Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13177676_782980958503208_775798187543471

13237681_1718945921718579_60917849204730

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13179218_590997354409628_532534802204539

13220997_784469401652756_145210793147778

13241393_1786056621628851_32179069630637

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13230320_1204432456235924_13748149374810

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் கொள்ளைபோகும் ஆற்று மணல் அரவக்குறிச்சி பகுதியில்.

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13173432_782924338508870_595393738267793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13164395_649473375219642_114931459722635

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13221486_1069098296485654_40874564769058

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13239477_260953407626202_466268932302130

13177441_475778075949040_919022434119459

16.05.2016: வால்பாறை தொகுதி தேர்தல் பணியில்..

13244704_244863965874525_915019648749683

13237592_244864089207846_468494377130733

13256549_244864192541169_315737420184779

13240040_10209605907163563_3877346347774

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13177207_242567656110785_389954719116653

13220808_783835088417795_761322168167859

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13254402_807129156084166_730942083132141

13227201_666679023471342_665158068630689

13240059_128114167601199_523324969743378

இயந்திர வாக்களிப்பு எப்படி இருக்கும்?! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13220806_261067497614793_264611932988615

13221106_983253215115425_605449486259341

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13240744_237380166630429_530674833220413

13221113_588762941300442_182566342822459

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி!!!

செந்தமிழன் சீமான் இன்னும் பல வருடங்களுக்கு பயிற்சியிலேயே காலத்தைக் கழிக்க வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி!!!

செந்தமிழன் சீமான் இன்னும் பல வருடங்களுக்கு பயிற்சியிலேயே காலத்தைக் கழிக்க வாழ்த்துக்கள் :)

முற்போக்கா ஒன்னுமே செய்யாமல்.. உங்களைப் போன்றவர்கள் முற்போக்குவாதின்னு நினைச்சுக்கிட்டு வாழுறதை விட சீமான்.. ஏதோ தன்னால் ஆனதை முயற்சிப்பதே போற்றப்பட வேண்டிய விசயம் தானே. அதுக்கு வாழ்த்துதல் தகும். tw_blush::rolleyes:

ராக்கெட் செய்து முதற்தடவையில் விண்ணுக்கு அனுப்பியதாக வரலாறில்லை. அதுபோல.. புரட்சி என்பது ஓரிரு இரவுக்குள் சாத்தியமாகும் விடயமும் அல்ல. அது எத்தனையோ மனங்களில் மாற்றத்தை விதைக்க வேண்டிய பணி. அதில் ஈடுபடுபவர்களை போற்ற வேண்டாம் நிந்திப்பதை தவிர்ப்பதாவது முற்போக்குத் தனம் என்று சிந்திக்க மாட்டீர்களோ. tw_blush:

ஒருவேளை தேசிய தலைவர் பிஸ்ரல் எடுத்த காலத்தில் நீங்கள் பெரியாளா இருந்திருந்தால்.. பிஸ்ரலோடு ஈழம் அடைய வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி இருப்பீர்கள் போல. :rolleyes:

தமிழக  தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும். இது பற்றிய எனது சி கருத்துக்கள் .

இந்த முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது சாத்தியமற்றது. அதற்கான காரணங்கள்

1. தற்போதைய தமிழக  அரசியலில் ஒருவர் பெரிய ஆளாக வேண்டும் என்றால் நல்ல கொள்கை மற்றும் தத்துவங்கள் மட்டும் போதாது. பணபலம் மற்றும் ஏற்கனவே மக்களிடம் மிகவும் பிரபலம் உள்ளவர்களால் தான் குறுகிய காலத்தில் அரசியலில் முக்கிய இடம் பிடிக்க முடியும்.

2. தமிழக மக்களின் மனங்களில் ஒரு அரசியல்வாதி எப்பிடி இருக்க வேண்டும் என்கிற  ஒரு குறுகிய வட்டம் இருக்கிறது. இது ஒரு முட்டாள்தனமானது . ஆனால் அந்த வட்டத்துக்குள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை.

3.   கடந்த பல வருடங்களாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளே மாறி மாறி தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றன. இதிலே வெற்றி பெறும் கட்சிகளின் கொள்கைக்காக மக்கள் வாக்களிப்திலும் பார்க்க ஆளும் கட்சி மீது இருக்கும்   அதிருப்தியில்தான் வாக்களிக்கிறார்கள். அதிலே அவர்கள் தெளிவாகவும் புத்திசாதுரியமாகவும் இருப்பார்கள்.இந்த முறை தேர்தலில் மக்கள் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற விரும்பினால் அவர்களின் தெரிவு மிகவும் (இரு) பெரிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க தான் ஏனெனில் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் வாக்குகள்  சிதறி தமது விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான். 5 வருடத்துக்கு முன்பு தி.மு.க என்ன செய்தது என்பது பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வது கிடையாது.

இன்னும் எழுத இருக்கிறது பின்பு எழுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மறுத்தான் said:

இந்திய வரலாறில், டெல்லியில்  முன்பின் அறிமுகம் இல்லா அரவிந் கெஜ்ரவேல், முதலில் குறைவான சீட்டுகளுடனும் வந்து, பதவி விலகி அடுத்த முறை பெரும்பான்மையுடனும் வந்தாரா இல்லையா?

இந்த தமிழக தேர்தலில் திராவிட கட்சிகள் பணம், வாக்காளரை வாங்க செலவழிக்க கட்டுப்பாடுகள் இருந்ததால், ஊடகங்கள் சீமான் கட்சியை உதாசீனம் செய்ய செலவழிக்கப் பட்டது. இதைத்தான் வைக்கோ சொன்னார்: திராவிடக் கட்சிகளே பொது எதிரி வர்றான். அதை மனசில வச்சுக்கிட்டு...

சீமான் முன்பின் தெரியாதவர் அல்ல. சினிமாக்காரர்.

இம்முறை தேர்த்தலில் இடப்படும் வலுவான அடித்தளமானது,  தாத்தாவும் பாட்டியும் இருக்க முடியாத அடுத்த தேர்தலில் பயன் கிடைக்கும்.

ஊடகங்கள் சொல்லாவிடினும் பாட்டியம்மா தலை மேல் தொங்கும் நீதிதேவதை கத்தி குறித்து அறிந்திரா மக்கள் அல்ல தமிழகத்தில்.. பன்னீரின் பொம்மையரசுக்கு மக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.

அதே போல்... கலைஞர் குடும்ப வழக்குகளும், கலைஞரின் வயதாலான இயலாமையும்...

ஆகவே இவ்விரு காரணங்களால், மக்களின் தீர்க்கமான முடிவு இன்றி யாருக்கும் பலமற்ற தொங்கு சட்ட மன்றமும் அதனால் விரைவாக அடுத்த தேர்தலும் வரும். 

அதுவே சீமானுக்கான வாய்ப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.