Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும்: மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

article_1425367925-mavai.jpg

-பொ.சோபிகா, யோ.வித்தியா

 

அநுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களில் நாங்கள் உரையாற்றும் போது சிங்களத்தில் உரையாற்றுவது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்தில் தமிழில் உரையாற்ற வேண்டும். நல்லிணக்கம் என்பது அதனூடாகவே ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். 

 

 

http://www.tamilmirror.lk/140929

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் எங்கையோஓஓஓஓஓஓ போட்டார்.  :D

அவர் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் பண்ணுரார். தேர்தலின் போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் மகிந்தா மைத்திரி ஒப்பீடலில் மைத்திரிக்கு ஆங்கில தமிழ் புலமை  மகிந்தாவை விடக்குறைவு என எழுதியிருந்தா்கள்.

 

Both names start with ‘M’. Both names are well related to Buddhism. Both are from villages ( MR from Ambanthota and Maithripala from polannaruwa).Both are in their sixties. They are married and have children. Both are from SLFP , big stalwarts from Sri Lanka Freedom Party. Both did not bother about west and English language, but MR has gained some good knowledge in English as well as in Tamil.

 

மூலம் : http://ceylonreport.com/2014/11/24/mahinda-vs-maithripala-head-to-head/

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் மனைவி ஒரு தமிழிச்சி என்று இங்குதான் ஏதோ ஒரு பதிவில் பார்த்த ஞாபகம். கவலை வேண்டாம் மாவை அவர்களே!.. ஈழத்தில் மைத்திரிக்குப் பதிலாக அவர் மனைவி தமிழில் பேசலாம்...  :icon_idea:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் பேசின கொச்சை தமிழினால் நல்லிணக்கம் உருவானதாக சொல்லுகின்றீர்களா ......?  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும்: மாவை

 

 

இதுவும் தமிழரசுக்கட்சித்தலைவரின் தனிப்பட்ட வேண்டுகோளா??

தமிழரசுக்கட்சியின்வேண்டுகோளா??

 

சிங்களத்தை  அழித்து  வளர்ச்சியடைந்த  கட்சி

தமிழைப்பேசினால் நல்லது என்று வந்து நிற்குது...

நல்ல வளர்ச்சி தான்

சிங்களத்துக்கு விளங்கணுமே..

அந்தாள் மகிந்தவும் தான் தமிழ்  பேசினார்

அடித்து கலைத்துவிட்டீர்களே...

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் மனைவி ஒரு தமிழிச்சி என்று இங்குதான் ஏதோ ஒரு பதிவில் பார்த்த ஞாபகம். கவலை வேண்டாம் மாவை அவர்களே!.. ஈழத்தில் மைத்திரிக்குப் பதிலாக அவர் மனைவி தமிழில் பேசலாம்...  :icon_idea:  :)

 

அது பழைய மைத்திரி, சிறிமா காலத்தில் அமைச்சராக இருந்த மதவாச்சி எம் .பி யின் மனைவி.....

இதொண்டுதான் இப்ப குறைச்சல்.....

பாஸ் இப்ப இதுவா முக்கியம்.......

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழில் பேசிட்டா.. தமிழர்களுக்கு வேண்டிய உரிமைகள் கிடைச்சிடும். வரவர.. தமிழரசுக் கட்சி ஆக்களுக்கு மூளை மக்கிப் போகுது.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழில் பேசிட்டா.. தமிழர்களுக்கு வேண்டிய உரிமைகள் கிடைச்சிடும். வரவர.. தமிழரசுக் கட்சி ஆக்களுக்கு மூளை மக்கிப் போகுது.  :lol:  :D

 

வடக்கில தமிழ் பொம்பிளைகளுடன் நீங்கள் பேசுங்கள் நாங்கள் அனுராதபுரத்தில் சிங்கள பொம்பிளைகளுடன் பேசுகிறோம் என்று சொல்லாமல் விட்டிட்டார் என நினைத்து சந்தோசப்படுவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.