Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்; ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dfb6e95e8e131348d2dfc180cc3211f1.jpg

சிறுபான்மை தமிழ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
 
ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் மாற்றத்திற்கான, நல்லிணக்கத்திற்கான தேர்தல். வடக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு மட்டுமின்றி, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை கூட்டவுள்ளது.
 
முன்னைய அரசு சீனா அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ட உடன்படிக்கைகள் குறித்து தற்போதைய அமைச்சர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
 
ஆனாலும் எல்லை அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் தொடரும். கடந்த அரசின் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையில் காணப்பட்ட வரையரைகளை நீக்கவுள்ளதால் நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை மீண்டும் நாடு திரும்புமாறு  அவர்  அழைப்பு விடுத்துள்ளார். 
 
http://onlineuthayan.com/News_More.php?id=495213827723478801

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு நிகழ்ச்சி நிரலை(agenda) ரனிலால் விட முடியுமெனில் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும்.

உணமைதான், சும்மா வெற்று அறிக்கைகளால பலன் இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு நிகழ்ச்சி நிரலை(agenda) ரனிலால் விட முடியுமெனில் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும்.

நுணாவிலான் இப்பதானே இரண்டு கிழமை நாங்களும் பொறுமையாக இருப்போம். தமிழர்களிற்கு எதையாவது தருவோம் என்று கூறிவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் வென்றால் நானும் சேர்ந்து வருகின்றேன் வெடி கொழுத்த.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் இப்பதானே இரண்டு கிழமை நாங்களும் பொறுமையாக இருப்போம். தமிழர்களிற்கு எதையாவது தருவோம் என்று கூறிவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் வென்றால் நானும் சேர்ந்து வருகின்றேன் வெடி கொழுத்த.

என்னது இப்ப தான் இரண்டு கிழமையா???

அப்பா மிகுதி 66 வருடங்களும் 50 வாரங்களும் என்னாச்சுது???

அல்லது இப்பதான் இலங்கையிலிருந்து வெள்ளைக்காரன் வெளியேறிச் சென்றானா???

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இப்ப தான் இரண்டு கிழமையா???

அப்பா மிகுதி 66 வருடங்களும் 50 வாரங்களும் என்னாச்சுது???

  1. தேர்தலை புறக்கணித்து ராஜபக்ஷே குடும்பத்தை ஆட்சியில் தமிழர் அமர்த்தி பத்து வருடங்கள் போயின.
  2. நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகளை பேச்சுவார்த்தை நடத்தியதால் கொலை செய்து அதனால் மற்றவர்கள் பேச பயந்து இருபது வருடங்கள் போயின.
  3. அதற்கு முன்னர் தமிழ் தேசியம் பேசி தமிழ்நாட்டுகாரருக்கு பின்னால் றோவுக்கு உழைத்து முப்பது வருடங்கள் போயின.

அனுபவ  வரலாறுகளைப்புறந்தள்ளி

மீண்டும் 60 வருடங்கள் அனுமதிப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ  வரலாறுகளைப்புறந்தள்ளி

மீண்டும் 60 வருடங்கள் அனுமதிப்போம்....

60 வருடத்திற்கு பின்பு யார் கருத்து எழுதுகிறதாம்......இப்ப இன்றே தீர்க்க வேணும் அப்பதான் நான் கருத்துஎழுத முடியும்.....

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.