Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் 20 ஆண்டுகளுக்கு ராஜபக்சக்களின் ஆட்சி தான்! - அசைக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

keheliya-301113-150.jpg

தற்போதைய அரசாங்கத்தை எதிர்வரும் 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாகவும், எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் தற்போது எதிர்கட்சிகள் கூறுகின்றன. எனினும் இவை அனைத்தும் அடிப்படையற்ற கருத்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியில் இருந்ததைப் போலவே, எதிர்வரும் 20 வருடங்களுக்கும் நிலையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=97954&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி.

உண்மை

அதற்குள்  நிச்சயம் தமிழீழம் மலர்ந்திருக்கும்

அதை நான் பார்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சொன்னது ஞாபகம் வருகுது

சாபமும் பாவமும் தமிழருக்கு மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் பளியும் பாவவும் அவர்களையும் இன்னும் இருபதும்வருடங்களுக்கு விடாதாம் என எண்ணும் போதும்வருந்த்துகிரேன்.

அவர் பேசியது இப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளை வைத்துப்பார்த்தால் யதார்த்தம் தான் ,

காலம் காலமாக கற்பனையில் வாழ்ந்த எம்மவர்களுக்கு கற்பனை தான் யதார்த்தம் .

இன்றைய அரசின் எதிர்காலம் நாட்டின் பொருளாதாரத்தில் தான் தங்கியுள்ளது .யூ என் பி அல்லது தமிழ்ர்களால்  அவர்களுக்கு எதுவும் நடக்கபோவதில்லை சிங்கள மக்கள் ஏதும் மாற்றம் வேண்டும் என்று விரும்பினால் அன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்கள் எந்த சிங்கள அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒரே  தண்டனையை தான் பெறுகின்றனர். அத்தோடு சிங்களவ அரசுகள் தானாக கனியும் கனிகள் அல்ல கனிய புகை அடிக்கப்பட வேண்டியவர்கள். சர்வதேச அழுத்தங்கள்,பொருளாதார தடைகள்,மனித உரிமைகளை மீறியவர்களை சர்வதேசத்நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லல் மூலம் இவர்களை சரியான இடத்துக்கு கொண்டுவர வேண்டும்.
 
மேலும் தமிழ் மக்கள் கல்வி, பொருளாதார ரீதியாக தம்மை ஸ்திரப்படுத்தி கொள்ள வேண்டும்.மேற்கு நாடுகள், சீனா போன்ற நாடுகளுடன் அரசியல், ராஜதந்திர ரீதியாக நெருங்கிய உறவுகளை பேண வேண்டும்.
 
தமிழ் ஊடகங்கள் தமது கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாற்றிலும் முக்கியம் பொருளாதார எழுச்சி. அது அனைத்து மக்களிடமும் தேவை. பாவிக்கப்படாத தமிழர் நிலங்களைக் குத்தகைக்கு விடுங்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கு விடுவதை விட அது உயர்வு.

இப்ப விழங்குதா நுனா பொருளாதரத்தின் முக்கியம்.குளத்தோடு கோவிச்சு கொண்ட *** களுவாமல் இருக்க குடாது :lol::icon_idea:

எல்லாற்றிலும் முக்கியம் பொருளாதார எழுச்சி. அது அனைத்து மக்களிடமும் தேவை. பாவிக்கப்படாத தமிழர் நிலங்களைக் குத்தகைக்கு விடுங்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கு விடுவதை விட அது உயர்வு.

அதுது :)

பயபுள்ள பொய் சொல்றாப்போல .......

சதாம் , கடாபி  வரலாற்றை  மறக்கிறான் சிங்கள ரம்புட்டான்

அமெரிக்கன் நினைத்தால் நாளையே  நீ இல்லாமல் போவாய்,

அதன் கொதிப்புதான்  பிரித்தானிய பிரதமரின் காட்டமான செயல்கள்.  காலம் கனியும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பேசியது இப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளை வைத்துப்பார்த்தால் யதார்த்தம் தான் ,

காலம் காலமாக கற்பனையில் வாழ்ந்த எம்மவர்களுக்கு கற்பனை தான் யதார்த்தம் .

இன்றைய அரசின் எதிர்காலம் நாட்டின் பொருளாதாரத்தில் தான் தங்கியுள்ளது .யூ என் பி அல்லது தமிழ்ர்களால்  அவர்களுக்கு எதுவும் நடக்கபோவதில்லை சிங்கள மக்கள் ஏதும் மாற்றம் வேண்டும் என்று விரும்பினால் அன்றி .

இது பெருத்த ராஜ ராஜ அரசியல் தந்திரம் ....
எழுதில் யாராலும் சிந்திக்க முடியாத ஒன்று. இப்படியான அறிஞர்கள் தமிழருக்கு கிடைத்திருந்தும். தமிழரால் சுதந்திரம் அடைய முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.