Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணன் சீமானுடன் கேள்விக்கு என்ன பதில்

Featured Replies

நான் முன்னரே சொன்னதுதான்.. இயக்குநர்கள் / தயாரிப்பாளர்கள் சுயமாக சிந்தித்து மாணவர்கள், சீமான், நெடுமாறன் ஐயா போன்றவர்களை கூப்பிட்டார்கள். ஆனால் சட்டப்படி அவர்கள் கூப்பிட வேண்டியதில்லை.

கூப்பிட்டதால்தான் இவர்கள் போனார்கள். கருத்தும் சொன்னார்கள்.

ஒருவேளை இவர்களை அழைக்காமல் விட்டு படம் தாறுமாறாக எடுக்கப்பட்டிருந்தால் திரையரங்குகளில் பிரச்சினை வரலாம். மக்கள் போக தயங்குவார்கள். வருமானம் பாதிப்புக்கு உள்ளாகலாம். மெட்ராஸ் கஃபே, இனம் இவற்றுக்கு நடந்தவை இவைதான்.

புலிப்பார்வைக்காரர் முன்னமே பிரச்சினையை முடிக்க நினைத்தார்கள். அதுதான் வேறுபாடு.

மற்றவர்கள் யாரும் இசைவெளியீடுக்கு செல்லவில்லை, படத்துக்கு ஆதரவாக கதைக்கவுமில்லை.

புலிப்பார்வைக்காரரின் வலைக்குள் மாட்டுப்பட்டது சீமான் அண்ணா தான்.

இது மாவீரர் நிகழ்வின் போது எடுத்த படம்...........

இது ஓகேயா?

10701959_748687661857849_565015866676921

(Facebook)

Edited by துளசி

  • Replies 85
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் யாரும் இசைவெளியீடுக்கு செல்லவில்லை, படத்துக்கு ஆதரவாக கதைக்கவுமில்லை.

புலிப்பார்வைக்காரரின் வலைக்குள் மாட்டுப்பட்டது சீமான் அண்ணா தான்.

இது ஓகேயா?

10701959_748687661857849_565015866676921

(Facebook)

நடந்து மிடிஞ்ச தேர்தலில் தலைவர் படம் வைக்கோ கூட்டனி வைத்து இருந்தா அந்த படத்தை காட்டுங்கோ...........நன்றி வணக்கம்................

யாழில் பொழுது போக்குக்கு அடுத்தவனின் நல் செயல்களை கேலி செய்யிற பச்சோந்திகளை பார்க்க எனக்கு ரத்த வாந்தியே வருது..............இவர்களால் இனத்துக்கு நல்லது நடக்கப் போறது இல்லை..........இவர்களால் தமிழீழ மீட்ப்பு போராட்டத்துக்கு இடைஞ்சல் தான் ஏற்படும்.........குரை சொல்லுவதையே வாழ்கையாய்  கொண்ட‌ மனிதர்கள் எப்ப தான் திருந்துவார்கள்.........முடியலடா சாமி.......................... :wub:

பச்சோந்தி என்றால் அர்த்தம் தெரியுமா.. அதற்கு பொருத்தமாக யாழில் யார் எவ்வாறு கேலி செய்கிறார்கள்?!

நடந்து மிடிஞ்ச தேர்தலில் தலைவர் படம் வைக்கோ கூட்டனி வைத்து இருந்தா அந்த படத்தை காட்டுங்கோ...........நன்றி வணக்கம்................

உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை?

சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைப்பதற்காக வைகோ ஐயாவை ஏதோ எதற்குமே பிரயோசனமற்றவர் என்ற ரீதியில் கருத்து வைப்பதோ அல்லது வைகோ ஐயாக்கு ஆதரவாக கதைப்பதற்காக/சீமான் அண்ணாவை எதிர்ப்பதற்காக சீமான் அண்ணாவை ஏதோ எதுவும் செய்யாதவர் போல் கதைப்பதோ அழகல்ல.

வைகோ ஐயா, சீமான் அண்ணா ஆகியோர் மேல் பல விமர்சனங்கள் இருந்தாலும் இருவருமே தேசிய தலைவரின் படத்தை பிடிப்பதற்கு ஏதோ ஒரு வகையில் தமிழகத்தில் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

வைகோ ஐயா சட்ட நடவடிக்கையை எடுத்திருந்தாலும் அதிக மக்கள் தலைவரின் படத்தை போராட்டங்களில் பிடிக்க காரணமாக அமைந்தது சீமான் அண்ணா மற்றும் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் தான்.

ஆனால் ஒருவருக்கு ஆதரவாக கதைப்பதற்காக இன்னொருவரை எழுந்தமானமாக குற்றம் சாட்டுவதை தவிருங்கள்.

உங்களுக்காக நான் படங்கள் தேடி இணைத்துக்கொண்டிருக்க முடியாது.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சோந்தி என்றால் அர்த்தம் தெரியுமா.. அதற்கு பொருத்தமாக யாழில் யார் எவ்வாறு கேலி செய்கிறார்கள்?!

யாழில் காமம் கத்தரிகாய் என்று எல்லாம் பொழுது போக்குக்கு  அலட்டி அடிப்பார்கள்........... நாதியற்று போய் நிக்கிம் இனத்துக்காக மக்களை திரட்டி போராடும் ஒருதர பல இடங்களில் இந்த வெட்டிக் கதை கதைக்கும் கேவலம் கெட்ட மானிக்கங்கள் அண்ணன் சீமானை கேலி செய்தால் என் போன்ற பிள்ளைகள் பார்த்து சும்மா இருக்க மாட்டோம்.............எனக்கு தெரிந்ததை எழுதினேன் அர்த்தம் என்ன என்று என்னிடம் கேட்க்காதீர்கள்..........

அப்ப உங்கடை சீமான் என்னத்துக்கு கலியாணம் கட்டினவர்.. நெத்துக்குப் போடவோ?!  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை?

சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைப்பதற்காக வைகோ ஐயாவை ஏதோ எதற்குமே பிரயோசனமற்றவர் என்ற ரீதியில் கருத்து வைப்பதோ அல்லது வைகோ ஐயாக்கு ஆதரவாக கதைப்பதற்காக/சீமான் அண்ணாவை எதிர்ப்பதற்காக சீமான் அண்ணாவை ஏதோ எதுவும் செய்யாதவர் போல் கதைப்பதோ அழகல்ல.

உங்களுக்காக நான் படங்கள் தேடி இணைத்துக்கொண்டிருக்க முடியாது.

முடியாட்டி பேசாமை இருங்கோ படம் கிடைக்கப் போறது இல்லை..............

இந்த திரியில் அண்ணன் சீமானை பற்றிஎவளவு கேவலமாக்க‌ மற்றவர்கள் எழுதினார்கள்........அப்ப எங்க போனது உங்க நடு நிலை....அரஞ்சன் போன்ற கைபுள்ளைக‌ள் வைகோவை தூக்கிப் பிடித்தும் அண்ணன் சீமானை கேலி செய்தும்தான் பதிவிடுவார்............அப்ப ஏன் இந்த கேள்வியை நீங்கள் அவர்களிடம் வைக்க வில்லை......................

பையா.. அஞ்சரன் சொல்கிறார் என்பதற்காக வைகோ ஐயாவை எதிர்த்துவிடாதீர்கள். சீமான், வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா எல்லோருமே தமிழர்களுக்குத் தேவை.

இந்த திரியைப்பார்த்தபோது

மிகவும் கவலையாக இருந்தது

தமிழ் மக்களின் நலன்களில் ஆர்வமுடைய  பலரும்

முரண்பட்டு  மோதிக்கொள்வது கவலை தெரிகிறது

இதனால் தான் பலவிடயங்களில்

முக்கியமாக எதையாவது செய்யும்  எவரையும் நான் விமர்சிப்பதில்லை

காரணம்

அவர்களை எம்முடன் உள்ளோர் ஆதரிக்கலாம்

ஆதரவாக இருக்கலாம்

அதை நாம் மதிக்கணும்.............

ஒருவருடைய மதிப்புக்குரியோரை கண்டபடி தாக்கி  எழுதியபடி

எனக்குப்பிடித்தவரை மதி  என்று சொல்ல எமக்கு எந்த தகுதியுமில்லை.... :( 

இந்த திரியின் இடையில் வந்து ஒரு கருத்து வைத்தேன்

அதுவும் மதிக்கப்படவில்லை.

அத்துடன் நிறுத்தியிருந்தால்........??? :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா.. அஞ்சரன் சொல்கிறார் என்பதற்காக வைகோ ஐயாவை எதிர்த்துவிடாதீர்கள். சீமான், வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா எல்லோருமே தமிழர்களுக்குத் தேவை.

இதையே தான் நானும் சொல்லுறேன் அண்ணா , நாதியற்று நிக்க்கும் எம் இனத்துக்காக அண்ணன் சீமான் எவளவோ துன்பப் பட்டு இருக்கிறார் , அதை எல்லாத்தையும் மறந்து அவர் வியாபாரம் செய்கிறார் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்று இந்த கேடு கெட்ட மனிதர்கள் கதைப்பதை எப்படி தான் பொறுத்துக்கிறது................

முடியாட்டி பேசாமை இருங்கோ படம் கிடைக்கப் போறது இல்லை..............

இந்த திரியில் அண்ணன் சீமானை பற்றிஎவளவு கேவலமாக்க‌ மற்றவர்கள் எழுதினார்கள்........அப்ப எங்க போனது உங்க நடு நிலை....அரஞ்சன் போன்ற கைபுள்ளைக‌ள் வைகோவை தூக்கிப் பிடித்தும் அண்ணன் சீமானை கேலி செய்தும்தான் பதிவிடுவார்............அப்ப ஏன் இந்த கேள்வியை நீங்கள் அவர்களிடம் வைக்க வில்லை......................

நீங்கள் முதலில் குறிப்பிட்டது வைகோ ஐயா மேடையில் தலைவரின் படத்தை வைத்து நீங்கள் காணவில்லை என்று. அதனால் ஒரு படத்தை இணைத்தேன். அது மாவீரர் தின படம் என்றீர்கள். மாவீரர் தின படம் என்றாலும் அதிலும் மேடையில் தலைவரின் படத்தை வைத்துள்ளார்.

அடுத்து தலைவரின் படத்தை கொண்டுள்ள போராட்ட படம் ஒன்றும் இணைத்தேன். அதையும் விடுத்து வேறு படம் கேட்கிறீர்கள்.

உங்களுக்கு இப்ப வைகோ ஐயா தலைவரின் படத்தை பிடிப்பவர் என்பதை விட எங்கே எங்கே பிடித்தார் என்பது தான் முக்கியமோ?

மற்றவர்கள் சீமான் அண்ணா பற்றிய திரியில் சீமான் அண்ணா பற்றி தமது விமர்சனத்தை எழுதியிருந்தார்கள். அதற்குள் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைப்பதற்காக வைகோ ஐயாவை இழுத்து முதலில் கருத்து எழுதியது நீங்கள் தான். முதல் பக்கத்தில் சென்று பாருங்கள்.

அத்துடன் அஞ்சரன் அண்ணா எப்ப பார்த்தாலும் சீமான் அண்ணாவுக்கு எதிராக கருத்து எழுதுபவர். நீங்கள் அப்படியல்ல. நீங்கள் ஈழத்துக்கு ஆதரவானவர்களை ஆதரிப்பவர். ஆனால் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைப்பதற்காக அண்மைக்காலமாக வைகோ ஐயாவை தாக்கி எழுதுகிறீர்கள். வேறு திரியிலும் அதை பார்த்தேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதையே தான் நானும் சொல்லுறேன் அண்ணா , நாதியற்று நிக்க்கும் எம் இனத்துக்காக அண்ணன் சீமான் எவளவோ துன்பப் பட்டு இருக்கிறார் , அதை எல்லாத்தையும் மறந்து அவர் வியாபாரம் செய்கிறார் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்று இந்த கேடு கெட்ட மனிதர்கள் கதைப்பதை எப்படி தான் பொறுத்துக்கிறது................

பொறுமை.. பொறுமை.. சிண்டு முடிகிற வேலை நடக்கும்போது அதற்குள் விழுந்திடக் கூடாது பையா.. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதலில் குறிப்பிட்டது வைகோ ஐயா மேடையில் தலைவரின் படத்தை வைத்து நீங்கள் காணவில்லை என்று. அதனால் ஒரு படத்தை இணைத்தேன். அது மாவீரர் தின படம் என்றீர்கள். மாவீரர் தின படம் என்றாலும் அதிலும் மேடையில் தலைவரின் படத்தை வைத்துள்ளார்.

அடுத்து தலைவரின் படத்தை கொண்டுள்ள போராட்ட படம் ஒன்றும் இணைத்தேன். அதையும் விடுத்து வேறு படம் கேட்கிறீர்கள்.

உங்களுக்கு இப்ப வைகோ ஐயா தலைவரின் படத்தை பிடிப்பவர் என்பதை விட எங்கே எங்கே பிடித்தார் என்பது தான் முக்கியமோ?

மற்றவர்கள் சீமான் அண்ணா பற்றிய திரியில் சீமான் அண்ணா பற்றி தமது விமர்சனத்தை எழுதியிருந்தார்கள். அதற்குள் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைப்பதற்காக வைகோ ஐயாவை இழுத்து முதலில் கருத்து எழுதியது நீங்கள் தான். முதல் பக்கத்தில் சென்று பாருங்கள்.

அத்துடன் அஞ்சரன் அண்ணா எப்ப பார்த்தாலும் சீமான் அண்ணாவுக்கு எதிராக கருத்து எழுதுபவர். நீங்கள் அப்படியல்ல. நீங்கள் ஈழத்துக்கு ஆதரவானவர்களை ஆதரிப்பவர். ஆனால் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைப்பதற்காக அண்மைக்காலமாக வைகோ ஐயாவை தாக்கி எழுதுகிறீர்கள். வேறு திரியிலும் அதை பார்த்தேன்.

மண்ணுக்காக வாழ்பவர்கள் மனிதர்கள்

பொண்ணுக்காக வாழ்பவர்கள்பொறம்போக்குகள் சகோதரி.............

அண்ணன் சீமானை விமர்சிக்க ஒரு தகுதி வேனும் அந்த தகுதி ,பொழுது போக்குக்கு யாழில் காமத்தையும் கத்தரிக்காயை பற்றி கதைப்பவர்களுக்கு சுத்தமாவே இல்லை.........காமத்தை பற்றி எழுத இல்லாட்டி இப்படியான திரிகலுக்கு வந்து தேவை இல்லாமல் அசிங்கப் படுத்திப் போட்டு போர கூட்டத்துக்கு அண்ணன் சீமானையும் அவர் செய்யும் புனிதமான அரசியலை விமர்சிக்க அருகதை இல்லை........... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

30 வருஷம் எங்களுக்கு என்டு ஒரு அரசியல் வேணுமெண்டு போராடிப்போட்டு..இண்டைக்கு சீமானை வைத்து அரசியல் பேசுறதெல்லாம் எந்த வகை நியாயம் என்டு தெரியேல்ல.

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல...

அரசியலில் பேசாமல் கதிர்காமத்து கப்புறாளைகள் போல் வாய்கட்டி அரசியல் செய்யமுடியாது. ஒலக ஒபாமாவில் இருந்து உள்ளூர் மகிந்தவரை பேசித்தான் அரசியல் செய்கிறார்கள். கருணாநிதி பேசித்தான் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தவர். ஒரு வைகோவுக்கு பேச்சு அரசியல் பிழைத்தால் பின்னால்வரும் ஒவ்வொருவருக்கும் பிழைக்கவேண்டும் என்றில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் பேசாமல் அரசியல் செய்வதற்கு ஏதாவது தெரிவிருந்தால் முன்வையுங்கள். அவர் அவரது அரசியலை செய்கிறார். இன்னமும் ஆட்சிக்கு வரவில்லை செயல்பாடுகளில் கொண்டுவர. அவர் பேசுபவற்றில் பல கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெறுபவை அல்ல. ஆட்சியை கைப்பற்றி அடுத்தநாளே அமுல்படுத்துபவை. அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவை நிகழ்ந்தால் மகிழ்ச்சியே. இதைவிடுத்து எதிர்க்கவேண்டிய எவ்ளவோ இருக்க ஈழத்தமிழர்கள் சிலர் சீமான் எதிர்ப்பை எடுத்து அதையேமற்ற ஈழத்தமிழர்களும் பின்பற்றவேண்டும் என்பதுபோல் எழுதும்போது மெளனமாக இருப்பதைவிட மன்சாட்சியாய் எழுதுவதே சரியானது.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இனி  தமிழகம் தாங்க தாமதமானால்.................???

30 வருஷம் எங்களுக்கு என்டு ஒரு அரசியல் வேணுமெண்டு போராடிப்போட்டு..இண்டைக்கு சீமானை வைத்து அரசியல் பேசுறதெல்லாம் எந்த வகை நியாயம் என்டு தெரியேல்ல..

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல...

Hxso.jpg

இதையே தான் நானும் சொல்லுறேன் அண்ணா , நாதியற்று நிக்க்கும் எம் இனத்துக்காக அண்ணன் சீமான் எவளவோ துன்பப் பட்டு இருக்கிறார் , அதை எல்லாத்தையும் மறந்து அவர் வியாபாரம் செய்கிறார் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்று இந்த கேடு கெட்ட மனிதர்கள் கதைப்பதை எப்படி தான் பொறுத்துக்கிறது................

அவதானமாக விழிக்கவும்... எனக்கும் இப்படி நிறைய சொற்கள் தெரியும்.

30 வருஷம் எங்களுக்கு என்டு ஒரு அரசியல் வேணுமெண்டு போராடிப்போட்டு..இண்டைக்கு சீமானை வைத்து அரசியல் பேசுறதெல்லாம் எந்த வகை நியாயம் என்டு தெரியேல்ல.

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல...

எம்மை ஏமாளிகளாக்கும் நிகழ்வுகளை எதிர்க்க.. விமர்சிக்க எந்த ஒரு ஈழத்தமிழனுக்கும் உரிமை உண்டு.

அப்பட்டமாக தெட்டத்தெளிவாக ஈழத் தமிழர்மீதும்.. அவனது போராட்ட வரலாறுமீதும்.. உரிமைக்கான உணர்வுகள்மீதும் திரைபோட்டு.. விசங்கள் கலப்பதை நியாயப்படுத்தும் சீமானும் ஒருவகையில் விசக்கிருமியே என்று கூற ஈழத்தமிழனுக்கு உரிமை உண்டு.. அதை அப்படியே ஏற்காது தனது அறிவில் பகுத்துணரவும் உரிமை உண்டு.

அரசியலில் பேசாமல் கதிர்காமத்து கப்புறாளைகள் போல் வாய்கட்டி அரசியல் செய்யமுடியாது. ஒலக ஒபாமாவில் இருந்து உள்ளூர் மகிந்தவரை பேசித்தான் அரசியல் செய்கிறார்கள். கருணாநிதி பேசித்தான் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தவர். ஒரு வைகோவுக்கு பேச்சு அரசியல் பிழைத்தால் பின்னால்வரும் ஒவ்வொருவருக்கும் பிழைக்கவேண்டும் என்றில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் பேசாமல் அரசியல் செய்வதற்கு ஏதாவது தெரிவிருந்தால் முன்வையுங்கள். அவர் அவரது அரசியலை செய்கிறார். இன்னமும் ஆட்சிக்கு வரவில்லை செயல்பாடுகளில் கொண்டுவர. அவர் பேசுபவற்றில் பல கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெறுபவை அல்ல. ஆட்சியை கைப்பற்றி அடுத்தநாளே அமுல்படுத்துபவை. அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவை நிகழ்ந்தால் மகிழ்ச்சியே. இதைவிடுத்து எதிர்க்கவேண்டிய எவ்ளவோ இருக்க ஈழத்தமிழர்கள் சிலர் சீமான் எதிர்ப்பை எடுத்து அதையேமற்ற ஈழத்தமிழர்களும் பின்பற்றவேண்டும் என்பதுபோல் எழுதும்போது மெளனமாக இருப்பதைவிட மன்சாட்சியாய் எழுதுவதே சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,விக்கியை அங்கிருக்கும் மக்கள் தான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தார்கள்.அவருக்கு தெரியும் எப்ப,எதை கதைப்பது என்று சும்மா கண்ட பாட்டுக்கு உணர்ச்சி அரசியல் கதைக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை.அங்கிருக்கும் மக்களுக்கு இப்ப என்ன தேவையோ அதைத் தான் அவரால் கேட்க முடியும்.ஈழத்தில் இருந்து வந்து விட்டு ஈழம் தான் முடிந்த முடிவு என பேச அவர் ஒன்றும் உணர்ச்சி அரசியல் செய்யவில்லை.அவர் திரும்பி போய் அங்கே தான் இருக்கப் போறார்.அங்கே இருந்து வரும் போதே அவருக்கு இப்படி கதையுங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.அதன் படி அவர் கதைத்து இருக்கலாம். அல்லது அவரது சொந்தக் கருத்தக் கூடாக இருக்கலாம்.யதார்த்தத்தை கதைத்திருக்கலாம்

எது எப்படி இருந்தாலும் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை விமர்ச்சிக்க சீமானுக்கு எந்த வித அருகதையும் இல்லை.அது அந்த மக்களையே அவமானப்படுத்துவதாக உள்ளது.விக்கி சொன்னது பிழை என்டால் அதைத் தட்டிக் கேட்க வேண்டியது ஓட்டுப் போட்ட மக்களே அன்றி இவர் இல்லை.வைகோ,நெடுமாறான் ஜயா போன்றோர் வாயை மூடிக் கொண்டு இருக்கும் போது இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை? ஏன் அவர்களுக்கு கதைக்கத் தெரியாதா?

வைகோ போன்றவர்கள் "புலிப் பார்வை" பட இசை வெளீயீட்டுக்கு போகாமல் புறக்கணித்த போது ஏன் இவரால் தட்டிக் கழிக்க முடியாமல் போனது? ஒரு டைரக்டராய் போனவர் என்டால் "இனம்" போன்ட படங்களுக்கு எதிராக எதர்க்காக போர்க் கொடி தூக்கினவர்?...ஆதரவாக,எதிராகவோ போராட முதல் தான் செய்வது சரியா/பிழையா என யோசித்து விட்டு போராடச் சொல்லுங்கள்.நான் தான் முதலில் எல்லாம் செய்ய வேண்டும் என்று அவசரப்பட்டால் இப்படித் தான் "ஆப்படித்த குரங்கின் நிலை தான்" ஏற்படும்.வேறு திரியில் இந்தப் படம் தொடர்பாக சீமான் நடந்து கொண்ட விதம் பிழை என்று எழுதி விட்டு இந்தத் திரியில் வந்து ஏதோ சீமான் சரியாக நடந்து கொண்ட மாதிரி வக்காலத்து வாங்குகிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் இருக்கா?...ஒரு திரியில் ஒன்றை எழுதி விட்டு இன்னொரு திரியில் அதை மறுத்து எழுதாதீர்கள்.அது உங்கள் மேல் உள்ள மதிப்பை குறைத்து விடும்

சீமானோ,வைகோ எங்களுக்கு ஈழம் பெற்று தருவது இருக்கட்டும்.அதற்கு முன் அங்கு தமிழகத்தில் முகாம்களில் அடைபட்டு இருக்கும் எம் மக்களுக்கு நிம்மதியான,சுதந்திரமான வாழ்வை அமைத்து கொடுக்கட்டும்

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை ஏமாளிகளாக்கும் நிகழ்வுகளை எதிர்க்க.. விமர்சிக்க எந்த ஒரு ஈழத்தமிழனுக்கும் உரிமை உண்டு.

அப்பட்டமாக தெட்டத்தெளிவாக ஈழத் தமிழர்மீதும்.. அவனது போராட்ட வரலாறுமீதும்.. உரிமைக்கான உணர்வுகள்மீதும் திரைபோட்டு.. விசங்கள் கலப்பதை நியாயப்படுத்தும் சீமானும் ஒருவகையில் விசக்கிருமியே என்று கூற ஈழத்தமிழனுக்கு உரிமை உண்டு.. அதை அப்படியே ஏற்காது தனது அறிவில் பகுத்துணரவும் உரிமை உண்டு.

விமர்சனம் ≠ திட்டு or வசை

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இசை,விக்கியை அங்கிருக்கும் மக்கள் தான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தார்கள்.அவருக்கு தெரியும் எப்ப,எதை கதைப்பது என்று சும்மா கண்ட பாட்டுக்கு உணர்ச்சி அரசியல் கதைக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை.அங்கிருக்கும் மக்களுக்கு இப்ப என்ன தேவையோ அதைத் தான் அவரால் கேட்க முடியும்.ஈழத்தில் இருந்து வந்து விட்டு ஈழம் தான் முடிந்த முடிவு என பேச அவர் ஒன்றும் உணர்ச்சி அரசியல் செய்யவில்லை.அவர் திரும்பி போய் அங்கே தான் இருக்கப் போறார்.அங்கே இருந்து வரும் போதே அவருக்கு இப்படி கதையுங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.அதன் படி அவர் கதைத்து இருக்கலாம். அல்லது அவரது சொந்தக் கருத்தக் கூடாக இருக்கலாம்.யதார்த்தத்தை கதைத்திருக்கலாம்

எது எப்படி இருந்தாலும் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை விமர்ச்சிக்க சீமானுக்கு எந்த வித அருகதையும் இல்லை.அது அந்த மக்களையே அவமானப்படுத்துவதாக உள்ளது.விக்கி சொன்னது பிழை என்டால் அதைத் தட்டிக் கேட்க வேண்டியது ஓட்டுப் போட்ட மக்களே அன்றி இவர் இல்லை.வைகோ,நெடுமாறான் ஜயா போன்றோர் வாயை மூடிக் கொண்டு இருக்கும் போது இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை? ஏன் அவர்களுக்கு கதைக்கத் தெரியாதா?

வைகோ போன்றவர்கள் "புலிப் பார்வை" பட இசை வெளீயீட்டுக்கு போகாமல் புறக்கணித்த போது ஏன் இவரால் தட்டிக் கழிக்க முடியாமல் போனது? ஒரு டைரக்டராய் போனவர் என்டால் "இனம்" போன்ட படங்களுக்கு எதிராக எதர்க்காக போர்க் கொடி தூக்கினவர்?...ஆதரவாக,எதிராகவோ போராட முதல் தான் செய்வது சரியா/பிழையா என யோசித்து விட்டு போராடச் சொல்லுங்கள்.நான் தான் முதலில் எல்லாம் செய்ய வேண்டும் என்று அவசரப்பட்டால் இப்படித் தான் "ஆப்படித்த குரங்கின் நிலை தான்" ஏற்படும்.வேறு திரியில் இந்தப் படம் தொடர்பாக சீமான் நடந்து கொண்ட விதம் பிழை என்று எழுதி விட்டு இந்தத் திரியில் வந்து ஏதோ சீமான் சரியாக நடந்து கொண்ட மாதிரி வக்காலத்து வாங்குகிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் இருக்கா?...ஒரு திரியில் ஒன்றை எழுதி விட்டு இன்னொரு திரியில் அதை மறுத்து எழுதாதீர்கள்.அது உங்கள் மேல் உள்ள மதிப்பை குறைத்து விடும்

சீமானோ,வைகோ எங்களுக்கு ஈழம் பெற்று தருவது இருக்கட்டும்.அதற்கு முன் அங்கு தமிழகத்தில் முகாம்களில் அடைபட்டு இருக்கும் எம் மக்களுக்கு நிம்மதியான,சுதந்திரமான வாழ்வை அமைத்து கொடுக்கட்டும்

முதல் பகுதிக்கு மட்டும் பதில் தருகிறேன்.

விக்கி ஐயாவை சீமான் விமரிசிக்கவில்லை. தமிழகத்தில் நின்றுகொண்டு விக்கி ஐயாதான் ஈழம் கோருபவர்களை முதலில் விமர்சித்தார்.. இது முதலில் சரியா? :rolleyes:

அப்படி விமரிசித்த பின்னும் சீமானோ, வைகோ ஐயாவோ எந்தக் கருத்தும் கூறவில்லை. விக்கி ஐயாவை பேட்டி கண்ட தந்தித் தொலைக்காட்சிதான் சீமானை அழைத்து விக்கி ஐயா உங்களைப் பற்றி இப்படி சொல்கிறாரே என்று கேட்டது. இதுக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்கிறீங்கள்? :huh:

நீங்கள் சொல்வதைத்தான் சீமானும் சொன்னார். அவர்களுக்கு அங்கு நெருக்கடி. அதனால் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை நாங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று. தந்தி தொலைக்காட்சிதான் விடயங்களைக் கிளறி நிறைய விடயங்களைப் பெற்றுக்கொண்டார்கள். அது அவர்களது பணி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இந்த திரியை படித்ததில், ஈழப்போராட்டத்தின் தோல்வியை ஏற்க மறுக்கும் மனங்களுக்கு தங்கள் ஆற்றாமையை, கோபத்தை, எரிச்சலை, ஏக்கத்தை யார் மீதாவது கொட்டித் தீர்க்க வடிகால் தேடியதில் சீமான் வசமாக மாட்டுப்பட்டு போனார் என தோன்றுகிறது. :(

இந்தப் போராட்டம் இப்படித்தான் செல்ல வேண்டும்... இந்தக் கொடி இப்படித்தான் பாவிக்கப்பட வேண்டும்.. இந்தக் கீதம் இப்படித்தான் பாடப்பட வேண்டும் என்ற வரையறையுடனும் கட்டுப்பாட்டுடனும் நிர்ணயமானவை.. இப்படி மலினப்படுத்தப்படுகின்றனவே என்ற கையாலாகாத்தன்மையாகவும் இருக்கலாம், வன்னியன்!!

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தலைவர் சொன்னதுபோல் காலத்திற்கேற்றவாறு வழிமுறைகளை மாற்றித்தான் போராட வேண்டும் சோழி, அவற்றை திருத்தவே மாட்டேன் என போற வாற ஏப்பை சாப்பைகளிடம் எரிந்து விழுவதால் யாருக்கும் உபயோகமில்லை!

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.