Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அந்தரங்கம்" (வயது வந்தவர்களுக்கு... மட்டும்)

Featured Replies

நான் சும்மா.. ஆராவது விதிகளை மீறி எழுதியிருக்கினமா என்று பார்க்க வந்தன்..    :D 

 

மற்றது, ஆர் சொன்னார் 40 வயதின் பின் நொந்து போவம் என்று... சொன்னவர்களை என் முன் கொண்டு வந்து நிறுத்தவும். 40 இல் தான் உண்மையான வாழ்க்கையே ஆரம்பிக்குது,.

 

 

Testosterone மட்டும் சரியாக இருந்தால் 40 இல் என்ன 80 இலும் நெல்சன் மண்டேலா மாதிரி ஜமாய்க்கலாம்.  :D 

 

ஆரம்பத்திலை அண்ணாமார் எகிறி பாய அக்காமார் வெக்கப்பட்டு அடக்கி வாசிப்பினமாம். 40 க்கு பிறகு அண்ணாமார் நொந்து நூலாக அக்காமாருக்கு அப்பதானாம் உண்மையான வாழ்க்கையே ஆரம்பிக்குமாம். இது கொஞ்சம் கூட நம்பும் படியா இல்லை.  :D

 

எனக்கென்னவோ நிழலி சொல்வது சரி போல தோன்றுது.  :D

 

எதுக்கும் 40 வயதை தாண்டிய யாழ் கள அக்காமார் மேடைக்கு வந்து உறுதிபடுத்தினால் தான் நம்புவம்.  :D
யாழ் கள அக்காமார் இந்த திரிக்கு வந்து கருத்து எழுத மாட்டினமா?  :o

 

 

 

Edited by seeman

  • Replies 64
  • Views 20.2k
  • Created
  • Last Reply

சத்தமில்லாமல் வந்து போகின்றவர்களின், பெயர்... கண்டு பிடிக்கப் பட்டால்... 

இங்கு, கொட்டை எழுத்துக்களில் பதியப்படும். :D  :lol:

 

திரி ஆரம்பித்து... 20 நிமிடத்திலேயே, 60 பார்வையாளர்கள் பார்த்து பயன் அடைந்துள்ளார்கள்... சீமான். :)

 

20 நிமிடம் தாக்கு பிடிப்பதே பலருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் போது ஆரம்பித்து 20 நிமிடங்களில் 60 பேர் பார்த்து பயனடைந்தது மிக பெரிய விஷயம் சிறியர். :lol:  :icon_idea:

தங்கள் சேவை யாழுக்கு தேவை.

தொடரட்டும் தங்கள் திருப்பணி  :D

Edited by seeman

நான் போறவழியிலை சும்மா வந்து பார்த்தனானே தவிர....மற்றும்படி  அந்தரங்க  இதுவிலை வரேல்லை  :lol:  :D

 

அது சரி குசா அண்ணை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கு.
வயது போன ஆக்கள் எப்படி உள்ளை வரலாம்.  :D
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்று நீங்கள் சொன்னதாலை 
உங்களை மன்னிக்கலாம்.  :icon_idea:

என்னப்பா இது ... வாத்தியார் தொடக்கம் வைத்தியர் வரைக்கும் இதுக்கைதான் நிக்கினம்!!!! எல்லாருக்கும் டவுட் எக்கச்சக்கம் போலை... :D

 

வாத்தியார் தொடக்கம் வைத்தியர் வரைக்கும் பிரச்சினை ஒன்றுதான் குசா அண்ணை. :D  :D  :lol:

நானும் பார்த்திட்டேன்.. :icon_idea:

நம் முன்னோர்கள் சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்லி வைத்துச் சென்றுள்ளார்கள்.. :unsure: தொலைபேசியவர்களில் பலர் நன்கு வரைவார்கள் போலுள்ளது.. :icon_idea:

அப்படியா இசை  :D 
எங்கடை வகுப்பில சிலர் நல்லா சித்திரம் வரைவாங்கள்.  :o
இப்பதான் விளங்குது.  :lol:

படிச்சவனும் இங்கதான் ,பட்டிக்காட்டானும் இங்கதான் :lol:  :icon_idea:

 

படிச்சவனுக்கும் பட்டிக்காட்டானுக்கும் சமரசம் உலாவும் இடம் மாயானத்திற்கு பிறகு இந்த இடம் தான் நந்தன்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேன் ஐயா  :D 

நான் எழுத்தில இருக்கிறதுகளைத்தான் வாசிச்சனான்... வீடியோ இன்னும் பாக்கேலை!

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ பார்க்கவில்லை இன்னும். ஆனாலும் எழுதியவற்றைப் படித்தேன்.

 

எனக்கு 41+ இப்போது. வாழ்க்கை முடிந்துவிட்டதாக நான் இன்னும் நினைக்கவில்லை. தலைமுடிகள் சிறிது ( சிறிது என்ன, பலது என்றே வைத்துக்கொள்ளுங்கள்) நரைக்க ஆரம்பித்துவிட்டன. இடைக்கிடயே மைதீட்டிக்கொள்வேன், மயிருக்கு !

 

ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியா என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை.

 

ஏதோ இயந்திரத்தனமானதாக உணர்கிறேன் வாழ்க்கையை. இதைத்தான் 40 இற்குப் பிறகு நாய்க்குணம் என்பார்களோ என்னவோ??

 

40 இற்குப்பிறகு உணர்வுகளுக்கு வேலையில்லையோ என்னவோ!

 

இனிக் கடமைகள் வாழ்க்கையை இழுத்துச் செல்லட்டும் ! 

  • கருத்துக்கள உறவுகள்

பிறசன்ஸ் சேர்.

 

ஏண்டா அம்பியவை படங்கள் ஒண்டும் இணைக்கிறல்லையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அந்தரங்கம்" நிகழ்ச்சியை... இணைத்து, கடந்த 24 மணித்தியாலத்தில்.... 1300 பேர் பார்த்துள்ளார்கள். :) 
அண்ணளவாக.... ஒரு நிமிடத்துக்கு, ஒரு புதிய பார்வையாளர் வந்து பார்த்து பயன் பெறுவது மகிழ்ச்சியான விடயம்.

 

இந்த திரிக்கு வருகை தந்து, தமது கருத்தை... பதிந்த உறவுகளான......
காரணிகன், சீமான், புங்கையூரான், சேர்வயர், மருதங்கேணி,  ராஜன் விஷ்வா, குமாரசாமி அண்ணா, சுவி, அஞ்சரன், வாத்தியார், நெடுக்ஸ், இசைக்கலைஞன், ஜஸ்ரின், நந்தன், அர்ஜூன், நிழலி, வாசி, சோழியான், ரகுநாதன், ஈழப்பிரியன் ஆகியோருக்கும்....
ஊக்கம் தந்த....சீமான், நந்தன்,  உடையார், சுவி, நிழலி ஆகியோருக்கும் நன்றி. :rolleyes:

 

இன்னும்... ஐந்து நிமிடத்தில்,
பெரும்பாலான ஆண்கள் மனதை வாட்டி வதைக்கும் முக்கிய பிரச்சினை பற்றிய இணைப்பு, பதியப் பட உள்ளது :D.
பார்த்து, பலன் பெற... தயாராக இருங்கள். :icon_idea:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"விந்து.... முந்துதல்", எதனால்?
 

https://www.youtube.com/watch?v=pmTHuzobJRY

 

 

  • கருத்துக்கள உறவுகள்

:D நானும் ஏதாவது மருத்துவ அடிப்படையில் மூட நம்பிக்கையான தகவலாக இருந்தால் போட்டுத் தாக்குவம் எண்டு தான் வந்தனான்! வீடியோ பார்க்கேல்ல, ஆனா தொகுப்பாளினி நன்றாக எஞ்ஜோய் பண்ணிச் செய்யுற மாதிரித் தெரியுது சிரிப்பைப் பார்க்க! உந்த premature ejaculation க்கு கன காலம் முதலே கண்டு பிடிச்ச ஒரு தீர்வு வைச்சிருக்கிறன், வீடியோவில அதைச் சொல்கிறார்களா எண்டு பார்த்துப் போட்டு பிறகு நான் சொல்லுறன்! அது வரை அன்பர்கள் அமைதி காக்க! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்னவாம் கதைக்கினம் :rolleyes::lol:

எழுச்சியைப்பற்றி...அதாவது அடங்கி கிடவாமல் இருப்பது பற்றி :lol:

அதுசரி நான் வயசுக்கு வந்துட்டனா எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது.
 
எனக்கு வீட்ட சாமத்திய வீடும் செய்யேல்ல.   :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கல்யாணம் என்றால்.... கடுவன் பூனையும், கொடுப்புக்குள்.... சிரிக்குமாம்"

ஆனால்.... சில இளைஞர்கள், திருமணம் செய்ய பயப்படுவது ஏன்?
அதற்கான தீர்வுகளை... இன்று, டாக்டர் கூறுகிறார்.

 

https://www.youtube.com/watch?v=AC_cAyOtnrU

 

 

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழிலை சிறியர் கொளுத்திபோட்ட திரி பத்தி எரியுது எண்ட செய்தி காட்டு தீ போல பரவ 
ஓடோடி வந்து பார்த்தால் அடப்பாவியளா யாழிண்ட பெரும் புள்ளியள் மகானுபாவர்கள் 
எல்லாரும் இங்கதான் நிக்கினை. :D
 
அது சரி எங்கடை விசுகரை இன்னும் இங்கால பக்கம் காணேல்லை. :o
20 நிமிசத்திலை சத்தம் போடாமல் எட்டி பார்த்த 60 பேரில் விசுகரும் 
இருக்கிறாரா என்டு சிறியர் ஒருக்கா பார்த்து சொல்லுங்கோ. :lol:
 
சிறியர் மற்ற இணைப்புகளையும் கொளுத்தி போடுங்கோ திரி நீண்ட நாள் யாழிலை பத்தி எரியட்டும். 
எனகென்னவோ டாக்டரை விட நிகழ்ச்சி தொகுப்பாளினி கதைக்கிறதுதான் சுவாரசியமாக இருக்கு.  :D  :icon_idea:

 

 

ஓம்... உண்மை சீமான். துணிச்சலான பெண்.

தொலை பேசியில்... கதைப்பவர்களிடமிருந்து, தயக்கமில்லாமல் உண்மையையான பிரச்சினையை.. தனது முக பாவங்கள் மூலம் திறமையாக... கதைத்து.... நிகழ்ச்சியை, சிறப்பாக கொண்டு போகின்றார்.

அவரும்.. நிச்சயமாக, "இது", சம்பந்தப் பட்ட...  ஒரு டாக்டராகவே இருப்பார்... என்று நம்புகின்றேன், சீமான்.

உண்மையில்... அவரின் துணிச்சலுக்கு, பாராட்ட வார்த்தைகளே.... இல்லை. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... வந்து வாசிக்கிறவைக்கு ஆப்புத்தாண்டி :lol: :lol: :lol:

 

கலோ இலையான் கில்லர் நானும் வந்து இந்தத்திரியைப்பார்த்துள்ளேன் பதிவிடாமல் போனால் நடுச்சந்திக்கு இழுத்துவிட்டுவிட்டாலும் விட்டுடுவீங்கள்.... இருந்தாலும் இன்னும் யூரிப்பை பார்வையிடவில்லை அதனைப்பார்த்தால்தான் கருத்துகள் எழுதமுடியும்.....

 

பெண்கள் பக்கமிருந்து உண்மையிலேயே வெளிப்படையாகச் சொல்வதென்றால் 40 இற்குப் பின்னால்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் துணையுடன் முழுமையாகப்பகிர்ந்து வாழ்கிறார்கள் என்று சொல்லலாம் மனமாகட்டும், மெய்யாகட்டும் எல்லா வகையிலும் ஒருவருக்கு ஒருவர் இணையாகவும் துணையாகவும் வாழ்தல் என்பது 40 கடந்தபின்னர்தான்.....

 

old_couple_3413123.jpg:wub: :wub: :wub: :wub:

 

"விந்து.... முந்துதல்", எதனால்?

 

https://www.youtube.com/watch?v=pmTHuzobJRY

 

 

 

முந்தி இள வயசில பொடியளா டவுணுக்கு படம் பார்க்க போகும்போது... ஒருத்தர் கொஞ்சன் சன நெரிசலான வஸ்ஸில் ஏறினார் எண்டால்... இறங்கும்போது  காற்சட்டைக்குள் செருகியிருந்த சேட்டை வெளீல விட்டுப்போட்டு இறங்குவார்.. காரணாம் முன் பக்கம் அந்த மாதிரி நனைஞ்சிருக்கும்..!  :o  :lol: 

திருமணத்திற்கு முன் நல்ல டொக்டரிடம் சிகிச்சை பெற்றுவிட்டு துமணம் செய்.. அல்லது திருமணமே செய்யாதே என எஆங்கள் பகிடி பகிடியாக  அவருக்கு அறிவுரை செய்வதுண்டு!

பாவி... கலியாணங் கட்டி லண்டன்லதான் இருக்கிறான்.

இப்ப வட்டுக்கை போற வயது..!!

பிள்ளைகள் இல்லை!!  :o 

ஓம்... உண்மை சீமான். துணிச்சலான பெண்.

தொலை பேசியில்... கதைப்பவர்களிடமிருந்து, தயக்கமில்லாமல் உண்மையையான பிரச்சினையை.. தனது முக பாவங்கள் மூலம் திறமையாக... கதைத்து.... நிகழ்ச்சியை, சிறப்பாக கொண்டு போகின்றார்.

அவரும்.. நிச்சயமாக, "இது", சம்பந்தப் பட்ட... ஒரு டாக்டராகவே இருப்பார்... என்று நம்புகின்றேன், சீமான்.

உண்மையில்... அவரின் துணிச்சலுக்கு, பாராட்ட வார்த்தைகளே.... இல்லை. :)

இவங்களா கெப்டன் ரீவி சமயல் ரைம் செய்தவங்க..

http://youtu.be/CCnanIs0e9I

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... வந்து வாசிக்கிறவைக்கு ஆப்புத்தாண்டி :lol: :lol: :lol:

 

கலோ இலையான் கில்லர் நானும் வந்து இந்தத்திரியைப்பார்த்துள்ளேன் பதிவிடாமல் போனால் நடுச்சந்திக்கு இழுத்துவிட்டுவிட்டாலும் விட்டுடுவீங்கள்.... இருந்தாலும் இன்னும் யூரிப்பை பார்வையிடவில்லை அதனைப்பார்த்தால்தான் கருத்துகள் எழுதமுடியும்.....

 

பெண்கள் பக்கமிருந்து உண்மையிலேயே வெளிப்படையாகச் சொல்வதென்றால் 40 இற்குப் பின்னால்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் துணையுடன் முழுமையாகப்பகிர்ந்து வாழ்கிறார்கள் என்று சொல்லலாம் மனமாகட்டும், மெய்யாகட்டும் எல்லா வகையிலும் ஒருவருக்கு ஒருவர் இணையாகவும் துணையாகவும் வாழ்தல் என்பது 40 கடந்தபின்னர்தான்.....

 

old_couple_3413123.jpg:wub: :wub: :wub: :wub:

 

உங்கள் வரவுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வல்வை.

யாழ்களத்து... ஒரு பெண்களும், இத்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லையே...

என்ற கவலையை, நீங்கள் தீர்த்து விட்டீர்கள். :)  :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முந்தி இள வயசில பொடியளா டவுணுக்கு படம் பார்க்க போகும்போது... ஒருத்தர் கொஞ்சன் சன நெரிசலான வஸ்ஸில் ஏறினார் எண்டால்... இறங்கும்போது  காற்சட்டைக்குள் செருகியிருந்த சேட்டை வெளீல விட்டுப்போட்டு இறங்குவார்.. காரணாம் முன் பக்கம் அந்த மாதிரி நனைஞ்சிருக்கும்..!  :o  :lol: 

திருமணத்திற்கு முன் நல்ல டொக்டரிடம் சிகிச்சை பெற்றுவிட்டு துமணம் செய்.. அல்லது திருமணமே செய்யாதே என எஆங்கள் பகிடி பகிடியாக  அவருக்கு அறிவுரை செய்வதுண்டு!

பாவி... கலியாணங் கட்டி லண்டன்லதான் இருக்கிறான்.

இப்ப வட்டுக்கை போற வயது..!!

பிள்ளைகள் இல்லை!!  :o

 

சும்மா.... பஸ்சில், போகும் போதும்...

விந்து, வந்தால்...

விந்து, நீத்துப் போய் விட்டது போலுள்ளது. :o

சும்மா.... பஸ்சில், போகும் போதும்...

விந்து, வந்தால்...

விந்து, நீத்துப் போய் விட்டது போலுள்ளது. :o

 

ஏதாவது வருத்தமாக இருக்கலாம்..!!

நன்றாக சாப்பிடுவார். (சபைகளில் பார்த்திருக்கிறேன்.(

ஆனால், தோற்றம் எலும்பும் தோலும்போல!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்களா கெப்டன் ரீவி சமயல் ரைம் செய்தவங்க..

 

ஆமா....

மிசிநரி, என்றால்.. என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா....

மிசிநரி, என்றால்.. என்ன?

கிருபன், நிழலி யாராவது நிண்டால் படம் போடுவார்கள்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.