Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1.ஆனந்த குமாரசுவாமி
2. அண்ணாவியார்
3.மலேசியா.
4.பெனாசிர் பூட்டோ
5. alkali, kalium.
6.Poxviridae
 
  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply

 

1.ஆனந்த குமாரசுவாமி
2. அண்ணாவியார்
3.மலேசியா.
4.பெனாசிர் பூட்டோ
5. alkali, kalium.
6.Poxviridae

 

 

சரியான பதில்கள்
 
01. ஆனந்த குமாரசுவாமி
 
02. அண்ணாவியார்
 
03. மலேசியா
 
04. பெனாஷிர் பூட்டோ
 
05. கேலியம்
 
06. வெரியோலா வைரஸ்
 
இறுதிக்கேள்வியில் கறுப்பியின் பதில் சறுக்கிவிட்டது. இருப்பினும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
கலைமடந்தையின் தவப்புதல்வன் என்ற நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
கனக செந்திநாதன்
 
வினா 02.
 
முருங்கை, வல்லாரை, அகத்தி போன்றவற்றின் இலைகளை கீரை என அழைப்பது போல கரும்பு, நாணல்
 
போன்றவற்றின் இலைகளை அழைக்கும் பெயர் என்ன?
 
 
தோகை
 
வினா 03.
 
திருக்குறளை மொழிபெயர்த்த ரஷ்ய அறிஞர் யார்?
 
J. J Glazov
 
வினா 04.
 
ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மாலுமி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
 
2010
 
வினா 05.
 
ஏலக்காய் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
 
vypNlhupah fhu;lNkhkk;.
 
வினா 06.
 
காரின் ஸ்ரேரிங் செய்யப் பயன்படும் உலோகத்தின் பெயர் என்ன?
 
வனேடியம்

Edited by Puyal

அடுத்த கேள்விக்கணை 08.05.2014ல் உங்களை நோக்கி எய்யப்படும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

 

வினா 01.
 
கலைமடந்தையின் தவப்புதல்வன் என்ற நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
இரசிக மணி கனக. செந்திநாதன்.
 
வினா 02.
 
முருங்கை, வல்லாரை, அகத்தி போன்றவற்றின் இலைகளை கீரை என அழைப்பது போல கரும்பு, நாணல்
 
போன்றவற்றின் இலைகளை அழைக்கும் பெயர் என்ன?
 
தோகை
 
வினா 03.
 
திருக்குறளை மொழிபெயர்த்த ரஷ்ய அறிஞர் யார்?
 
Glazov
 
வினா 04.
 
ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மாலுமி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
 
2010
 
வினா 05.
 
ஏலக்காய் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
 
sucumfranes od

 
வினா 06.
 
காரின் ஸ்ரேரிங் செய்யப் பயன்படும் உலோகத்தின் பெயர் என்ன?
 
அலுமினியம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1.கனக. செந்திநாதன்
2. 'தோகை' 
3.Russian J.J Glazov
4.11.05.2010
5.Zingiberaceae
6.அலுமினியம்
சரியான பதில்கள்
 
01. கனக செந்திநாதன்
 
02. தோகை
 
03. J. J Glazov
 
04. 2010
 
05. எலிடோரியா கார்டமோமம்.
 
06. வனேடியம்
 
முயற்சித்த அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை (  புயல் ...).  மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :) 

வினா 01.
 
குந்தவை என்னும் புனைபெயரில் சிறுகதை எழுதும் ஈழத்து எழுத்தாளர் யார்?
 
சடாட்சரதேவி
 
 
வினா 02.
 
ஐக்கிய அமெரிக்காவிற்கு வெர்ஜீனியத் தீவுகளை விற்ற நாடு எது?
 
டென்மார்க்
 
வினா 03.
 
மாவீரன் அலெக்சாண்டரை ஜீலம் நதிக்கரையில் எதிர்த்துப் போரிட்ட மன்னன் யார்?
 
போரஸ்
 
வினா 04.
 
பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது அழைக்கப்படும் பெயர் என்ன?
 
ஜெனோகிராப்ட்
 
வினா 05.
 
மாலுமிகள் திசையை அறியக் கொம்பஸ் கருவியைப் பாவிப்பது போல எமது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை
 
அறியப் பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
 
ஹிமோசைட்டோ மீற்றர்
 
வினா 06.
 
மரத்தின் கிளைகளிலிருந்து வேரைத் தோற்றுவிக்கும் மரம் எது?
 
ஆலமரம்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

( 1) சடாட்சர தேவி

(2) டென்மார்க் 

 

(3) இந்திய மன்னன் போருஸ்

 

4) Xenotransplantation

 

(5)Electro megnitic flowmeter

(6) bonsai

சரியான பதில்கள் பின்வருமாறு
 
01. சடாட்சரதேவி
 
02. டென்மார்க்
 
03. போரஸ்
 
04. ஜெனோகிராப்ட்
 
05. ஹிமோசைட்டோ மீற்றர்
 
06. ஆலமரம்

( 1) சடாட்சர தேவி

(2) டென்மார்க் 

 

(3) இந்திய மன்னன் போருஸ்

 

4) Xenotransplantation

 

(5)Electro megnitic flowmeter

(6) bonsai

 

போன்சாய் என்பது ஒரு தோட்டக்கலை என்று தான் நினைக்கின்றேன். அதாவது பெரிய மரங்களையும் வீட்டில்
 
வைத்து சிறியதாக மாற்றி வளர்க்கும் கலையின் பெயர் தான் போன்சாய். இது எனக்குத் தெரிந்த வரை தோட்டக்
 
கலையாகத் தான் உள்ளது. எனது விளக்கத்தில் தவறு தென்பட்டால் சுட்டிக் காட்டவும்.
 
முயற்சித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
அழிவின் அழைப்பிதழ் என்னும் நாவலை எழுதிய புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் யார்?
 
இ. தியாகலிங்கம்
 
வினா 02.
 
247 உயிர் மெய் எழுத்துக்களில் திருக்குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?
 
210 எழுத்துக்கள்
 
வினா 03.
 
போரின் கொடுமையை விளக்கி ஓவியர் பிக்காசோவினால் வரையப்பட்ட ஓவியத்தின் பெயர் என்ன?
 
குவெர்நின்கா
 
வினா 04.
 
தவளையின் இருதயத்தில் காணப்படும் அறைகள் எத்தனை?
 
மூன்று அறைகள்
 
வினா 05.
 
முதன் முதலில் கிறிஸ்தவத்தைத் தன் நாட்டின் தேசிய சமயமாக அறிவித்த முதல் நாடு எது?
 
அர்மீனியா
 
வினா 06.
 
பூமியின் வடமுனையில் தலைநகரத்தைக் கொண்டுள்ள நாடு எது?
 
ஐஸ்லாந்து

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்
வினா 01.
 
அழிவின் அழைப்பிதழ் என்னும் நாவலை எழுதிய புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் யார்?

 

இ. தியாகலிங்கம் ...நொர்வே

 

வினா 01.
 
அழிவின் அழைப்பிதழ் என்னும் நாவலை எழுதிய புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் யார்?

 

இ. தியாகலிங்கம் ...நொர்வே

 

 

 

அம்மாவை நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் அன்புடன் வரவேற்கின்றது
 
அனைத்து கேள்விகளுக்கும் முயற்சி செய்திருக்கலாமே?
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

(1) இ. தியாக லிங்கம்

 

(2) 210

 

(3) குர்நிக்கா

 

(4  ) மூன்று
 

(5) Rome empire

 

(6) கிரீன் லாந்து

  • கருத்துக்கள உறவுகள்
1.இ. தியாகலிங்கம்
2.210
3. குவர்னிகா
4. மூன்று
5.Armenia
6.Reykjavங்k
சரியான பதில்கள்
 
01. இ. தியாகலிங்கம்
 
02. 210 எழுத்துக்கள்
 
03. குவெர்நின்கா
 
04. மூன்று அறைகள்
 
05. அர்மீனியா
 
06. ஐஸ்லாந்து

 

1.இ. தியாகலிங்கம்
2.210
3. குவர்னிகா
4. மூன்று
5.Armenia
6.Reykjavங்k

 

 

 

ஒரே தடவையில் சரியாகப் பதிலளித்த கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
கடும் முயற்சி செய்த நிலாமதிக்கு அன்பான வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
சுமையின் பங்காளிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுதிய புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் யார்?
 
லெ. முருகபூபதி
 
வினா 02.
 
விண்வெளியில் நடந்த முதல் மனிதரின் பெயர் என்ன?
 
அலெக்ஸி அர்கோவிச் லியோனோவ்
 
வினா 03.
 
நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடந்த உலகின் முதல் மனிதர் யார்? (நடைபெற்ற ஆண்டு 1954)
 

 

சேர். ரோஜர் பனிஸ்டர்
 
வினா 04.
 
முதன் முதலில் பலபடியாக்கம் செய்யப்பட்ட உயிரினம் எது?
 
ஆடு
 
வினா 05.
 
ரஷ்யாவின் முதலாவது ஜார் மன்னரின் பெயர் என்ன?
 
 
நான்காம் இவான்.
 
வினா 06.
 
டெலிசர் என்னும் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள நாடு எது?
 
வெனிசுலா
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

வினா 03.

நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடந்த உலகின் முதல் மனிதர் யார்? (நடைபெற்ற ஆண்டு 1954)

ரோஜர் பனிஸ்ரர் என்பவர் ஒக்ஸ்போர்ட்டின் ஒரு மைலை 4 நிமிடங்களுக்குள் ஓடி முடித்திருந்தார். இதன் 50ஆவது வருட நினைவு இரண்டு நாட்களுக்கு முன்னர் (6 மே) கொண்டாடப்பட்டது என்று வானொலியின் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1. லெ. முருகபூபதி
2. Yuri Gagarin
3. Roger Bannister
4. குதிரை
5. நிகாலஸ் ஜார்ஜின்
6. United States
 

ரோஜர் பனிஸ்ரர் என்பவர் ஒக்ஸ்போர்ட்டின் ஒரு மைலை 4 நிமிடங்களுக்குள் ஓடி முடித்திருந்தார். இதன் 50ஆவது வருட நினைவு இரண்டு நாட்களுக்கு முன்னர் (6 மே) கொண்டாடப்பட்டது என்று வானொலியின் கேட்டேன்.

 

அன்புடன் கிருபனுக்கு
 
சிறப்பான பாராட்டுக்கள்
 
தங்கள் பங்களிப்பையும் அனைத்து வினாக்களுக்கும் செய்யலாமே
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1முருகபூபதி
2அலெக்ஸெய் லெயோனோவ்
3Roger   Bannister
4செம்மறி ஆடு
5 வ்லாடிமிர் 1
6.சுவிஸ்

 

1. லெ. முருகபூபதி
2. Yuri Gagarin
3. Roger Bannister
4. குதிரை
5. நிகாலஸ் ஜார்ஜின்
6. United States

 

 

 

யூரி ககாரின் முதல் விண்வெளி வீரரே தவிர விண்வெளியில் நடந்தவர் அல்ல
 
இரண்டு விடைகள் தான் சரி
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

1முருகபூபதி

2அலெக்ஸெய் லெயோனோவ்

3Roger   Bannister

4செம்மறி ஆடு

5 வ்லாடிமிர் 1

6.சுவிஸ்

 

 

பரியாரி தங்கள் வரவு நல்வரவாகட்டும்
 
இறுதி இரு விடைகளும் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
 

 

 

பரியாரி தங்கள் வரவு நல்வரவாகட்டும்
 
இறுதி இரு விடைகளும் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

 

 

5.முதலாவது சார் மன்னன் ஈவான் 4

6. அமேரிக்கா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.