Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

உங்கள் பதில்களை எனக்கு அனுப்பி விடுங்கோ...!  :lol::)

 

 

அனுப்பினால் போச்சு :D

 

  • Replies 594
  • Views 34.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இதுவரை நடந்த போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக  விக்கெட்டுகளை எடுத்த வீரர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரென்ட் போல்ட்.. :D

  • தொடங்கியவர்

ட்ரென்ட் போல்ட்.. :D

 

:(

இதுவரை நடந்த போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக  விக்கெட்டுகளை எடுத்த வீரர் யார்?

 

  • தொடங்கியவர்

southee

சரியான பதில் வாத்தியார் :)

 

TG Southee (NZ)    7/33 

 

இங்கிலாந்துக்கு எதிராக  Southee எடுத்த 7 விக்கெட்டுகள்

 

  • தொடங்கியவர்

இதுவரை நடந்த போட்டிகளில்  அதிக தரம் 0 (Most ducks)  எடுத்த வீரர் யார்? :D

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாரா :lol:

இதுவரை நடந்த போட்டிகளில்  அதிக தரம் 0 (Most ducks)  எடுத்த வீரர் யார்? :D

 

 

Krishna Chandran - UAE (3)

  • தொடங்கியவர்

சங்ககாரா :lol:

 

ஹஹா நந்தன் இந்த கிண்டல் வேண்டாம் :D:lol:

 

  • தொடங்கியவர்

Krishna Chandran - UAE (3)

 

சரியான பதில் தமிழினி :)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே உலககோப்பை கிரிக்கெட் இரண்டு போட்டிகள் சமாந்தரமாய் வைக்கப்பட்டதும், இரண்டிலும் கலந்துகொண்டதும் நல்லதாய் போச்சு. ஒன்றில் சறுக்கினாலும், மற்றையதில் தொங்கிக்கொண்டு நிற்கலாம்.

  • தொடங்கியவர்

2nd Semi-Final: Australia v India at Sydney

Mar 26, 2015 (14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

 

நியூசீலாந்து, ஆஸ்திரேலியா

  • தொடங்கியவர்

இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா தெரிவாகும் என்று  21 பேர்  பதில் தந்து உள்ளார்கள் :)

  • தொடங்கியவர்

நியூசீலாந்து அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்று 8 பேர் பதில் தந்து உள்ளார்கள் :)

 

 

இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா தெரிவாகும் என்று  21 பேர்  பதில் தந்து உள்ளார்கள் :)

 

இதில் 5 பேர் நியூசீலாந்து,அவுஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்று பேர் பதில் தந்து உள்ளார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 5 பேர் நியூசீலாந்து,அவுஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்று பேர் பதில் தந்து உள்ளார்கள்

 

 

கந்தப்பு,பகலவன்,மணி அண்ணை,பையன் 26,காரணிகன்

என அவர்களின் பெயர்களையும் கூறலாம் தானே நவீனன்.

இந்த 5 பேருக்கும் வாழ்த்துக்கள்.

எங்களுக்கும் புள்ளிகள் தருவீர்களா? :)

இல்லை இவர்களுக்கு மட்டுந்தானா? :D:lol:

 

  • தொடங்கியவர்

கந்தப்பு,பகலவன்,மணி அண்ணை,பையன் 26,காரணிகன்

என அவர்களின் பெயர்களையும் கூறலாம் தானே நவீனன்.

இந்த 5 பேருக்கும் வாழ்த்துக்கள்.

எங்களுக்கும் புள்ளிகள் தருவீர்களா? :)

இல்லை இவர்களுக்கு மட்டுந்தானா? :D:lol:

 

 

ஹ..ஹா.. வாத்தியாருக்கு அவசரம் :D:lol:  இப்பதான் கொஞ்சம் நித்திரையால.... :lol::D

கந்தப்பு,பகலவன்,மணிவாசகன்,பையன் 26,காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை 44ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கி உள்ளேன்....

 

1) Ahasthiyan 60 புள்ளிகள்

 

2) பகலவன் 60 புள்ளிகள்

 

3) தமிழினி 60 புள்ளிகள்

 

4) Kalyani 60 புள்ளிகள்

 

5) nunavilan 59 புள்ளிகள்

இவ்வளவு நாட்களும் என்னை இடைக்கால முதல்வராக வைத்தற்கு நன்றிகள் நவீனன். சாம்பியனாக வரும் யாழ் உறவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பகலவன்:)

ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

இது வரை 45ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கி உள்ளேன்....

 

 

1) பகலவன் 66 புள்ளிகள்

 

2) Manivasahan 64 புள்ளிகள்

 

3) காரணிகன் 64 புள்ளிகள்

 

4) தமிழினி 63 புள்ளிகள்

 

5) Kalyani 63 புள்ளிகள்

 

6) கந்தப்பு 62.5 புள்ளிகள்

 

7) nunavilan 62 புள்ளிகள்

 

8) Vasanth1 61 புள்ளிகள்

 

9) Eelapirirean 60.5 புள்ளிகள்

 

10) செவ்வந்தி 60.5 புள்ளிகள்

 

11) கறுப்பி 60.5 புள்ளிகள்

 

12) Ahasthiyan 60 புள்ளிகள்

 

13) வாதவூரன் 59.5 புள்ளிகள்

 

14) பையன்26  59 புள்ளிகள்

 

15) கிழவி 58.5 புள்ளிகள்

 

16) Arjun 58.5 புள்ளிகள்

 

17) nesen 58.5 புள்ளிகள்

 

18) செந்தமிழாளன் 58 புள்ளிகள்

 

19) Athavan Ch 57.5 புள்ளிகள்

 

20) வாலி 57.5 புள்ளிகள்

 

21) தமிழ் சிறி 57.5 புள்ளிகள்

 

22) MEERA 57.5 புள்ளிகள்

 

23) Thumpalayan 56.5 புள்ளிகள்

 

24) ரதி 56.5 புள்ளிகள்

 

25) வாத்தியார் 55.5 புள்ளிகள்

 

26) இசைக்கலைஞன் 55.5 புள்ளிகள்

 

27) நந்தன் 55.5 புள்ளிகள்

 

28) அஞ்சலி 55.5 புள்ளிகள்

 

29) ராஜன்விஷ்வா 54 புள்ளிகள்

 

30) Sasi varnam 52.5 புள்ளிகள்

 

31) Suvy 47 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கீழே உள்ளவர் நாலு,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு:)

எனக்கும் கீழே உள்ளவர் நாலு,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு:)

பறவாயில்ல தூக்கி போக நாலு பேர் இருக்காங்க உங்களுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.