Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் காவடி ஆடிய இராணுவம்!

Featured Replies

army%20temple%20958611454.jpg

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள். இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர். -
 
army%20temple%20958611455.jpg
 
army%20temple%20958611451.jpg
 
army%20temple%20958611453.jpg
 
army%20temple%20958611452.jpg
 
com

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர். -

புலிக்கொடியை வைத்து பூஜை செய்திருந்தால் சில நேரம் எங்களுக்கு விடுதலை கிடைச்சிருக்குமோ :D.....முலஸ்தானத்தில் இராணுவத்தின் கொடி வைக்கலாம் என்றால் நாங்கள் புலி கொடியை ஊர்வலத்தில் கொண்டு செல்வது தப்பில்லை போலகிடக்கு....

முருகா .......முருகா....உனக்கு இனி இது காணுமே கதிர்காமத்திலயும் நீ அவனின்ட பக்கம் சாய்ந்திட்டாய் இப்ப நல்லூரிலயும் அவனோட சேர்ந்து கூத்து அடிக்கப்போறாய்... :D .....தமிழனை அழிக்க புத்தரிட்ட ஆசிர்வாதம் பெற்ற இராணுவத்தினர் இப்ப தமிழனின் ஊரில வாழ்வதற்கு முருகனிட்ட ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்.....முருகா முருகா....

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன ஒரு கப்புறாளையை இறக்கி நல்லூரில் பூசையையும் தொடங்கிட்டா.. கதிர்காமக் கந்தத் தெய்யோ.. பலாலி வாசலில இருக்கிறதாவே நினைச்சுக்கொள்ளலாம்..!

தமிழ் மக்களோடு மகிந்த கொம்பனி.. மிங்கிள் ஆகுதாம். நம்புங்கோ. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை வைத்து பூஜை செய்திருந்தால் சில நேரம் எங்களுக்கு விடுதலை கிடைச்சிருக்குமோ :D.....முலஸ்தானத்தில் இராணுவத்தின் கொடி வைக்கலாம் என்றால் நாங்கள் புலி கொடியை ஊர்வலத்தில் கொண்டு செல்வது தப்பில்லை போலகிடக்கு....

முருகா .......முருகா....உனக்கு இனி இது காணுமே கதிர்காமத்திலயும் நீ அவனின்ட பக்கம் சாய்ந்திட்டாய் இப்ப நல்லூரிலயும் அவனோட சேர்ந்து கூத்து அடிக்கப்போறாய்... :D .....தமிழனை அழிக்க புத்தரிட்ட ஆசிர்வாதம் பெற்ற இராணுவத்தினர் இப்ப தமிழனின் ஊரில வாழ்வதற்கு முருகனிட்ட ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்.....முருகா முருகா....

இதையே புலிகள் செய்திருந்தால்..

நல்லூர் நிர்வாகத்திலும் புலிகளின் கெடுபிடி.. மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஒரு குறூப் கிளம்பி இருக்கும்.

ஒட்டுக்குழு இணையங்கள்.. புலிகளின் பாசிசம்.. நல்லூரில் காவடி ஆடுகிறது.. என்று தலைப்புப் போட..

நம்ம யாழிலும்.. புலிகளுக்கு சேறடிக்க வேண்டும் என்று சொல்லியே கருத்தெழுத.. அதனை பண்பான கருத்தென்று சிலர் மொழிய.. நல்லா வேடிக்கை விநோதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
army%20temple%20958611451.jpg
 
army%20temple%20958611453.jpg
 
army%20temple%20958611452.jpg
 
அடப் பாவிங்களா....... இவ்வளவு ராணுவம் யாழ்ப்பாணத்திலை இருக்குதா?
நல்லூர் தேருக்கு வந்த பொதுமக்களை விட, ராணுவம் அதிகம் போலிருக்கு.

அப்படி எல்லாம் சொல்லப்படாது சிறீயண்ணா. பாருங்க  சனத்தை கிளியர் பண்ணிட்டு.. பச்சை உடுப்புப் போட்டவங்கள (சில பேர் காக்கி மட்டும் தான் உதில நிற்குது என்று மூக்குச் சாத்திரம் பார்த்துக் கொண்டு..வரப்போகினம். அதுக்கு நாங்க பொறுப்பில்ல.) அதைக் கழற்ற வைச்சு.. வெள்ளை வேட்டி உடுக்க வைச்சிருக்கமில்ல. எனி அவங்க பச்சை உடுப்பையே தொடமாட்டாங்க. தமிழ் பெண்களை.. வள்ளி தெய்வானை என்று நினைச்சு கும்பிடுவாங்கள். உங்களுக்குத் தெரியாது.. நல்லூர் முருகனின் சக்தி. இதுதான் நாங்கள் தேடின.. சுதந்திரம். புரிஞ்சுக்கனும்.. அடம்பிடிக்கப்படாது. புலிகள் இருந்திருந்தா இது நடந்திருக்குமா. இதுக்காகத்தான் புலிகளை அழிக்கனும் என்றனாங்கள். எனியும் சேறடிப்பம் அவங்க மேல. இவங்க ரெம்ப நல்லவங்க பாருங்க. இதுகளா போர்க்குற்றம் செய்திருக்குங்கள். ச்சே சே.. இதுங்க.. அப்பாவிங்க. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இனி வருங்காலத்தில் நல்லூரிலும் ஹர ஹர பெரஹரா
அரோஹரா  :o

பச்சை உடுப்புப் போட்ட ராணுவத்துக்கு,

காவடி ஆட.... பயற்சி கொடுத்ததே...... ஓட்டுக்குழுக்கள் தான் என்று,

அவிச்சுக்கொட்ட வாற ஆக்களை... இன்னும் காணவில்லை. நெடுக்ஸ். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Sinhala-Military show in Nalloor alienates Tamils in religion

[TamilNet, Wednesday, 27 August 2014, 06:40 GMT]

An astonishing number of Sinhala Army soldiers in traditional Tamil devotional dress were paraded on the last day of Nalloor temple festival in Jaffna, in a newly found ‘devotion’. The show aimed at subtly ridiculing Eezham Tamils of their religion, intimidating them psychologically and sending them a message that the occupying Sinhala military would even take away the religion from them, news sources in Jaffna said on Wednesday. In various numbers, the Sinhala military has been occupying Jaffna for several decades. But, the newly discovered ‘devotion’ for Murukan has become another weapon of structural genocide to go along with the thousands of houses that are now being built for the occupying Sinhala military personnel and their families, the sources further said.

SL_mil_parade_Nalloor_01_107684_445.jpg

The Tamil Saivite Murukan temple at Kathirkaamam in the South was captured by the Sinhala-Buddhists over the decades by show of number and intimidation.

They attempt doing this to the Tamil Catholic church at Madu in Mannaar too.

It has now started taking place in Nalloor with the show of the occupying military, commented Tamil devotees who avoided visiting the temple on the festival day.

The genocidal State of Sri Lanka would project the whole show as ‘reconciliation’ and there is a New Delhi and Washington that patronize this military to play second fiddle to the claim, the devotees commented further.

Thousands of Sinhala soldiers belonging to the 51 and 52 divisions of the occupying SLA were brought in vehicles and made to walk in a 4 member row. Some of them also carried decorated Kaavadies.

SL_mil_parade_Nalloor_05_107696_445.jpg

More than 40,000 Sri Lankan soldiers are occupying the Jaffna peninsula alone, according to Tamil sources. The SL State is waging a false propaganda that it has reduced the figure to 18,000.

In the meantime, the SL military is hurriedly constructing thousands of clustered houses inside the Sinhala Military Zone (SMZ) in Valikaamam North permanently seizing the lands from Eezham Tamils who have been uprooted from their houses, fertile agricultural lands and rich fishing beds in their coast, that were occupied and demarcated earlier as ‘High Security Zone’.

Informed sources told TamilNet this week that around 8,000 clustered-houses have been completed within the SMS. Arrangements are also under way to construct more 7,000 houses. 15,000 families of the occupying SL soldiers are to be settled inside the SMZ creating a township. Plans are afoot to construct schools and other infrastructural installations, the sources further said.

A recent study of Satellite imagery undertaken by the Washington-based Geospatial Technologies and Human Rights and Law Program of the American Association for the Advancement of Science (AAAS) at the request of the ‘Sri Lanka Campaign’ advocacy group, has also verified the new ‘residential type’ structures being built inside the Sinhala Military Zone. ‘The most obvious change was a dramatic increase in housing-style structures, particularly between 2011 and 2014,” noted the report issued by the AAAS earlier this month. The report has also documented cultivation and other institutional changes being made inside 18 identified installations in the military zone.

SL_mil_parade_Nalloor_06_107700_445.jpg
SL_mil_parade_Nalloor_03_107688_445.jpg
SL_mil_parade_Nalloor_04_107692_445.jpg

==================================

இப்ப ஒரு சிலர் வந்து சொல்லுவாங்க.. தமிழ்நெட் வகையறாக்கள்.. இன்னும் புலித் தேசியக் கனவில் எழுதினம் என்று. எனி எல்லாரும் காண வேண்டியது சிங்களப் பேரினத் தேசிய கனவு மட்டுமே..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... நல்லூரில், இராணுவம் இவ்வளவும் பிரசன்னமாகியதன் நோக்கம்....

இவ்வளவு ராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ளது என்பதைக்காட்டி....

மக்களை அச்சநிலையில் வைத்திருப்பதற்காகவே என்பது, தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

நேற்று ஒரு காணொளி பிபிசியில் போட்டிருந்தார்கள்.. ஐ எஸ் காரங்கள் அடிக்கிற அடியில.. சிரியாவின் இராணுவம் விமானத்தளத்தையும் கைவிட்டிட்டு ஓடுது. சிரியா கோத்தாவிடம்.. ஆலோசனை கேட்டதாக ஒரு கட்டத்தில் செய்திகள் வந்திருந்தன. இவர்களை அங்கின அனுப்பி தங்கட வீரதீரத்தை காட்ட விடலாமே..! கூடச் சேர்ந்து ஓட வசதியா இருக்கும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சைய் இப்ப பார்த்து இணையப் போராளிகள் எல்லாம் புலத்தில் இருக்கினம்:lol::D.இப்ப ஊரில இருந்திருந்தால் நிலமையே வேற:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு காணொளி பிபிசியில் போட்டிருந்தார்கள்.. ஐ எஸ் காரங்கள் அடிக்கிற அடியில.. சிரியாவின் இராணுவம் விமானத்தளத்தையும் கைவிட்டிட்டு ஓடுது. சிரியா கோத்தாவிடம்.. ஆலோசனை கேட்டதாக ஒரு கட்டத்தில் செய்திகள் வந்திருந்தன. இவர்களை அங்கின அனுப்பி தங்கட வீரதீரத்தை காட்ட விடலாமே..! கூடச் சேர்ந்து ஓட வசதியா இருக்கும். :lol::D

இவர்கள் இங்கினை, இருந்து புலி வாந்தி எடுக்கத்தான்.... விரும்புவார்கள்.

சிரியாவுக்குப் போய்.... "சூடு" வாங்க அவர்கள் என்ன.... முட்டாள்களா? :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... நல்லூரில், இராணுவம் இவ்வளவும் பிரசன்னமாகியதன் நோக்கம்....

இவ்வளவு ராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ளது என்பதைக்காட்டி....

மக்களை அச்சநிலையில் வைத்திருப்பதற்காகவே என்பது, தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

இராணுவம்

மக்களது சகவாழ்வை  பாதிக்கின்றது

உள்நுளைகிறது

தலையிடுகிறது...  என்கின்றனர் தமிழர்

இதன் மூலம் அதை உறுதிப்படுத்தியுள்ளார்  மகிந்த...

ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தத்தான் தமிழரிடம் எவருமில்லை.......... :(  :(  :(

நோ.. நோ.. அப்படி எல்லாம் சொல்லப்படாது. நாங்க கதிர்காமம் போய் மாணிக்க கங்கையில் குளிக்கவில்லையா.. சிவனொளி பாத மலை.. போய்... புத்த பாதய தரிசிக்கவில்லையா. இதெல்லாம்.. ஊடுருவல் என்றால்.. அது எல்லாம் பின்ன என்னே. நீங்களும் இணையத்தில் எழுதாமல் ஊருக்கு வாருங்கள்.. நாங்களும் உங்களை ஊர்கோலம் கூட்டிப் போவோம். சிங்களப் படைத்தளபதிகள் உங்களை வழிநடத்துவார்கள்.  :lol::D

எனக்கு பெரிதாக விளங்காது

இப்படிச்சொல்லலாமா???

பன்றிக்குட்டிகளை

பள்ளிவாசலுக்குள் விட்டால் எப்படியிருக்கும் :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் சிறீலங்கா சிங்கள இராணுவம்.. காவடி-பைலா ஆட்டம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூரில் சிறீலங்கா சிங்கள இராணுவம்.. காவடி-பைலா ஆட்டம். :lol:

வெள்ளை சீத்தை துணியைக் கட்டிக்கொண்டு வரிசையாய் போறதை பாக்க சுடலைக்கு போயினம் போலை கிடக்கு... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பேரும் விடிய எழும்பி குளிச்சிருப்பாங்களா

  • கருத்துக்கள உறவுகள்

சாமி கும்பிட வந்த ஆமி!

(இந்தச் செய்தியைப் பற்றி.... பதிவு எழுதிய தலையங்கம்.) :D  

Edited by தமிழ் சிறி

ஆமி மாமாமாருக்கு யாரோ சொன்னர்ர்களாம் நல்லூரில் காவடி எடுத்தால் தமிழ்மக்களை கொன்றபாவம் போய் போர்குற்றவிசாரணையில் இருந்து முருகன் காப்பாற்றுவார் என்று..அதை விட சிலருக்கு தமிழ் ஆவிகளின் தொல்லையும் உள்ளதாம் .. நிம்மதியாக நித்திரை இல்லையாம்.. இனியாவது நிம்மதி நித்தா வருகிறதோ பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

army%20temple%20958611451.jpg
 
army%20temple%20958611453.jpg
 
army%20temple%20958611452.jpg
 
அடப் பாவிங்களா....... இவ்வளவு ராணுவம் யாழ்ப்பாணத்திலை இருக்குதா?

நல்லூர் தேருக்கு வந்த பொதுமக்களை விட, ராணுவம் அதிகம் போலிருக்கு.

அர்ஜுன் அவர்கள் வடக்கில் வசந்தம் வீசுது என்று அடிக்கடி எழுதும்போதாவது .....
மொத்த தொகை புரிந்திருக்கணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.