Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

வணக்கம்.......... வணக்கம் ...........வணக்கம்..........  கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும்   எமது அன்பான நத்தார் புது வருடவாழ்த்துக்கள்  :D  :D  . உலகின் பல பாகங்களிலும் இருந்து கள உறவுகளைச் சுமந்து வந்த அந்தந்த நாட்டின் தேசிய விமானங்கள் சிட்ணியில்  தரை தட்டி விட்டன . கள உறவுக்களுக்கான தங்குமிட வசதிகளை அக்கோர் குழுமத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான " நூவாத்தெல் சிட்ணியில் " ( NOVOTEL SYDNEY  ) களத்தின் சுனாமி  சுண்டல் செய்து கொடுத்தார் . இன்னும் சில மணி நேரங்களில் சிட்ணி ஒபேரா மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றோம் . அத்துடன் சுண்டலின் விசேட அழைப்பின் பேரில் பவர் ஸ்டாரும் , ஜெனாலியா , அமலாப்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக சிட்ணிக்கு அழைக்கப் பட்டுள்ளார்கள் . இப்பொழுது தாயகத்தில் இருந்து வருகை தந்த ஈழத்தின் முத்து நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசனின் நாதஸ்வர இசையைத் தொடர்ந்து அளவையூர் எம்  பி பாலகிறிஷ்ணன் குழுவினரின் நாதஸ்வர இசை , மற்றும் தவில் மேதை புண்ணிய மூர்த்தியின்  தாள லய நிகழ்வும் , அதனைத் தொடர்ந்து சுண்டல் , விழா ஏற்பாடுகளையிட்டு ஒரு சிறு விளக்கவுரை ஆற்றுவார் . மேலும் எமது சிறப்பு தொகுப்பாளர் அஞ்சரன் வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பதால் தாம் மண்டபத்தில் நேரடியாகவே தோன்றுவதாக செய்தி அனுப்பியுள்ளார் . அதே போல் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருக்கும் திரு திருமதி மோகனை சுமந்து கொண்டு வரும் விமானம் இன்னும் சிறிது நேரத்தில் தரைதட்ட உள்ளது .

வாழ்க தமிழ் !! வாழிய யாழ் இணையம் !!!




 

Edited by கோமகன்

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேய பூர்வீகக் குடிகளின், 'கனவு காணுதல்' கனவுகளில் உதித்த கதைகளைப் போர்த்திய விமானமே, சிறப்பு விருந்தினர்களான மோகன் தமபதியனரை, அழைத்து வருமென எதிர்பார்க்கப் படுகின்றது!

 

800px-QANTAS_Boeing_747-338_%28VH-EBU_23

  • தொடங்கியவர்

இப்பொழுது நிகழ்வின் முதல் கட்டமாக எமது விசேட அழைப்பை மகிழ்வுடன் ஏற்று , எமக்காக இலவசமாகவே தமது நிகழ்வை வழங்கச் சம்மதித்த ஈழத்தின் முத்து , நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன் குழுவினரின் நாதஸ்வர இசை நடைபெறும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இதோ கள உறவுகளே யாழ் களத்தின் மூன்றாவது விருதுகள் வழங்கும் விழாவிலும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.......

முறையே London canada நாடுகளை அடுத்து இந்த வருட யாழின் விருதுகள் விழா 2013 Sydney ஒபேரா ஹவுஸ் மண்டபத்தில் ......

இனிமையான இரவு பொழுதில் யாழ் கள விருதுகள் நிகழ்வுகளுக்காக அழகிய மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் மண்டபம்

  • கருத்துக்கள உறவுகள்

நாதஸ்வர மங்கள இசையை தொடர்ந்து Australia பழங்குடியின மக்களின் நடனம்......

  • தொடங்கியவர்

ஆசியின் பழங்குடியினரின் கலாசார நடனத்தைத் தொடர்ந்து,   எங்கள் அழைப்பை ஏற்று சிட்ணிக்கு வருகை தந்த அளவையூர் பெற்ரெடுத்த நாதஸ்வர மேதை  எம் பி பால கிறிஷ்ணன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக்கச்சேரி கள உறவுகளுக்காக ............. :D :D

 

https://www.youtube.com/watch?v=5VgrEMoYV5Q

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி விமானநிலையத்தில் இருந்து நேரடியாக மண்டபத்திற்கு German கள உறவுகளை ஏற்றி வந்த வண்டி பாரிய பள்ளத்தில் சிக்கி இருப்பதால் விழா சற்று தாமதமாகும் என்பதனை அறியத்தருகின்றோம்........விமானத்தில் இலவசமாக கொடுத்த உற்ச்சாக பானத்தை மிக அதிகமாக அருந்திவிட்டு தானே வண்டி ஓடுவேன் என்று அடம்பிடித்த குமாரசாமி அண்ணனிடம் வண்டியை கொடுத்ததால் வந்த வினை......

எனினும் துரித கதியில் மீட்ப்பு பணி நடைபெற்றதாலும் யாருக்கும் காயங்கள் ஏற்படததாலும் நந்தன் அண்ணா தலைமையிலான குழுவினர் அவர்களை மண்டபத்திற்கு அழைத்து வர அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள்

  • தொடங்கியவர்

மங்கள இசையின் இறுதியாக தாயகத்தில் இருந்து சிட்ணிக்கு வருகை தந்த  ஈழத்தின் தவில் மேதை புண்ணிய மூர்த்தி அவர்களின் தாளலய கச்சேரி கள உறவுகளுக்காக ........... :D :D .

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது German கள உறவுகள் மண்டபம் வரும்வரை மண்டபத்தில் கள உறவுகளை உற்ச்சாகமாக வைத்திருக்க இதோ இசை அண்ணா ,சுபேஷ்,மற்றும் வாலி ஆகியோர் பங்கேற்கும் பல்குரல் நகைச்சுவை நிகழ்ச்சி

  • தொடங்கியவர்

யாழ் கள உறவுகளும் பவர் ஸ்டார் ஜோனாலியா மற்றும் அமலாப்பால் தங்கியிருக்கும் " நூவாத்தெல்  சிட்ணி " ஐந்து நட்சத்திர விடுதி உங்களுக்காக .............

 

14147974.jpg

 

 

நேற்று இரவு நடைபெற்ற சோமபான விருந்தில் பங்கு பற்றிய கள உறவுகள் கவுண்டு படுத்து என்னம் முழிப்புத் தட்டாததால் சுண்டல் நூவாத்தெல் நட்சத்திர விடுதி நோக்கி விரைவு  ........... :lol: :lol: .

 

 

கள ரசிகர்களுக்காக ஜொனாலியாவும் அமலாப்பாலும் தங்கி இருக்கும் சுயிற் அறை ( suit chamber ) :D :D .

 

doubleroom.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டல் நீச்சல் குளத்தில் தமிழ் சூரியன் அண்ணாவும் தமிழ் சிறி அண்ணாவும் குளித்த போது சுட்டது

http://youtube.com/watch?v=C60mLHbV87k

  • தொடங்கியவர்

நாங்கள் இருவரும் கோப்பியும் றோல்ஸ்சும் எடுக்கப் போவதால் விளம்பரங்களுக்குப் பின்பு சந்திக்கின்றோம் :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

என்ர வீட்டில்தான் வந்து நிக்கவேணும் எண்டு சொன்ன புங்கையைக் காணேல்ல.வீட்டில என்ன பிரச்சனையோ????ஆளையும் காணேல்ல போனையும் எடுக்கேல்ல .எயாப்போட்டில தனிய நிக்கிறன். சுண்டல் என்னைக் கூப்பிட வாறியளோ ?????

தனிப்பட்ட அழைப்பு கிடைக்காதமையால் நிகழ்வினை புறக்கணிக்கும் எம் பாரம்பரிய கொள்கையினை எடுக்கும் படி தனிப்பட்ட அழைப்பு கிடைக்காதவர்கள் சங்கம் (த. அ ,கி .ச) கோரிக்கை விடுகிறது. 

 

விடுவமா என்ன பூந்து குழப்பிட மாட்டோம்.... 

 

 


என்ர வீட்டில்தான் வந்து நிக்கவேணும் எண்டு சொன்ன புங்கையைக் காணேல்ல.வீட்டில என்ன பிரச்சனையோ????ஆளையும் காணேல்ல போனையும் எடுக்கேல்ல .எயாப்போட்டில தனிய நிக்கிறன். சுண்டல் என்னைக் கூப்பிட வாறியளோ ?????

இது யோசிக்கவேண்டிய விடயம்... நிகழ்வுக்கு போன இடத்தில நிகழ்வினை தவறி நிகழ்ந்தால் சங்கம் பொறுப்பில்லை என்பதை கோமகன் அண்ணை அறிவிக்க வேண்டும் 

"நேரமாவுது..... எங்கே போய்த் தொலைந்தார்.... இந்த 'மங்குனி' அமைச்சர்...?"

 

விழா மண்டப வாயிலில்  கோமகன்.... வழிமேல் விழி வைத்தபடி...........................................

 

3077-9541-pulikesi2.jpg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கிறிஸ்த்மஸ் தாத்தாக்கள் எல்லாரும் இப்ப சிட்னியில் நிற்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.. :blink:

20101218142525100.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வேசம் போட்ட லண்டன் கொக்கரக்கோ அதிபரை மட்டும் காணவில்லையாம்.. :o

Spoiler
... bondi_wideweb__470x314,0.jpg:wub:

"நேரமாவுது..... எங்கே போய்த் தொலைந்தார்.... இந்த 'மங்குனி' அமைச்சர்...?"

 

விழா மண்டப வாயிலில்  கோமகன்.... வழிமேல் விழி வைத்தபடி...........................................

 

3077-9541-pulikesi2.jpg

நண்பா இவர் அந்தப்புரத்தில் இரவு போனவர் இன்னும் திரும்பல .கொஞ்சம் லேட்டாகும் என்ற செய்தியை அவரது தளபதி கூறி அனுப்பினார் ...............இது அரச கட்டளை ........... :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஜஸ்டினும் சிட்னி கடற்கரையில் பகுதிநேர வேலை ஒன்றில் ஈடுபட்டுள்ளதால் வர கொஞ்சம் தாமதமாகலாம்.. :huh: சில்லறை செலவுக்கு உதவும்தானே.. :unsure:
 

Spoiler
Arianny-Celeste-Bikini-Bondi-Beach-In-Sy:wub:

நானும் ஜஸ்டினும் சிட்னி கடற்கரையில் பகுதிநேர வேலை ஒன்றில் ஈடுபட்டுள்ளதால் வர கொஞ்சம் தாமதமாகலாம்.. :huh: சில்லறை செலவுக்கு உதவும்தானே.. :unsure:

 

Spoiler
Arianny-Celeste-Bikini-Bondi-Beach-In-Sy:wub:

நானும் சிட்னி கடற்கரையில்தான் உள்ளேன் ...............விட்டிட்டு வரமுடியல .................. :D

நானும் ஜஸ்டினும் சிட்னி கடற்கரையில் பகுதிநேர வேலை ஒன்றில் ஈடுபட்டுள்ளதால் வர கொஞ்சம் தாமதமாகலாம்.. :huh: சில்லறை செலவுக்கு உதவும்தானே.. :unsure:

 

Spoiler
Arianny-Celeste-Bikini-Bondi-Beach-In-Sy:wub:

 

இசை அப்பிடியே............. கொஞ்சம் தள்ளி இங்கால பக்கமா பாருங்கோவன்...... !

 கொஞ்சம் தூரத்தில ரெண்டு உருவம் 'தனியா' தெரியுதா....?  நானும் அதே வேலையாத்தான் இருக்கிறன்..... :wub::lol:

 

நீங்கள் போகக்குள்ள ஒரு குரல் குடுங்கோ..... வேலையை முடிச்ச கையோட அப்பிடியே நானும் உங்களோட வாறன் :wub::lol:

sydney-wedding-photographer-maroubra-bea

 

Edited by கவிதை

இசை அப்பிடியே............. கொஞ்சம் தள்ளி இங்கால பக்கமா பாருங்கோவன்...... !

 கொஞ்சம் தூரத்தில ரெண்டு உருவம் 'தனியா' தெரியுதா....?  நானும் அதே வேலையாத்தான் இருக்கிறன்..... :wub::lol:

 

நீங்கள் போகக்குள்ள ஒரு குரல் குடுங்கோ..... வேலையை முடிச்ச கையோட அப்பிடியே நானும் உங்களோட வாறன் :wub::lol:

sydney-wedding-photographer-maroubra-bea

 

/1168111-bigthumbnail.jpgமிக அருகிலேயே நானும் நிற்கிறேன் கவிதை ..போகும் பொது என்னையும் மறந்திடாதீங்க . :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஜஸ்டினும் தொழிலில் கவனமா இருக்கிறம்.. :huh: இவங்க மேற்படி வேலையில் கவனமா இருக்கிறாங்களே..  :blink::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சிட்னி கடற்கரையில்தான் உள்ளேன் ...............விட்டிட்டு வரமுடியல .................. :D

சரி சரி விட்டிட்டு, வாங்கோ

பீச் முழுவதும் யாழ் உறவுகளால் நிரம்பி வழிவதாகக் கேள்வி. :wub::lol:

அதில்.... காதோடு வந்த சேதி ஒன்று என்னை அதிர்ச்சியடையச் செய்தது. :o

எங்கள் யாழ்கள ஆஞ்சநேயன் அஞ்சா நெஞ்சன் நெடுக்ஸை யாரோ ஒரு அவுஸ் பொண்ணுடன் பார்த்திருக்கிறார்கள்.

மேலதிக விபரங்கள் தெரியவில்லை..... :rolleyes:

sydney-bondi-beachbondi-beach-sydney-new

 

 

நெடுக்ஸ்.... பார்த்துப்பா!

ஆரம்பத்திலயே ஆட்டோதான் ஓட்டுவன் எண்டு அடம்பிடிக்கக்கூடாது!

ஏதாவது டிப்ஸ் தேவையென்றால்....  தயங்காமல் எங்களைத் தொடர்பு கொள்ளவும். :wub::D

விழாவுக்கு ரைம் ஆகுது..... சீக்கிரம்    சீக்கிரம்!!!!!

Edited by கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.