Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் ம.உ.ஆணைக்குழுவில் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய நாள் முதல் தன்னை சிலர் பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இதுவரை எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஏதாவது நடக்குமாயின் கூட்டமைப்பின் தலைமைகளும் ஒரு வகையில் பொறுப்பு கூறவேண்டி வரும் வெண்று முடிந்தபின் cv கேட்ட எடிகேட்டட் கூட்டம் கறிக்கு கறிவேப்பிலை மாதிரி ஆனந்தியின் நிலைமை வெளிநாடுகளிலேயே மூன்று பெண்ணை பெத்து வளர்பது எவ்வளவு பிரச்சினை ஆனந்தியின் நிலைமை கொஞ்சம் யோசித்துபாருங்கள்? 

  • 1 month later...

சிறிலங்காவில் எவரும் எவருக்கும் பாதுகாப்பு கொடுக்கமுடியாது ,ஆனந்தியை எவரும் வலுக்கட்டாயமாகஅரசியலுக்கு கொண்டுவரவில்லை .ஆனந்தியை வேட்பாளராக உள்வாங்கிவெல்லவைத்ததன் மூலம் ஆனந்தியின் பாதுகாப்பை TNA தலைமை உறுதிடுத்தியுப்பள்ளார்கள்.

ஆனந்தி சில விடயங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் .பதவிகளும் புகழும் எங்களை தேடிவரவேண்டும் ,நாங்களாக தேடிப்போக கூடாது .

யுத்தம் முடிந்து 4வருடங்கள் முடிந்து விட்டது .இந்த நாலு வருடத்தில் ஆனந்தியை வரவழைக்காத அமெரிக்கக்காரரும் ,ஐரோப்பாக்காரரும் இப்ப வரவழைக்க இலகுவான வழியை யார் எட்படுத்திக்குடுத்தது .

இந்தப்போராட்டத்தில் ஆனந்தியை விட பல இழப்புகளை சந்தித்த குடும்பங்கள் பலர் இருக்கின்றார்கள் .ஆகவே ஆனந்திக்கு பெரிதாக முக்கியம் கொடுக்கவேண்டியதில்லை .சிலர் சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொல்கின்றார்கள் .

திருகோணமலை முன்னாள் அரசியல் பொறுப்பாளர் திலக் ,இவரும் சரணடைந்தவர் பலநாட்களின் பின் இவரின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது .இவரின் மனைவியும் தாயகத்தில் தான் அமைதியாக வாழ்கின்றார் .இப்படி பல முக்கியத்தவர்களின் குடும்பங்களை என்னால் சொல்லமுடியும் .

சிலருக்கு சும்மா எல்லாவற்றிற்கும் சம்பந்தரையும் ,சுமந்திரனையும் குற்றம்சாட்டியே பழகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை என்ற ஒன்று இருக்காது அதற்க்கு முதல் தமிழருக்கு இசைவான தேடி வரும் சந்தர்ப்பங்களை போட்டுடைத்து  தமிழரை  அரசியல் கைதியாக்கி கூட்டைமைப்பு தொடராட்ச்சி புரியவே இவ்விருவரும் முயற்ச்சிக்கின்றனர் சுமத்திரனுடைய கதையத்தான் இன்று பார்க்கிறேமே "இனஅழிப்பென்பதே இல்லையாம்"

"சுமத்திரனுடைய கதையத்தான் இன்று பார்க்கிறேமே "

கூட்டத்தில் ஊடகங்கள் இருக்கவில்லை. யரோ இலங்கையில் எதோ சங்கதி சொல்ல, அதை யாரோ சங்கதிக்கு சொல்ல, சங்கதி சொல்வதை பெருமாள் சொல்ல...

சங்கதி ஆதரமில்லாமல் ஒருவரிடம் கேட்டு எழுதிய செய்தியை பெருமாள் மட்டுமே விவாத்திக்க தகுதியானவர்.  ஆனல் அந்த தகுதி மற்றவர்கள் எல்லோருக்கும் கிடைக்காது. 

அடுத்தமுறை என்ற ஒன்று இருக்காது அதற்க்கு முதல் தமிழருக்கு இசைவான தேடி வரும் சந்தர்ப்பங்களை போட்டுடைத்து  தமிழரை  அரசியல் கைதியாக்கி கூட்டைமைப்பு தொடராட்ச்சி புரியவே இவ்விருவரும் முயற்ச்சிக்கின்றனர் சுமத்திரனுடைய கதையத்தான் இன்று பார்க்கிறேமே "இனஅழிப்பென்பதே இல்லையாம்"

இந்த விடயம் ககனடா வந்தபோது சுமந்திரன் கருத்து தெரிவித்தவர் அதாவது ஐ .நா நிபுணர்குழு அறிக்கையில் இன அழிப்பு நடந்தது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை ,இன்னும் சில ஆதாரங்களை அவர்கள் எதிர் பார்க்கின்றார்கள் ,நாங்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம் அதேநேரத்தில் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளையும் கவனிக்கவேண்டும் .இணையத்தளங்களும் நேரத்துக்கு நேரம் உசுப்பேத்தல் கதைகள் சொல்லுகின்றவர்களுடைய கதைகளை கணக்கில் எடுக்கமுடியாது .

ஒன்றும் வேண்டாம் முடிந்தது சோலி அடுத்தமுறை சுமந்திரன் லண்டன் /கனடா வரும் போது நேரடி விவாதத்திகு ஒழுங்கு செய்கின்றேன் ,இதில் வெட்டிப்பேச்சு ,கருத்து எழுதுகின்றவர்கள் தயார ?

வெட்டி பேச்சு கருத்து எழுதுதல் உங்களிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டது. லண்டனுக்கு வாருங்கள் என்றுதானே கூறுகிறோம் சுமத்திரன்,சம்மந்தன் இருவரையும் பாதுகாவலர் இல்லாமல் (பாதுகாவலர் உடன் என்றால் great britain ஐ அவமானபடுத்துவதற்க்கு சமன்)   நேரடியா மக்களுடன் கதைக்க வாருங்கள் ஒவ்வொரு வருடமும் இப்படியாண கலந்துரையாடல்களை எதிர் பார்க்கின்றோம் கட்டாயம் நானும் பெருமாளாகவே வருவேன்.

 சுமத்திரன்,சம்மந்தன் இருவரையும் பாதுகாவலர் இல்லாமல் (பாதுகாவலர் உடன் என்றால் great britain ஐ அவமானபடுத்துவதற்க்கு சமன்)   

நீங்கள் யார் என்ற உண்மையைக்கூற  அதிகம் கஸ்ட்டப்படத்தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யார் என்ற உண்மையைக்கூற  அதிகம் கஸ்ட்டப்படத்தேவை இல்லை.

அப்ப எங்களின் cvயை அனுப்பி வைக்கிறன் அத்துடன் crb  (Criminal Records Bureau ) அனுப்புகின்றேன் அப்பவாவது நம்பி கலந்துரையாட வருவீர்களா?  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் உங்கள் கலந்துரையாடல்கள் புதிதல்லவே எனக்கு

  • கருத்துக்கள உறவுகள்

செய்யக் கூடிய ஆள்த்தான்

நியாயமாக கனடிய அரசுக்கு சேர வேண்டிய vat களை களவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அங்குள்ள தமிழர்களையும் தவறாக வழிநடத்துபவர்களிற்க்கு இம்புட்டு கெத்தாப்பு என்றால் நமக்கு??  :D  :D

நிறையத்தான் எதோ எதோ எல்லாம் எழுதிகிறீர்கள். கெத்தாப்பு, மத்தாப்பு, வாண வேடிக்கை....

கனடாவின்ரை (மோல்சன்) vats ன் கணக்கை எல்லாம் அருச்சுனிடம் கேளுங்கள் எனக்கு அது பற்றி தெரியாது. அருச்சுன் சொன்னால் அதில்  மாற்றுக்கருத்தும் கிடையாது. 

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தான் கள்ளன் பிறறை நம்பான் செய்கிற வேலைகள் நியாயத்திற்க்கு புறம்பான வேலைகள் யாழில் வெட்டி பந்தா  :D

தான் கள்ளன் பிறறை நம்பான் செய்கிற வேலைகள் நியாயத்திற்க்கு புறம்பான வேலைகள் யாழில் வெட்டி பந்தா  :D

இப்ப தெரியுது ஏன் சம்பந்தர் பொடிக்காட் வைத்திருக்க கூடாது என்பதின் பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

கையும் மனதும் சுத்தமாணவர்களுக்கு பொடி காட் தேவையில்லை :D  :D  :D

கையும் மனதும் சுத்தமாணவர்களுக்கு பொடி காட் தேவையில்லை :D  :D  :D

சமந்திரனைபற்றி சொல்லிக்கொடுக்கும் போது உதுகும் சங்கதிக்கு நீங்கள் சொல்லிகொடுதததோ? 

சிறிலங்காவில் எவரும் எவருக்கும் பாதுகாப்பு கொடுக்கமுடியாது ,ஆனந்தியை எவரும் வலுக்கட்டாயமாகஅரசியலுக்கு கொண்டுவரவில்லை .ஆனந்தியை வேட்பாளராக உள்வாங்கிவெல்லவைத்ததன் மூலம் ஆனந்தியின் பாதுகாப்பை TNA தலைமை உறுதிடுத்தியுப்பள்ளார்கள்.

இப்படித்தான் ஜோசேப் பரராஜசிங்கத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினார்களாக்கும்!

ஆனந்தி சில விடயங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் .பதவிகளும் புகழும் எங்களை தேடிவரவேண்டும் ,நாங்களாக தேடிப்போக கூடாது .

யுத்தம் முடிந்து 4வருடங்கள் முடிந்து விட்டது .இந்த நாலு வருடத்தில் ஆனந்தியை வரவழைக்காத அமெரிக்கக்காரரும் ,ஐரோப்பாக்காரரும் இப்ப வரவழைக்க இலகுவான வழியை யார் எட்படுத்திக்குடுத்தது .

மக்கள்… மக்கள் வாக்களித்து பதவிக்கு வந்திருக்காவிட்டால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அனந்தியை திரும்பிப் பார்த்திருக்கமாட்டார்கள்.. ஏனெனில் இவர்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள். இந்த TNAஇக்கு மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க என்ன காரணம்? அது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. 

இந்தப்போராட்டத்தில் ஆனந்தியை விட பல இழப்புகளை சந்தித்த குடும்பங்கள் பலர் இருக்கின்றார்கள் .ஆகவே ஆனந்திக்கு பெரிதாக முக்கியம் கொடுக்கவேண்டியதில்லை .சிலர் சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொல்கின்றார்கள் .

திருகோணமலை முன்னாள் அரசியல் பொறுப்பாளர் திலக் ,இவரும் சரணடைந்தவர் பலநாட்களின் பின் இவரின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது .இவரின் மனைவியும் தாயகத்தில் தான் அமைதியாக வாழ்கின்றார் .இப்படி பல முக்கியத்தவர்களின் குடும்பங்களை என்னால் சொல்லமுடியும் .

சிலருக்கு சும்மா எல்லாவற்றிற்கும் சம்பந்தரையும் ,சுமந்திரனையும் குற்றம்சாட்டியே பழகிவிட்டது

ஆம்.. அனந்தி போன்றவர்களால் சிலரின் இருப்புகள் ஆட்டம் காண்பதென்னவோ உண்மைதான். ஏனையவர்களும் இழப்புகளைச் சந்தித்ததால் அனந்திக்கு முக்கியம் கொடுக்க வேண்டியதில்லை என்பதானது, சுமந்திரன் கூறிய இனப்படுகொலை குறித்தான கருத்தை ஒத்ததுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.