Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

5.முதலாவது சார் மன்னன் ஈவான் 4

6. அமேரிக்கா

 

 

டெலிசர் என்னும் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள நாடு எது?

 

இது ஒரு தென்னமெரிக்க நாடு

 
வாழ்க வளமுடன்
  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டெலிசர் என்னும் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள நாடு எது?

 

 

இதன் ஆங்கில  எழுத்து தரவும்.

 

 

is it Daystar?

  • கருத்துக்கள உறவுகள்

Indianapolis...

டெலிசர் என்னும் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள நாடு எது?

 

 

இதன் ஆங்கில  எழுத்து தரவும்.

 

 

is it Daystar?

 

 

telesur

  • கருத்துக்கள உறவுகள்

Venezuela 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

telesur

 

ரெலிசர்  எண்டு தரவு தந்திருந்தால் சுகமா இருந்திருக்கும்

Venezuela

 

சரியான பதில்கள்
 
01. லெ. முருகபூபதி
 
02. அலெக்ஸி அர்கோவிச் லியோனோவ்
 
03. சேர். ரோஜர் பனிஸ்டர்
 
04. ஆடு
 
05. நான்காம் இவான்.
 
06. வெனிசுலா
கடும் முயற்சி செய்த கிருபன், கறுப்பி, பரியாரி மற்றும் நிலாமதி எனப் பங்களித்த அனைவருக்கும் மிகச் சிறப்பான பாராட்டுக்கள்.
 
இந்தப் பக்கம் நுணாவிலான் வருவது மிகவும் குறைவு அவரது வருகையையும் இந்தப் பக்கம் எதிர்பார்க்கின்றது
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
தாய் நாட்டு எல்லையிலே என்ற நாடகத்தை இயக்கி நடித்த ஈழத்துக் கலைஞர் யார்?
 
லடிஸ் வீரமணி
 
வினா 02.
 
கோடை காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்கக் கிளைகளை உதிர்த்து விடும் தாவரம் எது?
 
சவுக்கு
 
வினா 03.
 
கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் பெயர் என்ன?
 
சாந்தா மரியா
 
வினா 04.
 
குறிஞ்சி நிலத்திற்குரிய பறையின் பெயர் என்ன?
 
 
தொண்டகம்
 
வினா 05.
 
தூயதமிழில் நன்கோள் என்பது எந்தக் கருவியைக் குறிக்கின்றது?
 
 
ஏர்
 
வினா 06.
 
சுவீடன் நாட்டுப் பாராளுமன்றம் Riksdag என்ற பெயரால் அழைக்கப்படுவது போல ஈரான் நாட்டுப் பாராளுமன்றம்
 
அழைக்கப்படும் பெயர் என்ன?
 
மஜ்லிஸ்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1) லடிஸ் வீரமணி

(2).........

(3)  santa maria

(4)....தப்பு..

(5) .......

(6) மஜ்லிஸ்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1.லடிஸ் வீரமணி
2.
3.சாண்டாமரியா
4. தொண்டகம்
5.ஏர்
6.the majlis

கோடை காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்கக் கிளைகளை உதிர்த்து விடும் தாவரம் எது?

 

இம்மரத்தை பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் கல்லூரிக்கு அருகில் நான் பார்த்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்டளவு

 

காணிக்குள் முழுவதும் இந்த மரம் தான். நான் இந்த இடத்தில் மட்டும் கண்டதால் தான் எழுதியுள்ளேன். இப்பகுதியைச்

 

சேர்ந்தவர்கள் என்றால் உடனே ஊகித்துவிடுவார்கள். வரணியிலிருந்து வல்லிபுரக்கோவிலுக்குப் போகும் வழியில்

 

கண்டதாகவும் ஓர் ஞாபகம்

 

வாழ்க வளமுடன்

Edited by Puyal

சரியான பதில்கள்
 
01. லடிஸ் வீரமணி
 
02. சவுக்கு
 
03. சாந்தா மரியா
 
04. தொண்டகம்
 
05. ஏர்
 
06. மஜ்லிஸ்

முயற்சி செய்த நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
ஈழத்து நெய்தல் நில மக்களது வாழ்வைச் சித்தரித்து வெளிவந்த முதல் ஈழத்து நாவலின் பெயர் என்ன? இந்நாவலை
 
எழுதிய எழுத்தாளர் யார்?
 
 
கடல்காற்று அங்கையன் கைலாசநாதன் 
 
வினா 02.
 
முதன் முதலில் மரபணு சோதனை மூலம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நபர் யார்? 1988
 
 
வினா 03.
 
முதன் முதலில் மரபணு சோதனை மூலம் தண்டிக்கப்பட்ட முதல் நபர் யார்?
 
Colin Pitchfork
 
வினா 04.
 
முதன் முதலில் பஹாமாஸிலிருந்து வுளோரிடாவிற்கு நீந்திச் சென்றவரின் பெயர் என்ன? (1979)
 
American Diana Nyad
 
வினா 05.
 
ANSA என்னும் செய்தி நிறுவனத்தின் தலைமையகம் காணப்படும் நகரம் எது?
 
இத்தாலி (ரோம்)
 
 
வினா 06.
 
ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச குடும்ப வேளாண்மை ஆண்டாகப் பிரகடன ப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
 
2014
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்
1.அங்கையன் கைலாசநாதன் 
2.Colin Pitchfork
3.Craig Harman 
4.American Diana Nyad
5. New York
6.2014

 

1.அங்கையன் கைலாசநாதன் 
2.Colin Pitchfork
3.Craig Harman 
4.American Diana Nyad
5. New York
6.2014

 

 

Colin Pitchfork இவர் முதன் முதலாக மரபணு சோதனை மூலம் தண்டிக்கப்பட்டவர்

 

 

 

முதன் முதலில் மரபணு சோதனை மூலம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நபர் யார்? இந்த

 

வினாவிற்கும் மீண்டும் முயற்சிக்கவும்

 

ANSA என்னும் செய்தி நிறுவனத்தின் தலைமையகம் காணப்படும் நகரம் எது? இது ஒரு ஐரோப்பிய நாடு

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் திரியில் அவர் இல்லாத நிலையில் மற்றவர் தொடர்வது அந்நிய வீட்டில் அடாவடியாய் நுழைவது போன்றது. புதிய திரி திறக்கவும் புதிய தலைப்பு தெரியவும் முடியாதவர்க்களா நாங்கள் ??????? இது நியாயமான விடயமாகப் படவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் திரியில் அவர் இல்லாத நிலையில் மற்றவர் தொடர்வது அந்நிய வீட்டில் அடாவடியாய் நுழைவது போன்றது. புதிய திரி திறக்கவும் புதிய தலைப்பு தெரியவும் முடியாதவர்க்களா நாங்கள் ??????? இது நியாயமான விடயமாகப் படவே இல்லை.

 

கோமகன் நீங்கிய பின் ..புயல் என்பவர் நிர்வாகத்தில் அனுமதி கேட்டுத்  தான் இந்த பதிவு தொடர்கிறது....என அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
முதன் முதலில் மரபணு சோதனை மூலம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நபர் யார்? 

 

Kirk Bloodsworth
 
5. Italy
  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் திரியில் அவர் இல்லாத நிலையில் மற்றவர் தொடர்வது அந்நிய வீட்டில் அடாவடியாய் நுழைவது போன்றது. புதிய திரி திறக்கவும் புதிய தலைப்பு தெரியவும் முடியாதவர்க்களா நாங்கள் ??????? இது நியாயமான விடயமாகப் படவே இல்லை.

 

 

களவிதிகள் அப்படி ஒரு கட்டுப்பாட்டை விதிக்கவில்லை.அப்படி களவிதிகளும் இல்லை.புயல் தொடங்கிய பொது அறிவு திரி அவர் சிலகாலம் வராத நிலையில் நான் தொடர்ந்தேன். மீன்டும் அவர் திரும்பி வந்து தொடர்கிறார். கோமகனும் திரும்பி வரும் பட்சத்தில் அவரே திரும்பி தொடரலாம்.

சரியான பதில்கள்
 
01. கடல்காற்று அங்கையன் கைலாசநாதன் 
 
02. Richard Buckland
 
03. Colin Pitchfork
 
04. American Diana Nyad
 
05. இத்தாலி (ரோம்)
 
06. 2014

முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
இலங்கை அரசினால் கலாகீர்த்தி பட்டம் அளிக்கப் பெற்ற முதல் ஈழத் தமிழர் யார்?
 
வினா 02. 
 
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த முதலாவது கொம்யூனிஸ்ட் ஆட்சியாளர் யார்?
 
வினா 03.
 
1988ல் மாலைதீவில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை முறியடித்த இந்திய இராணுவ முயற்சியின் குறியீட்டுப் பெயர் என்ன?
 
வினா 04.
 
இங்கிலாந்தில் Bleak House என்ற வீட்டிற்குச் சொந்தமான பிரபலமான மனிதர் யார்?
 
வினா 05.
 
எட்டாம் எட்வேர்ட் பதவி துறந்ததையடுத்து பிரித்தானியாவின் மன்னராக முடிசூடிக் கொண்டவர் யார்?
 
வினா 06.
 
இரும்பைத் தங்கமாக மாற்றும் கலையின் பெயர் என்ன?
 
 
  • கருத்துக்கள உறவுகள்

1.பொ.பூபாலசிங்கம்...... 2.மாசல் டிட்டொ...... 3.Cactus......... 5.ஜோர்ஜ் 6...... 6.அல்கெமி

Edited by putthan

புத்தன் வரவு நல்வரவாகட்டும்
 
நண்பரே நான்காவது கேள்வியைத் தவறவிட்டுவிட்டீர்கள்
 
கவனத்தில் கொள்ளவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4.operation  cactus

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.