Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015:விமர்சனங்களும் எதிர்பார்ப்புக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவடைந்து முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தமிழர்களைப்பொறுத்தவரை ஐனாதிபதித்தேர்தலைப்போல் ஆர்வம் காட்டாதபோதும்

மிகத்தெளிவாக வாக்களித்து

ஒற்றுமையையும் தேவையையும் புரிந்து வாக்களித்துள்ளனர்

தமிழர்கள் எல்லோரது விருப்பமும் இதுவாத்தானிருந்தது

கூட்டமைப்புக்கு எதிராக எழுதியோர் மற்றும் மாற்றத்தை விரும்பியோர் கூட

தொகுதி என்று வரும் போது அது கூட்டடைப்புக்கே வாக்களிப்பது என்று தான் இருந்தது..

தேர்தலின் முன் தாயக உறவுகளுடன் பேசியபோது

கூட்டமைப்புக்குத்தான் வாக்கு என்ற பதில் ஒரு பெருமூச்சோடு வந்தது

இதையே நானும் தொடர்ந்து எழுதிவந்தேன்

இந்தமுறையும்  கூட்டமைப்புக்கு 20 தொகுதிகள் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது

அது நடக்காததற்கு கூட்டமைப்பும் காரணமாகும்

எனவே மக்களின் அபிலாசைகளைப்புரிந்து கொண்டு

வெற்றியை மமதையாக்கி மேலும் ஒற்றுமையைக்குலைக்காமல்

2016க்குள் தீர்வு என்ற கூட்டமைப்பின் தாரக மந்திரத்தை கையிலேந்தி

அதற்காக முயற்ச்சிக்கணும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகும்

மக்கள் மீண்டும் தந்திருக்கும் ஆணையை 

அதன் வலிமையைப்புரிந்து கொண்டு செயற்படணும்

மற்றும்படி

ததேம முண்ணணியின்உருவாக்கத்துக்கு ஒரு காரணமுண்டு

அது தனது செயல்களால் சேவைகளால் மக்களிடம் வளரணும்

அதற்கு காலம் பதில் தரும்.

மக்கள் ஆணையே மகேசன் ஆணை

அவர்களது தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன்

அவர்களது தேவைகள் சார்ந்து எனது தாயகப்பணி தொடரும்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஆணையே மகேசன் ஆணை

அவர்களது தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணரின் சுய அறிக்கை ஊர்புதினம் பகுதியில் வாறளவுக்கு அண்ணை எங்கயோ போய்டீங்க. ரொம்ப சந்தோசம்.

எதோ சனங்கள் வேளிநாட்டில இருக்கிற ஆட்களோட ரெலிபோன் பேசின பிறகுதான் கக்கூசுக்கே போறமாதிரி தான் இப்பவெல்லாம் கதை வருது. 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களே!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் 5 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அக்கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆறாவது ஆசனம் இழக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ளது.

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. ஆனால் இத்தேதலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் ஆதரவுடன் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய களமிறக்கப்பட்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்கின்ற தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி 13,750 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 5 வீதத்தைச் சுவீகரித்துள்ளது. இதனால் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் த.தே.ம.மு.வும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 5வீதமான வாக்குகளுடன் மேலதிகமாக ஆறு வாக்குகளையும் பெற்றுக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆசனம் இழக்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயகலா பாராளுமன்ற உறுப்பினருக்கான ஆசனத்தைத் தட்டிச்சென்றுள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அனாகரிகமான செயலால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைக்கப்பட்டு யாழிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்குக் கிடக்க வேண்டி ஆறாவது பாராளுமன்ற ஆசனம் இழக்கபட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தாயக மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்!!!

இது எப்படியிருக்கு....போறபோக்கிலை நீங்க யாரென்றும் கேட்பினம்.....இய்யாமார் இனி கதிர்காமர்,,நீலன் ,இராசதுரை .குமாரசூரியர் ,திருச்செல்வம்,போலதான் செயல்படப்போகினம்... சனத்துக்கு இனி வெள்நாட்டுக்காசு தேவைப்ப்டாது....அய்யாமார் ரணில்லெட்டை வாங்கிக் கொடுப்பினம்

எதோ சனங்கள் வேளிநாட்டில இருக்கிற ஆட்களோட ரெலிபோன் பேசின பிறகுதான் கக்கூசுக்கே போறமாதிரி தான் இப்பவெல்லாம் கதை வருது. 

வாக்கு போட்ட அத்தனை பேருடனும் கதைத்து உதவியும் செய்யும் ஒரே ஆள் அண்ணைதான் .

தேர்தல் முடிவு ,தமிழர்களின் தீர்வு பற்றி எதுவும் இல்லை எப்பவும் தன்னை பற்றிதான் அறிக்கையே விடுகின்றார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணரின் சுய அறிக்கை ஊர்புதினம் பகுதியில் வாறளவுக்கு அண்ணை எங்கயோ போய்டீங்க. ரொம்ப சந்தோசம்.

 வணக்கம்

என்மீது மட்டுமல்ல

உறவுகள் மீது காழ்ப்புணர்வு கொண்டு  சொறிவது மட்டுமே உங்கள் தொழில்

அதை இங்கேயும் தொடருங்கள்

திரி ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம்

தேர்தல் தொடர்பான திரியில் வாதங்கள் வேண்டாம் என்கின்ற நிர்வாகத்தின் வேண்டுகோளை மதித்து

மற்றும் எனது கருத்தை சொல்ல என்றுமே ஒழித்து நிற்க விரும்பாதது.

எதோ சனங்கள் வேளிநாட்டில இருக்கிற ஆட்களோட ரெலிபோன் பேசின பிறகுதான் கக்கூசுக்கே போறமாதிரி தான் இப்பவெல்லாம் கதை வருது. 

சரி

உங்களது தாயகம் சம்பந்தமான  கருத்துக்கள் ஒவ்வொன்றும் தாயக மக்கள் எல்லோருடனும் பேசிவிட்டுத்தான் எழுதுவீர்கள்

நம்புகின்றேன்.

மனசாட்சியைத்தொட்டுச்சொல்லுங்கள்

2016இல் சம்பந்தர் ஐயா தீர்வை எடுத்துத்தருவார் என்றுதான்  தாயக மக்கள் கிளர்ந்தெழுந்து உற்சாகமாக இத்தேர்தலில் வாக்குப்போட்டார்கள் என்று...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு போட்ட அத்தனை பேருடனும் கதைத்து உதவியும் செய்யும் ஒரே ஆள் அண்ணைதான் .

தேர்தல் முடிவு ,தமிழர்களின் தீர்வு பற்றி எதுவும் இல்லை எப்பவும் தன்னை பற்றிதான் அறிக்கையே விடுகின்றார் .

வணக்கம் அண்ணை

எனது கருத்தில் தேர்தல்முடிவு பற்றியும்

தமிழர்களின் தீர்வு பற்றியும் எதுவும் இல்லையா?

அப்படியாயின் நீங்கள் அதை வாசிக்கவில்லை

பின்னர் எதற்கு இதற்குள் வாந்தி...?

தெளிவாக எழுதியுள்ளேன்

எவரையும் ஆதரிக்கவில்லை

எவருக்கும் வாக்குப்போடும்படி சொல்லவுமில்லை

எவருக்கு போடுகின்றீர்கள் என்று கேட்கவுமில்லை

அடுத்து ஒரு விடயம் எழுதக்கூடாது என்று தானிருந்தேன்

ஆனால் தனி மனிதத்தாக்குதலை நீங்கள் ஆரம்பித்திருப்பதால் மட.டும்.

சித்தார்த்தனையும் சிறீதரனையும்  முதலிடத்தில் கொண்டுவர நீங்கள் இரவு பகலாக உழைத்த

வெடி கொழுத்த செலவளித்த அதே திகதியில்

அதே சிறீதரனது தொகுதிக்கு நான் செய்தது....

----- Mail transféré -----
De: National NGO Social Economics Children Development Assosiation <secdango@gmail.com>
À: S Saspa <saspa>
Envoyé: Mon, 17 Aug 2015 11:30:28 +0200 (CEST)
Objet: குகதாசன் அண்ணாவின்
 
சஸ்பா அண்ணா வணக்கம் 

நாம் நலம் தங்கள் நலத்திற்கு
இறையாசி வேண்டுகின்றோம்.

திரு.குகதாசன்
(அண்ணாவின்) அவர்களின் அக்கா காந்திமதி அவர்கள் ஆடைத் தொழிற்சாலையினை
பார்வையிடுவதற்கு 
03.08.2015ல் வருகைதந்தார்.

குகதாசன் அண்ணாவின்
ஒழுங்குபடுத்தலில் ............. அண்ணா அவர்கள் ரூபா 
300000.00 நிதியினை ஆடைத் தொழிற்சாலை
செயற்திட்டதிற்காக அனுசரணை வழங்கியுள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம்.

நன்றி

ச.சசிகரன்

உங்களுடைய 3 லட்சம் எழுத்துக்கள் இதற்கு சமனாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க கூடாது என்றுதான் இருந்தேன் எண்டாலும்

1) இந்த 3 உங்கள் சொந்தப் பணமா? அல்லது எல்லோரும் கூடிச் சேர்த்த பணமா?

2) ஊரார் பணம் எனில் உங்களுக்கு இது வெட்கமாயில்லையா?

3) உங்கள் பணம் எனில் ஏன் சசிதரனின் கடிதம் அப்படிச் சொல்லாமல் 'ஒழுங்கு படுத்தலில்' என்கிறது.

4) உங்கள் பணமேயாயினும், இங்கே பணம் கொடுத்ததை பற்றி யாரும் எதுவும்சொல்லாமல் நீங்களே இதை இப்படி இழுத்து கதைப்பது, கேவலமாய் தெரியவில்லையா?

5) இவ்வாறு வெளிநாட்டுக்கு பணம் அனுப்பியது பிரான்சு வரி இலாகாவுக்குத் தெரியுமா ?

6) ஏன் இந்தப் பொழப்பு?

ஊர் புதினம் பகுதியில் ஊர் புதினம் தான் இணைக்கவேண்டும்.

சுய புராணத்தை நகைச்சுவையில் இணையுங்கள்.

கேள்விகள் 6

ஆனால் ஒரே விடயத்தைத்தான் சொல்கின்றன

கடிதத்தில் உண்டு

எனது ஒழுங்குபடுத்தலில்

அதாவது தொடர்பு படுத்துதல் மற்றும் உத்தரவாதம்

இதைத்தான் கடந்த சில நாட்களாக செய்து கொண்டிருந்தேன்.

நான் இதைச்செய்யாது இருந்தால் அந்தப்பணம் சென்றிராது.

வெளியிலிருந்து பார்க்க இது என்ன பெரிய விடயமா என்று தான் தோன்றும்

ஆனால்

உங்களுக்குத்தெரியும் யாழில் நாம் தொடங்கிய உதவிப்பணி இன்னும் முடியவில்லை.

இனி யாழ் இணையத்தினால் ஏதாவது திட்டம் செயற்படுத்தப்படுமானால் அதன் இணைப்பாளராக திரு.கோசன் அவர்களை வழிமொழிகிறேன்.

கோசான் கள் உறுப்பினர்கள் நிதிப் பங்களிப்பு செய்யும் போது,

அவர்கள் தமது நாட்டில் அந்தப் பணத்திற்கு வரி கட்டியுள்ளார் என்று உறுதிப்படுத்தியும் 

அவர்களது நாட்டு வரி இலாகாவிற்கு தெரிவித்தும்

அந்தப் பணத்தை தனது பெயரில் அனுப்பி வைப்பார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேன்கூடு கலைந்துவிடக்கூடாது என்பதற்காகவே பல மௌனங்கள். :cool:

இதையே பலவீனமாக எடுத்தால்...எடுத்து கொள்பவர்களை நினைக்க உண்மையில் மிகவும் மனவருத்தமாக இருக்கின்றது.

இறங்கி வருபவர்களையும் தூற்றுகின்றார்கள்.....இறங்காதவர்களையும் தூற்றுகின்றார்கள் 

அண்ணா

எல்லோரோடும் சேர்ந்து செயல்ப்பட்டால் மட்டுமே  குறித்த இலக்கை அடையமுடியும் என்பதால்

மௌனங்கள்  தொடர்கிறது.

கிழக்கிலே வெள்ளம் வந்து மக்களெல்லாம் பாடசாலைகளிலும் கோயில்களிலும் இருந்தபோது

எனது கைத்தொலைபேசிக்கு நேரடியாகவே அத்தொகுதி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டார்

24 மணித்தியாலயத்தில் அவருக்கு பணம் போனது.

அவருக்குத்தெரிகிறது  யாருடைய கதவைத்தட்டணும் என்பது.

ஏற்கனவே இங்கு எழதியிருந்தேன்

2015 இல்  ஊருக்கும் தாயகத்துக்கும் இவ்வளவு தொகை செய்வோம் என.

அதை முடித்துவிட்டோம்.

அடுத்த வருடமும் அதே அளவு தொகைக்கு முயல்கின்றோம்

நிச்சயம் இலக்கை அடைவோம்.

(தொகையை எழுத விரும்பவில்லை. நான் வரிக்கணக்கை காட்டமுடியும். ஆனால் என்னோடு சேர்ந்து உதவிய மற்றவர்கள்...??)

இங்கு சிலர் வீராப்பு பேசி சவால் விட்டபடி திரிகிறார்கள்

எங்கட பக்கங்கள் தெரியாத குழந்தைகள்........

விடுங்க எதுவரை ஆடுவார்கள் என்று பார்க்கலாம்....

இனி யாழ் இணையத்தினால் ஏதாவது திட்டம் செயற்படுத்தப்படுமானால் அதன் இணைப்பாளராக திரு.கோசன் அவர்களை வழிமொழிகிறேன்.

கோசான் கள் உறுப்பினர்கள் நிதிப் பங்களிப்பு செய்யும் போது,

அவர்கள் தமது நாட்டில் அந்தப் பணத்திற்கு வரி கட்டியுள்ளார் என்று உறுதிப்படுத்தியும் 

அவர்களது நாட்டு வரி இலாகாவிற்கு தெரிவித்தும்

அந்தப் பணத்தை தனது பெயரில் அனுப்பி வைப்பார். 

சகோதரி

அந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக

ஊரில் இருப்பதால்

இங்கு வீராப்பு பேசுபவர்களிடம் உதவி கேட்டேன்

பணத்தை தருகின்றோம். கொண்டு போய் கொடுக்கமுடியுமா என.

பதில் என்ன தெரியுமா?

ஐயையோ

எனது தனிமரியாதை பாதிக்கப்படும்

என்னை விட்டு விடுங்கள் என்பது...

இன்றுவரை அந்த உதவி போய்ச்சேரவில்லை

இவர்களுக்கு மக்கள் மீது பாசமாம்

நம்புங்கள்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க கூடாது என்றுதான் இருந்தேன் எண்டாலும்

1) இந்த 3 உங்கள் சொந்தப் பணமா? அல்லது எல்லோரும் கூடிச் சேர்த்த பணமா?

2) ஊரார் பணம் எனில் உங்களுக்கு இது வெட்கமாயில்லையா?

3) உங்கள் பணம் எனில் ஏன் சசிதரனின் கடிதம் அப்படிச் சொல்லாமல் 'ஒழுங்கு படுத்தலில்' என்கிறது.

4) உங்கள் பணமேயாயினும், இங்கே பணம் கொடுத்ததை பற்றி யாரும் எதுவும்சொல்லாமல் நீங்களே இதை இப்படி இழுத்து கதைப்பது, கேவலமாய் தெரியவில்லையா?

5) இவ்வாறு வெளிநாட்டுக்கு பணம் அனுப்பியது பிரான்சு வரி இலாகாவுக்குத் தெரியுமா ?

6) ஏன் இந்தப் பொழப்பு?

ஊர் புதினம் பகுதியில் ஊர் புதினம் தான் இணைக்கவேண்டும்.

சுய புராணத்தை நகைச்சுவையில் இணையுங்கள்.

இவர்கள் உங்களுக்குப் பிறந்த பிள்ளைகளா???... நீங்கள் ரெம்ப ரெம்ப நல்லவராயிற்றே... எந்தவிதக் கெட்டபழக்கங்களும் உங்களிடம் கிடையாதே... இது எப்படி???... என்பதுபோன்ற கேள்விகளுக்கும்.... உங்கள் கேள்விகளுக்கும் வேறுபாடு இருப்பதுபோல் தெரியவில்லை. :( 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் என் மீது சேற்றை வாரி இறைப்பதிலேயே எல்லோரும் குறியாய் இருப்பதில் இருந்து தெரிகிறது, நியாயம் என் கேள்வியின் பக்கம் என்பது.

முதலில் ஒரு சுய விளக்கம். யாழில் என் செயல்பாடுகள் யாவும் கோசன் என்ற விம்பத்துடனே இருக்கும். தனிமரியாதை அல்ல, வேறு சில அதை விட முக்கியமான காரணுங்களுக்காக என்னால் வெளிப்படையாக செயல்பட முடியாது. இதை பலருக்கு பலதடவை பொது திரியில் வைத்தே சொல்லியாகி விட்டது . 

அடுத்து, உதவி செய்வதும் உதவிகளை ஒருங்கிணைப்பதும் மிகப்பெரிய விடயம். விசுகுவின் இப்பணிகளை பல திரிகளில் வாயாரப் பாராட்டியுள்ளேன். இந்த செயல்களுக்காக அவர் மீது மலையளவு மதிப்பு இன்றும் உண்டு.

ஆனால் உதவி செய்வதை வைத்துப் படம் காட்டும் ஈனத்தனத்தில் எனக்கு ஒரு போதும் உடன்பாடில்லை.

உதவி செய்துவிட்டு படம் காட்டுவதை விட உதவி செய்யாமல் இருப்பதே மேல் என்பது என் நம்பிக்கை.

குறிப்பாக சம்பந்தமே இல்லாமல் பாராளுமன்ற தேர்தல் பற்றிய ஒரு திரியில் நான் இது செய்தேன் ( ஊர் பணதில் என்று சொல்லாமல்) என்று மார்தட்டுவது ......கேவலம்.

வரி - நான் வரி, வரிக்கிரமம் கட்டி, காட்டியே வாழ்கிறேன்.

போதை கட்டத்தல் மன்னன் சுகுமாரன் விடயத்திலும் சொல்லியுள்ளேன் don't judge others by your own yardstick.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.