலும் சரி சிங்கள அரசின் கால்களை நக்கி தமிழ் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்தாலும் மன்னிக்க முடியாது. ஆனால் புலியின் பெயரால் கொள்ளை அடித்தவர்களை பலிகள் இருந்திருந்தால் கடைசிவரை மன்னித்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அப்படி புலிகள் இருந்து புலியின் பெயரால் கொள்ளை அடித்தவர்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால் போது ஐயோ பாசிசப்புலிகள் அப்பாவிக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று அலறுவது இன்று அவர்களை மன்னிக்கமாட்டேன் என்று கூறுபவர்கள் தான். இப்போது அவர்களை மன்னிக்கமாட்டேன் என்பவர்கள் புலியின் தண்டனையை அவர்கள் பெற்று புலிக்கு எதிரியானால் அவர்களை நண்பர்களாக்கி கொள்வர்.

Edited by tulpen

இது தான்  உண்மை

இங்கு களவெடுத்த எவரையும்  காப்பாற்ற  நாம் எழுதவுமில்லை

முண்டு கொடுக்கவுமில்லை

ஆனால்

அனைவரையும்

தமக்கு பிடிக்காத எல்லோரையும் (எம்மையும் சேர்த்து)

அதற்குள் போட

புலிகள் மீது அன்றிலிருந்து காறித்துப்புதலை மட்டும் வரும் சிலரால் எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைக்கு எமது காத்திரமான  எதிர்ப்பு என்றும் இருக்கும்..................

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அடிப்பவர்கள யாராயினும் அவர்கள் புலிகளில் இருந்தாலும் சரி சிங்கள அரசின் கால்களை நக்கி தமிழ் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்தாலும் மன்னிக்க முடியாது. ஆனால் புலியின் பெயரால் கொள்ளை அடித்தவர்களை பலிகள் இருந்திருந்தால் கடைசிவரை மன்னித்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அப்படி புலிகள் இருந்து புலியின் பெயரால் கொள்ளை அடித்தவர்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால் போது ஐயோ பாசிசப்புலிகள் அப்பாவிக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று அலறுவது இன்று அவர்களை மன்னிக்கமாட்டேன் என்று கூறுபவர்கள் தான். இப்போது அவர்களை மன்னிக்கமாட்டேன் என்பவர்கள் புலியின் தண்டனையை அவர்கள் பெற்று புலிக்கு எதிரியானால் அவர்களை நண்பர்களாக்கி கொள்வர்.

sorry from here I cant write in tamil.

where is that educated follow? 

  • கருத்துக்கள உறவுகள்

sorry from here I cant write in tamil.

where is that educated follow? 

அவர்... கச்சான் கொட்டை, சாப்பிட்டுக் கொண்டு... கிரிக்கெற் மட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அறிவு இல்லதா கூட்டத்திற்கு ................ மாதிரிதான் தெரியும்!
 
அறிவு உள்ளவர்களுக்குத்தான் அவர் பக்கத்திலேயே இருந்து எழுதும் உண்மை தெரியும்.
அதுதான் இதிலும் மேலே கொட்டி தீர்கிறார்கள்.
 
நக்கிற நாய்க்கு ..............
நக்கி பிழைப்பை பார்த்தார்கள். புலிகளுக்கு முன்பு..............
எங்கே நக்கலாம் என்று தேடி கொண்டு இருந்திருப்பார்கள்.

இனிக் காசு சேர்க்க முடியாத அவலம் விளங்குது.

:lol:  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனிக் காசு சேர்க்க முடியாத அவலம் விளங்குது.

:lol:  :lol:  :icon_idea:

நீங்கள் எவளவு விளக்கமான ஆள் ..........
உங்களுக்கு இதுகூட விளங்காதா என்ன??
  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அடிப்பவர்கள யாராயினும் அவர்கள் புலிகளில் இருந்தாலும் சரி சிங்கள அரசின் கால்களை நக்கி தமிழ் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்தாலும் மன்னிக்க முடியாது. ஆனால் புலியின் பெயரால் கொள்ளை அடித்தவர்களை பலிகள் இருந்திருந்தால் கடைசிவரை மன்னித்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அப்படி புலிகள் இருந்து புலியின் பெயரால் கொள்ளை அடித்தவர்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால் போது ஐயோ பாசிசப்புலிகள் அப்பாவிக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று அலறுவது இன்று அவர்களை மன்னிக்கமாட்டேன் என்று கூறுபவர்கள் தான். இப்போது அவர்களை மன்னிக்கமாட்டேன் என்பவர்கள் புலியின் தண்டனையை அவர்கள் பெற்று புலிக்கு எதிரியானால் அவர்களை நண்பர்களாக்கி கொள்வர்.

பன்றி பன்றியோடு சேர்வதில் அதிசயித்து பார்க்க என்ன இருக்கிறது.
மலத்தின் மணத்தோடு வாழ்ந்து பழகியவைகள் ..... கற்பூர வாசனைக்கு முகம் சுழிப்பது இயல்பானது.
 
இதில பெரியகூத்து.....
அந்த பேமாரிகள் எஜமான விசுவாசத்திற்கு எழுதுவதுதான் தமிழ் இலக்கியமாம்.

சிங்களவனின் காசை நக்க திரிந்தவர்களை மன்னித்தாலும் தமிழனின் காசை புலி என்ற பேரில் கொள்ளையடிதவர்களை மன்னிக்க முடியாது ,

அதை விட இருபது வருசமாக்  வேலை வெட்டிக்கு போகாமல் கொமிசன் என்ற பெயரில் நக்கி வயிறு வளத்தவர்கள்  பாடு இப்ப வலு திண்டாட்டமாம்

வவுனியாவில் தமிழ் மக்களிடம் அடித்ததை பறித்ததை மன்னிப்பீர்கள். அவன் புலிக்கெண்டு கொடுக்கிறான் இவன் புலிக்கெண்டு வாங்கிறான் இதில உங்களுக்கு என்ன பிரச்சனை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.