Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்காக சுடச்சட செய்தி--

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களுக்கு முன்

எனது கடைககு நேர் எதிரேயுள்ள பாண்கடைக்குள் ஒரு யீப் ஒன்று புகுந்துவிட்டது...

ஓட்டிவந்தவர் வயசானவர்

என்ன  நடந்தது என தெரியவில்லை என்கிறார்..

இன்ற திங்கட்கிழமை அந்தப்பாண்கடை பூட்டு என்பதாலும்

வீதியைத்தாண்டி

நடைபாதையைக்கடந்து

வீதியோரத்தில் சில மீற்றர்களை கடந்து சென்ற போதும்

எவருக்கும் உயிராபத்து நேராதது அதிசயம் தான்...

photo_1.jpgphoto_3.jpgphoto_4.jpgphoto_5.jpgphoto_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு கனடாவிலும் ஒரு வயதான மாது இப்படிச் செய்துவிட்டார். ஆனால் கடைக்குள் நின்றிருந்த கர்ப்பிணித் தாய்க்கு படுகாயம் ஆகிவிட்டது. :unsure: அவரின் எட்டு வயது மகள் (ஒரே மகள்) அந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ::blink:

அவசர சத்திர சிகிச்சையின்பின் வயிற்றுக் குழந்தையை காப்பாற்றியிருந்தார்கள். ஆனால் ஒரு கிழமைக்குப்பின் அதுவும் இறந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரச்னைக்குரிய காரணம் இது தான்!

பெரியவரின் மூளையிலேற்படும்  'பிறேக் பிடிக்கவேண்டும்' என்ற நினத்தலானது,அவரது கால்களை அடைந்து, பிரேக்கைப் பிடிப்பதற்கான 'காலம்' கொஞ்சம் கூடி விட்டது!   :o

இது தான் ஆங்கிலத்தில் 'ரிபிலெக்ஸ்' குறைந்த கொண்டு போவது என்று சொல்லுவார்கள்! வயதாக, ஆக இதுவும்  அதிகரிக்கும்!

இதனாலேயே அவுஸ்திரேலியாவில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒவ்வொரு வருடமும் 'சாரதிப்பத்திர செய்முறைத் தேர்வு' எடுத்துச் சித்தியெய்த வேண்டும்! :blink:

stopping distance (நிறுத்தல் தூரம்) = thinking distance (யோசனை நேரம் சார்ந்து அமையும் தூரம்.. இது வயது சார்ந்தும் அமைகிறது) + breaking distance (செயற்பட ஆரம்பித்து பிரேக்கை போட்டாலும் வாகனம் உடனே நிற்காது. அதன் வேகத்துக்கு ஓரளவு தூரம்..ஓடி தான் நிற்கும்.)

இதில் பார்வைப் புலன்.. மது... மாது.. போன்.. ராம்ராம்.. வயசு.. காலநிலை... வாகனத்தின் வேகம்.. வீதியின் தன்மை.. ரயரின் தன்மை.. வாகனத்தின் பாரம்.. உடல்நிலை.. என்று பல காரணிகள் செல்வாக்குச் செய்கின்றன.

stopping-distances.gif

விளக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ். thinking distance அதிகரிக்க பல காரணங்களுள் மாது என்றும் ஒரு காரணம் காட்டியுள்ளீர்கள். அது ஏன்  எனக்கு புரியவில்லை.

வாகன விடயத்தில் ஒற்றை  ரோட்டு தன்மையை கொண்டுள்ள நானும் போன கிழமை ஆபத்தான ஓர் அனுபவத்தை கடந்து சென்றேன் . :(
 
காலை வேலை என்பதனால் காலை 5.30 இக்கு புறப்படவேண்டும் ஒரே இருட்டு ,வேலைக்கு செல்லும் பாதை இருபக்கமும் ஆழக்கடல் ,இந்தப்பாதையால் பயணிப்பவர்கள் குறைவே .ஆனால் நான் தினமும் அந்தப்பாதையால்தான் செல்வேன் .[அதிவேக பாதை highway எப்போதும் இறுகி buisy ஆக இருப்பதனால் ]
 
அன்று கடுமையான  காத்தும் மழையும் கடல் அலைகள் மேலெழும்பி கை காட்டிய வண்ணம் இருந்தது .நித்திரைத்தூக்கத்திலும் அவற்றை ரசித்து காரை ஓட்டிக்கொண்டிருந்தேன் .திடீரென கார் கை தடுமாறி பக்கத்தில் இருந்த பெரிய கட்டில் ஏறியது .தெய்வாதீனமாக காரை கடும்  முயற்சி பண்ணி நிறுத்தி விட்டேன் .கொஞ்சம் தப்பினால் கார் கடலுக்குள் இறங்கி இருக்கும் .காரின் முன்பக்க சில்லு நெளிந்து காட்சியளித்தது .என்னை நானே சுதாகரித்துக்கொண்டு வீதி உதவி சேவையினருக்கு [ANWB ] தொலைபேசி போட்டு அவர்கள் வரவிற்காக  1 மணித்தியாலத்திற்கு மேல் காரிலும் மழையிலும் காத்திருந்து .பின் வேலைக்கு சென்றேன் .அந்தப்பாதையால் இனி செல்லவேண்டாம் என உறவுகள் எச்சரித்தபின்னும் எனக்கு அந்த தேர்வை தவிர வேறு வழி தெரியல . :)
 
தண்ணியில கண்டம் என்று வேற சாதகத்தில இருக்காம்  :D
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ். thinking distance அதிகரிக்க பல காரணங்களுள் மாது என்றும் ஒரு காரணம் காட்டியுள்ளீர்கள். அது ஏன்  எனக்கு புரியவில்லை.

அண்மையில்.. வீதி விளக்கடியில் நின்று கொண்டிருந்தேன். பச்சை விளக்கு எரியவே கஸ்டப்படுற ஒரு வீதிவிளக்கடி. பச்சை எரிஞ்சும்.. முன்னால் நின்ற வாகனம் நகரவில்லை. காரணம்.. என்னடான்னு எட்டி உத்துப் பார்த்தா.. முன்னாடி இருந்து கிஸ் அடிச்சிக்கிட்டு இருக்கான் ஒருத்தன். ஒவ்வொரு சிக்னலா நிறுத்தி கிஸ் அடிச்சிக்கிட்டே போவான் போல இருக்கு போக்கிரிப் பய. அதனை அருகில் இருந்து ஒன்று வாயைக் கொடுத்து வாங்கிக்கிட்டே இருக்குது.. மதி இல்லாம. இந்த மங்கிங்கள.. என்னென்பது. அது தான்.. மதுவோடு சேர்த்து மாதுவையும் இணைச்சிருக்குது. :lol::icon_idea:

சோ.. மாது பக்கத்தில இருந்தா.. ஆடவனின் திங்கிங் டிஸ்ரான்ஸ் கூட வாய்ப்புள்ளது. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

'தண்ணியில கண்டம் என்று வேற சாதகத்தில இருக்காம்' 

எனக்கு ,நீங்க முதல் எழுத்தை மாறி எழுதினதா ஒரு பீலிங்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட் கிழமை, அதுகும்... காலையில் இவ் விபத்து நடந்த படியால், பேக்கரி பூட்டு என்பதால்...

பல உயிர்கள் காப்பாற்றப் பட்டது மகிழ்ச்சி.
காலை நேரத்தில், பாண் வாங்க பல பாடசாலை மாணவர்களும், அப்பாவி பொது சனங்களும் வந்திருப்பார்கள்.
 
கிழவன்.... உயிர்ப்பலி எடுக்காமல் விட்டது சந்தோசம்.

பிற்குறிப்பு: எனக்கு, இந்த பேக்கரியை தெரியும்.
இதற்கு முன்பு தான்... விசுகரின் கடை இருக்குது, என்று... இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே.... :D

எனக்கு விசுகு  அண்ணாவின் கடை அங்குதான் இருக்கு என்று தெரியும் ஆனால் பேக்கரி அங்குதான் இருப்பது என்று தெரியாது சிறி அண்ணா  :D

ஆக... மொத்தத்திலை,

இரண்டு பேருக்கும், அந்த ஏரியா அத்துப்படி... தமிழ்ச்சூரியன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட் கிழமை, அதுகும்... காலையில் இவ் விபத்து நடந்த படியால், பேக்கரி பூட்டு என்பதால்...

பல உயிர்கள் காப்பாற்றப் பட்டது மகிழ்ச்சி.

காலை நேரத்தில், பாண் வாங்க பல பாடசாலை மாணவர்களும், அப்பாவி பொது சனங்களும் வந்திருப்பார்கள்.

கிழவன்.... உயிர்ப்பலி எடுக்காமல் விட்டது சந்தோசம்.

பிற்குறிப்பு: எனக்கு, இந்த பேக்கரியை தெரியும்.

இதற்கு முன்பு தான்... விசுகரின் கடை இருக்குது, என்று... இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே.... :D

போன  கிழமையும் ஒரு தம்பி வந்து கடைக்கு முன்னுக்கு நின்றிருக்கு..

அந்த நேரம் என்று பார்த்து

கடை பூட்டு....

மிகவும் நான் விரும்பும்  சந்திப்பு தாமதமடைந்துவிட்டது... :icon_idea:

வருக

வருக  உறவுகளே..... :icon_idea:

வாகன விடயத்தில் ஒற்றை  ரோட்டு தன்மையை கொண்டுள்ள நானும் போன கிழமை ஆபத்தான ஓர் அனுபவத்தை கடந்து சென்றேன் . :(
 
காலை வேலை என்பதனால் காலை 5.30 இக்கு புறப்படவேண்டும் ஒரே இருட்டு ,வேலைக்கு செல்லும் பாதை இருபக்கமும் ஆழக்கடல் ,இந்தப்பாதையால் பயணிப்பவர்கள் குறைவே .ஆனால் நான் தினமும் அந்தப்பாதையால்தான் செல்வேன் .[அதிவேக பாதை highway எப்போதும் இறுகி buisy ஆக இருப்பதனால் ]
 
அன்று கடுமையான  காத்தும் மழையும் கடல் அலைகள் மேலெழும்பி கை காட்டிய வண்ணம் இருந்தது .நித்திரைத்தூக்கத்திலும் அவற்றை ரசித்து காரை ஓட்டிக்கொண்டிருந்தேன் .திடீரென கார் கை தடுமாறி பக்கத்தில் இருந்த பெரிய கட்டில் ஏறியது .தெய்வாதீனமாக காரை கடும்  முயற்சி பண்ணி நிறுத்தி விட்டேன் .கொஞ்சம் தப்பினால் கார் கடலுக்குள் இறங்கி இருக்கும் .காரின் முன்பக்க சில்லு நெளிந்து காட்சியளித்தது .என்னை நானே சுதாகரித்துக்கொண்டு வீதி உதவி சேவையினருக்கு [ANWB ] தொலைபேசி போட்டு அவர்கள் வரவிற்காக  1 மணித்தியாலத்திற்கு மேல் காரிலும் மழையிலும் காத்திருந்து .பின் வேலைக்கு சென்றேன் .அந்தப்பாதையால் இனி செல்லவேண்டாம் என உறவுகள் எச்சரித்தபின்னும் எனக்கு அந்த தேர்வை தவிர வேறு வழி தெரியல . :)
 
தண்ணியில கண்டம் என்று வேற சாதகத்தில இருக்காம்  :D

இதுதான் நான் குறிப்பிட்ட கடல்பாதை .......25  + 25 = 50 கிலோமீற்றர்கள் ஒவ்வொரு நாளும் பயணம் செய்யவேண்டும் ...மிகவும் அழகான பாதை ஆனால் ஆபத்தானது ?????????

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வயதுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டுடோணும்.

ஏலாத விசயத்துக்கேல்லாம் முக்கக்கூடாது. :icon_idea:

அங்கை பாருங்கோ கிழட்டுக்கு உந்த பெரியகார் தேவையோ எண்டு கேக்கிறன்???? :D

க்

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயதுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டுடோணும்.

ஏலாத விசயத்துக்கேல்லாம் முக்கக்கூடாது. :icon_idea:

அங்கை பாருங்கோ கிழட்டுக்கு உந்த பெரியகார் தேவையோ எண்டு கேக்கிறன்???? :D

இதில்  வாகனத்தை ஓட்டிவந்தவர்  வயதானவர்

நீங்கள்  சொல்வது அவருக்கு என்றால்...?

பெரிய  வாகனத்தில் வந்தபடியால் தான் அவர் உயிருடன் தப்பியுள்ளார் அண்ணா.

வாகன விடயத்தில் ஒற்றை  ரோட்டு தன்மையை கொண்டுள்ள நானும் போன கிழமை ஆபத்தான ஓர் அனுபவத்தை கடந்து சென்றேன் . :(
 
காலை வேலை என்பதனால் காலை 5.30 இக்கு புறப்படவேண்டும் ஒரே இருட்டு ,வேலைக்கு செல்லும் பாதை இருபக்கமும் ஆழக்கடல் ,இந்தப்பாதையால் பயணிப்பவர்கள் குறைவே .ஆனால் நான் தினமும் அந்தப்பாதையால்தான் செல்வேன் .[அதிவேக பாதை highway எப்போதும் இறுகி buisy ஆக இருப்பதனால் ]
 
அன்று கடுமையான  காத்தும் மழையும் கடல் அலைகள் மேலெழும்பி கை காட்டிய வண்ணம் இருந்தது .நித்திரைத்தூக்கத்திலும் அவற்றை ரசித்து காரை ஓட்டிக்கொண்டிருந்தேன் .திடீரென கார் கை தடுமாறி பக்கத்தில் இருந்த பெரிய கட்டில் ஏறியது .தெய்வாதீனமாக காரை கடும்  முயற்சி பண்ணி நிறுத்தி விட்டேன் .கொஞ்சம் தப்பினால் கார் கடலுக்குள் இறங்கி இருக்கும் .காரின் முன்பக்க சில்லு நெளிந்து காட்சியளித்தது .என்னை நானே சுதாகரித்துக்கொண்டு வீதி உதவி சேவையினருக்கு [ANWB ] தொலைபேசி போட்டு அவர்கள் வரவிற்காக  1 மணித்தியாலத்திற்கு மேல் காரிலும் மழையிலும் காத்திருந்து .பின் வேலைக்கு சென்றேன் .அந்தப்பாதையால் இனி செல்லவேண்டாம் என உறவுகள் எச்சரித்தபின்னும் எனக்கு அந்த தேர்வை தவிர வேறு வழி தெரியல . :)
 
தண்ணியில கண்டம் என்று வேற சாதகத்தில இருக்காம்  :D

கவனம் ராசா...

நானும் இங்கிருந்து  சுவிசுக்கு போகும் போது

மலை அடிவாரங்களை  ஒட்டிய  குறுக்குப்பாதையால் போவதுண்டு..

நான் போகவேண்டிய  தூரத்தை 150 கிலோமீற்றராவது இந்தப்பாதை குறைக்கும்

ஆனால் மிகமிக அவதானமாக

குறிப்பிடப்பட்ட  அளவு வேகத்துக்கும் சிறிது குறைவாகவே காரை செலுத்தணும்

இல்லையென்றால்

கரணம் தப்பினால் மரணம்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயோதிபர் கட்டாயம் குழுமையான காப்புறுதி செய்துவைத்திருப்பார்.

அதனால் அவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் நஸ்டம் இல்லை.

அருகாமையில் வசிக்கும் ஒரு சிலருக்குச் சிறிது காலம்
பாண் கிடைத்திருக்காது. :)

3  வருடங்களுக்கு அவருக்கு சாரதி  அனுமதிப்பத்திரம்  பறிமுதல் என காவல்த்துறை பேசியபோது கேட்டேன்..

எங்களுக்கு பக்கத்தில் மேலும் 3 பாண்களை இருக்கே.... :)

அப்படி இருக்கச் சாத்தியமில்லை.

சாதரணமான விபத்துக்களுக்காக சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படமாட்டாது.

அப்படி நிகழ்ந்திருந்தால் அவர் குடிபோதையில் வாகனத்தை செலுத்தியிருக்கின்றார் என்று அர்த்தம்.

அல்லது பிரான்சில் சட்டம் வேறை மாதிரியோ தெரியாது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில்  வாகனத்தை ஓட்டிவந்தவர்  வயதானவர்

நீங்கள்  சொல்வது அவருக்கு என்றால்...?

பெரிய  வாகனத்தில் வந்தபடியால் தான் அவர் உயிருடன் தப்பியுள்ளார் அண்ணா.

பெரிய வாகனத்தை ஓட்டியபடியால் பெரியவர் தப்பிவிட்டார்...சந்தோசம்....இதே சம்பவம் திங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில்  நடந்திருந்தால்...பாண் வாங்க நின்றவர்கள் கூண்டோடு கைலாசம்.
 
இந்த செய்தியை மீண்டும் தோண்டியெடுத்ததிற்கான காரணம்.... ஜேர்மனியிலை கிழட்டு லைசன்சுக்கு வைக்கப்போறாங்கள் ஆப்பு.
 
காப்புறுதிகள் முக்கியமல்ல...மற்றவர்கள் உயிர் முக்கியம்.  :(
  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை வயதுக்கு.... அப்பால்,
ஆப்பு வைக்கப் போறாங்கள், குமாரசாமி அண்ணை. :o  :D  :icon_idea:    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை கணக்கு 65 க்கு பிறகு திருப்பியும் ஒரு ரெஸ்ற் வைக்கப்போறாங்கள் போலை கிடக்கு :o  :o  :o

லண்டனை மாதிரி 65க்கு பிறகு ஓசி ரிக்கற் தந்தால் சந்தோசம்  :icon_idea::wub:  :)  :D

  • கருத்துக்கள உறவுகள்

55  வயதிற்குப் பின்,  காரின் பின்னால்.... கட்டி இழுத்துக் கொண்டு போகும்,

சுற்றுலா வாகனத்துக்கு உரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும், என எண்ணுகின்றேன்.
 
ஒண்டையும்... கட்டி  இழுக்காமல்,
சும்மா.... கார் ஓடினால், 99 வயது மட்டும்... கார் ஓடலாம். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணளவாக... 10 வருடத்திற்கு முன்,
நவீன, வாகன அனுமதி பத்திரம் பெற விண்ணப்பிக்கும் போது அந்தக் கேள்வியும் இருக்கும்.
அதற்கு.... நாம், சொல்லும் பதிலில் தான், அடுத்த கட்ட சோதனை என்று.... நினைக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

55  வயதிற்குப் பின்,  காரின் பின்னால்.... கட்டி இழுத்துக் கொண்டு போகும்,

சுற்றுலா வாகனத்துக்கு உரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும், என எண்ணுகின்றேன்.

ஒண்டையும்... கட்டி  இழுக்காமல்,

சும்மா.... கார் ஓடினால், 99 வயது மட்டும்... கார் ஓடலாம். :lol:  :D

உவையள் ஒண்டையும் கட்டியிழுக்காமலே தங்கடை காருக்கு பின்னாலை  வாறகாரை அங்காலை இஞ்சாலை விலத்தேலாதமாதிரி ஆடி அசைஞ்சுதான் போவினம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.