Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், நெற்கொழுதாசன், சாந்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...! :D

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம்.......... வணக்கம் !!!  :D  சிட்ணியின் இதமான மாலைப்பொழுதில் உங்கள் எல்லோரையும் ஓர் இடத்தில் பார்ப்பதில் என்மனம் மகிழ்ச்சியில் பொங்குகின்றது  :D  . யாழ் இணயம் பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளது . பல புதிய படைப்பாளிகளையும் இவ்வாறான நிகழ்வுகளில் இனங்கண்டு அவர்களை ஊக்குவித்து வருவதை தனது பணிகளில் ஒன்றாக கொண்டுள்ளது  :)  . கடந்த 2012/2013 ஆண்டுப் பகுதிகளில் பல இளம் படைப்பாளிகள் யாழ் இணையத்தால் இனம் காணப்பட்டுளார்கள் . அவர்கள் ஓவ்வருவருமே ஒவ்வருவிதத்தில் பட்டை தீட்டிய வைரங்களே !! கோபம் ,விரக்தி  ,அழுகை , சிரிப்பு என்று பல வகையான மனித உணர்சிகளை தங்கள் கதைகளால் வாசகர்களைக் கட்டிப் போட்டவர்கள் இவர்கள் . யாழ் இணையத்தின் வரலாற்ரில் முதல் முறையாக மக்கள் தங்கள் தேர்தல் வாக்குகள் மூலம் இரு படைப்பாளிகளை வெளியுலக்திற்கு இனங்காட்டியுள்ளர்கள் :) .  ஆம்...........  ரசிகப் பெருமக்களே !!! நாம் புலம் பெயர்ந்தாலும் எமது மனங்களிலே உறை நிலையில் படிந்திருக்கும் தாயகத்து நினைவுகளை அதே புழுதி வாசத்துடன் எம் முன்னே பரவ விட்டவர்களில் முன்னணியில் நின்றவராக  , [34.43%]  வாக்குகளின் அடிப்படையில்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட"  புழுதி வாசம் " விருதினைப் பெற்ற பகலவனை மேடைக்கு அழைக்கின்றேன் இவருக்கு பரிசை வழங்க போரியல் இலக்கியத்தின் முன்னோடியும் பிரபல ஊடகவியலாளருமான சாத்திரி தயாராக மேடையில் எமக்கருகே இருக்கின்றார்  :lol:  :icon_idea:  .

  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளுப்பிடிச்ச பகலவனுக்கு வாழ்த்துக்கள்..! :D

நியானி: இணைக்கப்பட்ட படம் நீக்கப்பட்டுள்ளது.

 

என்ன படமாய் இருக்கும்  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த கவிஞரும், முதிர் கவியுமான சாந்திக்கு, எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! :D

என்ன படமாய் இருக்கும்  :wub:

அது சிங்கள வாத்தியின் வயிறு தெரிய இசை துள்ளிக்குதித்து நீக்குவித்துப்போட்டுது.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சிங்கள வாத்தியின் வயிறு தெரிய இசை துள்ளிக்குதித்து நீக்குவித்துப்போட்டுது. :lol:

:D :D

ஏதும் வில்லங்கமா போட்டமாதிரி தெரியேல்லையே.. :unsure: எதுக்கும் அஞ்சரன் தனிமடலில் அனுப்பி வைத்தால் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.. :huh::D

:D :D

ஏதும் வில்லங்கமா போட்டமாதிரி தெரியேல்லையே..

 

அப்ப அதை திரும்ப திரும்ப பார்த்து என்னத்தை செய்ய? (எனக்கும் படத்தை அந்த நேரம் அவ்வளவாய் விளங்கேலை :D . ) 

 

 

 

:unsure: எதுக்கும் அஞ்சரன் தனிமடலில் அனுப்பி வைத்தால் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.. :huh::D

 

 

திரும்ப கிளறாமல் பேசாமல் விட்டிடுங்கோ போனது போகட்டும். :D  :D 

 

  • தொடங்கியவர்

:D :D

ஏதும் வில்லங்கமா போட்டமாதிரி தெரியேல்லையே.. :unsure: எதுக்கும் அஞ்சரன் தனிமடலில் அனுப்பி வைத்தால் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.. :huh::D

 

avadi1.jpg

 

:D :D .

  • கருத்துக்கள உறவுகள்

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று யாழில் ஒரு களம் திறந்தால் என்ன..?? உந்த வெட்டுக்குத்துகள் எதுவும் செய்யவேண்டி வராதெல்லே!!. அத்துடன் அஞ்சரனுக்கும் நேரம் மிஞ்சும். அவர் ஆறுதலாக பஞ்சாங்கமும் பார்த்துக் கணித்து எழுதலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கும் ,பலவனுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பகலவன் ! :D

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் கறணமடிச்சு கும்பிடுறேனுங்கோ பிள்ளையள் :icon_mrgreen: . எல்லாரும் இவன் சுண்டுடுவின்ரை கவனிப்பைலை நல்ல குழுத்தியாய் தான் இருக்கிறியள் எண்டு உங்கடை முகம் சொல்லுது கண்டியளோ  :lol: .  சரியப்பன் அறுக்காமல் மாற்ரறுக்கு வா எண்டு நீங்கள் புறுபுறுக்கிறது கேக்காமல் இல்லை :wub: . இந்த யாழ் இணையத்திலை கதை சொல்லிறதுக்கெண்டே  கொஞ்ச சனம் இருக்கு . அனால் பாருங்கோ இந்தப் பார்ட்டி கொஞ்சம் வில்லங்கமான பார்ட்டி . எதோ தான் ஏரியாவிலை நிண்டு மூஞ்சையை பாத்து கதைக்கிற மாதிரி கதை சொல்லி உந்த ஊர் உலகத்துக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கிறதிலை ஆள் வலு கில்லாடி பாருங்கோ  :D . ஆள் இப்பத்தான் கிட்டடியிலை வந்தாலும் வந்த உடனயே " நெஞ்செல்லாம் பக் பக் "  எண்டு சனத்துக்கு இடம் பாத்து அடிச்சா :lol: . அப்ப கவிண்ட சனம் தான் என்னம் எழும்பேலை எண்டால் பாருங்கோவன் . நீங்கள் சொல்லு............. சொல்லு........... எண்டு கத்திறது கேக்குது .  "  ஊர்க்கதை ஊரெல்லாம் " ( 29.85%] விருதை பெற மொசப்பத்தெமியா சுமெரியரை மேடைக்கு அழைக்கின்றேன் :) .  இவாவுக்கு ஆரை கொண்டு விருதை குடுக்கலாம் எண்டு என்ரை மொட்டை தலையை தேச்சு பாத்ததிலை சாந்தியின்ரை ஞாபகம் தான் மண்டையுக்கை எத்துப் பட்டுது :icon_idea: . எங்கை மொசப்பத்தெமியா சுமேரியர் மேடைக்கு வாங்கோ உங்களுக்கு விருதை தர சாந்தி ரெடியாய் நிக்கிறா.

பி கு : விருதை வாங்கும் பொழுது இருவரும் காதுக்குள் குசுகுசுதார்கள் இதை ஒட்டுக் கேட்ட சுண்டலின் இரகசிய ஒலிவாங்கி இன்னும் சிறிது நேரத்தில் தனது வேலையை உங்களுக்காக காட்டும் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்காவுக்கு வாழ்த்துக்கள்.. வேலிக்கு மேலால் விருதை வாங்காதவரையில் மகிழ்ச்சியே.. :D

Edited by இசைக்கலைஞன்

அழுது பிரண்டு விழுந்து கும்பிட்டு கேட்கிறேன் கொஞ்சம் அமைதியா இருங்கோ உறவுகளே .. :D :D

 

அடுத்து ஒரு நாடகம் சுமோ ...அலை ..சாரா ..மூவரும் இணைத்து வழங்குவர் :icon_idea:

 

சாரா :அக்கா கனடாவில நாங்க  துங்குவதற்கு முன் மனுஷனுக்கு சொல்லுறது  "good night my love"

 

சுமோ: அக்கா நான் சொல்லுறது  "sleep well my love "

 

அலை: அக்கா   "sweet dreams my love "

 

(நாடகம் பார்த்து கொண்டு இருந்த நந்தன் அண்ணை எழும்பி இப்படி சொல்லுறார் )

 

நம்ம நாட்டுல - கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூட்டியச்சா.....

 

பலத்த சிரிப்பொலி அரங்கு எங்கும் :D :D :D

 

rice-and-curry-in-sri-lanka.jpg

சுமோவுக்கு இப்பிடி சோறு கறி வேணுமாம்!!!!!

Edited by அலைமகள்

அப்பளம் Microwave Own இல் வாட்டி எடுத்துக்கிடக்கு. :huh:  எனக்கு சட்டி முட்ட எண்ணை விட்டு எண்ணையில் தாட்டு பொரிக்க வேண்டும். இது சுமே அக்காவுக்குத்தான் நல்லது. எனக்கு இன்னொரு பிலேட் பிலீஸ் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பளம் Microwave Own இல் வாட்டி எடுத்துக்கிடக்கு. :huh:  எனக்கு சட்டி முட்ட எண்ணை விட்டு எண்ணையில் தாட்டு பொரிக்க வேண்டும். இது சுமே அக்காவுக்குத்தான் நல்லது. எனக்கு இன்னொரு பிலேட் பிலீஸ் :D

 

நீங்களும் அவனில் வாட்டினபடியால் தான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு :D

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே...!

  • தொடங்கியவர்

அப்பளம் Microwave Own இல் வாட்டி எடுத்துக்கிடக்கு. :huh:  எனக்கு சட்டி முட்ட எண்ணை விட்டு எண்ணையில் தாட்டு பொரிக்க வேண்டும். இது சுமே அக்காவுக்குத்தான் நல்லது. எனக்கு இன்னொரு பிலேட் பிலீஸ் :D

 

அது ராசா..............  அவையள் குசினி பாவிக்கிறது வலு குறைவு :lol: :lol: . ஏனெண்டால் அவைக்கு இந்த எண்ணை மணங்கள் ஒத்து வராது கண்டியளோ :D :D .

 

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கும், சுமேரியருக்கும் வாழ்த்துக்கள்!

நல்லாய் எண்ணைக்குள்  போட்டுப் பொரித்த பபடத்துடன் மல்லையின் சாப்பாடு ரெடி -  வல்லவை சகாரா

 

bananaleaf1.jpg

 

 

 

நன்றி சகாராக்கா!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thaduvam_zpsef2c6747.jpg

 

இஞ்சாருமப்பா....நாங்கள் அங்காலை குந்தியிருந்து சாப்பிடுவம்.....என்னயிருந்தாலும் எனக்கு தட்டுவத்திலை சாப்பிடாட்டி பத்தியப்படாது........ :icon_mrgreen:

 

பிளாவிலை சித்திராபறுவ கஞ்சிமட்டும்தான் குடிச்சனான் :D

 

அது தட்டுவமா, பிளாவா ஞாபகம் இல்லை. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.