Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை வெறுமனே தட்டிவிட்டுச் செல்ல முடியாது:- குமாரவடிவேல் குருபரன்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை வெறுமனே தட்டிவிட்டுச் செல்ல முடியாது:- குமாரவடிவேல் குருபரன்:-

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் மே பத்தொன்பதின் தாக்கங்களிலிருந்து விரக்தியிலிருந்து தோல்வியிலிருந்து இழப்புக்களிலிருந்து இதில் குறிப்பிடுகின்ற எல்லாவற்றிலுமிருந்து எம்மால் மீண்டெளுந்து வந்துவிட முடியாது என இப்படிபலர் வந்து கூறினர், அவைகள்  எல்லாவற்றையும் தாண்டி மிகப்பெரிய அச்சுறுத்து சக்தியாக தமிழர் தரப்பு  மீண்டெளுந்துள்ளது.

இத்தடைகளையெல்லாம் காலப்போக்கில் வென்று வெற்றிநடைபோடுவோம்.

ஒரு இனம் எவ்வளவு அதிகப்படியான இழப்புக்களையும் தடைகளையும் அதன்மூலம் வரக்கூடிய அனுபவங்களையும் உள்வாங்கி தனது இருப்பை நிரூபித்து இறுதியில் வெற்றியைப் பெற்ருக்கொள்கிறதோ அவ்வினமே தனது வெற்றிக்குப்பின் உலகின் முண்ணணியான உலகின் செல்திசை நிர்ணயிப்பதில் முக்கிய வகிபாகம்கொள்ளக்கூடிய தேசத்தையுடைய இனமாக இருக்கும். இது ஒன்றும் தற்செயலான வார்த்தைகள் இல்லை. யூதர் நிலம் இப்போது நிதர்சனமாக இருக்கின்றது.

சிங்களத்தின் கோட்டை கொத்தளங்கள் அனைத்தும் இப்போது செல்லரித்துச் சிதைவடையத் தொடங்கிவிட்டது, இன்னமும் தூரமும் காலமும் அதிகமில்லை அவர்கள் வீழ்வதற்கும் நாங்கள் எழுவதற்கும்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் நாடுவிட்டு நாடுநாடாகத் திரிந்தும் தப்ப முடியவில்லை ஆபிரிக்காவுக்குப் பக்கத்தில் ஒரு தேசத்தில்வைத்துக் கைதுசெய்து ஐரோப்பிய நாடு ஒன்று சிறையிட்டது. வெளியில்வரும்போது சொல்லிப்போட்டுவந்தார் எனது தேசத்தின் விடியலுக்காக நீங்கள் தவறெனக் கூறுவதைத் திரும்பவும் செய்வேன் மாட்டினால் மீண்டும்வருவேனென. கூதல் போயிற்றுது இனிமேல் பயமில்லை.

பொறிக்கிப் பயலுகளே இன்னமும் நாற்பத்திரண்டாயிரத்து இருநூறுபேரைத் தடைசெய்யுங்கள் ஒவ்வொருவன் பின்னாலும் பத்துப்பேர் வந்தாலும் சும்மா அதிருமெல்லோ.

சின்ன நூல்கண்டு உனையோ எனையோ சிறைப்படுத்தாது அனால் அதே நூல்கண்டால் எதிரியை எம்மால் சிக்கவைக்கமுடியும் நம்படா தமிழா. 

  • கருத்துக்கள உறவுகள்

------

உங்களது... கருத்துக்கள், கேட்க நன்றாயிருக்கு எழுஞாயிறு.

நம் தமிழினினத்து, நடை முறைக்கு சாத்தியமில்லாதது.

மூன்று மணித்தியால உண்ணாவிரதத்தில்... போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களும், இன்னும்.... ஈழப்போர் நடப்பதாக ஊரில்... தினமும் பத்துக் கொலைகளும், களவும், கைதும், காணாமல் போதலும், பாலியல் வன்கொடுமைகள்... என்று வந்து கொண்டிருக்கும் இனத்தில்....

இன்னும்... சூடு, சொரணை வரவில்லையென்றால்....

இனி, வரவே... வராது.

புலத்தில் மே பத்தொன்பதின் தாக்கங்களிலிருந்து விரக்தியிலிருந்து தோல்வியிலிருந்து இழப்புக்களிலிருந்து இதில் குறிப்பிடுகின்ற எல்லாவற்றிலுமிருந்து எம்மால் மீண்டெளுந்து வந்துவிட முடியாது என இப்படிபலர் வந்து கூறினர், அவைகள்  எல்லாவற்றையும் தாண்டி மிகப்பெரிய அச்சுறுத்து சக்தியாக தமிழர் தரப்பு  மீண்டெளுந்துள்ளது.

இத்தடைகளையெல்லாம் காலப்போக்கில் வென்று வெற்றிநடைபோடுவோம்.

ஒரு இனம் எவ்வளவு அதிகப்படியான இழப்புக்களையும் தடைகளையும் அதன்மூலம் வரக்கூடிய அனுபவங்களையும் உள்வாங்கி தனது இருப்பை நிரூபித்து இறுதியில் வெற்றியைப் பெற்ருக்கொள்கிறதோ அவ்வினமே தனது வெற்றிக்குப்பின் உலகின் முண்ணணியான உலகின் செல்திசை நிர்ணயிப்பதில் முக்கிய வகிபாகம்கொள்ளக்கூடிய தேசத்தையுடைய இனமாக இருக்கும். இது ஒன்றும் தற்செயலான வார்த்தைகள் இல்லை. யூதர் நிலம் இப்போது நிதர்சனமாக இருக்கின்றது.

சிங்களத்தின் கோட்டை கொத்தளங்கள் அனைத்தும் இப்போது செல்லரித்துச் சிதைவடையத் தொடங்கிவிட்டது, இன்னமும் தூரமும் காலமும் அதிகமில்லை அவர்கள் வீழ்வதற்கும் நாங்கள் எழுவதற்கும்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் நாடுவிட்டு நாடுநாடாகத் திரிந்தும் தப்ப முடியவில்லை ஆபிரிக்காவுக்குப் பக்கத்தில் ஒரு தேசத்தில்வைத்துக் கைதுசெய்து ஐரோப்பிய நாடு ஒன்று சிறையிட்டது. வெளியில்வரும்போது சொல்லிப்போட்டுவந்தார் எனது தேசத்தின் விடியலுக்காக நீங்கள் தவறெனக் கூறுவதைத் திரும்பவும் செய்வேன் மாட்டினால் மீண்டும்வருவேனென. கூதல் போயிற்றுது இனிமேல் பயமில்லை.

பொறிக்கிப் பயலுகளே இன்னமும் நாற்பத்திரண்டாயிரத்து இருநூறுபேரைத் தடைசெய்யுங்கள் ஒவ்வொருவன் பின்னாலும் பத்துப்பேர் வந்தாலும் சும்மா அதிருமெல்லோ.

சின்ன நூல்கண்டு உனையோ எனையோ சிறைப்படுத்தாது அனால் அதே நூல்கண்டால் எதிரியை எம்மால் சிக்கவைக்கமுடியும் நம்படா தமிழா. 

கவலை பட வேண்டாம், இன்னும் கொஞ்ச நேரத்தால சில பேர் வருவீனம், சிங்களவன் அருமையாக காய் நகர்த்துகிறான், இனிமேல் தமிழனுக்கு விடிவே இல்லை என ஒப்பாரி வைத்து உருப்படியாக நடக்க இருப்பதையும் கெடுத்து போடுவீனம், அவைக்கு கோடை விடுமுறைக்கு முன் பிரச்சனை எல்லாம் தீர்க்க வேண்டும்

டாஷ் அக்கா, என்னையும்... அந்த லிஸ்ரிலை, சேர்க்காதேங்கோ.

வந்த, விரக்தியில்... தான், அப்படிச் சொன்னேன்.

லிஸ்டில் உள்ள பலர் இப்போ டயப்பர் கட்டிதான் படுக்க போகினமாம் . :icon_mrgreen:

அண்ணாச்சி .லிஸ்டில் பெயர் வந்தது என்று நெஞ்சை நிமிர்த்தும் என் நண்பர்களுடன் இருந்து கொண்டு எழுதுகிறேன் .............உதால நீங்களும் லிஸ்ட் கொடுத்த ஒரு தகப்பனுக்கு பிறக்காத வே .மகனுக்குகும் மீண்டும் என் நண்பர்கள் சொல்கிறார்கள் சுய இன்பத்தை அன்புபவிக்க .......முடிந்ததும் கழுவுக ...............நன்றி வணக்கம் . :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிஸ்டில் உள்ள பலர் இப்போ டயப்பர் கட்டிதான் படுக்க போகினமாம் . :icon_mrgreen:

முப்பது வருசமாய் டயப்பர் கட்டிக்கொண்டு திரிஞ்சு போட்டு.......09 லையிருந்து ஒரு புடி சோத்துக்காக  கதைக்க வெளிக்கிட்டியள். :lol:
 
நாங்கள் அப்பிடியில்லை...
நேற்றும்...
இன்றும்...
நாளையும்..
அதே சிந்தனை...அதே நோக்கம்......ஒரே பயணம்.....
 
நீங்கள் குளிர் காயுங்கள் மதில்மேல் பூனைகளே!!!! :)
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி .லிஸ்டில் பெயர் வந்தது என்று நெஞ்சை நிமிர்த்தும் என் நண்பர்களுடன் இருந்து கொண்டு எழுதுகிறேன் .............உதால நீங்களும் லிஸ்ட் கொடுத்த ஒரு தகப்பனுக்கு பிறக்காத வே .மகனுக்குகும் மீண்டும் என் நண்பர்கள் சொல்கிறார்கள் சுய இன்பத்தை அன்புபவிக்க .......முடிந்ததும் கழுவுக ...............நன்றி வணக்கம் . :D  :D

இப்படியான‌... லிஸ்டை, கொடுப்பதே...

சிங்களவனின் "சூ" நக்கும்... அல்லக்கைக் கூட்டம்.

இவர்களிடம்... கனக்க, எதிர் பார்க்க முடியாத, மொக்குக் கூட்டம்.

இதுகளிடம்... மினக்கெடுவது, வேஸ்ட். தேறாத‌ கேஸ். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.