Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடி அமாவாசை -கீரிமலை

Featured Replies

11880352_1023886957642696_28660754461624

11214118_1023887357642656_53069229646590

11873780_1023887370975988_90823781492684

11873483_1023887567642635_11931993633712

11870651_1023887614309297_75790874801587

11889570_1023887330975992_85939761320457

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் ரொம்பப் பிடித்திருக்கு... பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்...!

பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்...!

  • கருத்துக்கள உறவுகள்

11214118_1023887357642656_53069229646590

ஆ..! எவ்ளோ வண்ண வண்ண மிக்சர், காரச்சேவு, பூந்தி, அல்வா..!! :shocked:

அதென்ன எல்லாவற்றிக்கும் மேலாக கண்ணாடிப் பெட்டிக்குள் வெள்ளையாக? சோன் பப்டியா?

மதுரை தமுக்கம் மைதான பொருட்காட்சியில் பார்த்த பலகாரங்கள்..

வன்னியன்... அது என்ன, பாப்டியோ... தெரியாது?
அந்தப் படத்தில், உங்களது கண்களை... சிறிது வலது பக்கம் நகர்த்தி பாருங்கள்....
அங்கே.... முதலில் எழுதப்பட்டிருப்பது சிங்கள எழுத்து, அடுத்து.... தமிழ்.  கீரிமலையில்... சிங்களவனுக்கு என்ன வேலை?
இது, ராணுவத்தின் கடை. என்பதை... என்னால், உறுதியாக சொல்ல முடியும்.
அந்த ஊரில்... உள்ள எந்தத்  தமிழனும்  இப்படி, ஒரு கடை... அங்கு வைக்க முடியாது.  

11880352_1023886957642696_28660754461624

அங்குள்ள தமிழனை.... கடலை விற்க, மட்டுமே... ராணுவம் அனுமதிக்கும்.
சிங்கள ராணுவம்... கடலை வித்தால், குறைஞ்சா போய் விடுவார்கள்.

ஆ..! எவ்ளோ வண்ண வண்ண மிக்சர், காரச்சேவு, பூந்தி, அல்வா..!! :shocked:

அதென்ன எல்லாவற்றிக்கும் மேலாக கண்ணாடிப் பெட்டிக்குள் வெள்ளையாக? சோன் பப்டியா?

மதுரை தமுக்கம் மைதான பொருட்காட்சியில் பார்த்த பலகாரங்கள்..

அது ஒரு வகை சிப்ஸ். சோன் பப்டி அல்ல

வன்னியன்... அது என்ன, பாப்டியோ... தெரியாது?
அந்தப் படத்தில், உங்களது கண்களை... சிறிது வலது பக்கம் நகர்த்தி பாருங்கள்....
அங்கே.... முதலில் எழுதப்பட்டிருப்பது சிங்கள எழுத்து, அடுத்து.... தமிழ்.  கீரிமலையில்... சிங்களவனுக்கு என்ன வேலை?
இது, ராணுவத்தின் கடை. என்பதை... என்னால், உறுதியாக சொல்ல முடியும்.
அந்த ஊரில்... உள்ள எந்தத்  தமிழனும்  இப்படி, ஒரு கடை... அங்கு வைக்க முடியாது.  

இங்கு இருந்து எழுந்தமானத்தில் அப்படி சொல்ல முடியாது:grin:

இது போன்ற மிக்ஸ்சர் கடைகள் யாழ் நகரம் எங்கும் இப்ப உள்ளது. எல்லாம் தமிழரின் கடைகள்தான். பரமேஸ்வரா சந்தியில் ஒரு கடை இருக்கு, மிகவும் ருசியான மிக்ஸ்சர்.:)

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு வகை சிப்ஸ். சோன் பப்டி அல்ல

இங்கு இருந்து எழுந்தமானத்தில் அப்படி சொல்ல முடியாது:grin:

இது போன்ற மிக்ஸ்சர் கடைகள் யாழ் நகரம் எங்கும் இப்ப உள்ளது. எல்லாம் தமிழரின் கடைகள்தான். பரமேஸ்வரா சந்தியில் ஒரு கடை இருக்கு, மிகவும் ருசியான மிக்ஸ்சர்.:)

அட.... நம்ம ஊரிலையும், இப்பிடியான.... ருசியான மிக்சர் தாயாரிக்க தொடங்கி விட்டார்காளா... நேசன்.
பரமேஸ்வரா சந்தி, அது தான்.... கஜேந்திர குமார் குறிப்பிட்ட,  பலாலி வீதி சந்தி...  யாழ். பல்கலைக் கழக சந்தி. 
நான்.... ஊரில் இருக்கும் போது, எமது கட்டுப் பாட்டில் இருந்தது.
அப்போ... அந்தக் கடைகளில்.... வடையும், வாய்ப்பனும் தான்... விற்றவர்கள்.:grin:
இப்ப.. உறைப்பான  மிக்ஸர்?.. கேக்கவே.. நாவூறுது   தகவலுக்கு... நன்றி, நேசன்.:)

Edited by தமிழ் சிறி

அட.... நம்ம ஊரிலையும், இப்பிடியான.... ருசியான மிக்சர் தாயாரிக்க தொடங்கி விட்டார்காளா... நேசன்.பரமேஸ்வரா சந்தி, அது தான்.... கஜேந்திர குமார் குறிப்பிட்ட,  பலாலி வீதி சந்தி...  யாழ். பல்கலைக் கழக சந்தி. 
நான்.... ஊரில் இருக்கும் போது, எமது கட்டுப் பாட்டில் இருந்தது.
அப்போ... அந்தக் கடைகளில்.... வடையும், வாய்ப்பனும் தான்... விற்றவர்கள்.:grin:
இப்ப.. உறைப்பான  மிக்ஸர்?.. கேக்கவே.. நாவூறுது   தகவலுக்கு... நன்றி, நேசன்.:)

யாரு இந்த கஜேந்திர குமார்?:grin: ஓஓஓ இந்த கஜே கோஷ்டியா? :grin:

ஓஓஓ இந்த கஜேக்கு யாழ்ப்பாண்ம் தெரிய முதலே அந்த சந்தியை யாழ் பல்கலைகழக சந்தி என்றும் சொல்வார்கள். யாழில் பல்கலைக்கழகம் வந்த பின் 1974 ம் ஆண்டு. 

இப்பவும் வடையும் வாய்ப்பனும் இருக்கு சிறி,  உறைப்பான மிக்சரும் இருக்கு

யாழ். பல்கலைக்கழக சந்தியிருந்து, ஆலமரச் சந்தி, கந்தர்மடச் சந்தி, இலுப்பயடி சந்தி, ஆனைப் பந்தி சந்தி  தாண்டி...  
ஆரியகுள  சந்தி வரை.... நமது கட்டுப்பாட்டில் இருந்தது.  எல்லாத்துக்கும்... பொத்தாம் பொதுவான பெயர் தான்... பாலாலி வீதி சந்திகள்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை பார்க்கும் போது

ஆமியை காணவில்லை......

அடக்கு முறைகளை காணவில்லை......

மக்களின் முகத்தில் பயத்தை காணவில்லை....

மக்களின் அவலங்களை காணவில்லை....

கைகால் இழந்தோரை காணவில்லை....

போர் அவலங்களை காணவில்லை....

கிபீர் சத்தம் கேட்கவில்லை.....

13ம் சட்டதிட்டங்கள் தேவையாக தெரியவில்லை....

சீர்குலைந்த இடங்களை காணவில்லை.....

சீரற்ற வீதிகளை காணவில்லை....

குண்டுகள் துளைத்த வீடுகளை காணவில்லை...

வட்டுக்கள் இழந்த பனைகளை காணவில்லை

குவியல் கடலைகளை கண்டேன்...

கண்ணாடி பெட்டியில் நொறுக்கு தீனிகளை கண்டேன்...

ஆற அமர பிதிர்கடன் தீர்க்க கண்டேன்...

கந்தன் தீர்த்தமாடக்கண்டேன்...

பரிவாரங்களுடன் ஊர்வலம் வரக்கண்டேன்....

சாரணர்கள் காவல் காக்கக்கண்டேன்....

டேய்ய் தம்பி போடடா ரிக்கற்ரை ஊருக்கே போவம்..

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

சிறி சொல்லும் சிங்கள பலகை கடையில் இல்லை .ஆனால் தள்ளி இருப்பதும் உண்மையில் எமக்கு வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சொல்லும் சிங்கள பலகை கடையில் இல்லை .ஆனால் தள்ளி இருப்பதும் உண்மையில் எமக்கு வேண்டாம் .

11214118_1023887357642656_53069229646590

பக்கத்தில்... ராணுவம் நிலை கொண்டுள்ளது, என்று... மெல்லாமல், விழுங்காமல் சொல்ல வருகின்றீர்களா? அர்ஜூன்.

பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்...!

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சோன் பப்டி (வடக்கத்திய பலகாரம்)

20131104124706.jpg  img_6759.jpg

இது சதுரமாக கேக் வடிவிலும் கிட்டும், அல்லது உதிரியாக மெல்லிய சேமியா மாதிரியும் விற்பார்கள்..

சென்னை பீச், மற்றும் தெருக்களில் தள்ளுவண்டியில் ஒரு ஜாடி நிறைய நிரப்பி, 'சோன் பப்டி' என்று கூவியவாறு மணியடித்துக்கொண்டே அதனை விற்பவர் செல்வார்..பெரும்பாலும் மாலையில்தான் விற்பார்கள்..

தெருக்குழந்தைகள் அந்த தள்ளு வண்டி பின்னாலேயே ஓடுவதை கண்டிருக்கிறேன்..!

'என் மகன்' படத்தில் சிவாஜி கணேசன் இந்த 'சோன் பப்டி' தள்ளுவண்டி வியாபாரியாக நடித்திருப்பார்..!

இதற்குமேலும் 'சோன் பப்டி' பற்றி விளக்கம் தேவையெனில், ராசவன்னியன்@யாழ்.கொம் முகவரிக்கு தனி மடலிடவும்..!:)

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் தாங்கியிலேயே சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. 

ஆ..! எவ்ளோ வண்ண வண்ண மிக்சர், காரச்சேவு, பூந்தி, அல்வா..!! :shocked:

அதென்ன எல்லாவற்றிக்கும் மேலாக கண்ணாடிப் பெட்டிக்குள் வெள்ளையாக? சோன் பப்டியா?

மதுரை தமுக்கம் மைதான பொருட்காட்சியில் பார்த்த பலகாரங்கள்..

ராச வன்னியன் சார், அது நீற்றுப் பூசனிக்காயில்  செய்யப்படும் ஒரு வகை இனிப்பு. சிங்களத்தில் புஹுள் தோசி (puhul dhosi )  என்று சொல்லுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.