Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாஜனா எதிர் கொக்குவில் இந்து 1975.

Featured Replies

968944_10151621937893354_2126827056_n.jp


ஆறு வருடங்கள் தொடர்ந்து யாழ் உதைபந்தாட்ட சம்பியன்களாக வந்த மகாஜனா அணியை கொக்குவில் இந்து கல்லூரி அணி 1975 ஆண்டு வென்றது .

அந்த அணியின் படம் தான் மேலுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

இதில கட்டாயம் நீங்களும் இருப்பீங்களே

  • தொடங்கியவர்

நான் யாழ் இந்து நண்டு .

 

  • கருத்துக்கள உறவுகள்
கப்பில 1875 எண்டு போட்டு இருக்குது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி, அவ்வளவு பழமையானதா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கப்பில 1875 எண்டு போட்டு இருக்குது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி, அவ்வளவு பழமையானதா?

 

 

 

அந்த காலத்தில் 1800 உம் 1900 உம்  சின்ன  விசயம் .. கி மு / கி பி என்றால் தான் பிரச்சனை ..

 

-நானும் பார்த்தேன் ஆனால் சந்தேகம் ஆக இருந்தது :)

கொக்குவில் இந்து கல்லூரி தனது நூற்றாண்டு நிறைவு விழாவை 2010ம் ஆண்டு கொண்டாடியது.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த கால்ப்பந்தாட்ட அணியுடனான போடியின்போது, சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் அணி மாணவரது தலையில் தவறுதலாகப் பட்ட அடி மூளைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டு இரவு உணவுவேளையில் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக ஞாபகம்.

 

இப்படத்தில் கொக்குவிலைச்சேர்ந்த சீனிவாசகம் என்பவரும் இருக்கிறார் அனால் அடையாளம் காணமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

h4al.png

 

Top Row: Selvanathan  ?, Sivananthi, Theive, Mohan, Chandran, ____________, Bala

Sitting: Late Mr. Bowasingham, Nr. Panchalinkam, Sivarajah, Balasupuru, Karu? Late Mr. Mahadeva

Sitting on the floor: __________, ___________

 

பெயர் பிழையாக இருந்தால் திருத்திவிடவும்.

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி 50களில் தொடர்ந்து சிலவருடங்களாக யாழ் மாவட்டத்துப்பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப்போட்டியில் முதல் இடம் பிடித்துவந்தது. அதில் சில போட்டிகளில் உமாமகேஸ்வரன் மகாஜனாக் கல்லூரி சார்பாக விளையாடி இருந்தார்.

70களில் யாழ் மாவட்டத்தில் யாழ் மத்திய கல்லூரியின் நகுலேஸ்வரன் சாதனை படைத்து வந்தார்.

  • தொடங்கியவர்

vaasi, நீங்கள் எழுதிய  பெயர்கள் சரி என்றுதான் நினைக்கின்றேன் ,

கந்தப்பு,    நகுலேஸ்வரன் கிரிக்கெட் இல் தான் சாதனைகள் படைத்தார்,இப்போ நியுசிலாந்தில் வசிக்கின்றார் .

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நகுலேஸ்வரன் 70களில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர். அவரது வேகப்பந்தில் சுழன்று கொண்டு செல்லும் என்று சிலர் சொல்லுவதுண்டு. வேகப்பந்தில் சுழல் பந்தும் இருக்குமாம். நான் நினைக்கிறேன் -Reverse swing

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சிங்களவராக தென்னிலங்கையில் பிறந்திருந்தால் நிச்சயம் அக்காலத்து இலங்கை அணியில் இடம்பிடித்திருப்பார். 82ம் ஆண்டில்தான் இலங்கை டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றாலும் , அதற்கு முன்பாக சில 4 நாட்கள் போட்டிகள், ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை விளையாடி வந்தது. 70- 80 களில் யாழ் பாடசாலை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி ஒன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஜவிட் மியண்டாட் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 50- 60 களில் யாழ் மாவட்ட அணிக்கும் அவுஸ்திரெலியா 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்குமான அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் யாழ் மாவட்ட அணி வெற்றி பெறும் நிலையில் மழை வந்ததினால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இப்போட்டியில் அவுஸ்திரெலியா அணியில் விளையாடிய இருவர் பிற்காலத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். யாழ் மாவட்ட அணியில் மத்தியகல்லூரி, பரியோவன் கல்லூரி, யாழ் இந்து, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி , காட்லிக் கல்லூரி மாணவர்கள் இடம்பிடித்தார்கள்.

  • தொடங்கியவர்

உண்மைதான் கந்தப்பு ,யாழ் மத்தியக்கல்லூரியில் அந்த இரு ஆட்டங்களும் பார்த்தேன் .

முடிந்தால் எமது கல்லூரிகளின் பழைய விளையாட்டு நினைவுகள் சிலவற்றை பதியலாம் என யோசிக்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.