Jump to content

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்


Recommended Posts

சான்றுகளை நாங்கள் தொலைக்கவில்லை. உங்கள் எஜமானர்கள் அழித்து விட்டார்கள்.

தமிழ் பண்புக்கு மாறான தீபாவளியை தமிழர்கள் கொண்டாடியே தீர வேண்டும் என்று நீங்கள் அடம்பிடிப்பதில் இருந்தே உங்கள் முகமூடி கலைந்து விடுகிறது.

நாம் எங்கள் வரலாற்றை தேடுகின்ற விடயத்தில் ஆரம்பகட்டத்தில் நிற்கிறோம். முற்றுமுழதான அறிவியல் ஆதாரங்களை கண்டுபிடிப்பது என்பது ஒரு நீண்ட பயணம்.

ஆயினும் எங்களின் இலக்கியங்களுக்குள் இருக்கும் மொழி நடை, புவியியல் அதாரங்களை வைத்து எங்களின் "தியரியை" சொல்கிறோம்.

அது தவறு என்று பட்டால் நீங்கள் அவைகளை ஆதாரம் காட்டி மறுக்க வேண்டும். நான் முன்பே சொன்னது போன்று ஆதாரம் காட்ட வேண்டியது நீஙகள்.

நாங்கள் முன்பு சொல்லப்பட்ட புராணக்கதைகளை தவறு என்று நிறுவி உள்ளோம். அதை நீங்களும் ஏற்பதாக சொல்கிறீர்கள்.

இப்பொழுது நீங்கள் நாங்கள் சொல்கின்றதை ஆதாரங்களுடன் மறுத்துக் கூறுங்கள். அதுவே முறையாகவும் நேர்மையாகவும் இருக்கும்.

ஆறுதலைகள் கொண்ட சுப்ரமண்யன் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதை நானும் நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுது நாம் ஒரு தலையைக் கொண்ட ஒரு மனிதனாகிய முருகன் என்பவன் சங்க காலத்தை சேர்ந்த ஒரு குறுநில மன்னனாக வாழ்ந்தான் என்கிறோம். அதற்கு சங்கி இலக்கியங்களை சன்றாக தருகிறோம்.

அதை நீங்கள் வேறு ஆதாரங்களை தந்து அப்படி ஒரு முருகன் வாழவே இல்லை என்று நிரூபியுங்கள். நாமும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

நாமாவது ஏதோ இலக்கிய ஆதாரத்தையாவது தருகிறோம். அதை மறுக்கின்ற நீங்கள், அதற்கு எந்த ஆதாரத்தையும் தருகிறீர்கள் இல்லையே. இது எந்த வகையில் நியாயம்?

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

ஆரியம் திராவிடம் என்பன பன்னெடுங்காலமாக ஒன்றை இன்னொன்று எதிரியாக நோக்கி பல கட்டுக்கதைகளையும் ஒன்றின் மீது மற்றது என்று எதிரும் புதிருமான வரலாற்று ஆய்வுகளை ஏட்டிக்குப்போட்டியாக சமர்ப்பித்துள்ளதும் உலகின் கண்களுக்கு தெரிந்த விடயம்.

ஆனால் இன்று நவீன தொழில்நுட்ப முறைகளின் கீழ் பழைய ஆரியர் பற்றிய ஆய்வாகட்டும் திராவிடர் பற்றிய ஆய்வாகட்டும் மீளப் பதியப்பட வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் பழைய ஆய்வுகளை ஆதாரமாக்கிக் கொண்டிருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. ஆய்வுகள் கூட நவீனத்துவத்தால் திருத்தங்கள் கோரி நிற்கின்றன.

ஆனால் நாமோ மீண்டும் பழைய இலக்கியங்களைப் படித்து புனைகதைகளுக்குப் புனைகதை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்துக்கு ஆரியப் படையெடுப்பப் பற்றிய கொள்கை கூட இன்று கேள்விக் குறிகளோடு உள்ளது.

இதையும் படியுங்கள்..

http://www.indiacause.com/columns/OL_051212.htm

http://www.stephen-knapp.com/death_of_the_...sion_theory.htm

ஒன்று விளங்குகிறது ஒன்றில் நீர் மாக்ஸின் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க வில்லை அல்லது அதில் கூறப்பட்ட விடயங்கள் உமக்கு விளங்கவில்லை.இந்துத்துவ வாதிகளால் தற்போது பரப்பப்பட்டு வரும் ஆரியர் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தவர்கள் கிடையாது என்ற பிரச்சாரத்தை மிக தெளிவாக மாக்ச் துறை சார் ஆதர்ங்களுடன் அறிவியல் ரீதியாக மறுதலித்து உள்ளார்.அதாவது மொழியியல் தொல்பொருளியல் பண்டைய இலக்கிய ஒப்பியல் ரீதியாக.இவை அனைத்துமே வரலாற்று ஆசிரியர்களால் உபயோகிக்கப்படும் துறைகளே.சபேசன் இலக்கிய ஒப்பியல் ரீதியாக தனது கருதுக்களை முன் வைக்கிறார் .அதற்கான தொல்பொருளியல் ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அதை இன்னொரு துறையுனூடாக நிறுவ முடியும்.ஒப்பியல் ரீதியாக அவர் கூறிய கருதுக்களை மறுதலிக்க உம்மால் முடிந்தால் ஒப்ப்யிஅல் ரீதியான ஆதாரங்களை முன் வைய்யும்.அதை விடுத்து சபேசனை தொல் பொருள் ஆய்வுகளையும் செய்யக்கோருவது மோசடியான கருதாடல்.

Link to comment
Share on other sites

ஆரியனோ, திராவிடனோ கெட்டவர்கள் அழியவேண்டும், அது திராவிடன் டக்கிளசாக இருந்தாலும் சரி, ஆரியவேடம்போடும் இனவாதிக்க சிங்களவராக இருந்தாலும் சரி.

Link to comment
Share on other sites

குருவி (டங் சிலிப் ஆயிட்டுது,பழக்க தோசம்)

இணைத்த இணைப்பிலுள்ள கட்டுரையை எழுதிய டொக்டர் (?)பாசு என்பவர் இணயத்தில் இன்னொரு வரின் கட்டுரையைத் திருடி எழுதியதாக சிறிஜித் குமார் என்பவர் ஆதரங்களுடன் இங்கே எழுதி உள்ளார்.

ஆகவே குருவி கூகிளில் தேடிப்போட்டு உந்த கிந்துதுவாக்களின் பித்தலாட்டங்கள் ஆதாரங்கள் என்று இங்கே போட வேண்டாம்.அறிவியல் ரீதியாக துறை சார் நிபுணர்களை மேற் கோள் காட்டி மாக்ஸின் ஆய்விற்கு மறுப்புக்கள் இருந்தால் இங்கே எழுதவும்.

This is something really perverse. Take a look!

This is a link to an article by Dr Dipak Basu (Professor in International Economics, Nagasaki University, Japan) on the Netaji Mystery, entitled "More on Netaji: Did Nehru supress facts?" published by 'The Organiser'.

More on Netaji: Did Nehru suppress facts?

This article is dated September 18, 2005.

Now please check the following link. This is my review mail to the renowned historian Mr Ramachandra Guha, entitled "Not the'good', but the 'real' history" published on my blog on March 18, 2005.

Not the 'good', but the 'real' history

Read the two links and compare. In the above article by Dr Basu, excepting the first one and the last two paragraphs the story is totally mine. I had used many sources, both on the net and chiefly one Malayalam book by Mr NP Nayar entitled "Netaji evite?" (which means "Where is Netaji?") to get all this information and the above script is totally mine excepting most of the quotings. But 100% of the words and sentences used where mine I pledge.

It can be suspected that the man Dr Basu is lying in saying that he got these information from a book sent to him by some Dr Hirendra Narayan Sankar/Sarkar, entitled "A homage to Netaji: A commentary on his life & activities"! If it is true, then that reprobate fellow Sankar/Sarkar must have stolen my piece completely into his book. Interestingly enough, I had to transliterate most of the quotings from the above mentioned Malayalam book by the former INA administrator Mr NP Nayar (like the letter to Clement Attlee and the statement by Shyamlal Jain) Those are presented in the real version (I suspect) and all the other comments are 99% unchanged. Some attacks on Mr Guha were removed from my original piece as well!

Either Dr Basu or Dr Sankar/Sarkar is a slicker. He/they should have given the correct source. The above piece was totally mine. He/they should have either contacted me (the contact information is given on my blog page) or given the courtesy duly there in his copy. This is fraudulence. Somehow I didn't faint reading this. But Mr Ram Guha might well have fallen unconscious had he read this Basu piece and might think that either Dr Sankar/Sarkar or Dr Basu was confusing him with mails with a 'from name' Sreejith Kumar! I had to inform Mr Guha of this and he responded positively.

http://sreejithkg.blogspot.com/2005/10/dip...d-hirendra.html

Link to comment
Share on other sites

இந்த டொக்கரர் பாசு எழுதும் ஓர்கனைசர் என்னும் இணயத் தளம் ஆர் ஆர் எஸ்ஸி என்னும் இந்துதுவ தீவிரவாத அமைப்பின் பின் புலம் உள்ள ஒரு பத்திரிகையின் தளம்.இந்தப் பதிரிகையின் ஆசிரியராக எல்கே அத்வானி ஒரு காலத்தில் இருந்தவர்.

ORGANISER, one of the oldest and most widely circulated weeklies from the capital, first hit the stands in 1947, a few weeks before Partition, Edited and enriched by eminent personalities likeA.R. Nair, K.R. Malkani, L.K. Advani, V.P. Bhatia, Seshadri Chari and now R.Balashanker (Email: editor@organiserweekly.com) to name but a few, ORGANISER has come to believe that resistance to tyranny is obeisance to God.

REPEATED attempts to muffle its voice and the motivated opposition to it by some powers did not succeed.

GURUJI Golwalkar (the second Sarsanghchalak of Rashtriya Swayamsevak Sangh. It will fulfil the expectations for correct guidance in all current affairs.

A strong bond of commitment has continued to contribute to the growth and popularity of ORGANISER on the part of the right thinking public, carving out a niche for itself in national life.

NOT a small number of thinkers, writers, opinion-makers, legislators, members of both the Houses of Parliament, editors of dailies and other periodicals with a countrywide circulation are regular readers of ORGANISER.

http://www.organiser.org/dynamic/modules.p...=showpage&pid=6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியம் திராவிடம் என்பன பன்னெடுங்காலமாக ஒன்றை இன்னொன்று எதிரியாக நோக்கி பல கட்டுக்கதைகளையும் ஒன்றின் மீது மற்றது என்று எதிரும் புதிருமான வரலாற்று ஆய்வுகளை ஏட்டிக்குப்போட்டியாக சமர்ப்பித்துள்ளதும் உலகின் கண்களுக்கு தெரிந்த விடயம்.

ஆனால் இன்று நவீன தொழில்நுட்ப முறைகளின் கீழ் பழைய ஆரியர் பற்றிய ஆய்வாகட்டும் திராவிடர் பற்றிய ஆய்வாகட்டும் மீளப் பதியப்பட வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் பழைய ஆய்வுகளை ஆதாரமாக்கிக் கொண்டிருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. ஆய்வுகள் கூட நவீனத்துவத்தால் திருத்தங்கள் கோரி நிற்கின்றன.

ஆனால் நாமோ மீண்டும் பழைய இலக்கியங்களைப் படித்து புனைகதைகளுக்குப் புனைகதை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்துக்கு ஆரியப் படையெடுப்பப் பற்றிய கொள்கை கூட இன்று கேள்விக் குறிகளோடு உள்ளது.

இதையும் படியுங்கள்..

http://www.indiacause.com/columns/OL_051212.htm

http://www.stephen-knapp.com/death_of_the_...sion_theory.htm

ஒன்று விளங்குகிறது ஒன்றில் நீர் மாக்ஸின் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க வில்லை அல்லது அதில் கூறப்பட்ட விடயங்கள் உமக்கு விளங்கவில்லை.இந்துத்துவ வாதிகளால் தற்போது பரப்பப்பட்டு வரும் ஆரியர் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தவர்கள் கிடையாது என்ற பிரச்சாரத்தை மிக தெளிவாக மாக்ச் துறை சார் ஆதர்ங்களுடன் அறிவியல் ரீதியாக மறுதலித்து உள்ளார்.அதாவது மொழியியல் தொல்பொருளியல் பண்டைய இலக்கிய ஒப்பியல் ரீதியாக.இவை அனைத்துமே வரலாற்று ஆசிரியர்களால் உபயோகிக்கப்படும் துறைகளே.சபேசன் இலக்கிய ஒப்பியல் ரீதியாக தனது கருதுக்களை முன் வைக்கிறார் .அதற்கான தொல்பொருளியல் ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அதை இன்னொரு துறையுனூடாக நிறுவ முடியும்.ஒப்பியல் ரீதியாக அவர் கூறிய கருதுக்களை மறுதலிக்க உம்மால் முடிந்தால் ஒப்ப்யிஅல் ரீதியான ஆதாரங்களை முன் வைய்யும்.அதை விடுத்து சபேசனை தொல் பொருள் ஆய்வுகளையும் செய்யக்கோருவது மோசடியான கருதாடல்.

Link to comment
Share on other sites

ஜஉழடழசசிறீபசநநஸெஅட

நண்பா...

முடிந்தால்

வந்து

வரலாற்றை

விளக்கு...

இல்லைண்ணா

உன்

பதிலை

விளக்கு...

வதாங்களை

தெடுத்திங்கு

வீணாய்

விவாதங்கள்

எதுக்கு...???

தயவுடன் தனி நபர் தாக்குதலை நிறுத்தங்கள்

அது ஏற்புடையதல்ல...

சுலபமாக முடிக்க வேண்டிய வாதத்தை கருத்து பகிர்வை

வீனே வளர்த்து போகிறீர்கள்...

இது இயலாமையின் வெளிப்பாடா...??

இல்லை தனி நபர் மீது நடாத்தும் தாக்குதலின்

உச்சமா...???

இதற்கு விரைவாய் முடிவு கட்டுங்கள்

நன்றி

-வன்னி மைந்தன் -ஜஃஉழடழசஸ

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! உங்களுக்கு எழுதுகின்ற சிரமத்தைக் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஆரியர் திராவிடு பாகுபாட்டை வளர்ப்பது எனது நோக்கம் அல்ல. ஆரியர்களை எதிரிகளாக இன்று பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் தமிழ் பண்புக்கு விரோதமான தீபாவளியை வேண்டாம் என்று சொல்கிறேன்.

தீபாவளிக்கு காரணமாகச் சொல்லப்படுகின்ற தீபாவளிக்கான கதையை நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறீர்கள்.

நான் விழா வேண்டாம் என்கிறேன். நீங்கள் விழாவிற்கு காரணமாகச் சொல்லப்படுகின்ற கதை வேண்டாம் என்கிறீர்கள். இங்கே வேற்றுமையும் உண்டு. ஒற்றுமையும் உண்டு.

சரி, இப்பொழுது ஒரு சமரசத்திற்கு வருவோம்.

நீங்கள் இந்த "நரகாசுரன், இராவணன்" கதையை தீபாவளியில் இருந்து நீக்குவதற்கு பரப்புரையை செய்யுங்கள். ஆபாசம் மிக்க புராணக்கதைகளை நீக்கி நீங்கள் சொன்னது போன்று சமத்துவத்திற்கான விழாவாக தீபாவளியை கொண்டாடுவதற்கு அனைவரையும் வலியுறுத்துங்கள்.

தீபாவளி கொண்டாடுகின்றவர்களை காரணம் கேட்டால், அவர்கள் கிருஸ்ணன் நரகாசரனைக் கொன்ற நாள், இராமன் இராவணனைக் கொன்ற நாள் என்று விளக்கங்களை தராது, மனிதத்தை வலியுறுத்துகின்ற ஒரு விளக்கத்தை தருவதற்கு உங்களால் முடிந்த முயற்சியை செய்யுங்கள்.

அப்படி நீங்கள் செய்து அதில் வெற்றி கண்டால் எங்கள் போராட்டத்திற்கு அவசியமே இருக்காது. உங்களை தோளில் து}க்கி வைத்துக் கொண்டாடுவோம்.

Link to comment
Share on other sites

ஷ"சபேசன்ஷ"ஸநெடுக்காலபோவான் குறிப்பிட்ட ஷ"ழூழூழூழூழூழூழூ" கூட்டத்திற்குள் அடங்குகின்ற சிலர்

தேசியத் தலைவர்

மூத்த உறுப்பினர் பாலகுமார்

நிதித்துறைப் பொறுப்பாளர் பரா

பழநெடுமாறன்

சுபவீரபாண்டியன்

வீரமணி

திருமாவளவன்

இப்படி பலர் உண்டு. நம்பவில்லை என்றால் கேட்டுப்பாருங்கள். நாட்டில் இருந்து நேரடியாக செய்திகளை எடுக்கும் வன்னிமைந்தனும் நாட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டுப்பார்க்கலாம்ஜஃஙரழவந

Link to comment
Share on other sites

அவர்களின் பெயர்கள் ஏன் இங்கு வந்தது என்பது இங்கு நடக்கின்ற விவாதத்தை முழதாக படித்தால் உங்களுக்கு புரியும்.

அதே வேளை அவர்கள் பற்றி பொய்யான தகவல்களை எதையும் நான் தந்து விடவும் இல்லை. இதுவரை நீங்கள் இது போன்ற விடயங்களை அறியாமல் இருப்பது என் குற்றம் அல்ல.

தொல்காப்பிய காலத்தில் தமிழர்கள் மத்தியில் நடுகல்வழிபாடு இருந்ததாக அறிகிறோம். (ஆதாரம்: தொல்காப்பியம்)

தம் மத்தியில் வாழ்ந்து தம்மை காத்த மனிதர்களை, அவர்கள் இறந்த பிறகு நடுகல் அமைத்து தமிழர்கள் வணங்கினார்கள், இன்று மாவீரர்களுக்கு நினைவுத்து}பிகள் அமைப்பது போல. அப்படியே முருகனும் வழிபடப்பட்டான்.

(முக்கிய குறிப்பு: நான் எதையும் வழிபடுவது இல்லை)

தீபாவளிக் கதை உட்பட புராணக் கதைகளில் வருகின்ற அசுரர்கள் திராவிடர்களைக் குறிக்கிறது என்பதற்கான போதுமான காரணங்களை சொல்லி உள்ளேன். இதுவரை யாரும் அந்தக் காரணங்களை ஆதாரங்களோடு மறுக்கவில்லை.

அசுரர்கள் திராவிடர்கள் என்ற அடிப்படையிலும், இறப்பை கொண்டாடுதல் தமிழ் மரபு அல்ல என்ற அடிப்படையிலுமே நான் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று சொல்கிறேன்.

இந்த இரண்டு விடயங்களையும் நான் போதுமான காரணங்களோடு சொல்லி விட்டேன்.

இந்த இரண்டு விடயங்களிலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

அதை விடுத்து, ஆய்வு என்றும் ஆதாரம் என்றும் விவாதத்தை திசை திருப்பாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல காரணங்களினால் கலியுகத்தில் துன்பங்களே மக்களுக்கு அதிகமாக மேலிடுகின்றன. இதனை மகானான வியாசரும் பவிஷ்ய புராணம் என்ற தனது நூலில் அருளியிருக்கிறார். இதற்கு உண்மையான காரணம்இ கலியுகத்தில் மக்கள் மனம் பாவச்செயல்களில் ஈடுபடுவதேயாகும். மற்ற மூன்று யுகங்களான கிருதஇ திரேதாஇ துவாபர யுகங்களில் பாவச்செயல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் மனஉறுதி மக்களிடம் இருந்தது. ஆனால் கலியுகத்திலோ மனிதனின் மனம் பலவீனமடைந்து பலவித சபலங்களுக்கும்இ குழப்பங்களுக்கும் ஆளாகிஇ இறுதியில் பாவச்செயல்களிலும் ஈடுபட நேரிடுகிறது. பாவத்தின் பலன்தான் துன்பம்.

ஆதலால்தான் இக்கலியுகத்தில் அதர்மம் பலம் பெறுகிறது. தர்மம் பலவீனமடைகிறது. இத்தகைய நிலை ஏற்படும்போது இறைவனின் திருநாமம் நமக்குக் கைகொடுக்கும். இறைவன் நம்மிடம் வந்து நம்மைக் காப்பாற்றுவதற்குள் இறைவனின் நாமம் நம்மைக் காத்துவிடும். எனவேஇ கலியுகத்தில் பகவானின் நாமத்தைக் கூறுவதே நம்மை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கும். பிறவியில் ஏற்பட்ட மிகக்கொடூரமான சந்தர்ப்பங்களில்கூடஇ நம்பிக்கையை இழக்காமல் பகவானின் நாமத்தை உச்சரித்துஇ அதனால் பயனடைந்தவர்கள் பலர். அவற்றில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளைக் கூறலாம்.

ஒன்று கஜேந்திரன் என்ற யானை. புஷ்கரம் என்ற தடாகத்தில் முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டபோதுஇ ‘ஆதிமூலமே...’ என்று கூவி அழைத்தபோதுஇ அந்த விநாடியே பகவான் வந்து யானையைக் காப்பாற்றி அருள்புரிந்தான். அதுபோன்றேஇ கௌரவர்களின் சபையில் துச்சாதனனால் திரௌபதி மானபங்கம் செய்யப்பட இருந்த நிலையில்இ ‘கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்று கூவி அழைத்ததால்இ அந்த விநாடியே காப்பாற்றப்பட்டாள்.

எப்போதெல்லாம் நமக்கு மிகக் கடுமையான சோதனைகள் ஏற்படுகின்றனவோஇ அப்போதெல்லாம் இறைவனின் நாமத்தைத் தூய்மையான உள்ளத்துடன் சொன்னால்இ அந்த விநாடியே இறைவனின் திருநாமம் நம்மைக் காப்பது நிச்சயம். Êஏனெனில்இ நாம் பகவானின் நாமத்தைச் சொன்னவுடன் அந்த கணமே அங்கு இறைவன் எழுந்தருளிவிடுகிறான்.

கலியில் நமக்கு கர்மவசத்தினால் தாங்கமுடியாத அளவிற்குச் சோதனைகள் ஏற்படும்போது நமக்குத் துணையிருப்பது நான்கு. அவைஇ (1) கீதைஇ (2) கங்கைஇ (3) காயத்ரிஇ (4) கோவிந்தன் எனும் நாமம்.

ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒரு ஸ்லோகமும்இ கங்கையின் ஒரு துளி ஜலமும்இ காயத்ரி மந்திரத்தின் ஒரு அட்சரமும்இ கோவிந்தா என்ற நாமத்தை ஒருமுறை பக்தியுடன் கூறுவதும் மிகக்கொடிய பாவங்களிலிருந்து நம்மை அந்த விநாடியே விடுவித்துஇ வாழ்க்கைச் சுகங்கள் அனைத்தையும் அளித்துஇ பிறவியின் இறுதியில் விஷ்ணு லோகத்தையும்இ சிவபதவியையும் அளிக்குமென ஐந்தாவது வேதம் எனப் போற்றப்படும் ஸ்ரீமத் மகாபாரதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் விளக்கியுள்ளது.

இறைவனின் கருணையும்இ இறுதியில் அவனது திருவடிகளையும் அடைவதற்கு எளிய மார்க்கம் அவனது திவ்ய நாமத்தை நினைப்பதும்இ உச்சரிப்பதுமேயாகும். பகவத் நாமத்தின் சக்தியையும்இ சிறப்பையும் அற்புதமாகக் கூறுகிறது ஸ்ரீமத் பக்த விஜயம் என்ற மகாகாவியம். சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தினால் பகவானை நமது ஆசைக்கேற்ப பூஜிப்பதற்கு நேரமோ அல்லது சக்தியோ இல்லாமல் போய்விடும் தருணங்களில்இ இறைவனது திருநாமத்தை நாம் ஸ்மரிப்பதால் மகத்தான புண்ணிய பலன்களை அந்த விநாடியே அடைந்துவிடுகிறோம்.

இறைவனின் கருணையையும்இ துணையையும் பெறுவதற்குள்ள இந்த எளிய வழி கலியுகத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆதலால் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் நம் மனம் மட்டும் இறைவனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இறைவனின் திருநாமத்தைப் பாடிஇ ஆடிப் பரவசத்தில் திளைத்துஇ இறுதியில் அவனுடைய திருவடிகளில் ஐக்கியமான மகாபுருஷர்கள் _ ஸ்ரீ புரந்தரதாஸர்இ

ஸ்ரீ விட்டலதாஸர்இ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்இ ஸ்ரீ கபீர்தாஸர்இ ஸ்ரீ துக்காராம்இ

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆகியோர். அவர்களது அடிச்சுவடுகளைப் பற்றி நாமும் தினமும் பகவன் நாமசங்கீர்த்தனம் செய்து நல்வாழ்வு பெறவேண்டும்.

Thanks:Kumudam

Link to comment
Share on other sites

கீதை - ஒரு வர்ணாசிரமப் பாதுகாப்பு நூல்.

ஜாதி தர்மத்தை - ஆத்மா புரட்டு மூலம் கர்ம வினைப் பயன் என்று காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்குகிறது. பெண்களை இழிவுபடுத்தி ஹபாபயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறுகிறது. இப்படிப் பலப்பல. கீழே உள்ள வடமொழி சமஸ்கிருத சுலோகங்களைப் படியுங்கள்.

நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.

சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:

தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்

(அத்தியாயம் 4இ சுலோகம் 13)

இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.

காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா

க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா

(அத்தியாயம் 4இ சுலோகம் 12)

பெண்களும் வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

பி யாந்தி பராங்கதிம்

(அத். 9 சுலோகம் 32)

Link to comment
Share on other sites

விவாதம் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சபேசனின் கருத்துக்கள் வளமாக உள்ளன.

திராவிடத் தலைவனை ஆரியன் வெற்றி கொண்ட நாளை நாம் கொண்டாடுவது நெருடலை தந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அதனை கிளற முற்படுவது பி.ஜே.பி. யினர் பாபர் மசூதி விவகாரத்தை காலத்திற்கு ஒவ்வாத வகையில் கிளறுவது போல் ஆகி விடுமோ என்றும் எண்ண தோன்றுகிறது. ஏனென்றால் இலங்கை தமிழரை பொறுத்த வரை ஆரியம் திராவிடம் என்பது - என்ன தான் சிங்களவர் தம்மை ஆரியர் என்று கூறிக் கொண்டாலும் - இன்று பெரிய பிரச்சனை அல்ல.

இதை விட இது ஒரு பண்டிகை என்பதற்கும் மேலே, மத நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் மிகவும் கவனமாகவும் அணுகப்பட வேண்டியுள்ளது.

வன்னி, யாழ், கிழக்கு மற்றும் தென் பகுதியில் வாழும் மக்கள் மக்கள் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்று தான் கவலை படுகிறார்களே தவிர வேறு ஒரு ஆதங்கமும் பெரியளவில் அவர்களிடம் இருப்பதாக நான் அறியவில்லை.

எவ்வாறாயினும் ஆரிய சின்னங்கள் பல சமங்களில் எம் தன்மானத்தை சீண்டுவதாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு வரும் வழியில் சந்திக்கும் தென்னிந்தியர்களை குரங்குகளாகவும் இலங்கையரை அரக்கர்களாகவும் சித்தரிக்கும் விதம். இப்போ எழுகின்ற கேள்வி: உண்மையிலேயே தமிழ் சமூகம் தீபாவளியை புறக்கணிக்க வேண்டுமா/விரும்புகிறதா அல்லது ஆரியரின் விளக்கத்தை நிராகரித்து 'தீபத் திருநாளாக' கொண்டாட வேண்டுமா என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் காலம் காலம்மாக இந்து சமயத்த விமர்சிப்பதும்..கேலி பண்ணுவதுமே யாழ் களத்தில சிலருக்கு வேலையா போச்சு...நீங்கள் எல்லாம் இப்படி விமாசிச்சா போல இந்து மக்கள் தொகை எண்ண குறைந்திட போதா இல்லை எம்மவர்கள் தான் கோயிலுக்கு போகாமல் விட போகின்றார்களா

Link to comment
Share on other sites

சுண்டலும் தூயவனும் தம்மை இந்துவாக பாக்கிறார்கள் சைவர்களா அல்ல போலும். இல்லை இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

சிறீலங்கன் என்று சொல்லி கொள்வதன் மூலம் உங்கள் சொந்த (தமிழ்) அடையாளங்கள் மழுங்கடிக்கப்படுவது போலவே சைவரிற்கும் இந்துவிற்கும் வித்தியாசம் தெரியாது தம்மை இந்து என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வோர்.

உலகம் சிறீலங்கனை தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது போலவே அதன் மூலம் உங்களை அடையாளப்படுத்துவது சர்ச்சைகள் அற்றது என்று நினைப்பவர்கள் போலவே இந்து என்பவர்கள் நிலைப்பாடு உள்ளது.

இல்லை மறைந்த கதிர்காமர் சொன்னது போல் தமிழன் என்று பார்பதை விட நான் சிறீலங்கனாக முதல் பார்க்கிறேன். குளப்பத்தில் சைவன் என்று பார்ப்பததை விட இந்துவாக முதல் பார்க்கிறார்களா?

:? :roll:

Link to comment
Share on other sites

இல்லப்பு சுண்டால் நாங்கள் மனம் மாற சொல்லுறம் மதம் அல்ல புரிஞ்சுதே...

அண்ணன் சொன்ன செய்யுங்கோ...தீபாவளி பண்டிகை கொண்டாட கூடாது...

ஏனெனில் நான் தமிழன் அடுத்து நாஸ்திகன்

சும்மா கேள்வி கேட்கப் படாது....

நீங்கள் கேள்வி கேட்டியள் என்டால் உள்நோக்கம் இருக்கெண்டு சொல்லுவம் சரியே...மோகன் இந்த கருத்துக்கு கத்தி வைக்கப் போறார் ஜயா எஸ்கேப்...

தாட்டா..தாட்டா...

:lol::lol::lol::(:(:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

இதை விட இது ஒரு பண்டிகை என்பதற்கும் மேலேஇ மத நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் மிகவும் கவனமாகவும் அணுகப்பட வேண்டியுள்ளது.

வன்னிஇ யாழ்இ கிழக்கு மற்றும் தென் பகுதியில் வாழும் மக்கள் மக்கள் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்று தான் கவலை படுகிறார்களே தவிர வேறு ஒரு ஆதங்கமும் பெரியளவில் அவர்களிடம் இருப்பதாக நான் அறியவில்லை.

எவ்வாறாயினும் ஆரிய சின்னங்கள் பல சமங்களில் எம் தன்மானத்தை சீண்டுவதாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு வரும் வழியில் சந்திக்கும் தென்னிந்தியர்களை குரங்குகளாகவும் இலங்கையரை அரக்கர்களாகவும் சித்தரிக்கும் விதம். இப்போ எழுகின்ற கேள்வி: உண்மையிலேயே தமிழ் சமூகம் தீபாவளியை புறக்கணிக்க வேண்டுமாஃவிரும்புகிறதா அல்லது ஆரியரின் விளக்கத்தை நிராகரித்து 'தீபத் திருநாளாக' கொண்டாட வேண்டுமா என்பதே.

Link to comment
Share on other sites

தாங்கள் சொன்ன கருத்து தீர்க தரிசணமானதே...

இதை இந்த பண்டிகையை புறக்கணிக்க சொல்பவர்கள் ஏற்று கொள்வார்களா...???

இந்த பண்டிகைணை கொண்டhட கூடாது என்பதை ஏற்று கொள்கிறேன்...ஆனால்...அதை

எவ்வாறு மக்களிடை கொண்டு செல்வது என்பதே..பெரிய பிரச்சினை..

இரண்டு இதை அந்த மக்கள் ஏற்று கொள்வார்களாh...???

Link to comment
Share on other sites

இதை மக்களிடம் கொண்டு செல்வது என்பது ஒன்றும் இலகுவான விடயம் அல்ல.

பெரும்பாலான தமிழ் மக்கள் தீபாவளி கொண்டாட விரும்புகிறார்கள் என்கின்ற விடயம் எனக்கு தெரியாத ஒன்று அல்ல. அது உண்மை. தற்போதைய நிலைமையில் யாழ், வன்னியில் தீபாவளி கொண்டாட முடியவில்லை என்ற ஏக்கம்தான் பெரிதாக இருக்கிறது.

ஆனால் அந்த மக்களிடம் "அசுரர்கள்" என்று அழைக்கப்படுவது யார் என்ற தெளிவை ஏற்படுத்துகின்ற பொழுது, சிறிது முன்னேற்றம் ஏற்படலாம். (அதற்கு முன்பாகவே மற்றவர்கள் இந்த புராணக் கதைகளை இல்லாது ஒழித்துவிட்டால் எங்களுக்கு வேலை மிச்சம்)

தேவதாசி முறையை ஒழித்ததே பெரும் போராட்டத்தின் மத்தியில்தான். யாகங்களுக்குள் குதிரைகள், பசுக்களை வெட்டிப் போட்ட நடைமுறைகளை இல்லாமல் போனதும் அப்படித்தான்.

சம்பந்தர் காலத்தில் இருந்து தமிழில் வழிபாடு செய்வதற்கு போராட்டம் நடக்கிறது. இன்று வரை அது நிறைவேறவில்லை.

பார்ப்பனர்களிடம் இருந்து சைவத்தை விடுவிக்கும் வரை அனைத்துமே மிக மிக கடினமான பணியாகத்தான் இருக்கிறது.

அதற்காக சும்மா இருந்து விட முடியுமா? நாட்டில் இருந்து தமிழ் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும்தான் போராடவில்லை. ஆகக் குறைந்தது தமிழுக்கு ஏற்பட்டுள்ள இழுக்குகளுக்கு எதிராகவாவது போராடுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் சொன்ன கருத்து தீர்க தரிசணமானதே...

இதை இந்த பண்டிகையை புறக்கணிக்க சொல்பவர்கள் ஏற்று கொள்வார்களா...???

இந்த பண்டிகைணை கொண்டhட கூடாது என்பதை ஏற்று கொள்கிறேன்...ஆனால்...அதை

எவ்வாறு மக்களிடை கொண்டு செல்வது என்பதே..பெரிய பிரச்சினை..

இரண்டு இதை அந்த மக்கள் ஏற்று கொள்வார்களாh...???

வன்னி மைந்தன் இந்தப் பண்டிகை கொண்டாடக் கூடாது என்பதை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்? உங்கள் ஏற்றுக் கொள்ளுகைக்கான காரணம் காரியம் முன் வைக்கப்பட்ட ஆதாரம் என்ன?

தயவுசெய்து போலிக்கருத்துக்களை மேலோட்டமாக வைத்து எதிர்கிறேன் ஏற்றுக்கொள்கிறேன் என்று காட்டிக் கொள்ளாமல் ஏன் எதிர்த்தீர்கள் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று விளக்குங்கள்.

எங்களைப் பொறுத்தவரை உலகப் பொதுப்பார்வையான மனித மனங்களில் இருந்து துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக கொண்டாடும் ஒரு விடுமுறைக் கொண்டாடலாக கொண்டாடுவதே தீபாவளி. அந்த வகையில் அது தரிசிக்கப்படும் நியாயமும் உணரப்படும் உண்மையும் கூட.

இதிகாச புராண புனைப்புக்களும் வேண்டாம் கற்பனைகளும் வேணாம். புதிய கற்பனை திரிபுகளும் புனைப்புக்களும் வேண்டாம். இவற்றை உலகம் ஏற்கப்போவதும் இல்லை.

அந்த வகையில் தீபாவளி தமிழர்களால் இந்திய உபக கண்டத்தில் உள்ள மற்றைய மக்களோடு இணைந்து கொண்டாடத்தக்க ஒரு திருநாளே ஆகும். :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப்பப்பா........இன்னைக்கு முருகன் கோயில்ல சனம் என்டா அப்பிடி ஒரு சனம்..அது சரி இதுல கருத்து எழுதுற அரைவாசி பேரோட மனைவி மார் இல்லது அவர்களுடைய பெற்றோர் எல்லாமு கோயி;ல்ல நிப்பினம் தீபாவளி மற்றும் பல விரத நிகழ்வுகளுக்கு உங்கள பிரச்சாரங்களை முதல்ல வீடுகளில் மேற்கொள்ளலாமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டலும் தூயவனும் தம்மை இந்துவாக பாக்கிறார்கள் சைவர்களா அல்ல போலும். இல்லை இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

சிறீலங்கன் என்று சொல்லி கொள்வதன் மூலம் உங்கள் சொந்த (தமிழ்) அடையாளங்கள் மழுங்கடிக்கப்படுவது போலவே சைவரிற்கும் இந்துவிற்கும் வித்தியாசம் தெரியாது தம்மை இந்து என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வோர்.

உலகம் சிறீலங்கனை தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது போலவே அதன் மூலம் உங்களை அடையாளப்படுத்துவது சர்ச்சைகள் அற்றது என்று நினைப்பவர்கள் போலவே இந்து என்பவர்கள் நிலைப்பாடு உள்ளது.

இல்லை மறைந்த கதிர்காமர் சொன்னது போல் தமிழன் என்று பார்பதை விட நான் சிறீலங்கனாக முதல் பார்க்கிறேன். குளப்பத்தில் சைவன் என்று பார்ப்பததை விட இந்துவாக முதல் பார்க்கிறார்களா?

:? :roll:

96, 97 காலப்பகுதியில் இலங்கையில் இந்துக்கள் என்று குறிப்பிடாது சைவர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று ஓர் campaign இலங்கையின் மேல்மாகாணத்தில் நடைபெற்றது. ஆயினும் அதனால் எதையும் சாதிக்க முடியாது போய்விட்டது. அப்போராட்டமும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படவில்லை. பாடசாலையில் படிக்கும்போதும் கல்விப்பொது தராதரப் பரீட்சை (சாதாரண தரம்) இல் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போதும் நேர அட்டவணையின் போதும் இந்துமதம், சைவசமயம் என்று இருவேறு பிரிவுகளிற்கு வேறு வேறாக காணப்படும்.

ஆக இதில் சுண்டல் மற்றும் தூயவன் குழம்பி நிற்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, இவை ஏன் அடிப்படையிலேயே சரியாகக் கற்பிக்கப்படவில்லை. இந்துமத்தினுள் அடங்கிய ஒரு மதமாக சைவம் இருப்பின் க.பொ.த.(சா) ஏன் அவ்வாறு இரண்டு பரீட்சை. பாடசாலை ஆசிரியர்கள் கூட அதற்கு விளக்கம் அளித்ததாக நான் அறியவில்லை. நாம் கேட்டபோது சைவம் என்று போடுமாறு மட்டுமே கூறினார்கள். அவ்வாறு இருக்கையில் தவறு யாரில்?????

Link to comment
Share on other sites

ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிறிவித் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.

"தாசர்கள் இந்தியாவின் பழங்குடியினர். ஆரியர்களைக் கடுமையாக எதிர்த்து நின்றவர்கள். எனவே ஆரியர்களை எதிர்த்த பழங்குடியினரை நாஸ்திகர்கள் கொடுமையானவர்கள், அசுரர்கள், இராட்சதர்கள் என்று வேதத்தைப் பாடியவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்று கிறிவித் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மக்களின் பொருளதாரமும், வாழ்வியலும் எவ்வாறு சிதைக்கப் பட்டன? அதையும் ரிக்வேதம் சொல்லுகின்றது.

இந்திரன் அகி என்ற தாசனைக் கொன்று ஆறுகளை விடுதலை செய்தான் (ரிக்வேதம்-சுலோகம் 2-12-3)

இதன்மூலம் தாசர்கள் கட்டிவைத்த அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் உடைக்கப் பட்டன என்பது தெளிவாகின்றது.

நீ ஐம்பதாயிரம் கருப்பர்களை கொன்றாய் சம்பரனின் நகரங்களை அழித்தாய்! - (ரிக் வேதம்-சுலோகம்-1-53-13)

இங்கே கறுப்பர்கள் என்பது தாசர்களை-திராவிடர்களை!

ஆரியர்கள் மதுவை குடித்தார்கள். பசு, குதிரை போன்ற விலங்குகளின் மாமிசத்தையும் உண்டார்கள்.

இந்திரனே! இங்கே வா! இந்தப் புதிய சோமபானத்தைக் குடி!

சோமக்குடியனே! குதிரைக்கறியை உண்டு களித்திரு. எங்களைத் தாசர்களிடமிருந்து காப்பாற்று! (ரிக் வேதம்-சுலோகம் 1-162-2-13)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.