Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா இங்கிலாந்து போட்டியில் ஒவியன் 379 புள்ளிகள் பெற்றிருந்தார். தவறுதலாக 279 என்று பதிந்துவிட்டேன்.இப்பொழுது திருத்தம் செய்து விட்டேன்.

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
இங்கிலாந்து ஸ்கொட்லாந்து போட்டியில்
M.Ali 300
Bell 71
Morgan 84
Taylor 7
Anderson 50
Finn 111

வாத்தியாரும் தமிழ்சிறியும் A Hales தெரிவு செய்திருக்கிறார்கள். அவர் விளையாடாத காரணத்தினால் பெப்ரவரி 28ம் திகதி நடைபெறும் போட்டியில் இந்தியா அணியின் வீரட் கோலி பெறும் புள்ளிகள் வழங்கப்படும்.
ஈழப்பிரியன் J Tredwellத் தெரிவு செய்தார். ஆனால் விளையாடாத காரணத்தினால் வரும் 27ம் திகதி மேற்கிந்தியா அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா வீரர் ஸ்டெயின் பெறும் புள்ளிகள் வழங்கப்படும்.
  • தொடங்கியவர்

இங்கிலாந்து ஸ்கொட்லாந்து போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி 300

மணிவாசகன் 482

அகஸ்தியன் 300

வாத்தியார் 0

M குமார் 300

ஒவியன் 118

நுணாவிலான் 84

அர்ஜீன் 7

ஈழப்பிரியன் 0

ரதி 300

செந்தமிழாளன் 84

நேசன் 300

கல்யாணி 84

வசந்த்1 50

வாதவூரான் 84

சிவகுமாரன் 50

குன்சி 50

நவீனன் 134
ராகா 71
தமிழ்சிறி 0
கறுப்பி 84
  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)மணிவாசகன் 1222
2)அகஸ்தியன் 993
3)கிழவி 927
4)ஒவியன் 889
5)நவீனன் 875
6)ரதி 850
7)சிவகுமாரன் 788
8)வசந்த்1 777
9)கல்யாணி 712
10)M குமார் 696
11)செந்தமிழாளன் 672
12)கறுப்பி 668
13)வாதவூரான் 646
14)அர்ஜீன் 635
15)நுணாவிலான் 625
16) நேசன் 581
17)ராகா 561
18)வாத்தியார் 455
19)தமிழ்சிறி 455
20)குன்சி 412
21)ஈழப்பிரியன் 185

 

 

தென்னாபிரிக்கா - சிம்பாவே , நியூசிலாந்து -இங்கிலாந்து, சிறிலங்கா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடுகளுக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இந்தியா தென்னாபிரிக்கா போட்டிக்கும் இன்னும் புள்ளி வழங்கவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் முதலாவது, மூன்றாவது போட்டிகள்) இன்னும் வழங்கப்படவில்லை. அர்ஜீனுக்கு உதிரி வீரர் ரகிர் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் முதலாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியாருக்கும், தமிழ்சிறிக்கும் உதிரி வீரர் வீரட் கோலி (இந்தியாவின் 3வது போட்டி)க்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.

  • தொடங்கியவர்
இலங்கைக்கும் அப்கானிஸ்தானுக்கும் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்
டில்சன் (-) 10
சங்கக்காரா 8
ஜெயவர்த்தனா 190
மலிங்கா 110
கெரத் 55 
  • தொடங்கியவர்

வாத்தியார், கறுப்பி, தமிழ்சிறி ஆகியோர் செனநாயக்காவினைத் தெரிவு செய்தார்கள். அவர் விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு வழங்கப்படும். செந்தமிழாளனும் செனநாயக்காவைத் தெரிவு செய்தார். அவரின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியா அணியின் ஜோன்சன். அப்போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இவரது இரண்டாவது உதிரி வீரர் தென்னாபிரிக்கா அணியின் ஸ்ரெயின். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இவர் பெற்ற புள்ளிகள் , அப்போட்டிக்கான புள்ளிகள் வழங்கும்போது செந்தமிழாளனுக்கு வழங்கப்படும். ராகா குலசேகராவைத் தெரிவு செய்தார். அவரும் விளையாடவில்லை. ராகாவின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியா அணியின் மிட்சல் ஸ்ராக்.அப்போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரண்டாவது உதிரி வீரர் இங்கிலாந்து அணியின் அன்டர்சன். நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் பெற்ற புள்ளிகள், அப்போட்டிக்கான புள்ளிகள் வழங்கப்படும் போது ராகாவுக்கு வழங்கப்படும்.

  • தொடங்கியவர்

இலங்கைக்கும் அப்கானிஸ்தானுக்கும் நடைபெற்ற போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி 55

மணிவாசகன் 8

அகஸ்தியன் 63

வாத்தியார் 110

M குமார் 308

ஒவியன் 118

நுணாவிலான் 55

அர்ஜீன் 118

ஈழப்பிரியன் 300

ரதி 206

செந்தமிழாளன் 0

நேசன் 190

கல்யாணி 8

வசந்த்1 245

வாதவூரான் 6

சிவகுமாரன் (-10)

குன்சி 110

நவீனன் 8
ராகா 0
தமிழ்சிறி 110
கறுப்பி 110
  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)மணிவாசகன் 1230
2)அகஸ்தியன் 1056
3)ரதி 1056
4)வசந்த்1 1022
5)ஒவியன் 1007
6)M குமார் 1004
7)கிழவி 982
8)நவீனன் 883
9)சிவகுமாரன் 778
10)கறுப்பி 778
11) நேசன் 771
12)அர்ஜீன் 753
13)கல்யாணி 720
14)நுணாவிலான் 680
15)செந்தமிழாளன் 672
16)வாதவூரான் 652
17)வாத்தியார் 565
18)தமிழ்சிறி 565
19)ராகா 561
20)குன்சி 522
21)ஈழப்பிரியன் 485

 

 

தென்னாபிரிக்கா - சிம்பாவே ,மேற்கிந்தியா - சிம்பாவே ,நியூசிலாந்து -இங்கிலாந்து, இந்தியா -தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடுகளுக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் முதலாவது, மூன்றாவது போட்டிகள்) இன்னும் வழங்கப்படவில்லை. அர்ஜீனுக்கு உதிரி வீரர் ரகிர் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் முதலாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியாருக்கும், தமிழ்சிறிக்கும் உதிரி வீரர் வீரட் கோலி (இந்தியாவின் 3வது போட்டி)க்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. செந்தமிழாளன் உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 2வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. ராகா உதிரி வீரர் அன்டர்சன் (இங்கிலாந்தின் 2வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் தமிழ்சிறீ கடைசி நாலுக்குள்....! என்ன ஒரு ஆனந்தம் என்ட அம்மே...!! :)

இங்கும் தமிழ்சிறீ கடைசி நாலுக்குள்....! என்ன ஒரு ஆனந்தம் என்ட அம்மே...!! :)

 

என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்காதா பின்ன...! நான் மத்தளம்..., உங்களிட்ட மட்டும்தான் வாங்கிக் கட்டுறன்...,  அவர் மேளம் ... உங்களோடு அரவிந்தனிட்டையும்....! :)

 

எதுக்கும் இருவருக்கும் இன்னும் காலம் நேரம் நிறையக் கிடக்கு, ஒரு தம் பிடித்து முன்னுக்கு வந்திடுவம்...!!  :)

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் காயம் காரணமாக உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக உப்பில் தரங்கா விளையாடுவார்.

இலங்கை அணி - விக்கேற் காப்பாளர்கள்
1)K.Sangakkara
2)D.Chandimal
சகல துறை ஆட்டக்காரர்கள்
3) A.Mathews
4)T.Dilshan
5)T.Perera
துடுப்பாட்ட வீர்ர்கள்
6)U.Tharanga
7)M.Jayawardene
8)L.Thirimanne
9)D.Karunaratne
 
பந்து வீச்சாள்ர்கள்
10)L.Malinga
11)R.Herath
12)D.Chameera
13)S.Lakmal
14)S.Senanayake
15)N.Kulasekara
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் தமிழ்சிறீ கடைசி நாலுக்குள்....! என்ன ஒரு ஆனந்தம் என்ட அம்மே...!! :)

 

வாத்தியாரை, பாத்து எழுதப் போய்... வந்த வினை, சுவி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரை, பாத்து எழுதப் போய்... வந்த வினை, சுவி. :lol:

 

வாத்தியார் உங்களை விட்டுட்டுப் போகவில்லைத்தானே அது வரை சந்தோசப்படுங்கள். :)

 

உவர் அரவிந்தன் எங்கள்  இரண்டு பேரின் புள்ளிகளையும் பிறகு தான் போடுவாராம்

 

 

அதிர்ஷ்டம் கூரையைப் பிச்சுக்கொண்டு வருமாம் :lol: 

 

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் :D

 

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா சிம்பாவே போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Amla 12

F du Plessis 16

Steyn 15

Morkel 60

Philander 70

Tahir 100

de Villiers 58

Miller 253

  • தொடங்கியவர்

அர்ஜீனுக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது தெரிவு செய்த புவனேஸ்வரகுமார் விளையாடாததினால் அவரின் உதிரி வீரர் ரகிர் பெற்ற புள்ளிகள் இப்பொழுது வழங்கப்படவுள்ளது. ஈழப்பிரியனுக்கு அவரின் உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் இப்பொழுது வழங்கப்படவுள்ளது.

தென்னாபிரிக்கா சிம்பாவே போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி 143

மணிவாசகன் 39

அகஸ்தியன் 27

வாத்தியார் 167

M குமார் 39

ஒவியன் 27

நுணாவிலான் 143

அர்ஜீன் 139

ஈழப்பிரியன் 231

ரதி 27

செந்தமிழாளன் 429

நேசன் 31

கல்யாணி 84

வசந்த்1 116

வாதவூரான் 27

சிவகுமாரன் 27

குன்சி 82

நவீனன் 15
ராகா 131
தமிழ்சிறி 167
கறுப்பி 27

அரவிந்த் அண்ணே இது தான் என்ட கிரிக்கெட் ரீம், ஆட்டத்தில சேர்த்துகுவிங்களா இல்லையா, கெதியில சொல்லுங்கோ....  :lol: 

 

 

அந்த பக்கம் எல்லோரும் ஒரே கள்ள ஆட்டம் ஆடுறாங்க.... <_< அதுக்குமேல அந்த நடுவர் நவீனன் அண்ணை வேறு எனக்கு மூணு போட்டிக்கு ஒரு புள்ளி கொடுக்குறாரு...  :blink:  நான் இனி அங்க போக மாட்டேன், சேர்த்துகோங்க ப்ளீஸ்... :D

  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)மணிவாசகன் 1269
2)வசந்த்1 1138
3)கிழவி 1125
4)செந்தமிழாளன் 1101
5)அகஸ்தியன் 1083
6)ரதி 1083
7)M குமார் 1043
8)ஒவியன் 1034
9)நவீனன் 898
10)அர்ஜீன் 892
11)நுணாவிலான் 823
12)சிவகுமாரன் 805
13)கறுப்பி 805
14)கல்யாணி 804
15) நேசன் 802
16)வாத்தியார் 732
17)தமிழ்சிறி 732
18)ஈழப்பிரியன் 716
19)ராகா 692
20)வாதவூரான் 679
21)குன்சி 604
 

நியூசிலாந்து -இங்கிலாந்து, இந்தியா -தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா - சிம்பாவே , இலங்கை -    வங்காளதேசம், தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,  பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடுகளுக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.  வாத்தியாருக்கும், தமிழ்சிறிக்கும் உதிரி வீரர் வீரட் கோலி (இந்தியாவின் 3வது போட்டி)க்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. செந்தமிழாளன் உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 2வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. ராகா உதிரி வீரர் அன்டர்சன் (இங்கிலாந்தின் 2வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 
உலக துடுப்பாட்ட போட்டி மாதிரியே இதுவும் நல்ல சுவாரசியமா போகுது.
 
நன்றி அரவிந்தன். 
  • தொடங்கியவர்

மேற்கிந்தியா வீரர் பிரவோ காயம் காரணமாக உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகுகிறார். அவரை துடுப்பாட்ட வீரராகத் தெரிவு செய்தவர்கள் புதிய உதிரி வீரரை 8 நாடுகளில் இருந்து தெரிவு செய்யலாம். இதனை மேற்கிந்தியா இந்தியா போட்டி தொடங்கமுன்பு தெரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாடுகளின் 5 வது போட்டியில் இருந்து இந்தவீரர் உதிரி வீரராக இருப்பார். எந்த யாழ்கள உறுப்பினர் உதிரி வீரரைத் தெரிவு செய்யலாம் என்பதனை விரைவில் அறிவிக்கிறேன். ஆனால் உங்களின் 18 வீரர்களில் பிரவோ இருந்தால் நீங்கள் இப்பொழுதே தெரிவு செய்யலாம். மேலே உங்களின் தெரிவுகளைத் திருத்தம் செய்யக்கூடாது. யாரைத் தெரிவு செய்யப் போகிறீர்கள் என்பதை மட்டும் கீழே தெரியப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான்

Dwayne Smith ஐ தெரிவு செய்கிறேன்.

 

அரவிந்தன் உங்கள் முயற்சியை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

 

ஆரம்பத்தில் எதுவுமே புரிந்திருக்காவிட்டாலும் உங்கள் முயற்சிக்கு கட்டாயம் ஊக்கமளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் கலந்து கொண்டேன்.

  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் - நீங்கள் தெரிவு செய்த வீரர் சகலதுறை ஆட்டக்காரர். உங்களின் உதிரி வீரர் துடுப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யுங்கள். உதிரி துடுப்பாட்டக்காரர்தான் உங்களின் துடுப்பாட்டக்காரர் விளையாடாதபோது தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் கட்டாயம் மேற்கிந்தியா அணியைச் சேர்ந்தவராக இருக்கத்தேவையில்லை. அவுஸ்திரெலியா, இந்தியா போன்ற நாடுகளிலும் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம். தற்பொழுது உங்களது முதலாவது உதிரி வீரர்(துடுப்பாட்டம்) அவுஸ்திரெலியா நாட்டின் சிமித். அவர் பிரேவோவின் இடத்தில் இருப்பார். நீங்கள் தெரிவு செய்பவர் புதிய உதிரி வீரராக இருப்பார்.

ஈழப்பிரியன்

1)Magela Jeyawarthana

2)David Warner

3)R.Tayler

4)Y.Khan

 

5)S.Raina(V.captain)

 

6)De Villiers(Captain)

 

7)Malinga

8)X Dohertey

9)I Tahir

10)J Tredwell

 

11)S Smith

 

 

12)M.S.Dhoni

13)B McCullum

14) Tillakaratne Dilshan

15) Hashim Amla

16)Dale Steyn

17)Jason Holder

18)

நீங்கள் தெரிவு செய்யவேண்டியவர் மேலே உள்ள 18 வது வீரர். அவர் ஒரு துடுப்பாட்ட வீரர். 8 நாடுகளில் யாராவது ஒருவராகவும் இருப்பார். யார் யார் துடுப்பாட்டவீரர் என்பதினை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்.

  • தொடங்கியவர்

ரதி -

1)சங்கக்காரா[விக்கெட் கீப்பர்,அணித் தலைவர்]

2)விராஜ் கோலி [துடுப்பாட்ட வீரர்]
3)டேவிட் வர்னர்[துடுப்பாட்ட வீரர்]
4)ஹசிம் அம்லா[துடுபாட்ட வீரர்,துணைத் தலைவர்]

5)மஹேல ஜெயவர்த்தன[துடுபாட்ட வீரர்]

6)மொயின் அலி[சகல துறை ஆட்டக்காரர்]

7)ஆர் அலி[பந்து வீச்சாளார்]

8) ஜோன்சன்[பந்து வீச்சாளார்]
9)டேல் ஸ்டெயின்[பந்து வீச்சாளார்]
10)ரி.போல்ட்[பந்து வீச்சாளார்]

 

11)கிளாக்[துடுப்பாட்ட வீரர்]

உதிரி வீரர்கள்;
12)மலிங்கா
13)கெரத்
14)தில்சான்
15)மக்கலாம்
16)அப்ரிடி
17)ஏபி லிவிலியஸ்

18) 

நீங்கள் தெரிவு செய்யவேண்டியவர் மேலே உள்ள 18 வது வீரர். அவர் ஒரு துடுப்பாட்ட வீரர். 8 நாடுகளில் யாராவது ஒருவராகவும் இருப்பார். யார் யார் துடுப்பாட்டவீரர் என்பதினை முந்தைய பதிவுகளில் பார்க்கவும். 

  • தொடங்கியவர்

நேசன்-

 

1) A.Rahane

2) S.Smith (Captin)

3) Mahela Jayawardene

4) Du Plessis (V.Captin)

 

5) B.Haddin

 

6) M.Ali

 

 

7) M.Irfan

8) M.Starc

9) D.Steyn

10) T.Southee

 

11)A.Shehzad

 

Reserve

 

12)T.Dilshan

13)J.Buttler

14)K.Sangakarra

15)R.Herath

16)A.Finch

17)M.Morkel

18)

நீங்கள் தெரிவு செய்யவேண்டியவர் மேலே உள்ள 18 வது வீரர். அவர் ஒரு துடுப்பாட்ட வீரர். 8 நாடுகளில் யாராவது ஒருவராகவும் இருப்பார். யார் யார் துடுப்பாட்டவீரர் என்பதினை முந்தைய பதிவுகளில் பார்க்கவும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.