Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

Featured Replies

சீமானுக்கு யாரும் ஆலவட்டம் சுத்துவதில்லை ................. சீமானுக்கு சேறு அடிக்க வேண்டும் என்று இரவுபகலாக அலையும் உங்களுக்குத்தான் உண்மையான கருத்தாடல்கள் ஆலவட்டம்போல் தெரிகிறது.
நீங்கள் சீமான் மீது சேறு அடிக்க தொடங்கி 3 வருடம் ஆகிறது .......... அதற்கு தகுந்த காரணம் ஏதும் இருக்கிறதா??
 
தமிழருடைய போராட்டம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை சீமான் கேட்டுவிட்டால் போதும் எனும் மனநிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். கிட்டதட்ட அர்ஜுன் அவர்கள்போல் 
புலிகள் 50 தமிழ் மக்களை சுட்டார்கள் என்று செய்திவந்தால் அது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் எந்த தமிழனும் எண்ணுவான். ஆனால் அப்படி ஒரு பொய்யையும் எப்படி உணமி ஆக்குவது என்று அர்ஜுன் அலைவார் அந்த நிலையில் தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். உண்மையான தமிழனுக்கு புலி நல்லதா? கெட்டாத? என்பதை கடந்து 50 தமிழ் உயிர் இறந்திருக்க கூடாது என்றுதான் எண்ண தோன்றும். அர்ஜுனுக்கு அப்படியல்ல புலிக்கு சேறடிக்க ஒரு செய்தி வேண்டும்.
 
உயிரே படம் வந்த போதும் இப்படிதான் சிலர் குத்தி முறிந்தார்கள் 
இயக்குனருக்கு படம் இயக்க தெரியாத ஒரு குறைபாடு கூட இருக்கலாம். சீமானும் ..... மாணவர்களும் வீணே முரண்பட்டு போக கூடாது. என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். 
படம் வெளிவராது போனால் கூட இப்போ தமிழ் இன விரோதிகளுக்கு பெருத்த வெற்றி வந்திருக்கிறது. அந்த வெற்றியை  தமிழன் தனதாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.  

காதிற்குள் ஊற்றிய ஈயம் இப்ப மூளைக்கும் நன்கு பரவிவிட்டது போலிருக்கு . :icon_mrgreen:

  • Replies 91
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணா முந்தி எங்கட மக்களுக்கு செய்த நல்லதில் பத்தில் ஒன்றையாவது உங்கட சீமான் தங்கட மக்களுக்கு செய்தாரா? என்ட அண்ணா ஒன்றும் உங்கட சீமானை மாதிரி எங்கட போராட்டத்தை வித்துப் பிழைக்கவில்லை.அவரால் முடியாது என்றவுடன் ஒதுங்கி விட்டார்.அவரை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த வித தகுதியும் இல்லை.முடிந்தால் சீமானுக்கு உங்கள் போராட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லுங்கள் முடியா விட்டால் மூடிட்டு படுங்கள் தேவையில்லாமல் சீமான் செய்கின்றதை மறைக்க என்ட அண்ணாவை இழுத்து திரியை திசை திருப்ப வேண்டாம்.சீமானை அழிக்க அவரை எதிர்ப்பவர்கள் தேவையில்லை அவராலேயே அவர் அழிவார்

கணக்க எழுத முதல் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கோ எதிரியை விட துரோகியே மிகவும் ஆவத்தானவன்..............என்னது நல்லது செய்தார் , போராளியளை முன்னுக்கு சண்டை செய்ய விட்டு விட்டு தான் பெரிய வங்கருக்கு உள்ள இருந்து சவுன் விடுறதா , கட்டின பெண்டாட்டி இருக்கதக்க விபச்சார விட்டுக்கு போரவன் எல்லாம் நல்லவனா , நீங்கள் வீதியில் இறங்கி மக்களுக்காக போராடுறது இல்லை , அது தான் மற்றவர்கள் தினமும் மக்களுக்காக போராடுறது உங்கட கணுக்கு தெரிவது இல்லை.....................உங்கட அண்ணன் தமிழ் இனத்துக்கு நல்லது செய்ததை விட தீங்கு செய்தது தான் அதிகம்.......கருணா கும்மான் நல்லவர் என்றால் யாழ்பாணம் பாது காவலர் இல்லாமல் தனிய வர சொல்லுங்கோ பாப்போம் . அப்படி வந்தால் அவர் நல்லவர் என்று நானும் ஒத்து கொள்ளுறேன்..................தமிழ் இனத்தில் இருந்து கழிச்சு விடப் பட்ட துப்புக் கெட்ட கருணாவை தூக்கி பிடிச்சு கதைக்கும் நீங்கள் எல்லாம் அண்ணன் சீமானை பற்றி கதைக்க அருகதை இல்லாதவர்......................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

கருணா.... ரதியின், அண்ணாவா? :o  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ட அண்ணா முந்தி எங்கட மக்களுக்கு செய்த நல்லதில் பத்தில் ஒன்றையாவது உங்கட சீமான் தங்கட மக்களுக்கு செய்தாரா? என்ட அண்ணா ஒன்றும் உங்கட சீமானை மாதிரி எங்கட போராட்டத்தை வித்துப் பிழைக்கவில்லை.அவரால் முடியாது என்றவுடன் ஒதுங்கி விட்டார்.அவரை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த வித தகுதியும் இல்லை.முடிந்தால் சீமானுக்கு உங்கள் போராட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லுங்கள் முடியா விட்டால் மூடிட்டு படுங்கள் தேவையில்லாமல் சீமான் செய்கின்றதை மறைக்க என்ட அண்ணாவை இழுத்து திரியை திசை திருப்ப வேண்டாம்.சீமானை அழிக்க அவரை எதிர்ப்பவர்கள் தேவையில்லை அவராலேயே அவர் அழிவார்

கண்ப்பாக உங்கள் அண்ணா செய்ததை சீமான் செய்யவில்லை என்பது உண்மையே..! உங்கள் அண்ணை ஒதுங்கியிருந்த விடயம் தான் உலகத்தமிழினத்துக்கே தொியுமே!

ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும்... இது சீமான் தொடா்பான விவாதம் என்றால் வேறு ஒரு திாியில் சீமான் தமிழ்த் தேசிய வாதிய துரோகியா என்று வாதிடலாம். இப்போது புலிப்பாா்வை, பற்றி மட்டும் விவாதிக்கலாம். என்பது எனது தனிப்பட்ட கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணா முந்தி எங்கட மக்களுக்கு செய்த நல்லதில் பத்தில் ஒன்றையாவது உங்கட சீமான் தங்கட மக்களுக்கு செய்தாரா? என்ட அண்ணா ஒன்றும் உங்கட சீமானை மாதிரி எங்கட போராட்டத்தை வித்துப் பிழைக்கவில்லை.அவரால் முடியாது என்றவுடன் ஒதுங்கி விட்டார்.அவரை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த வித தகுதியும் இல்லை.முடிந்தால் சீமானுக்கு உங்கள் போராட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லுங்கள் முடியா விட்டால் மூடிட்டு படுங்கள் தேவையில்லாமல் சீமான் செய்கின்றதை மறைக்க என்ட அண்ணாவை இழுத்து திரியை திசை திருப்ப வேண்டாம்.சீமானை அழிக்க அவரை எதிர்ப்பவர்கள் தேவையில்லை அவராலேயே அவர் அழிவார்

இங்கை நான் ஒன்றும் இந்த திரியை திசை திருப்ப இல்லை , உள்ளதை உள்ள படியே எழுதினேன் ,உங்களுக்கு எல்லாம் வயித்து எரிச்சல் என்ன என்றால் சீமான் பின்னால் ஏராளம் இளைஞர்கள் போறார்கள் , அவர் மூலமாய் மக்கள் எழுச்சி வந்து விடுவோ என்ற பயம் தான் , எலும்பு துண்டு நக்கி தன்ட இனத்தை காட்டிக் குடுத்து வாழ்க்கையை ஓட்டும் கருணா தான் கூடிய விரைவில் அழிந்து போவான்.......................

சீமான் பின்னால் மக்கள் எழுச்சியா?...சீமானுக்கு பின்னால் 100 இளைஞர்கள் இருக்கிறார்களா????????????

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் என்றாலே 7ம் புத்தி மட்டும் இல்லை 6ம் புத்தியும் கெட்டதுகள் என்பது சரியாதான் கிடக்கு.

கருணா,கேபி இப்போ சீமான் எல்லார்க்கும் பெயர்தான் புலி, குணம் என்னவோ நரித்தனம்.

அர்ஜூன் அண்ணா, இங்க சிலருக்கு மூளையே ஈயத்தாலானது. என்ன ரொம்ப அடிவாங்கி நெழிஞ்சிருக்கும். அவ்வளவே. இதுகளிட்ட எல்லாம் 3ம் அறிவே இல்லை, 6ம் அறிவு - சான்சே இல்ல.

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் 16 வயதுக்கு குறைந்தோரை புலிகள் படையில் இணைகவே இல்லையா? பின்பு ஏனிந்த பித்தலாட்டம்?

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது! 65 இயக்கங்கள் கூட்டாக வேண்டுகோள்!! http://www.pathivu.com/news/33272/57/65/d,article_full.aspx

புலிகள் என்றாலே 7ம் புத்தி மட்டும் இல்லை 6ம் புத்தியும் கெட்டதுகள் என்பது சரியாதான் கிடக்கு.

கருணா,கேபி இப்போ சீமான் எல்லார்க்கும் பெயர்தான் புலி, குணம் என்னவோ நரித்தனம்.

அர்ஜூன் அண்ணா, இங்க சிலருக்கு மூளையே ஈயத்தாலானது. என்ன ரொம்ப அடிவாங்கி நெழிஞ்சிருக்கும். அவ்வளவே. இதுகளிட்ட எல்லாம் 3ம் அறிவே இல்லை, 6ம் அறிவு - சான்சே இல்ல.

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் 16 வயதுக்கு குறைந்தோரை புலிகள் படையில் இணைகவே இல்லையா? பின்பு ஏனிந்த பித்தலாட்டம்?

சிங்கள அரசின் ஐ நா விற்கான பிரதி நிதி விசாரிக்கிறார் .பதிலா சொல்லுங்கப்பா ... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் என்றாலே 7ம் புத்தி மட்டும் இல்லை 6ம் புத்தியும் கெட்டதுகள் என்பது சரியாதான் கிடக்கு.

கருணா,கேபி இப்போ சீமான் எல்லார்க்கும் பெயர்தான் புலி, குணம் என்னவோ நரித்தனம்.

அர்ஜூன் அண்ணா, இங்க சிலருக்கு மூளையே ஈயத்தாலானது. என்ன ரொம்ப அடிவாங்கி நெழிஞ்சிருக்கும். அவ்வளவே. இதுகளிட்ட எல்லாம் 3ம் அறிவே இல்லை, 6ம் அறிவு - சான்சே இல்ல.

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் 16 வயதுக்கு குறைந்தோரை புலிகள் படையில் இணைகவே இல்லையா? பின்பு ஏனிந்த பித்தலாட்டம்?

சாமி சத்தியமா பதினாலு வயசு

Edited by நந்தன்

புலிகளில் இணைய விரும்பி..... வந்த 16 வயதிற்கு உட்பட்ட...

சிறுவர்களையும்..... பெற்றோரிடம் இணைத்து வைத்தது..... தான், புலிகளின் செயல்.

நீங்களும், சொண்டுக்கு சிவப்பு பெயின்ற் அடிச்ச.... ராதிகா குமாரசாமியும் சொல்வது பச்சை பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்த, ராதிகா குமாரசாமி.
இதற்கான பதில்.... நிச்சயம் கோசானிடம், இருக்காது.
ஏனென்றால்.... அவர் மாற்றான், தோட்டத்து மல்லிகை.
பதிலை... இந்த இணைப்பில் பார்க்கவும்.http://www.yarl.com/forum3/index.php?showtopic=18924

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் பாதைகள் திருப்பபப்டுகின்றன. போராட்ட எண்ணம் உள்ளவர்களின் சிந்தனைகளை இதற்குள் கொண்டு வந்து புதைக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனைகளை, தமிழீழம் பற்றிய உணர்வுகளை இங்கேயே வீணாக்கப்பபடுகின்றன. எதிர்வரும் காலங்களில் தமிழனுக்குத்தனி நாடு கிடைக்கும் என்ற கனவுகள் கலைந்து போகின்றன.

இது என்ன தூயவன் அண்ணா.... சொல்லவந்தது ஒன்றும் புாியல்ல...

தெளிவாக சொல்லுங்க...

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்...

இப்படியான...... விதண்டா வாதம். உங்களுக்கு அழகல்ல.

அந்தப் போராட்டத்திலும்..... நாம் எமது உச்ச வலு எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.

அது.... எமது, வருங்கால சந்ததிக்கு சொல்லும் செய்தி. :)  :wub:

.http://www.yarl.com/...showtopic=18924

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்...

புாியாமல் இருக்கட்டும் என்டால் ஏன் எழுதுவான்... புாிந்து கொண்டு...என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தேசிய தலைவர எதிர்த்தவர்கள் தான் என்று போலி வேடம் போட்டு அண்ணன் சீமானையும் எதிர்க்கிறார்கள்............அவர்களின் நோக்கம் என்ன என்றால் நாதி அற்று போய் நிற்க்கும் தமிழினத்துக்கு ஒருதன் வளந்து நல் வழி காட்டக் கூடாது என்று.........சீமானை எதிர்ப்பவர்கள் முன்னைக்காலத்தில் தமிழினத்துக்கு ஏதாவது நல்லது செய்து இருப்பார்களா என்று கூட தெரியல...........இண்டைக்கு என்னமோ 60அமைப்பு ஒன்னு கூடி இந்த படத்துக்கு போராடுறாங்கள்............2009ம் ஆண்டு எங்கை போனாங்கள் இவங்கள் எல்லாம்............இந்த அமைப்பு எல்லாம் நாம் தமிழர எப்படியாவது வீழ்த்த வேனும் என்று மறைமுகமாக வேலை செய்வவர்கள்.............ஒரு இனம் அழியும் போது ஒன்னு கூடாதவங்கள் எல்லாம் இரண்டு படத்துக்கு ஒன்னு கூடுறாங்கள் என்றால் அதிகமாய் சிந்திக்க வேண்டி இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் பாதைகள் திருப்பபப்டுகின்றன. போராட்ட எண்ணம் உள்ளவர்களின் சிந்தனைகளை இதற்குள் கொண்டு வந்து புதைக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனைகளை, தமிழீழம் பற்றிய உணர்வுகளை இங்கேயே வீணாக்கப்பபடுகின்றன. எதிர்வரும் காலங்களில் தமிழனுக்குத்தனி நாடு கிடைக்கும் என்ற கனவுகள் கலைந்து போகின்றன.

அண்ணை கனடாவில இருந்து 

சொகுசாக ஜாவாவும் படிச்சு கொண்டு 

தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் என்று

கனவு காண்கின்றார்

பாவம்

பிரபாகரன் போராடி தருவார் என்று நினைச்சார்

பிறகு சீமான் தருவார் என்று நினைச்சார்

எல்லாம் வல்ல வைரப் பெருமான் மேல ஆணையாகச்

சொல்றன்

புலம்பெயர் நாட்டில் இருந்து

உங்கள் பிழைப்புக்கும் கனவுக்கும் வழி தேடாமல்

தாயக மக்களின் இப்பத்த தேவைகளுக்கு

எப்படி உதவலாம் என்று

யோசியுங்கோ அப்பு

அப்ப நான் போகட்டே

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்.... எல்லாவற்றையும்..... புரிந்து தான்... கருத்து எழுதுகிறாரா?
முட்டாள் தனமான கேள்வி கேட்பதில்......   நம்மவருக்கு.... நிகர் இல்லை.

ஏன் வைரவர் அண்ணனே வந்தனீங்க ...........வராமலேயே இருந்திருக்கலாம் .உந்த அலட்டல எழுதிரதிற்கு இவ்வளவு மினக்கட்டு வந்திருக்கிறீங்க .............திறந்த வெளியில ------ அடிக்கிற மாதிரி எழுத வந்த நேரம் .............உதெல்லாம் பழைய கருத்துக்கள் .ஏதாவது புதிசாய் யோசிங்க .சூட்டாகுமா என்று பார்ப்பம் ... :lol:  :lol:  :D

நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தேசிய தலைவர எதிர்த்தவர்கள் தான் என்று போலி வேடம் போட்டு அண்ணன் சீமானையும் எதிர்க்கிறார்கள்............அவர்களின் நோக்கம் என்ன என்றால் நாதி அற்று போய் நிற்க்கும் தமிழினத்துக்கு ஒருதன் வளந்து நல் வழி காட்டக் கூடாது என்று.........சீமானை எதிர்ப்பவர்கள் முன்னைக்காலத்தில் தமிழினத்துக்கு ஏதாவது நல்லது செய்து இருப்பார்களா என்று கூட தெரியல...........இண்டைக்கு என்னமோ 60அமைப்பு ஒன்னு கூடி இந்த படத்துக்கு போராடுறாங்கள்............2009ம் ஆண்டு எங்கை போனாங்கள் இவங்கள் எல்லாம்............இந்த அமைப்பு எல்லாம் நாம் தமிழர எப்படியாவது வீழ்த்த வேனும் என்று மறைமுகமாக வேலை செய்வவர்கள்.............ஒரு இனம் அழியும் போது ஒன்னு கூடாதவங்கள் எல்லாம் இரண்டு படத்துக்கு ஒன்னு கூடுறாங்கள் என்றால் அதிகமாய் சிந்திக்க வேண்டி இருக்கு............................

என்னப்பு சொல்ல வாறீக

சீமான் எதிர்க்காததால

இந்தப் படத்தினை ஆதரிக்கலாமுன்னா?

அவர் இரும்புக்கம்பியால மாணவர்களை

அடிச்சு கொல்லப் போனதை எல்லாம் சரி என்றா?

எண்ணி இன்னும் இரண்டு ஆண்டுகளில்

சீமான் மாயமான் ஆகிவிடுவாரப்பு

ஏன் வைரவர் அண்ணனே வந்தனீங்க ...........வராமலேயே இருந்திருக்கலாம் .உந்த அலட்டல எழுதிரதிற்கு இவ்வளவு மினக்கட்டு வந்திருக்கிறீங்க .............திறந்த வெளியில ------ அடிக்கிற மாதிரி எழுத வந்த நேரம் .............உதெல்லாம் பழைய கருத்துக்கள் .ஏதாவது புதிசாய் யோசிங்க .சூட்டாகுமா என்று பார்ப்பம் ... :lol:  :lol:  :D

நியானி: தணிக்கை

ஈழ மக்களின் ஆதரவு மாணவர்களை

இரும்புகம்பிகளால அடிச்சு உதைத்த

சீமான் எனும் ரவுடியின் தொண்டர்

போலக் கிடக்கு

எதுக்கும் அவர்ட படத்திக்கு

இசையமைக்க சான்ஸ் கேட்டுப்பாருங்க

அப்பு

அப்ப நான் போகட்டே

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு சொல்ல வாறீக

சீமான் எதிர்க்காததால

இந்தப் படத்தினை ஆதரிக்கலாமுன்னா?

அவர் இரும்புக்கம்பியால மாணவர்களை

அடிச்சு கொல்லப் போனதை எல்லாம் சரி என்றா?

எண்ணி இன்னும் இரண்டு ஆண்டுகளில்

சீமான் மாயமான் ஆகிவிடுவாரப்பு

.....................................
இரும்பு கம்பியை நீங்கள் தானே கொண்டு போய் குடுத்தீங்கள் அடி என்று.............சும்மா ஒரு மாணவன் சொல்லவதை வைத்து எல்லாம் உண்மை ஆக்கி விடாது...அதில் கலந்து கொண்ட மற்ற மாணவர்கள் சொல்ல வில்லை நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று............ஆதாரத்தோடை எழுதுங்கோ.............

Edited by பையன்26

வைரவா சீமான் நல்லவனா கெட்டவன என்பதை தீர்மானிக்க வேண்டியது என்னைப்போல செயல்வடிவம் கொடுக்கும் மானத்தமிழன் விடயம் ........தங்களைப்போல போராட்டத்தையும் தமிழனையும் விற்கும் நாதாரிக்கூட்டங்களுக்கு அது தேவை இல்லாத விடயம் . :lol:
 
மேலும் இசை என்னும் புனிதமான சொல்லை நாத்தல் வாயால் உச்சரிக்க வேண்டாம் அது இசைக்கு அழுக்கு ..............சரி போய்வா...............ங்க :lol:  :D

தம்பி

ஒருத்தருக்கு ஆதரவு கொடுப்பது வேறு

அவர் செய்ற எல்லாத்துக்கும்

ஆமாம் போடுவது இன்னொன்று

நீங்கள் செய்வது கண்மூடித்தனமான

விசுவாசம்

இன்று புலிப்பார்வை எனும்

பிறழ்வு படத்தினை சீமான் ஆதரிக்கின்றார்

கேள்வி கேட்டவரை இரும்புக் கம்பியால

தாக்கின்றார்

மாணவர்களை தாக்கியது

அவர் ஆதரவாளர்கள் தான்

என்று பல ஆதாரங்கள் வந்தாச்சு

மாணவர் பேட்டிகளும்

வந்தாச்சு

இதன் மூலம் அவரும்

தேவை ஏற்படின் விலைபோகக் கூடியவர்

என்று காட்டி விட்டார்

அதை எதிர்த்து குரக் கொடுங்கள்

இப்படியான ஒரு படத்தினை

ஆதரிப்பவர் எப்பவும்

எமக்கு துணையாக நிற்க மாட்டார்

என்பதை புரிந்து கொள்ளுங்கள்

அதை இப்ப புரிந்து கொள்ளாவிடின்

அதை நீங்கள் புரிந்து கொள்ள

நேரம் வரும் போது

காலம் கடந்து இருக்கும்

தம்பி

வைரவா சீமான் நல்லவனா கெட்டவன என்பதை தீர்மானிக்க வேண்டியது என்னைப்போல செயல்வடிவம் கொடுக்கும் மானத்தமிழன் விடயம் ........தங்களைப்போல போராட்டத்தையும் தமிழனையும் விற்கும் நாதாரிக்கூட்டங்களுக்கு அது தேவை இல்லாத விடயம் . :lol:
 
மேலும் இசை என்னும் புனிதமான சொல்லை நாத்தல் வாயால் உச்சரிக்க வேண்டாம் அது இசைக்கு அழுக்கு ..............சரி போய்வா...............ங்க :lol:  :D

தன்னுடன் கருத்தாடுபவனை கூட

மதிக்காமல் நாதாரி என்று சொல்லும்

 உங்களைப் போன்றவர்கள் எல்லாம்

போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கப் போய்தான்

அப்பு போராட்டம் இவ்வளவு கேவலமாக தோற்றுப் போனது

ஒருத்தர் எம் பாலகனை வைச்சு

கேவலமாக படம் எடுக்கின்றார்

இன்னொரு அரசியல் வியாபாரி

அதை ஆதரிக்கின்றார்

இதை தட்டிக் கேட்க தெம்பு

இல்லை

கருத்து எழுதுகின்றவரை

குத்தல் பேச மட்டும் தெம்பு

வருகுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.