Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபாநாயகரின் விருந்து...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12(658).jpg

2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரமொன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது. (படங்கள்:சுதத் சில்வா)

11(908).jpg

10(1454).jpg

09(95).jpg

08(108).jpg'

07(138).jpg

03(543).jpg

06(196).jpg

05(277).jpg

04(380).jpg

02(741).jpg

01(921).jpg

 
 

02(741).jpg

 

இவரும் எங்களை போல ஒரு பஞ்சம் பசி அறிந்த மனிதர் போல இருக்கு. அல்லது வரவு செலவுத்திட்டத்தில் வரும் காம்பிளிங் கொண்றாக்டரோ தெரியவில்லை.

 

படங்களை எடுத்துப் போட்டவருக்கு இது சமபந்தர் வீட்டில் நடந்த விருந்து உபசாரம் அல்ல. சாமல் வீட்டில் நடந்த விருந்து உபசாரம் என்பது தெரியாது.  பாவம்  :o

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

12(658).jpg

2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரமொன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது. (படங்கள்:சுதத் சில்வா)

http://tamil.dailymirror.lk/--main/94098-2013-12-22-10-17-58.htm

 

அவனவன் அப்பப்ப வருவாங்கள் போவாங்கள்......ஆனால் நாங்கள் தான் எப்பவும் உறுதுணையாய் இருப்பம்...பழைய வரலாறுகளும் இதைத்தான் சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

12(658).jpg

[size=4]

சம்மந்தர்: வாவ் புது ஷெர்ட்டா? றொம்ப அழகா இருக்கு எனக்கும் ஒண்டு வாங்கி கொடுக்க முடியுமா?

சுமந்திரன்: ஹி ஹி ஆமா ஆமா அப்பிடியே எனக்கும் ஒண்டும்

தந்தை செல்வாவின் பின்னர் கூத்தணியில் அமிர்தலிங்கம் தொடக்கம் பலர் (சிங்ககொடி தூக்கிப்பிடி) சம்பந்தர், (வடக்கு முஸ்லிம்களை
அகற்றியது பிழை என கனடாவில் கக்கிய) சுமந்திரன் வரை தேர்தல்களில் ஈழமுழக்கமும் பின்
தமிழர்வாக்குகளை பெற்று வென்ற பின் கொழும்பில் சிங்களவர்களின் விருந்தும் கூத்தடிப்பிலும் கவிண்டு தமிழ்மக்களை
 கவிழ்ப்பதும் இன்றுவரை நடக்கிறது....
இதனைத்தான் தமிழில் துரோகிகள் என்பார்கள்..
இவர்களின் இப்படியான அரசியலுக்கு தான் விடுதலைப்புலிகள்(மக்களின் காவலர்கள்) இடையூறாக இருந்தபடியால்  இன அழிப்புக்கு துணையாக இன்றும் முட்டுகொடுத்தல்.. பதவிகளுக்கு சலுகைகளுக்கு பல் இழித்து போலியான அரசியல் நடத்தும் இவர்களால் தமிழினத்திற்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை..


உலகம் உருவாக்கி தந்தாலும் இவர்கள்
விடமாட்டார்கள்..
அவ்வளவு விசுவாசம் எஜமான்களில்... :( :mellow:  .. :) :rolleyes: :lol::D  

தமிழர்கதி அம்போ கதி......

 

  • கருத்துக்கள உறவுகள்

12(658).jpg
 

நாங்கள்... மகிந்தர், சபாநாயர் வைக்கிற பார்ட்டியளுக்க்கு தவறாமல்... போயிடுவோம்.
ஐ.நா. வைக்கும் மனித உரிமைக் கூட்டங்களுக்கு மட்டும், பெப்பே... காட்டுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர்: வாவ் புது ஷெர்ட்டா? றொம்ப அழகா இருக்கு எனக்கும் ஒண்டு வாங்கி கொடுக்க முடியுமா?

 

அவனவன்... பார்ட்டிக்கு, தனக்குப் பிடிச்ச... மினுங்கல் பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு போறான்.

நம்மடை ஆள்... தன்ரை விசுவாசத்தைக் காட்ட, மகிந்தர் கட்சியின் கொடியின் நிறமான நீலச்சட்டையுடன் போய் நின்று... தனது விசுவாசத்தைக் காட்டுது.

மகிந்த -சுமந்திரன் இருவரினதும் கண்ணும் கண்ணும் கலந்து பேசுது .

  • கருத்துக்கள உறவுகள்

வெரி சாரி...
பாட்டிக்கு.... சுமந்திரனை கூட்டிக் கொண்டு போயிருந்தாலும்,
இதைத்தான்... செய்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

வெரி சாரி...

பாட்டிக்கு.... சுமந்திரனை கூட்டிக் கொண்டு போயிருந்தாலும்,

இதைத்தான்... செய்திருப்பார்.

 

சிறி, படத்தில சுமந்திரனும் நிக்கிறார். வடிவாப் பாருங்கோ. சம்பந்தர் இருக்கிற படத்தில அவரும் நிக்கிறார், பின்பக்கத்தைக் காட்டிக்கொண்டு. அவரின்ர இடுப்பை ஆரோ கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விளங்கி எழுதினால் எப்படி? அவன் அந்த அடி, இந்த அடிக்கு ஒன்றுக்கும் சுமந்திரனிடம் அடிதடிக்குதான் போகிறான்.  போகவில்லை. பார்த்து புரிந்து கொள்ளுங்கா. பாட்டியில் சூட்டுடன் வந்தது மகிந்தாவின் காவல்க்காறன். அதை சரியாக போட்டால் யாழ் ஏன் நாறுது?

 

இப்ப.... உங்களுக்குகுப் புரிந்தததில் சந்தோசம்.

மகிந்தவின் காவல் காரர்களில் முக்கியமானவர்கள்...

சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே.

02(741).jpg

 

இந்த பாகிஸ்தான் பிரதி பிரதமரும் அருகில் நிற்பவரை காவல்தான் செய்கிறாரா? மகிந்த அதிஸ்ட சாலியா, பணக்காறனா? அல்லது உலகத்தின் அரசனா என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு... கிடைத்த பதவி, லாட்டரிச் சீட்டில் கிடைத்த பதவி.
இதற்கு... ஆர்... எவர்.. என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கு...
அவரும், சம்பந்தனும் பதில் சொல்லியே... ஆக வேண்டும்.
சும்மா... முந்திரிக் கொட்டை மாதிரி...
யாழ்ப்பாணத்துக்கும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும்...பறந்து,
தான்தோன்றித்தனமன கருத்துக்களை... தெரிவிப்பதை அவ்ர் நிற்பாட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

02(741).jpg

 

இந்த பாகிஸ்தான் பிரதி பிரதமரும் அருகில் நிற்பவரை காவல்தான் செய்கிறாரா? மகிந்த அதிஸ்ட சாலியா, பணக்காறனா? அல்லது உலகத்தின் அரசனா என்பதுதான் புரியவில்லை.

 

மல்லை... சபாநாயகர் வைக்கும் விருந்துக்கு,

பாகிஸ்தான் தூதுவர் மட்டும் ஏன் வந்தார்.

பக்கத்தில் உள்ள இந்தியா தூதுவரை அழைக்காமல் விட்டதேன்.

இந்தியா... அவ்வளவு, கேவலமாய்... போச்சுத்தா?

அட்லீஸ்ட்... இங்கிலன்ட், ஜேர்மன், கனடா, அமெரிக்கா, அவுஸ் தூதரகர்களை அழைக்க முடியாதா?

கிருஸ்ணாவை மாட்டு பொங்களுக்கு அழைத்தாயிற்று. 

 

ஒரு விருந்தில் ஆட்டுக்கறி என்றால், மற்றய விருந்தில் கோழிக்கறி. மாட்டு இறைச்சியை சிங்கள-புத்த மதத்தினார் வேண்டாம் எங்கிறார்கள். அது எந்த விருந்துக்கும் அண்மையில் வரும் சந்தர்ப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

M_Id_262119_Mahinda_Rajapaksa_S_M_Krishnth16_colombo_Krishn_894993e.jpg

 

போன மாட்டுப் பொங்கலுக்கு, துள்ளிக் குதிச்சுக் கொண்டு, வந்தவர் தானே... கிருஷ்ணா.

இந்த, மாட்டுப் பொங்கலுக்கும்... அவர் வந்து,

அரிசியை... பொங்கல் பானைக்குள் போட வேண்டும் என்று.. பிரார்த்திக்கின்றோம்.

Edited by தமிழ் சிறி

2012 ல் மாட்டுப்பொங்கலுக்குதான் வந்தவர் என்று நினைக்கிறேன். 

 

பின்வழத்தில் நின்று கொண்டு தலைமயிரை பார்த்துவிட்டு பொம்பிளை வடிவு என்று நினைத்து விசில் அடித்தார் மகிந்தா. பொம்பிளை திரும்பிப் பார்த்த போதுதான் அவருக்கு விள்ங்கியது அது உதவாத சரக்கு என்று. விசிலடித்து கூப்பிட்டது தான் இல்லை மாதிரி நடித்துக்கொண்டு முகத்தை திருப்பிவிட்டார். இனி அவர் யார் கேட்டாலும் அந்த பொம்பிளையை திரும்பி பார்க்க வைக்க விசில் அடிக்க மாட்டார்.

 

மனமோகன் சிங் பொதுநலவாய மகாநாட்டுக்கு அழைத்தபோது வரவில்லை. இனி வந்தாலும் யாழ்ப்பாணம் போயே ஆக வேண்டும். சல்மான் குர்திஸ் இந்து, புத்த கோண்டாட்டங்களுக்கு வந்தாலும் புறத்தியே. அவ்ருக்கும் இப்படி தண்ணிப்பாட்டி மட்டும்தான் வைக்கலாம்.  2012 ல் கிருஸ்ணாவுக்கு வைத்த மாட்டுப்பொங்களை விட 2013 ல் சுப்பிரமணிய சாமிக்கு வைத்த விருந்த்து நன்றாக வேலை செய்தது.

 

இப்போ நிலைமை சிக்கலாக இருக்கு. 2014 லிற்க்கு தேவையான திட்டம் இன்னமும் இல்லை. சில வேளை ஜேக்கப் சும்மாவுக்கு அல்லது சுவாசிலாந்து மன்னருக்குதான் பாட்டி வைப்பார்களாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

TP1217.jpg


8cfda429-ad3f-49e2-bf17-4f3868cefe9bwall


Thai-Pongal-brings-hopes.jpg

 

நவப் பார்வதி பதையே....
அரகர மகா தேவா...
எல்லோர்க்கும்... இன்பம் சூழ,
இந்தியாவை மட்டும், இருள் சூழட்டும்.

 

Edited by தமிழ் சிறி

களியாட்டம் சுப்பர். சாம்பல் ராஜபக்சே அடித்த காசில் நல்ல பார்டி வைக்கிறார்.

இங்கு வைத்து தான் மெத்த படித்த கோட்டு சூட்டு தமிழரை கவிழ்த்து £250,000 வறுகுவார்கள்.

புலிகளுக்கு கொடுத்த பணத்தை புலம்பெயர்புலிகளிடம் இருந்து தானே அறவிட வேண்டும் . :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

12(658).jpg

ஓகோ கதை இப்படியா யசூகியிட ஆத்திரத்தில் பெப்பே கமரூனுக்கு பெப்பே, முழு தமிழனுக்கும் பெப்பே நல்லா கூத்தடிங்க அடியுங்க இளிச்சவாய் வால்பிடிகள் இருக்குமட்டும் உங்களுக்கு என்ன கவலை இந்த ஒரு படம் போதும் இதுவும் கடந்து போகாது நின்றறுக்கும்.

களியாட்டம் சுப்பர். சாம்பல் ராஜபக்சே அடித்த காசில் நல்ல பார்டி வைக்கிறார்.

இங்கு வைத்து தான் மெத்த படித்த கோட்டு சூட்டு தமிழரை கவிழ்த்து £250,000 வறுகுவார்கள்.

அப்போலோ வைத்தியசாலை காறர்களை துரத்தியது போல அவுஸ்திரேலிய சொகுசு விடுத்தி காரர் ஒருவரும் துரத்தப்படுகிறார். அவரின் பெயர் டப் என்ப்தாகும் இவர் காலி, தங்காலை பகுதிகளில் தொடர் விடுதிகள் வைத்திருக்கிறார். இப்போ இவருக்கு இலங்கை செல்ல கூட விசா மறுக்கப்படுகிறது. ஜேம்ஸ் பைக்கருக்கும் கோத்தா வீசா மறுக்க சில ஆண்டுகள் செல்ல வெண்டும் என்ப்தையும் நான் இன்னொரு திரியில் எழுதியும் இருக்கிறேன். எண்ணைக் குதங்களை புனரமைத்த பின்னர்  IOC யின் கதைகெண்ணை அகழும் கெயினின் கதை........ 

 

கடலில் நிற்கும் கடல் கொள்ளை கப்பல் அருகால் செல்லும் கப்பல்களை அடித்து போட்டுக்கொண்டேயிருக்கும். அப்படி கொள்ளை அடிக்கும் சோமாலியியருக்கு கூட அலரி மாளிகை என்ற கொள்ளைக்கப்பல் போல இந்த மாதிரி சட்டத்திட்டங்கள் போட்டு உலகநாடுகளை கடல் கொள்ளை அடிக்கும் அதிஸ்டம் கிடையாது.

 

சூறாவ்ளி இந்த அடி அடிக்குக்குது கடல் கொந்தளிக்கு அருச்சுன் வழ்மை போல தனது காகித ஓடங்களை செய்த்துவிட்டு மகிழ்வடைகிறார்.  

புலிகளுக்கு கொடுத்த பணத்தை புலம்பெயர்புலிகளிடம் இருந்து தானே அறவிட வேண்டும் . :icon_mrgreen: .

என்ன ஒரு 50 பில்லியன் டொலர்கள் இருக்குமா?

கொஞ்ச தகவல்களை ஆதாரத்துடன் வெளியிடலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.