Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய இரு தரப்பிலும் சேர எனக்கு இஷ்டம் இல்லை. தயவு செய்து என்னை அந்த தரப்புகளுள் சேர்த்து சேறு அடித்து விடாதீர்கள். நான் பாவம்.

நானும் உங்கள் கட்சிதான்

அப்படித்தான் இருந்தேன்

இருக்க விரும்பினேன்

விருப்பம்

ஆனால் அது புலிகள் மீதான தொடர் சேறடிப்பால்

எல்லை கடந்தது...... :(

என்னை சேறடிப்பதைக்கூட பொறுத்துக்கொள்ளமுடியும்

ஆனால் எமக்காக இறந்தவரை....... :(

எதையும் எழுதுவோம்

பேசுவோம்

ஆனால் புலிகளை  சேறடிக்கமாட்டோம் என்பவருடன் நல்ல தொடர்புள்ளது

பல நல்லவற்றை  செய்து வருகின்றோம்...

  • Replies 102
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் டக்ளஸ் உம் பொறுப்பான பதவிக்கு லாயக்கில்லை என்பதே என்நிலைப்பாடு.

ஆயுதம் ஏந்தி சகதமிழரை காவு கொண்ட எவரும் பொறுப்பான பதவிக்கு லாயக்கற்றவர்கள். கேபி, கருணா, பிள்ளையான் யாவரும்.

விசுகு போராளிகளை அவர்கள் எந்த இயக்கத்தவராயினும் நான் சேறடிப்பதில்லை.

என் சேறடிப்பெல்லாம் தலிவர்கள் மீதே. பிரபாகரன் உட்பட சகல ஆயுத குழு தலைவர்களும் சேறடிக்கப் பட வேண்டியவர்களே.

கோசன் ஸ்ரீலங்கா என்ற நாட்டில் பொறுபான பதவிக்கு யார் தகுயில்லை என்ற தங்களின் லிஸ்ட் பார்த்தேன்.  டக்டஸிற்கு தகுதியில்லை என்றீர்கள், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தகுதியில்லை என்றீர்கள்(ஆனால் மக்கள் கொடுத்துவிட்டார்கள்) கேபி, கருணா, பிள்ளையான் என்றீர்கள். எல்லோரும் தமிழர்களாக உள்ளார்களே. பயங்கரவாதிகள் மீது தாக்குகிறோம் என்று கூறி லட்சக்கணகான மக்களை வேண்டுமென்றே கொலை செய்த மகிந்த, கோத்தபாய, சந்திர சிறி போன்றோரின் பெயர்களை தங்கள் லிஸ்டில் காணோம். நீங்கள் கூறிய முன்னையவர்களை விட மிக மிக  அதிகமாக கொலை செய்தவர்களை விட்டுவிட்டீர்களே.

எனது கருத்து என்ன வென்றால் மகிந்த, கோத்தபாய போன்ற பாரிய குற்றவாளிகள்  தலைமை பதவியில் இருக்கும்  ஒரு நாட்டில்  இந்த சிறிய குற்றங்களை செய்தவர்கள் பதவியில் இருப்பது மட்டும் ஏன் பிழை? அது ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் அவர்களெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு நானெங்கப்பு சொன்னான்?

அவர்கள் காடையர்களை தலைவராக தேர்ந்தால் நாமும் போட்டிக்கு காடைகளையா தேரணும்?

நாம் ஒரு புதிய அரசியலை நமக்குள் ஏற்படுத்துவதோடு அடுத்து தெற்க்கின் முன்னேற்ற சக்திகளுடனும் கைகோர்க்கணும்.

வயது முக்கியமில்லை, சீவீ, அனந்தி, சுமந்திரன், ஐங்கரநேசன், டெனீஸ்வரன் இவர்களே இவர்களைப்போன்றோரே நான் அடையாளம் காணும் எதிர்கால தலைமைகள்.

மனோ கணேசன், நல்லாட்சி இயக்கம், விக்ரமபாகுவை சேர்த்து வடக்கு வெளியேயும் தமிழர் அல்லாதோரிடமும் நம் கோரிக்கையின் நியாயத்தை சொல்லணும்.

ஒரு இனச்சார்பற்ற நாடளாவிய முண்ணணியை அமைத்து, அதன் மூலம் ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஸ்டி தீர்வு எனும் நம் அபிலாசையை முன்னெடுக்க வேண்டும்.

We need to think out of the box.

புலிகளின்/இயக்கங்களின் வன்முறைசேர் தமிழ்தேசிய சகதிக்குள் நின்று இதை அடையவியலாது.

நீங்கள் சொல்லவில்லை கோசான். ஆனால் பாரிய வன்முறையில் ஈடுபட்ட பல சிங்கள தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் ஸ்ரீலங்காவில் அதி உயர் பதவிகளில் இருப்பது  தான் இன்றய ஜதார்த்தம். நீங்கள் தலைவராக அடையாளம் காட்டிய சீ. வீ கூட அந்த குற்றவாளி தலைவர்கள் முன்பே பதவிபிரமாணம் எடுத்தார்கள். சீ. வி  மகிந்த முன் பதவிபிரமாணம் எடுத்தத்தை நீங்களை நியாயபடுத்தியிருந்தீர்கள்.  ஆகவே இன வெறியுடன் ஒரு இனத்தை குறிவைத்து தாக்கிய பாரிய  குற்றவாளிகளை ஏற்றுக் கொண்ட உங்களால் ஆயுத விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு கடும்போக்கு தீவிரவாதத்தின் காரணமாக தவறுகள் செய்த விடுதலை போராட்ட தலைவர்களை ஏற்று கொள்வதில் என்ன தயக்கம்.அவர்கள் தற்போது தோல்வியடைந்த  குறியீடுகள் என்பதால் அவர்களை வெறுக்கின்றீர்கள். அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் ஏற்றுகொண்டிருப்பீர்கள்.

தற்போது யார் பலமாக இருக்கின்றார்கள் என்ற அடிப்படையிலேயே உங்கள் வன்முறையை வெறுப்பதான உங்கள் கொள்கையை தீர்மானிக்கின்றீர்களே ஒழிய உண்மையான நியாயத்தின் அடிப்படையில்  வன்முறையை வெறிப்போம் என்ற கொள்கையால்  அல்ல என்பது எனது கருத்து.

தங்களை புண்படுத்த இதை எழுதவில்லை கோசான். நியாயமான ஆரோக்கியமான விவாதம் வேண்டும் என்பதாலேயே எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய இரு தரப்பிலும் சேர எனக்கு இஷ்டம் இல்லை. தயவு செய்து என்னை அந்த தரப்புகளுள் சேர்த்து சேறு அடித்து விடாதீர்கள். நான் பாவம்.

உண்மையிலும் உண்மை இந்த இரன்டு தரப்பாலையும் சனத்துக்கு ஒரு பிரையோனமும் இல்லை.ஆனாலும் இந்த இரன்டு தரப்பையும் சமாளித்துக்கொன்டு மக்களுக்கு சேவை ஆற்றுபவர்களும் உள்ளனர்.இதில் அமைச்சர்களும் தொன்டர்களும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாந்தான், நான் என்னை புலம்பெயர் தேசியப்போராளிகள் என்று அறிமுகப்படுத்தபவில்லை ... அப்படியிருக்க நீங்களாக கற்பனை படுத்தி confuse ஆனதற்காக வருத்தபடுகிறேன்...

நான் யாருக்கு வக்காளத்து வாங்கினேன் என்று தெளிவு படுத்தமுடியுமா...please note, I have no idea who is Nedducs... and had lots of hart time with... Tigers...but me or my family never hate them

உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள்.ஆனால்    

  ராசவன்னியன், on 25 Aug 2014 - 05:07 AM, said:

    சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? [:(] [:o]

    Please come out from tiger syndrome! [:wub:]

இது நடக்காமல் உங்கள் எண்ணம் ஈடேறாது.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ்,

வரலாறு எப்போதும் வென்றவர்களாளேயே எழுதப்படுகிறது. அவ்வகையில் அவர்கள் நாடாளுவதை விரும்பாவிடினும் தடுக்க முடியா நிலையே எமது.

தவிரவும் அவர்களின் வன்முறை அவர்கள் தரப்புக்கு ஈடில்லா வெற்றியை கொடுத்துளது. ஆக அங்கே கேள்விக்கு இடம் இல்லா ராஜாக்கள் அவர்கள்.

இதுவே மாறி நடந்து, புலிகள் போரை வென்றிருந்தால்- அவர்கள் சித்தாந்தமே கோலோச்சி இருக்கும். ஜனநாயகம், பன்முகதுவம் எல்லாத்தையும் மூட்டை கட்டிவிட்டு நாமும் சிவனே என்றிருந்த்ஹிருப்போம். நெடுக்கர் போன்றவர்கள் சொந்த சகோதரர் மீதான "களை எடுப்பு" க்கு விசிலடித்தபடி இருந்த்ஹிருப்பர்.

ஆனால் இப்போ நாம் தோற்றுப்போன ஒரு வழிமுறையை கொண்டிருக்கிறோம்.

அதை சுயபரிசோதனை மூலம் சரி செய்து, அதன் பங்காளிகளாக இருந்தவர்களை புறம்தள்ளி நாம் புதிய தலைமை அணுகுமுறையை சமைக்க வேண்டும்.

சுரேஸ் டக்ளஸ் மட்டுமில்லை சங்கரியும் மாவையும் ஈற்றில் சம்பந்தரும் இப்படி புறம்தள்ள பட வேண்டியவர்களே. கட்டம் கட்டமாகவேனும்.

மேற்கில் தேர்தலில் கட்சி தோற்றால் பெருந்தலைகள் அரசியலை விட்டே அல்லது தலைமையையேனும் விட்டு ஒதுங்கும் (Major, Zarcosi, Neil Kinnock ). நாம் சந்திருப்பது நூற்றாண்டுத் தோல்வி. இந்த தோல்வியின் கதாநாயகனும் இப்போ எம்மிடம் இல்லை, தானாகவே வெளியேறி விட்டார்.

ஆனால் இதற்கு எதோ வகையில் மற்றயவர்களும் பொறுப்பாளிகள் என்ற வகையில் அவர்கள் ஒதுங்குவது தான் நாகரிகம். இல்லாவிடில் புறம்தள்ள வேண்டும்.

நன்றி தங்களின் பதிலுக்கு கோசான். இதை தான் நான் கூறினேன். இங்கு வன்முறை எதிர்ப்பு என பதெல்லாம் அரசியலில் தமக்கு சார்பாக தந்திரோதய ரீதியான சொல்லாடல்கள். தர்மத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வென்ற அவர்கள் எவ்வளவு நீசர்கள் என்றாலும் ராஜாக்கள் ஏற்றுக்கொள்வதைப்போல் எமது போராளிகளையும் அவர்களின் தவறுகளை அல்ல அவர்களின் அரப்பணிபுக்களை கெளரவிக்கப்போம்.

கிழக்கு மேற்கு மேற்கு ஐரோப்பிய நகரங்களுக்கு சுற்றுலா போன போது அவர்கள் தமது நாட்டுக்காக மடிந்த போராளிகளை எவ்வளவு கெளரவம் செய்கின்றார கள் என்பதை நேரில் கண்டு வியப்படைந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை கெளரவிப்போம், நினவுகூறுவோம், அது எல்லாப் போராளிகளுமாய் இருக்கும் பட்சத்தில்.

தலைமைகளை விமர்சிப்போம் - எல்லா தலைமைகளையும்.

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் அவர்களெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு நானெங்கப்பு சொன்னான்?

அவர்கள் காடையர்களை தலைவராக தேர்ந்தால் நாமும் போட்டிக்கு காடைகளையா தேரணும்?

நாம் ஒரு புதிய அரசியலை நமக்குள் ஏற்படுத்துவதோடு அடுத்து தெற்க்கின் முன்னேற்ற சக்திகளுடனும் கைகோர்க்கணும்.

வயது முக்கியமில்லை, சீவீ, அனந்தி, சுமந்திரன், ஐங்கரநேசன், டெனீஸ்வரன் இவர்களே இவர்களைப்போன்றோரே நான் அடையாளம் காணும் எதிர்கால தலைமைகள்.

மனோ கணேசன், நல்லாட்சி இயக்கம், விக்ரமபாகுவை சேர்த்து வடக்கு வெளியேயும் தமிழர் அல்லாதோரிடமும் நம் கோரிக்கையின் நியாயத்தை சொல்லணும்.

ஒரு இனச்சார்பற்ற நாடளாவிய முண்ணணியை அமைத்து, அதன் மூலம் ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஸ்டி தீர்வு எனும் நம் அபிலாசையை முன்னெடுக்க வேண்டும்.

We need to think out of the box.

புலிகளின்/இயக்கங்களின் வன்முறைசேர் தமிழ்தேசிய சகதிக்குள் நின்று இதை அடையவியலாது.

கோசான், சீ.வி தன்ட பதவிக் காலம் முழுவதும் சிங்கள அரசிடம் வேலை செய்து விட்டு தனது ஓய்வுக் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்.இவர் தமிழர்களுக்கு எதாவது செய்வார்/செய்ய மாட்டார் என்பதற் அப்பால் தன்ட பொழுதை போக்குவதற்காகவே அரசியலுக்கு வந்தவர்.எதை எம் மக்களுக்கா அர்ப்பணித்தார் என சொல்லுங்கள்? ...ஆனந்தியும்,எழிலன் பலவந்தமாக புலிக்கு ஆட்களை வயதைப் பராமல் பிடிக்கும் போது அதை தடுக்காமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தவர்.நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஒருத்தரும் சுற்றவாளி இல்லை

உங்கள் கருத்துப் படி பார்த்தால் ஆயுதம் தாங்கிய அனைவரும் ஏதோ குற்றவாளிகள் போல அல்லவா இருக்குது? ஏன் அவர்கள் அரசியல் செய்யக் கூடாது?...எல்லா ஆயுதக் குழுக்களும்[பெரும்பாலோனர்] மக்கள் படும் துயரம் கண்டு தான் ஆயுதம் ஏந்தினார்கள்.அவர்களுக்குள்ளே அடி பட்டது,பின்னர் சிங்கள,இந்திய அரசோடு சேர்ந்து சொந்த மக்களையே தாக்கினதும் நடந்தது தான்.அதற்கு காரணமும் அந்த மக்கள் தான்.

என்னைப் பொறுத்த வரை எந்த ஒரு மனிதனும் தான் விட்ட பிழையை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வந்தால் அதை ஏற்கலாம்.அது சுரேசாக இருந்தாலும் சரி டக்லசாக இருந்தாலும் சரி. படித்த மேதாவிகள் செய்யும் அரசியலை விட ஆயுதம் தூக்கியவர்களால் இன்னும் சிறப்பாக மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்.இதில் சுரேசையும்,டக்லசையும் நீங்கள் உதாரணம் காட்டின படியால் தான் நானும் உதாரணம் காட்டினேன்.

பிழை விடாத ஒரு மனிதனைக் காட்டுங்கள் பார்ப்போம்?...மக்களுக்கு அவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் அதைப் பற்றி கவலைப் படாமல் புலம் பெயந்த மாதிரி அங்கேயே இருந்து கொண்டு எதைப் பற்றிக் கவலைப் படாமல் படித்து முடித்து,நல்ல வேலையில் இருந்து கொண்டு இருப்பவர்களை விட மக்கள் படும் துயரத்தை பொறுக்காமல் ஆயுதம் தூக்கியவர்கள் போற்றப் பட வேண்டியவர்கள் என் கருத்து.அவர்கள் தெரிந்தோ/தெரியாமலோ பிழை செய்திருக்கலாம்.எது எப்படி இருந்தாலும் அவர்கள் மேல் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தியும்,எழிலன் பலவந்தமாக புலிக்கு ஆட்களை வயதைப் பராமல் பிடிக்கும் போது அதை தடுக்காமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தவர்.

நான்: அனந்தி செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? :huh:

ரதி: சரி அனந்தியை விடுவோம். எழிலன் பிடித்ததை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே..

நான்: ஆஆஆஆஆஆஆ..

யாழ் வழங்கியின் பாரத்தைக் குறைக்க இப்பவே எழுதிவிட்டேன்.. :icon_idea:

நான் -  ஏன் சிரிக்கிறீர்கள் இசை

இசை.  உலகத்தை நினைத்தேன்.  சிரித்தேன் :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

நான்: அனந்தி செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? :huh:

ரதி: சரி அனந்தியை விடுவோம். எழிலன் பிடித்ததை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே..

நான்: ஆஆஆஆஆஆஆ..

யாழ் வழங்கியின் பாரத்தைக் குறைக்க இப்பவே எழுதிவிட்டேன்.. :icon_idea:

இணைய ஒட்டுக்குழு ஆட்களுக்கு கனவில கண்டது எல்லாமே செய்திதான். அவற்றை தேடி வாசிக்கிறவையில.. வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும் இசை..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நான்: அனந்தி செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? :huh:

ரதி: சரி அனந்தியை விடுவோம். எழிலன் பிடித்ததை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே..

நான்: ஆஆஆஆஆஆஆ..

யாழ் வழங்கியின் பாரத்தைக் குறைக்க இப்பவே எழுதிவிட்டேன்.. :icon_idea:

இசை,நான் எங்கே ஆனந்தி செய்தார் என்று சொன்னேன்?...எழிலன் செய்யும் போது,ஆனந்தி பார்த்துக் கொண்டு இருந்தார் என்று தான் சொன்னேன்.எழிலன் செய்தார் என்பது எல்லோருக்கு தெரிந்த விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா சொல்லுறேன்.. எழிலன் அண்ணா ஆட்பிடிச்சது எங்களுக்கு தெரியவே தெரியாது. சிலபேர் அது எல்லோருக்கும் தெரியும் என்று ஒட்டுக்குழு பொய் சொல்கிறார்கள். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இசை,நான் எங்கே ஆனந்தி செய்தார் என்று சொன்னேன்?...எழிலன் செய்யும் போது,ஆனந்தி பார்த்துக் கொண்டு இருந்தார் என்று தான் சொன்னேன்.எழிலன் செய்தார் என்பது எல்லோருக்கு தெரிந்த விடயம்

சத்தியமா சொல்லுறேன்.. எழிலன்  ஆட்பிடிச்சது எனக்குத் தெரியவே தெரியாது

ஆனால் அவர் ஆளப்பிடித்தார் என்றால்அதுக்கு நானும் ஒரு காரணம்

அவரை மட்டும்  எப்படி   பலியாக்குவது.....?

மனச்சாட்சியுள்ள  எந்தத்தமிழனும் இதை முதலில்  ஒத்துக்கொள்ளணும்... :(  :(  :( 

எழிலன்  பிள்ளைகளை பிடிக்கவில்லையாம்   :icon_mrgreen:

இலங்கை இராணுவமும் எழிலனை பிடிக்கவில்லையாம் . :D 

இரண்டும் முழு உண்மைகள் . 

எழிலன்  பிள்ளைகளை பிடிக்கவில்லையாம்   :icon_mrgreen:

இலங்கை இராணுவமும் எழிலனை பிடிக்கவில்லையாம் . :D

இரண்டும் முழு உண்மைகள் . 

உண்மைதான். முழுக்க முழுக்க உண்மை. அவங்க தங்கள் விசுவாசத்திற்குரியவர்களை காப்பாத்துறாங்க. நீங்க அத வைச்சு  உங்கள் விசுவாசத்குரியவர்களை காப்பாற்றுறீங்க. அவ்வளவு தான்.

நாங்கள் பேசும் உண்மை உங்களுக்கு விசுவாசம் போல தெரிந்தால் ஒன்றும் செய்யமுடியாது 

இங்கு உண்மை பொய் பற்றித்தான் தான் நாங்கள் பேசுவது விசுவாசத்திற்கு இடமில்லை .

தங்களது அனைத்து பதிவுகளும் வாசித்து வருகின்றேன் .நடுநிலையாளர் போல நாசுக்காக விசத்தை ஏற்றுவதில் உங்களுக்கு இணை எவருமில்லை .

நாங்கள் மனிதர்கள் இரண்டையும் பிழை என்கின்றோம் உங்களுக்கு ஒரு கண் தெரியாவிட்டால் நான் என்ன  செய்வது . :(

அவரவர் தத்தமது விசுவாசத்துகுரிய நாட்டை, அமைப்பை, மனிதர்களை காப்பாற்றுவது அதற்காக ஆதரவு கொடுப்பது உலகில் இயல்பு. அமெரிக்கா வல்லரசு நாடுகளும்  இதற்கு விதிவிலக்கல்ல.  நான் உண்மை தான் பேசுகிறேன் என்று மற்றவர் காதில்பூச்சுற்ற முயல்வதும் உலக இயல்பு.  இரண்டு கண்களுடன் அறிவு கண் இருக்கும் உலக மக்கள் அனைவரும் இதை அறிவார்கள். கீழ் மட்டத்தில் இருந்து அதி உயர் மட்டம் வரை இது தான் நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது, நடக்கப்போகிறது. அதி உயர் நாடுகளே இதற்கு விதிவில்லகல்ல என்னும் போது நானும் நீங்களும் எம்மாத்திரம். 

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென்,

அர்யூன் சொல்வது போல நீங்கள் நடுநிலையாளர் போர்வை போர்த்திய புலியோ எண்டு நானும் சந்தேகிக்கிறேன்.

அடிக்கடி எம்மிடம் கேள்வி கேட்கும் நீங்கள், புலிகளின் தலைமை செய்த மிகப்பெரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி வாயே திறப்பதில்லை.

ராஜபக்சேக்கள் தமிழரை கொன்றது உறுத்தும் உங்களுக்கு பிரபாகரன் தமிழரை கொன்றது ஒரு சிறு சுனைப்பைத்தானும் தருவதில்லை.

ஏனிப்படி?

கோசான் சந்தேகப்படுவது மனித இயல்பு. நான் புலிகள் உட்பட எந்த ஆயுத அமைப்புபிலும் உறுப்பினராக இருக்கவில்லை. எனது கொள்கை தமிழ் மக்களுக்கான கெளரவமான அரசியல் தீர்வே. அர்ஜீன் புலிகளை தவிர மற்றய அக்கிரமங்களை கண்டு கொள்ளாததது போல என்னாலும் காலத்திற்கு காலம் தமிழ் மக்களை இன அழிப்பு செய்ய முனைந்து வரும் சிங்கள அரசு செய்த அக்கிரமங்களே விஸ்வரூம்மாய் தெரிகிறது. புலிகள் உட்பட மற்றய ஆயுத அமைப்புகள் தமக்குள் அடிபட்டது கண்டிகப்படவேண்டியதே. புலிகளின் தவறான தந்திரோபாயங்களை ஏற்கனவே இந்த தளத்தில் விமர்சித்தவன் நான்.  அதற்காகவே புலிகளின் தீவிர ஆதவாளர்களிடமும் நான் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். அதேவேளை அர்ஜீன் போன்ற தீவிர புலிஎதிர்பாளர்களிடன் இருந்தும் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். . பொது தளங்களில் நாகரீகமான உரையாடல் வேண்டும். சீண்டல்களுக்கு பதிலளிப்பதும் , மற்றயவர்களை சீ்ண்டும் நோக்கோடு கருத்திடுவதும் தவிர்க்கபடவேண்டும் என்பதே எனது விருப்பம். நாகரீகமான ஜனநாயகத்திற்கு இது மிகவும் அவசியம்.

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாகாண சபை தேர்தல் காலத்தில் உங்கள் கருத்துக்களை பார்த்து மிகவம் மகிழ்ந்தவன் நான். கருத்து களத்தில் உங்கள் Fan  ஆகவே இருந்தேன்.  சமஸ்டி தொடர்பாக தங்கள் கருத்துகளை விருப்பதுடன் அடிக்கடி வாசித்தேன். தங்களுடன் ஆக்கபூர்மான உரையாடலை நடத்த மிகவும் ஆர்வம் கொண்டிருநதேன்.  ஆனால் தற்போது உங்கள் கருத்துக்களை தனியே புலியெதிர்ப்பு கருத்துகளாக மட்டுபடுத்திவிட்டீர்கள்.  இருந்தும் உங்கள் ஆக்கபூர்வ அரசியல் விருப்பு எனது கருத்துடன்  மிகுவும் நெருக்கமான  இருந்தபடியால்   தங்களிடம் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தலாம் என்ற நம்பிக்கையில்  உங்களுடன் கருத்துகளத்தில் உரையாடினேன். என்னுடன் உரையாடுவதை விட  சீண்டல் கருத்துகாரர்களுடன் எதிர் சீண்டல் உரையாடல் செய்வது தங்களுக்கு விருப்பமானது என்றால் நான் என்ன செய்ய கோசான்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் அப்படிபட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு தடுப்பது யார்? நியாயமான சர்வதேச விசாரணை நடத்தபட்டால் புலிகளுக்கும் தண்டனை கிடைக்கும் தானே?  ஆகவே அதை தடுப்பவர்களை நோக்கி எமது பிரதான பார்வையை திருப்புவோம். 

Edited by tulpen

புஷ் தொடக்கம் புலிகள் வரை இதில் ஒன்றுதான் .

போராட போன மாற்று போராளிகள் தொடக்கம் அமிர் கருணாநிதி சோனியா வரை எவரை எவ்வளவு கேவலமாக் திட்டி தீர்த்தாலும் இவர் கண்ணுக்கு தெரியாது ,புலிகள் உண்மையில் விட்ட தவறுகளை சொன்னாலும் ஏதோ அம்பயர் கணக்கு போராட போனவர்களில் ஏன் பிழை பிடிக்கின்றீர்கள் என்று வந்துவிடுவார் .

இங்கு எனது கருத்திற்கு முற்றும் எதிராக கருத்து வைப்பவர்களை அது அவர் கருத்து என்று எடுத்துவிடுவேன் .அம்பயர் என்று சொல்லி வந்து ஒரு பக்க சார்பாக முடிவு எடுப்பவர்கள் தான் ஆபத்தானவர்கள் .

புலிகளில் விமர்சனம் வைத்தால் நாம் அரசு ஆதரவு என்பது அவர்கள் அரிய பெரிய கண்டுபிடிப்பு . ஊர்  வாயை மூடத்தான் புலிகளால் முடிந்தது உலகத்தின் வாயை அல்ல அதானால் தான் பயங்கரவாதிகள் ஆனார்கள் . 

ரஜனி ,செல்வி போன்றவர்கள் கொலை தொடக்கம் ஆயிரம் ஆயிரம் பேர்கள் நாட்டை விட்டு ஓட புலிகளின் இந்த நிலைப்பாடுதான் காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி.

ஆக்கபூர்வ அரசியல் விவாதமே எனது விருப்பும் ஆனால் சீண்டல் கோஸ்டி வேண்டுமெண்டே எல்லாத்துக்கையும் புலியை கொண்டு வந்து குழப்பி அடிப்பினம்.

அதை கண்டுக்காம விட்டா அவர்கள் செய்த செய்வதும் சரி என்றாகி விடும்.

தமிழ் தேசிய அரசியலை இவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற அவாவே, பல வருடங்கள் பார்வையாளராய் இருந்த நான் மாகாணசபை நேரம் பங்காளராக காரணமாகியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.