Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு

Featured Replies

555555(3).jpg
-ரொமேஸ் மதுசங்க

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02)  தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு  வெளியேறினர். 

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின்  பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
222222(1).jpg

33333333333333(3).jpg

44444(6).jpg

555555(4).jpg

66666(6).jpg

8888(2).jpg

99999(1).jpg

10000000000.jpg

111111111111(3).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/116446-30-.html

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.......

வாழ்த்துக்கள்.......

தோட்டத்தில புல்லு பிடுங்கிற தொழிலுக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத்தில புல்லு பிடுங்கிற தொழிலுக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமோ தெரியாது.

சர்வதேசத்திற்கு தமிழரும் இராணுவத்தில் இருக்கினம் என்று காட்டத்தான்,......

Edited by putthan

அதுதான் ஒட்டு மொத்தமாக புல்லு பல்லு எல்லாம் புடுங்கிவிட்டார்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஒட்டு மொத்தமாக புல்லு பல்லு எல்லாம் புடுங்கிவிட்டார்கள் . :icon_mrgreen:

உத 50 வருடத்திற்கு முதல் செய்திருந்தால் பல்லை புடுங்கத்தேவையுமில்லை இப்ப கட்டவேண்டிய அவசியமும் வந்திருக்காது.....

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க புத்து.. ஈராக்கில அமெரிக்கா பயிற்சியும்.. ஆயுதமும் கொடுத்து.. கடைசியில.. ஐ எஸ் ஐ எஸ் காரன்களை பலப்படுத்தி விட்டது போல.. கோத்தாவும் எங்களை பலப்படுத்த விரும்பிறார். விடுங்க..! எல்லாம் நன்மைக்கே..!

இப்படி எத்தனையைப் பார்த்திட்டம். இந்தியப் படைகள்.. ரி என் ஏ.. என்று பலப்படுத்தினார்கள். இப்ப இவர்கள். :icon_idea::)

http://www.bbc.co.uk/news/world-middle-east-28120125

இந்த இணைப்பை பாருங்கள்.

அதேவேளை....

விடுதலைப்புலிகள் விட்ட தவறை குர்திஸ் போராளிகள் விடப்போறதில்லைப் போல. அவர்கள் தாங்கள் கைப்பற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி தனி நாட்டை அறிவிக்கப் போகிறார்களாம். அதற்கு முன்னோடியாக ஒரு கருத்துக் கணிப்பு தேர்தலையும் அந்தப் பகுதியில் நடத்தப் போகிறார்கள். புலிகளும் இதனை எப்பவோ செய்திருக்கலாம். தாமதித்து தாமதித்து கடைசியில்.... முள்ளிவாய்க்காலில்... காலில் போட்டு மிதிச்சதாகிவிட்டது. இருந்தாலும்.. காலம் மாறும். நிலைமை எமக்கும் சாதகமாக அமையும் நேரம் வரும்..!!! :icon_idea:

என்ன கொஞ்ச காலம் எடுக்கும்...பொருத்திருந்து பார்ப்போம்....

அதுதான் ஒட்டு மொத்தமாக புல்லு பல்லு எல்லாம் புடுங்கிவிட்டார்கள் . :icon_mrgreen:

ஓமோம், முதல்ல கை கால் கழண்ட 8000 சிறி லங்கா கூலிகளுக்கு சம்பளத்தை குடுத்திட்டு பிறகு வெற்றி குத்தாட்டம் போடுங்கோ.

போரின் பின் 30,000 கூலிகள் ஓடிவிட்டார்கள். இங்க கூட்டி கொடுக்க நீங்கள் அலையுறியள்.

இனக்கலப்புக்கான என்னுமொரு கட்டம் சிங்களவனால் நிறைவேற்றபட்டுள்ளது   

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க புத்து.. ஈராக்கில அமெரிக்கா பயிற்சியும்.. ஆயுதமும் கொடுத்து.. கடைசியில.. ஐ எஸ் ஐ எஸ் காரன்களை பலப்படுத்தி விட்டது போல.. கோத்தாவும் எங்களை பலப்படுத்த விரும்பிறார். விடுங்க..! எல்லாம் நன்மைக்கே..!

இப்படி எத்தனையைப் பார்த்திட்டம். இந்தியப் படைகள்.. ரி என் ஏ.. என்று பலப்படுத்தினார்கள். இப்ப இவர்கள். :icon_idea::)

http://www.bbc.co.uk/news/world-middle-east-28120125

இந்த இணைப்பை பாருங்கள்.

அதேவேளை....

விடுதலைப்புலிகள் விட்ட தவறை குர்திஸ் போராளிகள் விடப்போறதில்லைப் போல. அவர்கள் தாங்கள் கைப்பற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி தனி நாட்டை அறிவிக்கப் போகிறார்களாம். அதற்கு முன்னோடியாக ஒரு கருத்துக் கணிப்பு தேர்தலையும் அந்தப் பகுதியில் நடத்தப் போகிறார்கள். புலிகளும் இதனை எப்பவோ செய்திருக்கலாம். தாமதித்து தாமதித்து கடைசியில்.... முள்ளிவாய்க்காலில்... காலில் போட்டு மிதிச்சதாகிவிட்டது. இருந்தாலும்.. காலம் மாறும். நிலைமை எமக்கும் சாதகமாக அமையும் நேரம் வரும்..!!! :icon_idea:

குர்திஷ்காரர் கருத்துக்கணிப்பு நடத்தி ஒரு நாட்டை அமைத்தாலும் அதற்கு ஐநா அங்கிகாரம் கிடைப்பது சந்தேகமே. மேலும் அந்தக் கருத்துக்கணிப்புக்கு நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கப்போவதில்லை. மேலும் மூன்று நாடுகளிடம் பிரிந்து கிடக்கும் குர்திஷ் தேசம் அப்பம் பிரித்த நிலையிலேயே ஒரு பகுதி தனி நாடாகும். இதை எமக்கான வழியாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குர்தீஸ்காரரிடமும் அப்துல்லா ஓசிலான் என்று சொல் புத்தியும் சுய புத்தியும் இல்லாத ஒரு தாந்த்ஹோன்றி தனமாய் நண்பர்களையும் பகைவர்களாக்கும் ஒரு சர்வாதிகாரத் தலைவர் இருந்தார். அவர்காலத்தில் குருதிஸ்தானின் பிரதான எதிரி துருக்கி.

சதாமும் துருக்கியும் சேர்ந்த்ஹு குர்தீக்களை அடக்கினார்கள்.

ஓசிலானை துருக்கி கைதுசெய்தபின், துருக்கி - குரிதீய உறவில் மாற்றம் ஏற்பட்டு இப்போ துருக்கியின் நல்ல நண்பன் ஈராக்கின் க்ருதிஸ்தான் சுயாட்சி பிரதேசம்.

ஓசிலானின் துருக்கி எதிர் அரசியலின் அழிவே ஈராக்கிலாவது ஒரு குருதிய சுயாட்ட்சி அரசு உருவாக வழி செய்தது.

இந்த வரலாற்று பாடத்தில் இருந்து நாம் எவ்வளவோ படிக்கலாம்.

ஆனால் நாம்தான் இன்னும் பழைய நினைப்பில் காலம் மாறும் என்று வீண்கதை பேசித்திரிகிறோமே.

நீங்கள் சொல்லும் சம்பவம் எனக்கு நினைவிலிருக்கிறது. எப்படி ஒருவர் இரு நாட்டு அரசுகளுடன் போரிட்டுக்கொண்டே விடுதலை அடைவார் என்று நான் வியந்ததுண்டு. இறுதியில் அவர் கைதானது கவலையாக இருந்தது.

இது எமக்கும் நன்றாகப் பொருந்தும். இந்தியாவையும், இலங்கையையும் பகைத்துக்கொண்டு போராடியது அப்போது பெரு வீரமாகத் தெரிந்தாலும், இறுதியாக அழிந்ததும் கூட அதனால்த்தான் என்று நினைக்கிறேன்.

இப்போது என்ன செய்வது. நியாயமான இலக்கினை நோக்கிப் போராடினோம், காலத்திற்கேற்ப எம்மை மாற்றமுடியாமல் போய்விட்டது. யாரை நொந்து என்ன பயன்? இனி எடுக்கும் முடிவுகள் நல்லதாக இருந்தால் சரி.

சரி, இனிச் செய்திக்கு வருவோம். சிங்களம் செய்வது கட்டாய இனக் கலப்புத்தான். இது எல்லோருக்கும் தெரியும், ஆனால் தடுக்கும் சக்தியிருக்கிறதா எவருக்கும் ? வெறுமனே நடப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. மேலும், பணக் கஷ்ட்டத்தில் , வேறு வேலை தேட முடியாமல் ராணுவத்திலாவது சேர்ந்து வயிற்றைக் கழுவுவோம் என்று நினைக்கும் மக்களிடம் போய் தேசியம் கதைக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது ? அல்லது அந்த மக்களுக்கு வேறு வாழ்வாதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோமா?? சிலவேளை அப்படிக் கொடுப்பவர்களைக்கூட சிங்கள அரசுடன் சேர்ந்து வியாபாரம் செய்பவர்கள் என்றுதான சொல்லத் தோன்றுகிறதே ஒழிய, அந்த வியாபாரத்தில்க் கூட ஒரு சில மக்கள் பயனடைவார்கள் என்பது கண்ணை மறைத்து விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ரகு.அங்குள்ளவர்களக்கு தொழில் வழங்கும் திட்டத்தையும் எம்மவர்கள் செய்வதில்லை.அரசாங்கத்தை திடடுவது தான் பிரதான அலசியல்.அரசு பகிரங்க எதிரி அவன் அப்படிதான் செய்வான்.அவன் விட மாட்டான் இவன் விடமாடான் என்டு ஏதாவது செய்ய வேணும்.அங்கை ஒன்டுமே இப்ப செய்ய ஏலாது என்டால் அய்கரநேசன் போன்றவர்களின் முயற்சியும் வீணே

  • கருத்துக்கள உறவுகள்

குர்தீஸ்காரரிடமும் அப்துல்லா ஓசிலான் என்று சொல் புத்தியும் சுய புத்தியும் இல்லாத ஒரு தாந்த்ஹோன்றி தனமாய் நண்பர்களையும் பகைவர்களாக்கும் ஒரு சர்வாதிகாரத் தலைவர் இருந்தார். அவர்காலத்தில் குருதிஸ்தானின் பிரதான எதிரி துருக்கி.

சதாமும் துருக்கியும் சேர்ந்த்ஹு குர்தீக்களை அடக்கினார்கள்.

ஓசிலானை துருக்கி கைதுசெய்தபின், துருக்கி - குரிதீய உறவில் மாற்றம் ஏற்பட்டு இப்போ துருக்கியின் நல்ல நண்பன் ஈராக்கின் க்ருதிஸ்தான் சுயாட்சி பிரதேசம்.

ஓசிலானின் துருக்கி எதிர் அரசியலின் அழிவே ஈராக்கிலாவது ஒரு குருதிய சுயாட்ட்சி அரசு உருவாக வழி செய்தது.

இந்த வரலாற்று பாடத்தில் இருந்து நாம் எவ்வளவோ படிக்கலாம்.

ஆனால் நாம்தான் இன்னும் பழைய நினைப்பில் காலம் மாறும் என்று வீண்கதை பேசித்திரிகிறோமே.

குர்திஸ்தான் தோன்றுவதை எதிர்த்த இஸ்ரேலும்.. அமெரிக்காவும்.. துருக்கியும்.. ஈராக்கும் இன்று அதனை ஏற்கும் நிலையில் உள்ளன. ஈரான் எதிர்க்காத நிலையில் உள்ளது.

காரணம்.. கள மாற்றம் மட்டுமே.

கள மாற்றத்தை குர்திஸ் போராளிகள் சாதுரியமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தமக்கு சாதகமாக்கி வருகிறார்கள். :):icon_idea:

நீங்கள் எப்பவும்.. திட்டுவதிலேயே குறியா இருந்துக்குங்க..! விடிவு வரும் :lol:

அவர் ஒசிலான் போராடாவிட்டால் 13+ சுதந்திரம் உடனே கிடைத்திருக்கும் என்று சொல்ல வாராரோ என்னவோ.

எதோ புலிகள் போன பின் கோசம் சே தமிழருக்காக 5 வருடங்களா வாயால் மல்டி பரல் அடித்து பெரும் வெற்றி அடைந்து வருகிறார்.

ஒசிலான், பிரபாகரன் போன்றோர் கோசம் சேயின் அறிவுரையை கேட்காதது மாபெரும் வரலாற்று தவறு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.