Jump to content

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செவ்வள்ளிக் கொடி

  • Replies 594
  • Created
  • Last Reply
Posted

https://www.google.com/search?q=dioscorea+alata&newwindow=1&safe=active&espv=210&es_sm=122&source=lnms&tbm=isch&sa=X&ei=YeDeUsyjEPLisAS9m4KABQ&ved=0CAkQ_AUoAQ&biw=1280&bih=899

dioscorea alata என்பதன் சரியான மொழி பெயர்ப்பு காச்சல் கிழங்கு என்பதாகும். 

http://www.eudict.com/?lang=engtam&word=dioscorea%20allata

(Purple Yam) = ரோஸ்வள்ளி கிழங்குதிரிந்து இராசவள்ளிக்கிழங்கானது. அது பிழை.

என்ரை ராசா ................ :o :o :lol::D .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராசவள்ளி, ஆனால் இதை நீங்கள் நிலத்துடன் சேர்த்துப் போட்டிருந்தால் சரி. ஆனால் நீங்கள் மேலே கொடியை மட்டும் போட்டிருக்கின்றீர்கள். இது  கொடியிலும் காய்க்கும். அதை காய்வள்ளி என்டு சொல்லுவினம். ஆகவே  இது காய்வள்ளிக்கொடி...! :rolleyes:

Posted

இராசவள்ளி

வணக்கம் பிள்ளையள் !!  எல்லாருமே சரியாத்தான் மறுமொழியை சொல்லியிருக்கிறியள் .  ஏனென்டால் இராசவள்ளி கிழங்கு  களிக்கு மருண்டவை எக்கச்சக்கம் :lol: :lol: :D . நவீனன் முதல் மறுமொழியை சொன்னதாலை அவருக்கே பரிசு போகுது :) :) .

Posted

33 உருளைக்கிழங்கு ( potato or Solanum tuberosum ) .

jwrx.jpg

உருளைக் கிழங்கு  என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது .அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு .  ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது.  ஆண்டீய மலைப் பகுதிகளில் 1000 உக்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன. முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்தது. சோவியத் ஒன்றியம் பிரிந்தபின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம்  இடத்திலும் உள்ளன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

http://en.wikipedia.org/wiki/Potato

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உருளைக் கிழங்குச் செடி

Posted

வாழ்த்துக்கள் சுமோ அக்கா...ஒரு மாதிரி நவீனன் வருவதற்குள் ஓடி வந்திட்டியள் :) :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொட்டட்டோஸ் ...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் சுமோ அக்கா...ஒரு மாதிரி நவீனன் வருவதற்குள் ஓடி வந்திட்டியள் :) :)

எத்தினை நாளாப் பாத்துக்கொண்டு இருந்தனான் :D

Posted

http://www.google.com/imgres?imgurl=http://oregonrural.org/wp-content/uploads/2010/10/Potato.jpeg&imgrefurl=http://oregonrural.org/2010/10/potato-harvest-season/&h=210&w=240&sz=1&tbnid=NkYZrDVNt56sOM:&tbnh=160&tbnw=182&zoom=1&usg=__whtb07BZceuRdCSpF5aBqAZMpIc=&docid=QXfb8TDehVouAM&itg=1&sa=X&ei=8o7hUq-mFNHJsQTY0YGgCQ&ved=0CIwBEPwdMAo

மேலே இருக்கும் படத்தை பார்த்துவிட்டு அது உருளைக்கிழங்குதானா எனக்கூறுங்கள்? :D சரியாக பெயரை சொன்னால் போல பரிசு கிடைக்கவா போகிறது?

கீழே உள்ள இணைப்பை பாருங்கள். அதுதான் முடக்கொத்தான். மேலும் அப்படி ஒரு பெயர் செல்லாது என்றுதான் விக்கி பீடியா சொல்கிறது. அந்த பூண்டை விக்கிப் பீடியா உழிஞை என்றும் அழைக்கிறது. கோ போட்டம் படம் முட கொத்தானும் இல்லை நடக்கிற கொத்தானும் இல்லை. :D அது நெத்தியடி பூண்டு. 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.google.com/imgres?imgurl=http://oregonrural.org/wp-content/uploads/2010/10/Potato.jpeg&imgrefurl=http://oregonrural.org/2010/10/potato-harvest-season/&h=210&w=240&sz=1&tbnid=NkYZrDVNt56sOM:&tbnh=160&tbnw=182&zoom=1&usg=__whtb07BZceuRdCSpF5aBqAZMpIc=&docid=QXfb8TDehVouAM&itg=1&sa=X&ei=8o7hUq-mFNHJsQTY0YGgCQ&ved=0CIwBEPwdMAo

மேலே இருக்கும் படத்தை பார்த்துவிட்டு அது உருளைக்கிழங்குதானா எனக்கூறுங்கள்? :D சரியாக பெயரை சொன்னால் போல பரிசு கிடைக்கவா போகிறது?

கீழே உள்ள இணைப்பை பாருங்கள். அதுதான் முடக்கொத்தான். மேலும் அப்படி ஒரு பெயர் செல்லாது என்றுதான் விக்கி பீடியா சொல்கிறது. அந்த பூண்டை விக்கிப் பீடியா உழிஞை என்றும் அழைக்கிறது. கோ போட்டம் படம் முட கொத்தானும் இல்லை நடக்கிற கொத்தானும் இல்லை. :D அது நெத்தியடி பூண்டு. 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B

எந்தப் பூண்டு எண்டாலும் இனிப் பச்சையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

YR_1.JPG

இதுதான் உருளை போல இருக்கும் உருளைக்கிழங்கு

அப்ப பச்சை உங்களுக்குத்தான் :lol:

Posted

உருளைக் கிழங்குச் செடி

வணக்கம் பிள்ளையள் எல்லாரும் நல்லாய்தான் உருண்டு பிரண்டு உருளைக்கிழங்கு எண்டு சொல்லியிருக்கிறியள்  :lol:  :lol:  சுமே முதல் சொன்னதாலை அவாவுக்கே பெரிசு போகுது :D :D .

Posted

34 உளுத்தஞ் செடி ( black gram, black lentil or Vigna mungo )

0k51.jpg

உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன .

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

http://en.wikipedia.org/wiki/Black_gram

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயறு !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தக்காளி

பரிசு உங்களுக்குத் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.