Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைப்பது.எப்படி?

Featured Replies

என்னிடம் உள்ள சில புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைக்கவேண்டியுள்ளது. எப்படி இணைப்பதென்பதை யாராவது அறியத்தரமுடியுமா?
நன்றி
 
  • Replies 52
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Photobucket போன்ற வழங்கிகளில் தரவேற்றிய பின் அவை தரும் இணைப்பை யாழில் படங்கள் இணைக்கும் முறை மூலம் இணையுங்கள்.

www.photobucket.com

Photobucket போன்ற வழங்கிகளில் தரவேற்றிய பின் அவை தரும் இணைப்பை யாழில் படங்கள் இணைக்கும் முறை மூலம் இணையுங்கள்.

www.photobucket.com

யாழில் படங்கள் இணைக்கும் இணைப்பு எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் படங்கள் இணைக்கும் இணைப்பு எது?

IMG யை கொப்பி பண்ணி யாழில் அதை இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Copy and paste !

  • கருத்துக்கள உறவுகள்

copy & paste is not working.

  • கருத்துக்கள உறவுகள்

copy & paste is not working.

copy and paste will not work if you use copyright images as they have some coding that will be detected by Yarl.com and will not work.

Try pasting in program like paint and save there for the codes to be removed and then copy and paste here. 

In otherwords, do some cheating.. that's what Natham is saying.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் முயற்சிக்கிறேன்

யாழில் படங்கள் இணைக்கும் இணைப்பு எது?

அம்புக்குறி காட்டும் நுண் விருட்சத்தை கிளிக் செய்குக..  :D

yallpadam_zpsb09c0649.png

.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

அம்புக்குறி காட்டும் நுண் விருட்சத்தை கிளிக் செய்குக..  :D

yallpadam_zpsb09c0649.png

நாதமுனி இன் பெயரில் ஒரு எழுத்து கூடினால்... அப்பா.. தங்க முடியாது!!  :D

ஐயா ஈசன், 
 
ஏன் இந்த கொலைவெறி? உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.
 
அன்புடன் 
நாத்தமுனி

Edited by Nathamuni

ஐயோ!!
 
நீங்க முன்னம் சொன்னதுக்கும் நான் எழுதினதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல.. பகிடி மாத்திரமே..
 
நாதமுனியை புண் படுத்த நினைப்பனா!!
 
.
 
Edited by ஈசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் முயற்சிக்கிறேன்

இனியும் சரிவராட்டில் பிளைட் ரிக்கற் எடுத்து அனுப்புங்கோ.....வந்து நெளிவு சுழிவுகள் எல்லாத்தையும் சொல்லித்தருவன்...... கையோடை எனக்கும் கம்மாரிசு..... :)  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் சரிவராட்டில் பிளைட் ரிக்கற் எடுத்து அனுப்புங்கோ.....வந்து நெளிவு சுழிவுகள் எல்லாத்தையும் சொல்லித்தருவன்...... கையோடை எனக்கும் கம்மாரிசு..... :)  :lol:  :D

அன்புக்கு நன்றி

லண்டனில் இருந்தால் நானே வந்து சந்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  tinypic இந்தப்பக்கத்திற்குச் சென்று உங்கள் படங்களைத் தரவேற்றம் செய்து  விட்டு பின்னர் இரண்டாவதாக இருக்கும் தெரிவைக் கோப்பி செய்து  யாழில் எழுதும் பகுதியில் இணைத்து  (ஒரு முறை சரி பார்த்து விட்டு) :D  பதிந்து  விடுங்கள்.

அதே முறையில் தான் நானும் இந்தப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்
நன்றி நிழலி :D

dpzpg6.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார் நீங்கள் குறிப்பிட்ட இணையத்தளம் இலகுவானது போலுள்ளது.

நன்றி வாத்தியார்  :D

2d80r2e.jpg

  • தொடங்கியவர்

ஈசன். காரணிகன். குமாரசாமி. நாதமுனி. கரு. இசைக்கலைஞன். வாத்தியார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் எழுதிய முறைப்படி முயற்சி செய்தேன்;image source url is missing    என வருகிறது. மேலும் உதவி   தேவையாக உள்ளது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன். காரணிகன். குமாரசாமி. நாதமுனி. கரு. இசைக்கலைஞன். வாத்தியார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் எழுதிய முறைப்படி முயற்சி செய்தேன்;image source url is missing    என வருகிறது. மேலும் உதவி   தேவையாக உள்ளது.

நன்றி

முதலில் Tinypic சென்று தேடல் பட்டனை அமத்தினால் உங்கள் கணணியில்  கோப்பில் இருக்கும் படங்களை அது தேடிச் செல்லும்.

பின்னர் படத்தைத் தெரிவு செய்யுங்கள்.

அதன் பின்னர் தரவேற்றம் செய்யுங்கள்.

தரவேற்றம் செய்த பின்னர் இரண்டாவது தெரிவை கோப்பி செய்து

யாழில் வழமையாக இணைப்பது போல பதிந்து விடுங்கள்

முகப்புத்தகம் இருந்தால் நீங்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் தரவேற்றுங்கள் .பின் அதை coppy செய்து இங்கே paste செய்யுங்கள் .அப்படித்தான் நான் இங்கே படங்களை இணைப்பேன் .மிக இலகுவான முறை . :)

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் சரிவராட்டில் பிளைட் ரிக்கற் எடுத்து அனுப்புங்கோ.....வந்து நெளிவு சுழிவுகள் எல்லாத்தையும் சொல்லித்தருவன்...... கையோடை எனக்கும் கம்மாரிசு..... :)  :lol:  :D

எனக்கும் நேரடியா கொப்பி அண்ட் பேஸ்ற் செய்யச் சரிவருதே இல்லை அண்ணா. ஒரு ப்ரீ டிக்கற் அனுப்பவோ ??? :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நேரடியா கொப்பி அண்ட் பேஸ்ற் செய்யச் சரிவருதே இல்லை அண்ணா. ஒரு ப்ரீ டிக்கற் அனுப்பவோ ??? :lol:

நல்ல ஐடியா.
 
எங்கட 'மப்பு உறுப்பினர்' எல்லோ?
 
கடை பியர் களவு பிரச்சனையையும் முடிச்சுப் போடுவார். ஆள் அதில கில்லாடி.  :icon_mrgreen:
  • தொடங்கியவர்

வாத்தியார்  நான் படங்களை யாழ் இணையத்தில் பதிய முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை.  வாழைத்தண்டு புத்தி மாணவன் என்டு நினைச்சுகொண்டு  எல்லாத்தையும் விரிவாக விளக்கமாக எழுதிவிடுங்க..
நன்றி
 
  • கருத்துக்கள உறவுகள்

Photobucket தளத்தில் இருந்து இணைப்பது எப்படி?

வேறு தளங்களுக்கும் (flickr, tinypic, imageshack) இதேபோல செய்யலாம்.

2sb9y69.jpg

அண்மையில் ஒரு மலைப்பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட  படமொன்றை வாத்தியார் சொன்ன முறைப்படி இணத்துள்ளேன். தமிழ்சூரியனின் முறையும் நல்ல ஐடியா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் நேரடியா கொப்பி அண்ட் பேஸ்ற் செய்யச் சரிவருதே இல்லை அண்ணா. ஒரு ப்ரீ டிக்கற் அனுப்பவோ ??? :lol:

செலவுகள் வேண்டாமெண்டு பாக்கிறன்.....   :lol:

teamviewer  இதுக்காலை போயும் மற்றவையின்ரை கொம்பியூட்டருக்கை அலுவல் பாக்கலாம்... :D  :lol:

http://www.teamviewer.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.