Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவன்....மனைவி......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Replies 387
  • Views 25.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது எனக்கும் தெரியும் :lol:

அப்ப எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டீங்களா

:wink:[

எங்கு போய் தேடுவது என்று யோசிக்கிறேன் :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="னரதர்"]சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="தூயவன்"][ஃஉஒடெ="னரதர்"]சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

சும்மா , ஜமுனா சும்மா தான் , இப்படி ரீல் விடுறா,உண்மையாக அவ ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம லகியின் பாசையில் சொன்னா 'காலாயிக்கிறா'.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="னரதர்"][ஃஉஒடெ="Jஅமுன"]அங்கிள் நான் முதலில் தம்பி இல்லை தங்கை என்பதை குறிபிட்டு கொள்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி தூயவன் அண்ணாவின் திருமணம் அவரின் சொந்த கருத்து அதற்கு நாங்கள் படி மன்றம் நடத்த முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன் அது சரி புகை உடல் நலத்திற்கு கேடு நீங்கள் சொன்னது சரி ஆனால் எல்லோரும் புகைக்கிறார்கள் என்பது முதல் கேள்வியா உங்களிடம் நான் தொடுக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன விளக்கத்தை சொல்ல போறீங்கள் என்ப்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது மாதிரி கூட்டுகுடும்பம் விவகாரத்து இன்மை எல்லாவற்றயும் நான் ஏற்று கொள்ளும் வேளையில் நீங்கள் சொல்வது மாதிரி கணவனிடம் அடியும் வாங்கி திட்டும் வாங்கி கொண்டு இருப்பதா சரி இல்லை இது முற்று முழுவதும் தவறு எங்கள் கலாச்சாரம் அதாவது நாட்டை எடுத்து கொள்ளுங்க்ள் ஒரு மனைவி கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் பிள்ளைகுட்டிகளுக்காண்டியும

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நாரதர் அங்கிள் நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் என்னால் முற்றுமுழுவதும் எங்களுடைய கலாச்சாரத்தை பேண்முடியாது நானும் நீங்களும் கதைக்கும் போதே சில நாய்கள் ஊளையிடுகின்றன ஆனால் சும்மா சொல்வதை போல் அவர்களின் கலாச்சாரத்தின் அரைவாசியும் எங்கள் கலாச்சாரத்தின் அரைவாசியும் என்பது நடைமுறக்கு சாத்தியமாகாது அப்ப நான் என்ன வழியில் செல்வது

ஏன் சாத்தியமாகது என்று சொல்லுவீர்களா ஜமுனா? நான் அப்படித்தான் இருக்கின்றேன், எனது கலாச்சார பாரம்பரியங்களை எப்போதும் விட்டது இல்லை.... அதே நேரம் மேலைத்தேச ஒன்றுகூடல்களை தவிர்த்ததும் இல்லை... நான் இப்படித்தான் செய்வது... ஏதாவது பார்ட்டிகளுக்கு சென்றால், நான் மது அருந்துவதில்லை... அது எனது கலாச்சாரத்துகு/குடும்ப பழக்கவழக்கத்துக்கு எதிரானது என்று சொல்வது இல்லை..மதுக்கிண்ணத்தை வாங்கி/எடுத்து கையில் வைத்திருந்து அருந்துவது போல பாவனை செய்துவிட்டு வருவது... இப்படி எதுவும் சாத்தியம் இல்லை என்று இல்லை ஜமுனா..... எதற்கும் ஏதாவது ஒரு வழி உண்டு...nothing is impossible in my life..

சிறப்பு விவாதம் பகுதிக்கு போக வேண்டிய விடயம்போல் உள்ளதே.....

சும்மா வரேக்கையே யோசிச்சன் தூண்டில் கனக்கவோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா, நீங்கள் யாருக்காகவோ யாரும் சொல்கின்றார்கள் என்றோ வாழ வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் அவரவர் விருப்பு வெறுப்புகளில் சுதந்திரம் இருக்கின்றது.

இருந்த போதிலும் அதை சொல்லுபவர்கள் யார் என்று பாருங்கள். உங்கள் நலன் விரும்பியா என்று பாருங்கள். ஏன் அல்லது எதனால் அப்படி சொல்கின்றார்கள் என்று சிந்தியுங்கள். அதனை தூர நோக்கில் சிந்தித்து பாருங்கள்.

உங்கள் தந்தை உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படலாம்... அதனால் அப்படி கூறி இருக்கலாம்.... உங்களுக்கு ஒரு நல்ல ( தூயவனைப்போல அழகும் சின்னாவைப்போல அறிவும் கொண்ட மொத்தத்தில் என்னைப் போல, அட உண்மையா தான்......) ஒரு மாப்பிள்ளையை தேடலாம் அல்லது எதிர்பார்க்கலாம்.....அதன் காரணமாக உங்கள் தந்தை அப்படி சொல்லி இருக்கலாம். ....... டோன்ட் வொறி... ஆப்ட மற்றேஜ் யு கான் வியர் எனி ட்ரெஸ்.... நீங்கள் போற போக்கை பார்த்தால் அதற்கு ஏற்ற மணமகன் தான் அமைவார் என்று நினைக்கின்றேன்.... நான் கடவுளை பிரார்த்திகனும்... ஜமுனா மாதிரி ஒரு பொண்டாட்டியை எனக்கு குடுக்க வேண்டாம் என்று. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

உடை என்பது நாகரிகத்துடன் சம்பத்தப்பட்டது. அது நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ற மாதிரி போட வேண்டும். அரைகுறை ஆடையுடன் பல்கலைக்கழக கிளப் புக்கு போனீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நான் வெளிப்படையாக சொன்னால் நான் யுனிக்கு அரையும் குறையும் ஆ தான் அணியிறனான் இதை எங்களுடைய சொந்தகாரர் அப்பாட்ட சொல்லி அதை பிழை என்று சொல்லி இப்ப அப்பாவும் ஒவ்வொன்றுக்கு குறை சொல்லி கொண்டு என்னை பிடித்தவரையில் இவ்வாறான ஆட்களையும் இவ்வாறு எங்கள் பெற்றோர் வேறோருவரின் பேச்சை கேட்டு சொல்வது எனக்கு சரியாக படவில்லை அதை பற்றிய உங்கள் கருத்கு என்ன

ஜமுனா, நீங்கள் யாருக்காகவோ யாரும் சொல்கின்றார்கள் என்றோ வாழ வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் அவரவர் விருப்பு வெறுப்புகளில் சுதந்திரம் இருக்கின்றது.

இருந்த போதிலும் அதை சொல்லுபவர்கள் யார் என்று பாருங்கள். உங்கள் நலன் விரும்பியா என்று பாருங்கள். ஏன் அல்லது எதனால் அப்படி சொல்கின்றார்கள் என்று சிந்தியுங்கள். அதனை தூர நோக்கில் சிந்தித்து பாருங்கள்.

உங்கள் தந்தை உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படலாம்... அதனால் அப்படி கூறி இருக்கலாம்.... உங்களுக்கு ஒரு நல்ல ( தூயவனைப்போல அழகும் சின்னாவைப்போல அறிவும் கொண்ட மொத்தத்தில் என்னைப் போல, அட உண்மையா தான்......) ஒரு மாப்பிள்ளையை தேடலாம் அல்லது எதிர்பார்க்கலாம்.....அதன் காரணமாக உங்கள் தந்தை அப்படி சொல்லி இருக்கலாம். .......

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கூறுவார்கள்...அதனால் உங்கள் பெற்றார் அப்படி உங்களை நினைத்திருக்கலாம்.. அத்னால் நீங்கள் செய்வது சரி என உறவினர் சுட்டிக்காட்டும் வரை நினைத்திருக்கலாம்.

டோன்ட் வொறி... ஆப்ட மற்றேஜ் யு கான் வியர் எனி ட்ரெஸ்.... நீங்கள் போற போக்கை பார்த்தால் அதற்கு ஏற்ற மணமகன் தான் அமைவார் என்று நினைக்கின்றேன்.... நான் கடவுளை பிரார்த்திகனும்... ஜமுனா மாதிரி ஒரு பொண்டாட்டியை எனக்கு குடுக்க வேண்டாம் என்று. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

உடை என்பது நாகரிகத்துடன் சம்பத்தப்பட்டது. அது நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ற மாதிரி போட வேண்டும். அரைகுறை ஆடையுடன் பல்கலைக்கழக கிளப் புக்கு போனீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி ஜமுனா... யார் அது கண்ணா என்றால்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா , ஜமுனா சும்மா தான் , இப்படி ரீல் விடுறா,உண்மையாக அவ ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம லகியின் பாசையில் சொன்னா 'காலாயிக்கிறா'.

அடங்கொய்யாலே.... கலாய்க்கிறாங்களா....... லொல்...

நாரதர் அண்ணா நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.... ஜமுனா கலாய்க்கின்றா/சும்மா சொல்கின்றா என்று எனக்கு அப்பவே தெரியும்... ஜமுனா தன்னிடம் இருக்கின்றதாக சொல்லிய பழக்கவழக்கங்கள் மற்றும் பல விடயங்கள் அவரிடத்தே இருந்தால், செல்வி ஜமுனா, யாழ் களத்தில் இப்படி கருத்தாட மாட்டார்... எங்கேயாவது நண்பர்களுடன் வைன் அடித்து கொண்டு இருந்திருப்பார்....

நீங்கள் வேணும் என்றா அவுஸ்திரேலியா போய் பாருங்க, ஜமுனா ஒரு 95% தமிழராக வாழ்ந்து கொண்டு இருப்பார். அதாவது... மேலைத்தேச பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகமல்......

this is called ................... attitude...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே, இரசிகை என்று ஒரு உறுப்பினர் நன்றாக கருத்துகள் எழுதி இருந்தார், நான் எழுத தொடங்கியதும் அவரை காணவில்லை... எங்கே போனார்.....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதப்பட்டது: வெள்ளி புரட்டாதி 29, 2006 7:50 pm Post subject:

நண்பர்களே, இரசிகை என்று ஒரு உறுப்பினர் நன்றாக கருத்துகள் எழுதி இருந்தார், நான் எழுத தொடங்கியதும் அவரை காணவில்லை... எங்கே போனார்.....?

_________________

சும்மா...

உங்களின் கருத்துக்களை இரசித்துக்கொண்டிருக்கிறார். :lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா இதைத்தான் நான் ஜமுனாக்கு சொல்ல போனேன்...

தூயவன் உங்களை போல அழகானவரை ஜமுனாக்கு பிடிக்குமாம்.... நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்கிறாரா பர்க்கலாம்.

என்ன ஜெயம் ரவி போட்டால் வடிவாக இருப்பேன் என்று அர்த்தமா? கறுப்பு என்று எதைச் சொல்கின்றீர்களோ, அதை எனக்குப் பக்கத்தில் வைத்தால் அதையே வெள்ளை என்று சொல்கின்ற மாதிரி நிறம். :oops: :oops: எதுக்கும் இணையத்தோடே, கதைக்கின்றது நல்லது போல. நேரே சந்தித்தால் அம்போ தான்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இது தமிழருக்கு உரிய பிரச்சினை மட்டும் இல்லை விடலைப்பருவத்தில் பிள்ளைகளை உடைய பெற்றோர் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சினை.இன்னும் கொஞ்சம் ஆளாமாப்பாப்பம்.இப்ப அரை குறை ஆடை என்று எதைச் சொல்லுறீங்க?உங்களுக்கு முழு ஆடையாக அதாவது யுனியில உங்கள் நண்பர்கள் அணியும் ஆடை சாதாரணமானதாகத் தெரிகிறது.ஆனால் உங்கள் அப்பாவின் நண்பருக்கு அது அரை குறையாகத் தெரிகிறது.இங்கே பிரச்சினை இருப்பது ஆடையில் அல்ல,பார்ப்பவரில்.பாவாடை தாவணியில் பவனி வந்தவர்கள் சல்வார் கமிசு போட்ட போது ,ஆட்டக்காரிகள் போகுதுகள் எண்டு சொன்னது, பின்னர் ஜீன்ஸ் போட்டா ஆட்டம்,சல்வார் போட்ட நல்ல பிள்ளைகள் என்று சொன்னது எம் சமூகம்.ஆள் பாதி ஆடை பாதி என்று ஏன் சொல்கிறார்கள்.ஒருவரின் உடுப்பில் இருந்து அவரின் குண நலங்களைப் பார்ப்பவர்கள் எடை போடுகிறார்கள் என்று தான்.இங்கே பாவாடை தாவணியில் வருபவர்கள் எவ்வளவு துர் நடத்தை உள்ளவர்களாக இருந்தும் அவர்களின் ஆடை அவர்களை நல்லவர்களாக ஆக்குகிறது.ஆக்வே இந்தக் கண்ணோட்டத்தில் பிழைகள் இருந்தாலும் அது தான் நடமுறையாக இருகிறது.

இங்கே அடிப்படை முரணாக இருப்பது ஆடை பற்றிய சமூகக்கண்ணோட்டம் தான்.ஆகவே நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.அப்பாவின் கவலை என்ன?இந்த சமூகக் கண்ணோட்டம் எனது மகளின் வருங்காலத்தைப் பாழடித்து விடும் என்ற கவலை தானே?அவள் பற்றிய பிழயான சமூதாய மதிப்பீடாக அது வந்து விடும் என்று தானே அவர் கவலைப்படுகிறார்.அது நியாயம் ஆனது தானே? சமுதாய மதிப்பீட்டை நீங்கள் நிராகரித்தால் அதனால் வரும் பலாபலங்களை எதிர்கொள்ள உங்களுக்கு வலிமை இருக்கிறதா? யார் என்ன சொன்னாலும் பறுவாயில்லை, நான் இப்படித் தான், எனக்கு அப்பாவால் மாப்பிளை பாக்கமுடியாட்டியும் பறுவாயில்ல நான் எனது துணையைத் தேடுவேன் என்ற தைரியம் இருக்கிறதா?அப்படியானல் தாராளமாக நீங்கள் நினைத்தபடி உடுக்கலாம்.

ஆகவே இதற்குத்தீர்வு தான் என்ன? நீங்கள் இரண்டு விதமாகவும் சூழ் நிலையைப்பொறுத்து ஆடை அணிவதே புத்தியான செயற்பாடு.இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?களத்தில் உள்ள மற்றைய பெண்கள் என்ன சொல்கிறீர்கள்?

நாரதர் சொல்கின்ற கருத்தை ஏற்றுக் கொண்டாலும், ஒரு 3ம் மனிதன், உங்களின் ஆடை விடயத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்பதன் பின்னால், அக்கறை அல்லது, "தமிழ்பிள்ளை இப்படியா திரிவது என்ற ஆதங்கமே" இருக்குமே தவிர, வேறு எவ்வித வஞ்சமும் இருக்கப் போவதில்லை. :idea:

என்ன தான் இருந்தாலும், ஒழுங்கான ஆடை அணிகின்றபோது, ஒரு வித மதிப்பை தமிழ்சமூகம் கொடுக்கும் என்பதை மறக்க முடியாது. அது சரி! எனக்கும் ஒரு சந்தேகம்! ஏன் இவ்வாறு ஆடை அணிகின்றீர்கள்? :oops: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி! எனக்கும் ஒரு சந்தேகம்! ஏன் இவ்வாறு ஆடை அணிகின்றீர்கள்? :oops: :?:

நீங்க ஏன் ட்ரவுஸரும் சேட்டும் போடுறீங்க :roll: :oops:

நண்பர்களே, இரசிகை என்று ஒரு உறுப்பினர் நன்றாக கருத்துகள் எழுதி இருந்தார், நான் எழுத தொடங்கியதும் அவரை காணவில்லை... எங்கே போனார்.....?

அவவுக்கு தற்போது பள்ளி (யுனி) தொடங்கி விட்டது, இனி அடுத்த லீவில தான் ஆளைக் காணலாம். :lol:

நாரதர் சொல்கின்ற கருத்தை ஏற்றுக் கொண்டாலும், ஒரு 3ம் மனிதன், உங்களின் ஆடை விடயத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்பதன் பின்னால், அக்கறை அல்லது, "தமிழ்பிள்ளை இப்படியா திரிவது என்ற ஆதங்கமே" இருக்குமே தவிர, வேறு எவ்வித வஞ்சமும் இருக்கப் போவதில்லை. :idea:

என்ன தான் இருந்தாலும், ஒழுங்கான ஆடை அணிகின்றபோது, ஒரு வித மதிப்பை தமிழ்சமூகம் கொடுக்கும் என்பதை மறக்க முடியாது. அது சரி! எனக்கும் ஒரு சந்தேகம்! ஏன் இவ்வாறு ஆடை அணிகின்றீர்கள்? :oops: :?:

என்ன 'இவ்வாறு' மற்றும்' ஒழுங்கான ஆடை' என்றால் என்ன ஆடை தூயவன் , நான் அறிந்தவரை இங்கு எல்லோருமே ஜீன்ஸ் சேர்ட் அல்லது டீ சேர்ட் போட்டுத் தான் யுனி செல்வார்கள்,கொழும்பிலும் இப்போது அவ்வாறு தானே? இது எப்படி அரை குறை ஆடை ஆக முடியும்.தூயவன் அது தமிழ்ப்படத்தில தான் அரை குறை ஆடையோட கதா நாயகிகள் பள்ளி செல்வார்கள்.

எனக்கென்னவோ ஜமுனா இதை வேண்டுமென்றே எழுதியது போல் தான் உள்ளது.

ஜமுனா அம்மணி உங்கள் 'அரைகுறை' ஆடை என்னவோ?

நாரதர் அண்ணா,

யமுனாவுக்குதான் உங்கள் பெயர் மிக பொருத்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தா, நான் சொன்னது மேலைத்தேச நிறுவனங்கள் இயங்காது என்பது, அத்ற்கு வர்த்தக ரீதியான காரணங்கள் மட்டுமே. வேறு காரணங்கள் இல்லை. நான் சொல்ல வந்தது, இந்த வர்த்தக ரீதியான காரணங்களூக்கு ( முகாமைத்துவ திறமை சப்பந்தமானது) எவரினது பழக்கவழக்கங்களும் காரணம் அல்ல என்பதையே...... (ஜமுனா கூறியிருந்தார் மேலைத்தேசத்தவர் பழக்கவழக்கங்கள் அவர்கள் முன்னேற்றத்துக்கு காரணம் என்று)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜெயம் ரவி போட்டால் வடிவாக இருப்பேன் என்று அர்த்தமா? கறுப்பு என்று எதைச் சொல்கின்றீர்களோ, அதை எனக்குப் பக்கத்தில் வைத்தால் அதையே வெள்ளை என்று சொல்கின்ற மாதிரி நிறம். :oops: :oops: எதுக்கும் இணையத்தோடே, கதைக்கின்றது நல்லது போல. நேரே சந்தித்தால் அம்போ தான்!

அண்ணாக்களே அக்காக்களே, கறுப்புத்தான் எனக்கு பிடித்த கலரு....... என்று நம்ம ஜமுனா அரை குறை ஆடையுடன் வெஸ்ட் மீட் ஸ்ரேசனில் நின்று

கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டில் மும்தாஜ் ஆடியது போல ஆடிக்கொண்டிருப்பது எனது மனக்கண்னில் தெரிகின்றது..... ( அட தனியாகத்தான்... எவருக்கும் கிட்ட போக தைரியம் இல்லை......)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு ஒன்ன நான் பாத்தன்....weastmead station ல நான் பாத்தன் அவ சிரிச்ச சிரிப்பில வந்த train எல்லாம் break down ஆகிடிச்சு... :oops: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.