Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் கோதபாய தீவிரம் காட்டினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தீவிரம் காட்டியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் இந்தத் தகவலை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை வேளையில் பாதுகாப்புச் செயலாளர் கடும் கவலையுடனும் கோபத்துடனும் காணப்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோல்வியை ஏற்றுக்கொள்வதில் பாதுகாப்புச் செயலாளருக்கு உடன்பாடு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆட்சி மாற்றத்திற்கு உடன்பட்டதாகவும் கோதபாய அதனை விரும்பவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

கோதபாய ராஜபக்ஸ யாருடனும் பேசவில்லை எனவும், கடும் அதிர்ச்சியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115398/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முழுத் தமிழ் சனத்தையும் அப்பவே முழுசா போட்டுத் தள்ளி இருந்தால், இப்படி வாக்குகளை போட்டு கவுத்து இருக்க மாட்டார்கள் என்று கவலையில் இருந்திருப்பார். :o  :D

கோத்தா கடுப்பாகி அடுப்புக்குள்ள போய் விழுந்திருப்பார்.

 

எவ்வளவு காசை குடுத்தும் உந்த புலம்பெயர் தமிழ் அமைபுக்கள் காலை வாரிவிட்டதேன்று கடுப்பாயிருப்பர் ஆக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
காசை வாங்கி வைத்துவிட்டு ...
அவருக்கே ஆப்படித்திருக்கிறோம் ...
 
அங்கு போனால் அடியாள் இல்லாது அந்த ஆளே வந்து நேரில் போட்டுவிடும் 
என்று நாம் பயத்தில் இருக்க ...
 
மைத்திரி வெத்திலை பாக்கு வைச்சு அழைக்கிறார் 
எல்லோரும் திரும்பி வாருங்கள் என்று.
 
எனக்கு ஒரு புதிய யோசனை வந்திருக்கு ...
அதே காசை மைத்திரியிடம் கொடுத்து ... நாங்கள் வாறம் கோத்தாவை போடு என்று ஒரு டீலை போட்டு பார்க்கலாம். 

 

காசை வாங்கி வைத்துவிட்டு ...
அவருக்கே ஆப்படித்திருக்கிறோம் ...
 
அங்கு போனால் அடியாள் இல்லாது அந்த ஆளே வந்து நேரில் போட்டுவிடும் 
என்று நாம் பயத்தில் இருக்க ...
 
மைத்திரி வெத்திலை பாக்கு வைச்சு அழைக்கிறார் 
எல்லோரும் திரும்பி வாருங்கள் என்று.
 
எனக்கு ஒரு புதிய யோசனை வந்திருக்கு ...
அதே காசை மைத்திரியிடம் கொடுத்து ... நாங்கள் வாறம் கோத்தாவை போடு என்று ஒரு டீலை போட்டு பார்க்கலாம். 

 

 

எந்தவித அச்சமும் இன்றி ஒவ்வொருவரும் தமது தாயகம் வரவோ வந்து போக தடை இருக்க கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.

 

தமிழர் பகுதிகளில் தனியார் முயற்சிகள் பொருளாதார முன்னெடுப்புக்கள் அவசியம். சிங்கலவங்களை இந்த விடயத்தில் முதவேண்டும். தமிழர்களிடம் அதுக்கான வளம் இருக்கு அதை சரிவர பாவித்தால் பொருளாதார விடயத்தில் வீறுநடை போடா முடியும்.

 

கல்வி குறிப்பாக தொழிற்கல்விகள் இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும். தமிழக மக்களின் அமைப்புகளின் உதவிகள் வந்து கிடைக்குமாக இருந்தால் சிங்களத்தை இந்த விடயத்தில் விஞ்சி விடலாம். இலங்கையில் சிங்களம் பெரும்பான்மை அனால் பிராந்தியத்திலோ அல்லது உலக உலகளவில் தமிழர்களோடு ஒப்புடும் பொது மிகவும் சிறுபானமையினர். 

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பெரிய கனவு காணினம். தந்தை செல்வா கூட இந்தளவுக்கு கனவு காணேல்ல. எல்லாம் வெளிநாட்டில வசதியா இருக்கிறம் என்ற துணிவில.. வாற கனவு. மற்றும்படி கள யதார்த்தம் என்பது வேறு.

 

இன்று அடைக்கலநாதன்.. ஜி ரி வியில் தோன்றி சொல்லுறார்.. தமிழ் மக்களின் அபிலாசைகள் காணி.. பொலிஸ் அதிகாரங்கள் என்று ஒன்றும் இல்லையாம். மைத்திரியோடு.. கூட்டமைப்பு பேசுவதுதானாம் தமிழ் மக்களின் அபிலாசை. இதுங்கள.. எங்க தூக்கி வைக்கிறது...???! பாவம் அந்த மக்கள். :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்
உணமைதான் சூறாவளி ஆனால் 
பக்கத்து வீட்டு காரன் ... முன்னேறினால் தமிழனால் பொறுக்க முடியாது.
நல்ல விடயங்களுக்கு தமிழருக்கு அலர்ஜி !
  • கருத்துக்கள உறவுகள்

 

உணமைதான் சூறாவளி ஆனால் 
பக்கத்து வீட்டு காரன் ... முன்னேறினால் தமிழனால் பொறுக்க முடியாது.
நல்ல விடயங்களுக்கு தமிழருக்கு அலர்ஜி !

 

ஒரு தடவை அந்த ஊா் ஆமிக்கட்டுப்பாட்டில இருந்தபாேது ஒரு குடும்பத்தைப்பற்றி சிலபோ் ஆமிக்கு சாென்னது, புலிக்கு ஆதரவான குடும்பம், ஆமி பாேய் புலிக்கட்டுப்பாடு வந்தபாேது, அதே குடும்பத்தைப்பற்றி அதே, ஆட்கள் புலிகளுக்கு சாென்னது, ஈ. பி. ஆா், ஆமிக்கு ஆதரவான குடும்பம் என்று. இறுதியில் அந்தக்குடும்பத்திற்கு எங்கேயும் நீதி கிடைக்கவில்லை. ஆமியாேடை கை குலுக்கி, புலிக்கு நல்ல பிள்ளைை நாடகம் பாேட்டவா்கள் இண்டைக்கு வெளிநாட்டில் தஞ்சம். வன்னிப்பாோ் நடக்கும் பாேதும் ஊரில் ஆமியாேடு கும்மாளம். பாோ் முடிய கப்பல் பயணம், தஞ்சம். நம்ப முடியாத எத்தனையாே,..........?

 

 

 

ஒரு தடவை அந்த ஊா் ஆமிக்கட்டுப்பாட்டில இருந்தபாேது ஒரு குடும்பத்தைப்பற்றி சிலபோ் ஆமிக்கு சாென்னது, புலிக்கு ஆதரவான குடும்பம், ஆமி பாேய் புலிக்கட்டுப்பாடு வந்தபாேது, அதே குடும்பத்தைப்பற்றி அதே, ஆட்கள் புலிகளுக்கு சாென்னது, ஈ. பி. ஆா், ஆமிக்கு ஆதரவான குடும்பம் என்று. இறுதியில் அந்தக்குடும்பத்திற்கு எங்கேயும் நீதி கிடைக்கவில்லை. ஆமியாேடை கை குலுக்கி, புலிக்கு நல்ல பிள்ளைை நாடகம் பாேட்டவா்கள் இண்டைக்கு வெளிநாட்டில் தஞ்சம். வன்னிப்பாோ் நடக்கும் பாேதும் ஊரில் ஆமியாேடு கும்மாளம். பாோ் முடிய கப்பல் பயணம், தஞ்சம். நம்ப முடியாத எத்தனையாே,..........?

 

உப்பிடி நிறைய இருக்கு... 

 

இனியாவது உந்த கெடுபிடிகள் குறைந்தால் நல்லதுதானே. 

 

உணமைதான் சூறாவளி ஆனால் 
பக்கத்து வீட்டு காரன் ... முன்னேறினால் தமிழனால் பொறுக்க முடியாது.
நல்ல விடயங்களுக்கு தமிழருக்கு அலர்ஜி !

 

 

:)  :)

நீங்கள் சொல்வது புரியுது, என்னத்தை சொன்னாலும் கொச்சைப்படுத்தவெண்டே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் அவர்களால் யாருக்கும் எந்த நனமையும் இராது. அவர்கள் சொல்வதை நிறுத்தவும் மாட்டார்கள் உருப்படியா எதையும் செய்யவும் மாட்டார்கள். 

 

 

உந்த பிரச்சினை தனிய தமிழருக்கு மாத்திரம் இல்லை, எல்லா இனத்திலும் இருக்கு. இதுகளையும் தாண்டி முன்னேறாமல் சில இனங்கள் இல்லை. 

 

அரசியல் பிரச்னையை பொருளாதார வர்த்தக வளர்ச்சியோடு சேர்த்து இரண்டையும் இருக்காமல், அரசியல் அங்கிகாரத்தை தனியாக அரசியல் தலைவர்கள் அணுகினால் நல்லது. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி இருப்பவைதான் இருந்தாலும் இஸ்ரேலில் இது சாத்தியனாது. நான்  இஸ்ரேலை சொன்னது வேறு உதாரணத்துக்கே மற்றபடி எங்களுக்கே ஏற்ற வகையில் நாம் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:)  :)

 

 

உந்த பிரச்சினை தனிய தமிழருக்கு மாத்திரம் இல்லை, எல்லா இனத்திலும் இருக்கு. இதுகளையும் தாண்டி முன்னேறாமல் சில இனங்கள் இல்லை. 

 

.

 

ஆயிரத்தில் ஒரு வார்த்தை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.