Jump to content

நாம உள்ள வரலாமுங்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கமுங்கோ

நாம உள்ள வரலாமுங்களா?

  • Replies 71
  • Created
  • Last Reply
Posted

வணக்கம் வாங்கோ..

இயற்பெயரா..இல்லை நீங்களும் விஞ்ஞான விளக்கம் தருவீங்களா (பெயருக்கு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தலித் நம்மட புனைபெயருங்கோ, சிறுபான்மை சமூகத்தின் பொதுப்பெயருங்கோ

Posted

மனிதநேயமும்..அன்பும் உள்ள இதயத்திற்கு மதம் மொழி இனம் எந்த பாகுபாடோ..தங்குதடையோ இல்லை..

இங்கே யாழில எல்லார்கிட்ட்யும்..மனிதநேயமு

Posted

வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு என்றும் நல்வரவாகட்டும்

உங்களை வரவேற்ப்பதில் பெருமகிழ்சி அடைகிறோம்

இருக்கட்டும் தாங்கள் எவ்விடத்தில் இருந்து வாறீங்கள்

;) B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கடை வரவேற்புக்கு மெத்தப்பெரிய நன்றிங்கோ

நம்மட வசிப்பிடம் யுகே யில் இல்போர்ட் என்னும் இடமுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலித் நம்மட புனைபெயருங்கோ, சிறுபான்மை சமூகத்தின் பொதுப்பெயருங்கோ

நீங்களே உந்தப் பெயரை விடமாட்டீர்கள். பிறகு ஜாதிப் பிரச்சனை என்று சத்தம் போடுங்கோ! அது தானே பகுத்தறிவு என்று குப்பை கொடடிக் கொண்டு பெயரெடுக்க உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நீங்களே உந்தப் பெயரை விடமாட்டீர்கள். பிறகு ஜாதிப் பிரச்சனை என்று சத்தம் போடுங்கோ! அது தானே பகுத்தறிவு என்று குப்பை கொடடிக் கொண்டு பெயரெடுக்க உதவும்.

ஏங்க உங்களுக்கு உப்பிடி கோவம் கொப்பிழிக்குது. நீங்க காலம்காலமாய் எங்களை சாதிப் பெயர் சொல்லி இழிவாய் கூப்பிட போது வராத கோவம், எங்களை நாங்கள் 'தலித்' என்று கூப்பிட பொத்திக்கொண்டு வருவது ஏனுங்க?

நீங்க விரும்பினா வைக்கவும் வேண்டாட்டி மழிக்கவும் எங்கட பெயர் 'தலித்' ஒன்றும் உங்கட கமக்கட்டு மசிர் இல்லைங்கோ.

Posted

வணக்கம் வாங்கோ

நீங்க விரும்பினா வைக்கவும் வேண்டாட்டி மழிக்கவும் எங்கட பெயர் 'தலித்' ஒன்றும் உங்கட கமக்கட்டு மசிர் இல்லைங்கோ. :D:D:D

Posted

வணக்கம் வாருங்கள்

உங்கள் குரல் ஒடுக்கப்பட்ட தலித்மக்களில் குரலாக ஒலிக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாயார கூப்பிட அனைவருக்கும் நன்றிங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தலித் வாருங்கள் :D

ஏங்க உங்களுக்கு உப்பிடி கோவம் கொப்பிழிக்குது. நீங்க காலம்காலமாய் எங்களை சாதிப் பெயர் சொல்லி இழிவாய் கூப்பிட போது வராத கோவம், எங்களை நாங்கள் 'தலித்' என்று கூப்பிட பொத்திக்கொண்டு வருவது ஏனுங்க?

நீங்க விரும்பினா வைக்கவும் வேண்டாட்டி ...

நீங்கள் தமிழீழப் பூர்வீகம் எண்டு நினைக்கிறன். மராட்டியமொழியில் தலித் என்பது ஒடுக்கப் பட்ட மக்கள் எண்டு தான் பொருள்படுகிறது எண்டு அறிகின்றேன். ஏன் தலித் என்ற மராட்டிய மொழி வேர் கொண்ட சொல்லை உங்களை அடையாள்ப் படுத்த பயன் படுத்துகிறீர்கள்?

காலங்காலமாய் "இழிவான சாதிப் பெயர்கள்" கொண்டு அழைக்கப்பட்டீர்கள் எண்டு சொல்கிறீர்கள், அப்படியாயின் ஏன் நீங்கள் உங்களை சாதிகளில்லாதவர்களாக (casteless) அடையாளப் படுத்த முனையவில்லை? ஏன் இன்னும் உங்களுக்கு ஏதுவாக இல்லாத சாதியமைப்பில் ஒரு புதிய சாதி (தலித்) ஒன்றை உருவாக்கிறீர்கள்?

நிலவிய சாதியமைப்பில் ஒன்று இரண்டு சாதிகள் மட்டும் அனைத்துச் சாதிகளையும் ஒடுக்கியாண்டதில்லை, அது ஒரு படிக்கட்டாக ஒவ்வொரு சாதிகளும் தமக்கு கீழ் சில சாதிகளை ஒடுக்கியாண்டனர். சாதியமைப்பில் மிகக் கீழ்மட்டதில் உள்ளவர்களைத்தான் தமிழகத்தில் தலித் எண்டு அழைப்பர் எண்டு நினைக்கிறன். அப்படியிருக்க தமிழகத்தில் தலித்தாக (ஆனால் அங்கும் ஒடுக்கப்பட்ட) அடையாளகப் படுத்தப் படாத, அதே நேரம் தமிழீழத்தில் ஒடுக்கப்பட்ட ஆனாலும் தாமும் பிற சாதிகளை சற்றேனும் ஒடுக்கியாண்ட சீவற்றொழில், மீன்பிடித்தொழில் ஈடுபட்ட சில தமிழீழச் சாதிகள் தம்மையும் (வசதியாக) தலித் எண்டு அடையாளப் படுத்துவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பி.கு: நான் யாரையும் "இழிவான சாதிப்" பெயர்கள் கொண்டு விளிக்கவில்லை, அதோடு மேலும் கோவமோ வேறெதுமோ கொப்பழிக்கக் கேட்கவில்லை. ஆதலால் தனிப்பட்டரீதியில் தாக்காமல் நான் கேட்ட கேள்விகளுக்கு விரும்பினால் பதில் கூறுங்கள். என்னைப் பொறுத்தவரையில் "தலித்திய அரசியல்" தமிழீழத்திற்குப் புதிது, அது தமிழீழச் சூழலுக்குத் தேவையானதா எண்ட ஐயப்பாடுள்ளது, அதன் பொருட்டே மேலுள்ள கேள்விக் கணைகள் தொடுக்கப் பட்டன. ஒன்றையும் தனிப்பட்டரீதியில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏங்க உங்களுக்கு உப்பிடி கோவம் கொப்பிழிக்குது. நீங்க காலம்காலமாய் எங்களை சாதிப் பெயர் சொல்லி இழிவாய் கூப்பிட போது வராத கோவம், எங்களை நாங்கள் 'தலித்' என்று கூப்பிட பொத்திக்கொண்டு வருவது ஏனுங்க?

நீங்க விரும்பினா வைக்கவும் வேண்டாட்டி மழிக்கவும் எங்கட பெயர் 'தலித்' ஒன்றும் உங்கட கமக்கட்டு மசிர் இல்லைங்கோ.

நீங்களே உங்களைத் தரக்குறைவாக, ஒரு ஜாதி வகுப்பாக நினைத்துப் பேசும்போது, பிராமணிகள் செய்தது இங்கே தவறு இல்லாமல் போகின்றது. ஜாதியை ஒடுக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு, அதை ஊதிப்பெருப்பிக்கின்ற அரசியல்வாதிகளின் சதிவலையில் மாட்டுப்பட்ட ஒருவராகத் தான் இருப்பீர்கள்.

எப்போது நாம் தாழ்த்தப்பட்டவர்களோ, தரங்குறைந்தவர்களோ, என்று நினைக்கும் வரை எந்த சமுதாயமும் முடங்கியிருக்குமே, தவிர விடிவு கிடையாது.

-----------

நீங்கள் கமக்கட்டு மசிரில்லை. எனன் மசிர் என்று இப்ப தானுங்கோ புரியுது. அப்படியே இருக்கத் தானே ஆசைப்படுறீங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தலித்.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.தூயவன் சொன்ன ஓரு சிறிய விடயத்திற்கே மசிர் அளவிற்க்கு கோபப்பட்ட(கொந்தழித்தல்) நீர் இனி வரும் கருத்துப்பரிமாற்ரங்களை எப்படி பரிமாறப்போகின்றீர்?முதலில் தலித் என்ற சொல்லை நீர் மறக்க முயற்சி செய்யும் மற்றவர்கள் தானாக மறப்பார்கள்.அதுதான் தற்போதையகாலகட்டத்தில் நடந்து வருகிறது. நீரே தலித் என்று சொல்லுவீர்.அதற்கு யாரும் பதிலளித்தால் மசிர் மண்ணாங்கட்டி என்பீராக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாங்கோ

என்ன மாதிரி கோபம் வருகிறது

அம்மாடியோ

Posted

வணக்கம் வாங்க!

ஆதிவாசி இங்கு கருத்தாடல் நடக்குது நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே ;)

நீங்களே உந்தப் பெயரை விடமாட்டீர்கள். பிறகு ஜாதிப் பிரச்சனை என்று சத்தம் போடுங்கோ! அது தானே பகுத்தறிவு என்று குப்பை கொடடிக் கொண்டு பெயரெடுக்க உதவும்.

ஆம் தூயவன் உங்கள் கருத்து நன்று

இந்திய வானெலிகளில் அடிக்கடி சொல்லும் பதம் தலித்மக்கள், கலப்புத்திருமணம்

நான் சிறியவனாக இருந்த போது விளக்கம் குறைவுதானே. அப்போது நான் நினைத்தேன்

கலப்புத்திருமணம் என்றால் மனிதருக்கும் விலங்குக்கும் இடையிலை திருமணம் ஏதோ

அங்கு நடக்குது என்று ;)

Posted

ஆதிவாசி இங்கு கருத்தாடல் நடக்குது நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே ;)

தம்பி இலக்கு!...

ஆதியே சோழி சுரட்டு வேண்டாமென்று எங்கேயோ

மூலையில விட்டத்தைப்பாத்துக் கிடந்தாலும் விடமாட்டியாப்பா?

கொஞ்சம் பொறும்! விட்டத்தைப்பாத்துக் கொட்டாவி விடுறன் என்று பரப்புரைக்குப் போயிடவேண்டாம்.....

சில பெரும்பான்மை சமூகங்களால் ஒடுக்கப்படும் பல சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை 'தலித்" என்ற பதத்தினுள் அடக்குகிறதைப் பாத்து மனம் கஸ்ரப்படுகிறது...

இப்ப ஆதியின் சிந்தனையெல்லாம் இந்த பெரும்பான்மை விலங்கினத்திற்கு என்ன பெயர்சூட்டலாம் என்பதே!

ஈழத்தாயகத்தைப் பொறுத்தவரை தலித் என்ற பதம் அநாவசியமாகத் தோன்றினாலும்.... அதே ஈழச் சமுதாயத்திடம் புலம் பெயர் நாடுகளில் பெரும்பான்மை சமூகம் சத்துணவு ஊட்டி பலப்படுத்தப்படும் நிலை தென்படுகிறது என்பதை மறுக்க முடியாது.( இதை நேற்றைய சந்ததியால் பலப்படுத்தமட்டும்தான் முடியும்)

ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களின் இந்த இழிநிலையை அடுத்த தலைமுறை பின்பற்றப்போவதில்லை.

Posted

வணக்கம் வாருங்கள்.

சாதீய பெயர்களை தவிர்த்தல் நல்லது என்றே நானும் நினைக்கின்றேன்.

Posted

வணக்கம் வாங்கோ.

சாதிகள் இல்லையடி பாப்பா..... பாரதியார் தெரியும்தானே???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.